Latest topics
» மாதவிலக்கு: பெண்களுக்கு 6 நாள்கள் சம்பளத்துடன் விடுமுறை - அரசு எடுத்த முடிவு!by rammalar Today at 7:40
» ‘வ‘- வரிசையில் பழமொழிகள்
by rammalar Yesterday at 8:44
» அது கால் பவுன் மோதிரமாம்! - விடுகதை
by rammalar Thu 19 Sep 2024 - 18:39
» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல்-32
by rammalar Thu 19 Sep 2024 - 18:37
» பிரத்தியங்கரா தேவி
by rammalar Thu 19 Sep 2024 - 18:34
» கடி ஜோக்ஸ்
by rammalar Thu 19 Sep 2024 - 18:32
» கொள்ளைக்காரி
by rammalar Thu 19 Sep 2024 - 18:29
» நூற்பு - புதுக்கவிதை
by rammalar Thu 19 Sep 2024 - 18:27
» ஆஞ்சநேயருக்கான பரிகார பஜையும் அதன் பலன்களும்
by rammalar Thu 19 Sep 2024 - 18:25
» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை
by rammalar Fri 13 Sep 2024 - 20:14
» டாக்டர் அப்துல் கலாம் பொன்மொழிகள்
by rammalar Fri 13 Sep 2024 - 8:47
» பல்சுவை-12
by rammalar Wed 11 Sep 2024 - 13:36
» பல்சுவை- 11
by rammalar Tue 10 Sep 2024 - 16:01
» பார்வையற்றவர்- வலைப்பேச்சு
by rammalar Sat 7 Sep 2024 - 8:30
» என் மனைவிதான் என்னோட தைரியம்!
by rammalar Sat 7 Sep 2024 - 8:25
» வாழும்போது நம்ம ஆட்டம் அதிகாமா இருக்கணும்! - வலைப்பேச்சு
by rammalar Sat 7 Sep 2024 - 8:22
» அதுல மட்டும் அவன் கஜினி ஸ்டைல்!
by rammalar Sat 7 Sep 2024 - 8:19
» கணவனைப் புகழ்ந்து/வர்ணித்துப் பாடும் திரைப்படப் பாடல்கள்
by rammalar Sat 7 Sep 2024 - 8:11
» சிறுவர் பாடல் -ஈரேழ்வரிப்பா – மாலதி சுவாமிநாதன்
by rammalar Sat 7 Sep 2024 - 8:08
» தமிழ்ப் பழமொழிகள்
by rammalar Tue 3 Sep 2024 - 17:57
» பல்சுவை
by rammalar Sun 1 Sep 2024 - 20:35
» கலிகாலம் – புதுக்கவிதை
by rammalar Sun 1 Sep 2024 - 11:48
» ரத்தக் குழாய்கள் வலுவடைய...
by rammalar Sat 31 Aug 2024 - 19:47
» தொப்பை குறைய வெந்தயம்...
by rammalar Sat 31 Aug 2024 - 19:42
» நெஞ்சு எரிச்சலுக்கு குப்பைக் கீரை கசாயம்
by rammalar Sat 31 Aug 2024 - 19:38
» முயன்று பார்! - கவிதை
by rammalar Fri 30 Aug 2024 - 5:46
» வேண்டாம்....வேண்டாம்!
by rammalar Thu 29 Aug 2024 - 20:00
» வாழ்க்கைக்கு நாம் மரியாதை செலுத்த வேண்டும்..
by rammalar Thu 29 Aug 2024 - 19:43
» வாய் விட்டு சிரிக்கப் பழகுங்கள்
by rammalar Thu 29 Aug 2024 - 19:34
» புத்தன் யார்?
by rammalar Thu 29 Aug 2024 - 13:23
» வாழை இலையில் சாப்பிடுவதால் என்ன பயன்?
by rammalar Thu 29 Aug 2024 - 13:21
» ஸ்ரீராமகிருஷ்ணரின் அமுதமொழிகள்
by rammalar Thu 29 Aug 2024 - 13:20
» மகாலட்சுமி யார் யாரிடம் தங்க மாட்டாள்…
by rammalar Thu 29 Aug 2024 - 13:20
» ஓம் முருகா சரணம்
by rammalar Thu 29 Aug 2024 - 13:17
» பதவி உயர்வு பெற முருகன் வழிபாடு
by rammalar Thu 29 Aug 2024 - 13:16
இட்லி வெந்து விட்டதா என்று - தொட்டு பார்க்கிறேன்...ஓ அங்கேயும் உன் கன்னக்குழி.
4 posters
Page 1 of 1
இட்லி வெந்து விட்டதா என்று - தொட்டு பார்க்கிறேன்...ஓ அங்கேயும் உன் கன்னக்குழி.
இட்லி வெந்து விட்டதா என்று - தொட்டு
பார்க்கிறேன்...ஓ அங்கேயும் உன் கன்னக்குழி.
நீ மழையில் நனைகிறாய் - அதுதான்
எல்லா குடைகளும் கம்பி எண்ணுகின்றன.
உன் விழியின் புருவத்தில்
ஐபுறோ பென்சில் பரீட்சை எழுதுகின்றது.
இரட்டை கூந்தலுக்குள் - ஒற்றை
பூவையாவது வைத்து வா பெண்னே
உன்னை வருட வரும் பட்டாம் பூச்சிகள்
கூட்டமாவது கொஞ்சம் குறையட்டும்.
உன்னோடு கை கோத்து நடக்கையில்
தெருவாவது கொஞ்சம் நீண்டிருக்க கூடாதா..?
உன் வீடேனும் எங்காவது ஊர்ந்திருக்கலாமே...
உன் கால்களை நனைத்து செல்கிறது
மழை நீர் - அதைத்தான்
தவளைகள் பருகிவிட்டு
போதையில் கத்துகின்றன.
உன்னை பார்த்த புழுகில் - கட்டிலில்
காலை மேலே உயர்த்தி
நான் தலை கீழாக நிற்க்கிறேன்
"வெளவால்கள் உன்னை - எப்போது
பார்த்து சென்றனவோ"
முகிலன்
பார்க்கிறேன்...ஓ அங்கேயும் உன் கன்னக்குழி.
நீ மழையில் நனைகிறாய் - அதுதான்
எல்லா குடைகளும் கம்பி எண்ணுகின்றன.
உன் விழியின் புருவத்தில்
ஐபுறோ பென்சில் பரீட்சை எழுதுகின்றது.
இரட்டை கூந்தலுக்குள் - ஒற்றை
பூவையாவது வைத்து வா பெண்னே
உன்னை வருட வரும் பட்டாம் பூச்சிகள்
கூட்டமாவது கொஞ்சம் குறையட்டும்.
உன்னோடு கை கோத்து நடக்கையில்
தெருவாவது கொஞ்சம் நீண்டிருக்க கூடாதா..?
உன் வீடேனும் எங்காவது ஊர்ந்திருக்கலாமே...
உன் கால்களை நனைத்து செல்கிறது
மழை நீர் - அதைத்தான்
தவளைகள் பருகிவிட்டு
போதையில் கத்துகின்றன.
உன்னை பார்த்த புழுகில் - கட்டிலில்
காலை மேலே உயர்த்தி
நான் தலை கீழாக நிற்க்கிறேன்
"வெளவால்கள் உன்னை - எப்போது
பார்த்து சென்றனவோ"
முகிலன்
veel- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 2229
மதிப்பீடுகள் : 113
Re: இட்லி வெந்து விட்டதா என்று - தொட்டு பார்க்கிறேன்...ஓ அங்கேயும் உன் கன்னக்குழி.
முகிலன் அவர்கள் ரொம்பத்தான் வர்ணிக்கிறார் இன்னும் திருமணம் நடக்க வில்லை என்று நினைக்கிறேன் (சும்மா)
கவிதை அருமையாக உள்ளது வரிகளை மிகவும் அழகு படுத்தியுள்ளீர்கள் வாழ்த்துக்கள்
இங்கு பகிர்ந்தமைக்கு நன்றி வேல்.
கவிதை அருமையாக உள்ளது வரிகளை மிகவும் அழகு படுத்தியுள்ளீர்கள் வாழ்த்துக்கள்
இங்கு பகிர்ந்தமைக்கு நன்றி வேல்.
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
rammalar- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 25138
மதிப்பீடுகள் : 1186
Re: இட்லி வெந்து விட்டதா என்று - தொட்டு பார்க்கிறேன்...ஓ அங்கேயும் உன் கன்னக்குழி.
எப்படியெல்லாம் யோசிக்கிரய்ந்க அருமை :#
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: இட்லி வெந்து விட்டதா என்று - தொட்டு பார்க்கிறேன்...ஓ அங்கேயும் உன் கன்னக்குழி.
நண்பன் wrote:முகிலன் அவர்கள் ரொம்பத்தான் வர்ணிக்கிறார் இன்னும் திருமணம் நடக்க வில்லை என்று நினைக்கிறேன் (சும்மா)
கவிதை அருமையாக உள்ளது வரிகளை மிகவும் அழகு படுத்தியுள்ளீர்கள் வாழ்த்துக்கள்
இங்கு பகிர்ந்தமைக்கு நன்றி வேல்.
நன்றி ,,நண்பா..
veel- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 2229
மதிப்பீடுகள் : 113
veel- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 2229
மதிப்பீடுகள் : 113
Re: இட்லி வெந்து விட்டதா என்று - தொட்டு பார்க்கிறேன்...ஓ அங்கேயும் உன் கன்னக்குழி.
பானுகமால் wrote:எப்படியெல்லாம் யோசிக்கிரய்ந்க அருமை
veel- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 2229
மதிப்பீடுகள் : 113
Similar topics
» இட்லி மாவு புளித்து விட்டதா?
» பாசிப்பருப்பு இட்லி & கொள்ளு இட்லி
» கன்னக்குழி அழகியே…!
» வெந்து தகித்த தூரம்
» கொஞ்சம் சிந்தித்து பார்க்கிறேன்
» பாசிப்பருப்பு இட்லி & கொள்ளு இட்லி
» கன்னக்குழி அழகியே…!
» வெந்து தகித்த தூரம்
» கொஞ்சம் சிந்தித்து பார்க்கிறேன்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|