Latest topics
» பல்சுவை கதம்பம்by rammalar Wed 20 Nov 2024 - 17:50
» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22
» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18
» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03
» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02
» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01
» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00
» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59
» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58
» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56
» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53
» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52
» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50
» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49
» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54
» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26
» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08
» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54
» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53
» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31
» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25
» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44
» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23
» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08
» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26
» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29
பழத்தின் தோலைத் தின்றவனுக்கு சவுக்கடி…
4 posters
Page 1 of 1
பழத்தின் தோலைத் தின்றவனுக்கு சவுக்கடி…
அரசனும் அரசியும் அரண்மனை மாடத்திலிருந்து சாப்பிட்டுப்
போடும் பழங்களின் தோல்களை, தெருவில் சென்ற ஒருவன்
எடுத்துச் சாப்பிட்டான். அதைப் பார்த்த அரசனுக்குக் கடும்கோபம்
வந்துவிட்டது.
அரண்மனைக் காவலர்களிடம், “”அவனைப் பிடித்துச் சவுக்கால்
அடியுங்கள்” என்று உத்தரவிட்டான்.
அரண்மனைக் காவலர்கள் அந்த மனிதனைப் பிடித்து இழுத்து
வந்து சவுக்கால் அடித்தனர்.
அடிவாங்கிய அந்த மனிதன் வலியால் துடிப்பதற்குப் பதிலாக,
சத்தமாகச் சிரிக்கத் தொடங்கினான்.
அரசனுக்குக் கோபம் அதிகமானது. “”ஏன் சிரிக்கிறாய்?” என்று
கோபத்துடன் கத்தினான்.
அந்த மனிதன் சொன்னான்: “”இந்த நாட்டில் பழத்தின் தோலைத்
தின்றால் சவுக்கடி தண்டனையாகக் கிடைக்கும் என்றால்,
பழத்தைத் தின்றவர்களுக்கு எல்லாம் என்ன தண்டனை கிடைக்கும்
என்று நினைத்தேன். சிரிப்பு வந்துவிட்டது”
-
அரசன் சிந்திக்க தொடங்கினான்..!
-
====================================
போடும் பழங்களின் தோல்களை, தெருவில் சென்ற ஒருவன்
எடுத்துச் சாப்பிட்டான். அதைப் பார்த்த அரசனுக்குக் கடும்கோபம்
வந்துவிட்டது.
அரண்மனைக் காவலர்களிடம், “”அவனைப் பிடித்துச் சவுக்கால்
அடியுங்கள்” என்று உத்தரவிட்டான்.
அரண்மனைக் காவலர்கள் அந்த மனிதனைப் பிடித்து இழுத்து
வந்து சவுக்கால் அடித்தனர்.
அடிவாங்கிய அந்த மனிதன் வலியால் துடிப்பதற்குப் பதிலாக,
சத்தமாகச் சிரிக்கத் தொடங்கினான்.
அரசனுக்குக் கோபம் அதிகமானது. “”ஏன் சிரிக்கிறாய்?” என்று
கோபத்துடன் கத்தினான்.
அந்த மனிதன் சொன்னான்: “”இந்த நாட்டில் பழத்தின் தோலைத்
தின்றால் சவுக்கடி தண்டனையாகக் கிடைக்கும் என்றால்,
பழத்தைத் தின்றவர்களுக்கு எல்லாம் என்ன தண்டனை கிடைக்கும்
என்று நினைத்தேன். சிரிப்பு வந்துவிட்டது”
-
அரசன் சிந்திக்க தொடங்கினான்..!
-
====================================
rammalar- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 25298
மதிப்பீடுகள் : 1186
Re: பழத்தின் தோலைத் தின்றவனுக்கு சவுக்கடி…
அருமையான கதை
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: பழத்தின் தோலைத் தின்றவனுக்கு சவுக்கடி…
:!+: :!+:
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Similar topics
» ஆபாசமாக நடித்த ஈரான் நடிகைக்கு “90 சவுக்கடி”ஒரு ஆண்டு ஜெயில் தண்டனை
» பிறர் எக்கேடு கெட்டாலும் எனக்கென்ன என்று இருக்கிற சுயநலவாதிகளுக்கு சவுக்கடி போன்ற ஒரு சித்திரம்.
» எலுமிச்சைப் பழத்தின் நன்மைகள்!!!
» சப்போட்டோ பழத்தின் நன்மைகள்
» இலந்தைப் பழத்தின் நன்மை
» பிறர் எக்கேடு கெட்டாலும் எனக்கென்ன என்று இருக்கிற சுயநலவாதிகளுக்கு சவுக்கடி போன்ற ஒரு சித்திரம்.
» எலுமிச்சைப் பழத்தின் நன்மைகள்!!!
» சப்போட்டோ பழத்தின் நன்மைகள்
» இலந்தைப் பழத்தின் நன்மை
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum