Latest topics
» பல்சுவை கதம்பம்by rammalar Wed 20 Nov 2024 - 17:50
» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22
» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18
» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03
» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02
» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01
» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00
» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59
» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58
» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56
» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53
» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52
» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50
» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49
» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54
» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26
» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08
» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54
» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53
» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31
» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25
» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44
» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23
» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08
» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26
» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29
தாய்ப்பால் ஊட்டும் பெண்மணிகளுக்குத் தெரிய வேண்டியவை
Page 1 of 1
தாய்ப்பால் ஊட்டும் பெண்மணிகளுக்குத் தெரிய வேண்டியவை
- தாய் அதிகமாக எடைபோட்டு பருமனாகக் கூடாது.
- தாய்ப்பால் கொடுப்பவர்கள் மார்பகத்திற்கு நன்கு பொருந்தும் உள்ளாடைகளை அணிய வேண்டும்.
- மருத்துவரின் ஆலோசனையின்றி மருந்துகள், உட்கொள்ளக்கூடாது. ஏனெனில் சில மருந்துகள் தாய்ப்பால் வழியாக குழந்தைக்குச் சேரும்.
- குழந்தை பிறந்தவுடன் தாய்ப்பால் கொடுப்பது சிறப்பு, ஏனெனில் தாய்ப்பாலில் குழந்தையின் கண் பார்வைக்குத் தேவையான வைட்டமின் "ஏ' சத்துகள் அதிகமாக இருக்கின்றன.
- முதல் சிலநாட்களில் குழந்தையின் பசிக்கேற்ப கால நேரமின்றி பால்கொடுக்க வேண்டும்.
- * சரியாக பால் குடிக்கும் குழந்தைகள், 80 முதல் 90 சதவீத பாலை ஒவ்வொரு மார்பகத்திலிருந்தும் முதல் நான்கு நிமிடங்களில் குடித்துவிடும்.
- குழந்தை, மார்பகத்தில் பால் குடிக்கக் குடிக்கத்தான் அதிகம் பால் சுரக்கும்.
- ஒரு நாளைக்கு 8 முதல் 10 முறை அல்லது குழந்தையின் தேவைக்கேற்ப தாய்ப்பால் கொடுக்கலாம்.
- முதல் மாதத்தில் குழந்தை 2, 3 மணி நேரத்திற்கு ஒரு முறை பால் குடிக்கும். அதன்பின்பு 4 மணி நேரத்திற்கு ஒரு முறை தாய்ப்பால் குடிக்கும்.
- குழந்தைக்கு பால் கொடுத்தவுடன் குழந்தையைத் தோள்மீது போட்டு முதுகைத் தடவிக்கொடுத்தால், குழந்தைக்கு ஏப்பம் வந்துவிடும்.
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum