Latest topics
» பல்சுவை கதம்பம்by rammalar Wed 20 Nov 2024 - 17:50
» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22
» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18
» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03
» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02
» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01
» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00
» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59
» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58
» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56
» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53
» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52
» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50
» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49
» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54
» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26
» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08
» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54
» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53
» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31
» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25
» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44
» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23
» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08
» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26
» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29
இஸ்ரேல் சிறைச்சாலையில் பலஸ்தீன கைதி மரணம்
3 posters
சேனைத்தமிழ் உலா :: தகவலறை :: உலகவலம்
Page 1 of 1
இஸ்ரேல் சிறைச்சாலையில் பலஸ்தீன கைதி மரணம்
இஸ்ரேல் சிறைச்சாலையில்
பலஸ்தீன கைதி மரணம்
விசாரணையின் போது மரணமடைந்ததாக குற்றச்சாட்டு
இஸ்ரேல் சிறைச்சாலையில் பலஸ்தீன கைதி ஒருவர் மரணமடைந்துள்ளதாக சிறைச்சாலை பேச்சாளரை
மேற்கோள்காட்டி செய்தி வெளியாகியுள்ளது.
விசாரணைக்காக கைது செய்யப்பட்ட ஒருவரே மரணமடைந்திருப்பதாக கூறியிருக்கும் பலஸ்தீன
நிர்வாகம் சர்வதேச விசாரணைக்கு அழைப்பு விடுத்துள்ளது.
அரபாத் ஐரதாத் என்பவர் ஒரு சில தினங்களுக்கு முன்னர் கைது செய்யப்பட்டார். அவர்
விசாரணையின் போது கொல்லப்பட்டிருக்கிறார் என்று கைதிகள் விவகாரம் தொடர்பான பலஸ்தீன
அமைச்சர் இஸ்ஸா கரதா ஏ. எப். பி. செய்திச் சேவைக்கு கூறியுள்ளார்.
இந்த மரணம் குறித்து சர்வதேச ஆணைக்குழு அமைக்கப்பட வேண்டும் என நாம் அழுத்தம்
கொடுத்துள்ளோம் என்றும் அவர் குறிப்பிட்டார்.
வடக்கு இஸ்ரேலில் இருக்கும் மக்கிடே தடுப்புக் காவல் நிலையத்தில் வைத்து மேற்குக்
கரையின் ஹெப்ரொன் நகரைச் சேர்ந்த ஜராதத் என்ற 30 வயது இளைஞன் மரணமடைந்தார் என்று
இஸ்ரேல் கைதிகள் சேவையின் பேச்சாளர் சிவன் இகிஸ்மன் குறிப்பிட்டார்.
எனினும் ஜராதத் மரணமடையும் முன்னர் அவர் சுகவீனமுற்றிருந்ததாக இஸ்ரேல் உளவுப்
பிரிவைச் சேர்ந்த ஷின் ரெட் குறிப்பிட்டுள்ளார். அவரது உயிரை காக்க மருத்துவர்கள்
போராடியபோதும் அது தோல்வியடைந்ததாகவும் அவர் குறிப்பிட்டார்.
மனிதாபிமானமற்ற முறையில் நடத்தப்படும் இஸ்ரேல் சிறைச்சாலையில் மரணமடைந்த ஜராதத்தின்
மரணம் குறித்து இஸ்ரேல் பொறுப்புக் கூற வேண்டும் என ஹமாஸ் குற்றம் சாட்டியுள்ளது.
ஏற்கனவே இஸ்ரேல் சிறைச்சாலையில் 4 பலஸ்தீன கைதிகள் உண்ணாவிரதப் போராட்டம் நடத்தி ஒரு
வாரத்திற்குள் பலஸ்தீன கைதி ஒருவர் மரணமடைந்திருப்பது அங்கு பதற்றத்தை
அதிகரித்துள்ளது.
இஸ்ரேலிய மனித உரிமை அமைப்பான பிசலமின் தரவுகளின்படி 2012 ஆம் ஆண்டு முடிவடையும்
போது சுமார் 4500 பலஸதீனர்கள் இஸ்ரேல் சிறையில் உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
நன்றி தினகரன்

உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: இஸ்ரேல் சிறைச்சாலையில் பலஸ்தீன கைதி மரணம்
விவரம் தெரியாமல் இதைப்போல் எத்தனை நடக்கிறதோ?
படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786
Re: இஸ்ரேல் சிறைச்சாலையில் பலஸ்தீன கைதி மரணம்
{)) {)) :!#:
மீனு- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 11432
மதிப்பீடுகள் : 1316
Similar topics
» பலஸ்தீன நிதியை விடுவித்தது இஸ்ரேல்
» பலஸ்தீன நிதியை விடுவித்தது இஸ்ரேல்
» இஸ்ரேல் – பலஸ்தீன தூதுவர்கள் ஜோர்தானில் இன்று சந்திப்பு
» மேலும் இரு பலஸ்தீன எம்.பிக்களை கைது செய்தது இஸ்ரேல்
» இஸ்ரேல் இராணுவ வீரரை மீட்க 1,027 பலஸ்தீன கைதிகள் விடுதலை
» பலஸ்தீன நிதியை விடுவித்தது இஸ்ரேல்
» இஸ்ரேல் – பலஸ்தீன தூதுவர்கள் ஜோர்தானில் இன்று சந்திப்பு
» மேலும் இரு பலஸ்தீன எம்.பிக்களை கைது செய்தது இஸ்ரேல்
» இஸ்ரேல் இராணுவ வீரரை மீட்க 1,027 பலஸ்தீன கைதிகள் விடுதலை
சேனைத்தமிழ் உலா :: தகவலறை :: உலகவலம்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum