Latest topics
» பல்சுவை கதம்பம்by rammalar Wed 20 Nov 2024 - 17:50
» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22
» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18
» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03
» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02
» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01
» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00
» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59
» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58
» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56
» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53
» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52
» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50
» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49
» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54
» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26
» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08
» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54
» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53
» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31
» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25
» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44
» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23
» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08
» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26
» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29
எஞ்சின் ஆயில் வகைகள் -தெரிந்துகொள்ளுங்கள்
5 posters
Page 1 of 1
எஞ்சின் ஆயில் வகைகள் -தெரிந்துகொள்ளுங்கள்
எஞ்சின் ஆயில் உள்ள சில முக்கிய வகைகள் மற்றும் எஞ்சின் ஆயில் சிறப்பம்சங்களை கானலாம்.
எஞ்சின் ஆயில் எவ்வாறு தயாரிக்கப்படுகிறது
எஞ்சின்
ஆயில் ஆனது பெட்ரோல், டீசல் போலதான் குரூட் ஆயில் மூலம்தான்
தயாரிக்கப்படுகின்றது. அவற்றில் பல விதமான மாறுபட்ட அடிட்டீவ்ஸ் போன்றவைகளை
சேர்த்து ஆயில் இயல்பு தன்மைக்கு மாற்றப்படுகின்றது.
எஞ்சின் ஆயில் வகைகள்
1. சிந்தெடிக் எஞ்சின் ஆயில்
சிந்தெடிக் ஆயில் மிக சிறப்பான பெர்பாரமன்ஸ் வெளிப்படுத்தும். மேலும் எஞ்சின் சிறப்பாக மற்றும் ஸ்மூத்தாக இயங்கும்.
2. செமி சிந்தெடிக் எஞ்சின் ஆயில்
சிந்தெடிக்
ஆயிலை விட சற்று குறைவான தரத்துடன் அதாவது மினரல் ஆயில் கலக்கப்பட்ட
ஆயில்தான் செமி சிந்தெடிக். அதாவது 30% சிந்தெடிக் ஆயில் கலக்கப்பட்டு
இருக்கும்.
செமி சிந்தெடிக் ஆயில் மினரல் ஆயிலை விட சிறப்பான பெர்பாரமன்ஸ் வெளிப்படுத்தும்.
3. மினரல் ஆயில்
பெரும்பாலான தயாரிப்பாளர்கள் பரிந்துரைக்கு ஆயில் மினரல் ஆயில் ஆகும்.
சற்று குறைவான சுத்திகரிப்பிலே கிடைக்கும் ஆயில் ஆகும்.
உராய்வுகளை பெருமளவில் மினரல் ஆயில் தடுக்கும்.
4. மிஸ்டு ஆயில்
சிந்தெடிக் மற்றும் மினரல் ஆயில் இரண்டின் கலப்பில் இருக்கும்.
ஆடோ மொபைல் தமிழன்

Re: எஞ்சின் ஆயில் வகைகள் -தெரிந்துகொள்ளுங்கள்
ஆயில் சம்மந்தமான வேலைதான் நானும் செய்கிறேன் தகவலுக்கு நன்றி
கைப்புள்ள- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 2017
மதிப்பீடுகள் : 135
Re: எஞ்சின் ஆயில் வகைகள் -தெரிந்துகொள்ளுங்கள்
தகவலுக்கு நன்றி :];:
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: எஞ்சின் ஆயில் வகைகள் -தெரிந்துகொள்ளுங்கள்
அண்மைக் காலங்களில் எத்தனால் ஒரு மாற்று
எரிபொருளாய் முன்வைக்கப் படுகிறது.
நேரடியாக ஊர்திகளில் எரிபொருளாகவும் பயன்
படுத்தலாம்...
எரிபொருளாய் முன்வைக்கப் படுகிறது.
நேரடியாக ஊர்திகளில் எரிபொருளாகவும் பயன்
படுத்தலாம்...
rammalar- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 25298
மதிப்பீடுகள் : 1186
Re: எஞ்சின் ஆயில் வகைகள் -தெரிந்துகொள்ளுங்கள்
rammalar wrote:அண்மைக் காலங்களில் எத்தனால் ஒரு மாற்று
எரிபொருளாய் முன்வைக்கப் படுகிறது.
நேரடியாக ஊர்திகளில் எரிபொருளாகவும் பயன்
படுத்தலாம்...
தகவலுக்கு நன்றி ராம்
Re: எஞ்சின் ஆயில் வகைகள் -தெரிந்துகொள்ளுங்கள்
:!+: :!+: :!+:
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Similar topics
» ரயில் எஞ்சின் டிரைவர் வாழ்க்கை -அறியாத தகவல்கள் - பேட்டி
» கிரீஸ் சாப்பிட்டு எஞ்சின் ஒயில் குடிக்கும் அதிசய மனிதர்!
» பாமரோசா ஆயில்
» ஆண்களே! இதோ உங்கள் கண்களைச் சுற்றியுள்ள கருவளையங்களைப் போக்கும் இயற்கை வழிகள்!
» ஆயில் மில்!
» கிரீஸ் சாப்பிட்டு எஞ்சின் ஒயில் குடிக்கும் அதிசய மனிதர்!
» பாமரோசா ஆயில்
» ஆண்களே! இதோ உங்கள் கண்களைச் சுற்றியுள்ள கருவளையங்களைப் போக்கும் இயற்கை வழிகள்!
» ஆயில் மில்!
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum