Latest topics
» மொச்ச கொட்ட பல்லழகிby rammalar Today at 15:29
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Today at 8:27
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Today at 8:27
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Today at 8:26
» பல்சுவை கதம்பம்
by rammalar Yesterday at 6:40
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08
» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54
» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53
» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31
» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25
» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44
» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23
» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08
» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26
» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29
» வாரியார் சுவாமிகள் அருளிய அறுபடை வீட்டுப் பதிகங்கள்.
by rammalar Tue 5 Nov 2024 - 11:51
» கணவன் மனைவி உறவு.... சந்தோஷமாக இருக்க சில வழிகள்....
by rammalar Thu 31 Oct 2024 - 15:06
» வெட்டப்படும் வரை உன்னை நம்பிய ஆடு…
by rammalar Wed 30 Oct 2024 - 3:17
» தீப ஒளி
by rammalar Wed 30 Oct 2024 - 3:16
» மக்காச் சோளம் சேர்த்த கீரை கடைசல் ரெசிபி
by rammalar Wed 30 Oct 2024 - 3:07
» திரைப்பட காணொளி - ரசித்தவை
by rammalar Tue 29 Oct 2024 - 12:22
» இரண்டு கிளிகள் - கவிதை
by rammalar Tue 29 Oct 2024 - 12:01
» வாழ்த்துக்கள்: மனிதா!
by rammalar Sat 26 Oct 2024 - 16:11
» புன்னகை…!
by rammalar Sat 26 Oct 2024 - 16:10
» மகத்தான தீபஒளித் திருநாள் வாழ்கவே
by rammalar Sat 26 Oct 2024 - 16:08
» காதலிக்காத ஒரு கூட்டம் – புதுக்கவிதை
by rammalar Sat 26 Oct 2024 - 16:08
» பருவ மாற்றம் – கவிதை
by rammalar Sat 26 Oct 2024 - 16:07
» உழைப்பின் வாழ்வு – கவிதை
by rammalar Sat 26 Oct 2024 - 16:06
» நீர் வற்றிய குளம் ! கவிஞர் இரா .இரவி
by rammalar Sat 26 Oct 2024 - 16:04
» அற்ற குளம்
by rammalar Sat 26 Oct 2024 - 16:03
» எழுத்தறிவித்தோன் இறை…
by rammalar Sat 26 Oct 2024 - 16:02
காஷ்மீர்: பெண்ணை கற்பழித்த குற்றவாளி வி.வி.ஐ.பி. ஹெலிகாப்டரில் தப்பிய வினோதம்
4 posters
Page 1 of 1
காஷ்மீர்: பெண்ணை கற்பழித்த குற்றவாளி வி.வி.ஐ.பி. ஹெலிகாப்டரில் தப்பிய வினோதம்
ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் உள்ள ரஜோரி மாவட்ட வனப்பகுதியில் தனியாக சென்ற
இளம்பெண்ணை கடந்த வாரம் ஒரு நபர் கற்பழித்தான். இதுதொடர்பாக அந்த பெண்
அளித்த புகாரின் அடிப்படையில் போலீசார் அவனை கைது செய்தனர்.
தனக்கு
உடல் நலம் சரியில்லை என கூறியதையடுத்து அவனை ஆஸ்பத்திரியில் அனுமதித்த
போலீசார் அவனுக்கு காவல் காத்து வந்தனர். இந்நிலையில், அம்மாநிலத்தில்
நிகழ்ந்த பஸ் விபத்தில் காயமடைந்தவர்களை போலீசார் வி.வி.ஐ.பி.க்கள்
பயணிக்கும் ஹெலிகாப்டரில் ஏற்றிக்கொண்டு வந்து அந்த கைதி சிகிச்சை பெற்று
வந்த ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர்.
காயமடைந்த அனைவருக்கும் அரசின்
சார்பில் ரூ.5 ஆயிரம் ரொக்கப் பணம் வழங்கப்பட்டது. இந்த பணத்தை பெற
காயமடைந்தவர்களின் உறவினர்கள் வரிசையில் நின்றிருந்தனர். இந்த
சந்தர்ப்பத்தை சாதகமாக்கிக் கொண்ட கற்பழிப்பு குற்றவாளி, போலீசாரின்
பார்வையில் இருந்து நழுவி நிவாரணத் தொகை வாங்க காத்திருந்தவர்களின்
வரிசையில் இணைந்துக்கொண்டான்.
ரூ.5 ஆயிரத்தை பெற்றுக்கொண்டு, புறப்பட தயாராக இருந்த வி.வி.ஐ.பி. ஹெலிகாப்டரில் ஏறி அந்த குற்றவாளி பறந்து சென்றான்.
அவன்
தப்பிச் சென்ற ஹெலிகாப்டர், காஷ்மீர் முதல்வர் உமர் அப்துல்லா, கவர்னர்
மற்றும் மாநில மந்திரிகள் பயணிப்பதற்காக வாங்கப்பட்டது என்பது
குறிப்பிடத்தக்கது.
மாலைமலர்

Re: காஷ்மீர்: பெண்ணை கற்பழித்த குற்றவாளி வி.வி.ஐ.பி. ஹெலிகாப்டரில் தப்பிய வினோதம்
கவனக்குறைவாக இருந்த காவலர்களை தண்டிக்க வேன்டும்
தம்பி- புதுமுகம்
- பதிவுகள்:- : 268
மதிப்பீடுகள் : 35
Re: காஷ்மீர்: பெண்ணை கற்பழித்த குற்றவாளி வி.வி.ஐ.பி. ஹெலிகாப்டரில் தப்பிய வினோதம்
என்னக்கொடும சார் :!.:
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: காஷ்மீர்: பெண்ணை கற்பழித்த குற்றவாளி வி.வி.ஐ.பி. ஹெலிகாப்டரில் தப்பிய வினோதம்
அடச்சே எங்க போனாலும் பார்த்தாலும் இதே செய்தி தானா :!.:
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: காஷ்மீர்: பெண்ணை கற்பழித்த குற்றவாளி வி.வி.ஐ.பி. ஹெலிகாப்டரில் தப்பிய வினோதம்
ஏன் மேடம் இன்றய உலகில் இதெல்லாம் சாதாரணமாகி விட்டது {)) {))பானுகமால் wrote:அடச்சே எங்க போனாலும் பார்த்தாலும் இதே செய்தி தானா :!.:
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Similar topics
» மைனர் பெண்ணை கற்பழித்த 3 புத்த துறவிகள் கைது
» அரியானாவில் பெண்ணை கடத்தி கற்பழித்த வாலிபர் சுட்டுக் கொலை
» உயிரினங்களில் சில வினோதம்
» காஷ்மீர் முதல்வரின் கூற்றுக்கு ஆர்.எஸ்.எஸ் கடும் கண்டனம்
» காஷ்மீர் எல்லையில் கொல்லப்பட்ட இந்திய வீரரின் இறுதிச்சடங்கு

Permissions in this forum:
You cannot reply to topics in this forum