Latest topics
» பல்சுவை கதம்பம்by rammalar Wed 20 Nov 2024 - 17:50
» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22
» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18
» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03
» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02
» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01
» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00
» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59
» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58
» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56
» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53
» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52
» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50
» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49
» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54
» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26
» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08
» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54
» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53
» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31
» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25
» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44
» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23
» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08
» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26
» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29
ஆக்ரோஷமான பெண்களுக்கு ஆண் குழந்தை
5 posters
Page 1 of 1
ஆக்ரோஷமான பெண்களுக்கு ஆண் குழந்தை
ஆண்
குழந்தை வேண்டும் என்கிற ஆசை பலருக்கும் இருக்கிறது. இந்த ஆசை இந்தியாவில்
மட்டுமில்லை, உலகம் முழுக்க அனைத்து நாடுகளிலுமே இந்த ஆசை இருக்கத்தான்
செய்கிறது. நியூசிலாந்து நாட்டின் ஆக்லாந்து பல்கலைக்கழக ஆய்வாளர்கள் இது
குறித்து ஒரு ஆய்வை மேற்கொண்டார்கள். இந்த ஆய்வின் முடிவை சமீபத்தில்
வெளியிட்டுள்ளனர். அதில், தங்கள் நிலைப்பாட்டை வலியுறுத்தும் ஆக்ரோஷமான
பெண்களுக்கு ஆண் குழந்தை பிறக்க அதிக வாய்ப்புள்ளது என்று
தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தப்பெண்களின் கருப்பையில் டெஸ்டோடீரோன்
ஹார்மோன்கள் அதிகமாக இருக்கும். இதனால், அவர்களுக்கு ஆண் குழந்தை பிறக்க
அதிகமாக வாய்ப்பு ஏற்படுகிறது. பிறக்கும் குழந்தை ஆணா? பெண்ணா? என்பதை
நிர்ணயிப்பதில் ஆண்களின் உயிரணுவில் உள்ள குரோமோசாம்தான் முக்கியப் பங்கு
வகிக்கிறது. "எக்ஸ்" குரோமோசோம் கொண்ட உயிரணுவால் பெண் குழந்தையும், "ஒய்"
குரோமோசோம் கொண்ட உயிரணுவால் ஆண் குழந்தையும்உருவாகும்.
கருப்பையில்
டெஸ்ட்டோஸ்டீரோன் ஹார்மோன் அதிகமிருந்தால் "ஒய்" குரோமோசோம் கொண்ட
உயிரணுதான் பெண்ணின் கருமுட்டையை எளிதில் அடைய முடிகிறது. இதனால் ஆண்
குழந்தை பிறப்பதற்கான வாய்ப்பு அதிகமாக இருப்பதாகஆய்வாளர்கள் கூறியுள்ளனர்.
இயற்கையிலேயே இந்த குணநலன்களைப் பெற்றுள்ள பெண்களுக்குத்தான் இந்த ஆய்வு
முடிவுகள் பொருந்தும்என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
*****
முத்துக்கமலம்
Re: ஆக்ரோஷமான பெண்களுக்கு ஆண் குழந்தை
:!.: :!.: :oops:
ansar hayath- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 2394
மதிப்பீடுகள் : 293
Re: ஆக்ரோஷமான பெண்களுக்கு ஆண் குழந்தை
ஏன் அன்சார் கண்ணீர் :?:ansar hayath wrote: :!.: :!.: :oops:
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: ஆக்ரோஷமான பெண்களுக்கு ஆண் குழந்தை
அது கண்ணீரில்லை கோபம் நண்பா ... :%நண்பன் wrote:ஏன் அன்சார் கண்ணீர் :?:ansar hayath wrote: :!.: :!.: :oops:
ansar hayath- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 2394
மதிப்பீடுகள் : 293
Re: ஆக்ரோஷமான பெண்களுக்கு ஆண் குழந்தை
இது என்ன கட்டையுடன் யார் மேல் கோபம் கெட்ட பளக்கம்ansar hayath wrote:அது கண்ணீரில்லை கோபம் நண்பா ...நண்பன் wrote:ஏன் அன்சார் கண்ணீர் :?:ansar hayath wrote: :oops:
மீனு- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 11432
மதிப்பீடுகள் : 1316
Re: ஆக்ரோஷமான பெண்களுக்கு ஆண் குழந்தை
சாரி பாஸ் தூக்க மயக்கம் ஏன் கோபம்?ansar hayath wrote:அது கண்ணீரில்லை கோபம் நண்பா ... :%நண்பன் wrote:ஏன் அன்சார் கண்ணீர் :?:ansar hayath wrote: :!.: :!.: :oops:
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: ஆக்ரோஷமான பெண்களுக்கு ஆண் குழந்தை
ஒண்ணுமில்லை நண்பா அந்த தகவலை ஏற்க மறுத்தது மனம் ... @.நண்பன் wrote:சாரி பாஸ் தூக்க மயக்கம் ஏன் கோபம்?ansar hayath wrote:அது கண்ணீரில்லை கோபம் நண்பா ... :%நண்பன் wrote:ஏன் அன்சார் கண்ணீர் :?:ansar hayath wrote: :!.: :!.: :oops:
ansar hayath- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 2394
மதிப்பீடுகள் : 293
Re: ஆக்ரோஷமான பெண்களுக்கு ஆண் குழந்தை
தகவலயா? தலைப்பயா?ansar hayath wrote:ஒண்ணுமில்லை நண்பா அந்த தகவலை ஏற்க மறுத்தது மனம் ... @.நண்பன் wrote:சாரி பாஸ் தூக்க மயக்கம் ஏன் கோபம்?ansar hayath wrote:அது கண்ணீரில்லை கோபம் நண்பா ... :%நண்பன் wrote:ஏன் அன்சார் கண்ணீர் :?:ansar hayath wrote: :!.: :!.: :oops:
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: ஆக்ரோஷமான பெண்களுக்கு ஆண் குழந்தை
:,;: :,;: :,;: :,;: :,;: :,;: :,;: :,;: :,;:நண்பன் wrote:தகவலயா? தலைப்பயா?ansar hayath wrote:ஒண்ணுமில்லை நண்பா அந்த தகவலை ஏற்க மறுத்தது மனம் ... @.நண்பன் wrote:சாரி பாஸ் தூக்க மயக்கம் ஏன் கோபம்?ansar hayath wrote:அது கண்ணீரில்லை கோபம் நண்பா ... :%நண்பன் wrote:ஏன் அன்சார் கண்ணீர் :?:ansar hayath wrote: :!.: :!.: :oops:
ansar hayath- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 2394
மதிப்பீடுகள் : 293
Re: ஆக்ரோஷமான பெண்களுக்கு ஆண் குழந்தை
ஆ ஊ என்றால் ஓட ஆரம்பிச்சிடுவீர்கள் :”: :”:ansar hayath wrote::,;: :,;: :,;: :,;: :,;: :,;: :,;: :,;: :,;:நண்பன் wrote:தகவலயா? தலைப்பயா?ansar hayath wrote:ஒண்ணுமில்லை நண்பா அந்த தகவலை ஏற்க மறுத்தது மனம் ... @.நண்பன் wrote:சாரி பாஸ் தூக்க மயக்கம் ஏன் கோபம்?ansar hayath wrote:அது கண்ணீரில்லை கோபம் நண்பா ... :%நண்பன் wrote:ஏன் அன்சார் கண்ணீர் :?:ansar hayath wrote: :!.: :!.: :oops:
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: ஆக்ரோஷமான பெண்களுக்கு ஆண் குழந்தை
அதுக்கெல்லாம் ஓடலாமா ...? நண்பா /)நண்பன் wrote:ஆ ஊ என்றால் ஓட ஆரம்பிச்சிடுவீர்கள் :”: :”:ansar hayath wrote::,;: :,;: :,;: :,;: :,;: :,;: :,;: :,;: :,;:நண்பன் wrote:தகவலயா? தலைப்பயா?ansar hayath wrote:ஒண்ணுமில்லை நண்பா அந்த தகவலை ஏற்க மறுத்தது மனம் ... @.நண்பன் wrote:சாரி பாஸ் தூக்க மயக்கம் ஏன் கோபம்?ansar hayath wrote:அது கண்ணீரில்லை கோபம் நண்பா ... :%நண்பன் wrote:ஏன் அன்சார் கண்ணீர் :?:ansar hayath wrote: :!.: :!.: :oops:
ansar hayath- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 2394
மதிப்பீடுகள் : 293
Re: ஆக்ரோஷமான பெண்களுக்கு ஆண் குழந்தை
ஓட வேண்டிய தேவை வந்தால் ஓடித்தானே ஆக வேண்டும் :drunken:ansar hayath wrote:அதுக்கெல்லாம் ஓடலாமா ...? நண்பா /)நண்பன் wrote:ஆ ஊ என்றால் ஓட ஆரம்பிச்சிடுவீர்கள் :”: :”:ansar hayath wrote::,;: :,;: :,;: :,;: :,;: :,;: :,;: :,;: :,;:நண்பன் wrote:தகவலயா? தலைப்பயா?ansar hayath wrote:ஒண்ணுமில்லை நண்பா அந்த தகவலை ஏற்க மறுத்தது மனம் ... @.நண்பன் wrote:சாரி பாஸ் தூக்க மயக்கம் ஏன் கோபம்?ansar hayath wrote:அது கண்ணீரில்லை கோபம் நண்பா ... :%நண்பன் wrote:ஏன் அன்சார் கண்ணீர் :?:ansar hayath wrote: :!.: :!.: :oops:
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: ஆக்ரோஷமான பெண்களுக்கு ஆண் குழந்தை
:!.: :!.:
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Similar topics
» 'ஓ' குரூப் ரத்த பெண்களுக்கு குழந்தை பாக்கியம் குறைவு ஆய்வில் தகவல்
» கர்ப்ப காலத்தில் கவலை அடையும் பெண்களுக்கு எடை குறைவான குழந்தை பிறக்கும்
» முதல் குழந்தை சிசேரியன், அதன்பிறகு குடும்ப கட்டுப்பாடு. இப்போது மீண்டும் குழந்தை பெற்றுக்கொள்ள முடியுமா?
» உலர்ந்த சருமம் உள்ள பெண்களுக்கு
» முதல் குழந்தை `சிசேரியன்': இரண்டாவது குழந்தை?
» கர்ப்ப காலத்தில் கவலை அடையும் பெண்களுக்கு எடை குறைவான குழந்தை பிறக்கும்
» முதல் குழந்தை சிசேரியன், அதன்பிறகு குடும்ப கட்டுப்பாடு. இப்போது மீண்டும் குழந்தை பெற்றுக்கொள்ள முடியுமா?
» உலர்ந்த சருமம் உள்ள பெண்களுக்கு
» முதல் குழந்தை `சிசேரியன்': இரண்டாவது குழந்தை?
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum