சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Yesterday at 15:29

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Yesterday at 8:27

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Yesterday at 8:27

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Yesterday at 8:26

» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08

» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54

» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53

» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31

» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25

» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44

» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23

» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08

» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26

» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25

» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29

» வாரியார் சுவாமிகள் அருளிய அறுபடை வீட்டுப் பதிகங்கள்.
by rammalar Tue 5 Nov 2024 - 11:51

» கணவன் மனைவி உறவு.... சந்தோஷமாக இருக்க சில வழிகள்....
by rammalar Thu 31 Oct 2024 - 15:06

» வெட்டப்படும் வரை உன்னை நம்பிய ஆடு…
by rammalar Wed 30 Oct 2024 - 3:17

» தீப ஒளி
by rammalar Wed 30 Oct 2024 - 3:16

» மக்காச் சோளம் சேர்த்த கீரை கடைசல் ரெசிபி
by rammalar Wed 30 Oct 2024 - 3:07

» திரைப்பட காணொளி - ரசித்தவை
by rammalar Tue 29 Oct 2024 - 12:22

» இரண்டு கிளிகள் - கவிதை
by rammalar Tue 29 Oct 2024 - 12:01

» வாழ்த்துக்கள்: மனிதா!
by rammalar Sat 26 Oct 2024 - 16:11

» புன்னகை…!
by rammalar Sat 26 Oct 2024 - 16:10

» மகத்தான தீபஒளித் திருநாள் வாழ்கவே
by rammalar Sat 26 Oct 2024 - 16:08

» காதலிக்காத ஒரு கூட்டம் – புதுக்கவிதை
by rammalar Sat 26 Oct 2024 - 16:08

» பருவ மாற்றம் – கவிதை
by rammalar Sat 26 Oct 2024 - 16:07

» உழைப்பின் வாழ்வு – கவிதை
by rammalar Sat 26 Oct 2024 - 16:06

» நீர் வற்றிய குளம் ! கவிஞர் இரா .இரவி
by rammalar Sat 26 Oct 2024 - 16:04

» அற்ற குளம்
by rammalar Sat 26 Oct 2024 - 16:03

» எழுத்தறிவித்தோன் இறை…
by rammalar Sat 26 Oct 2024 - 16:02

மாற்று அறுவை சிகிச்சைக்கு முன்பு மனித கல்லீரலை உடலுக்கு வெளியே பாதுகாத்து சாதனை Khan11

மாற்று அறுவை சிகிச்சைக்கு முன்பு மனித கல்லீரலை உடலுக்கு வெளியே பாதுகாத்து சாதனை

2 posters

Go down

மாற்று அறுவை சிகிச்சைக்கு முன்பு மனித கல்லீரலை உடலுக்கு வெளியே பாதுகாத்து சாதனை Empty மாற்று அறுவை சிகிச்சைக்கு முன்பு மனித கல்லீரலை உடலுக்கு வெளியே பாதுகாத்து சாதனை

Post by *சம்ஸ் Tue 19 Mar 2013 - 7:50

மாற்று அறுவை சிகிச்சைக்கு முன்பு மனித கல்லீரலை உடலுக்கு வெளியே பாதுகாத்து சாதனை 3c7514b7-05d2-4eb8-bfe1-8fbc599fe9a7_S_secvpf
லண்டன், மார்ச்.18-

உலகம் முழுவதும் கல்லீரல் பாதிப்பால் பலர் அவதிப்பட்டு வருகின்றனர். அவர்களுக்கு தானம் மூலம் கல்லீரல் மாற்று ஆபரேசன் நடத்தப்பட்டு வருகிறது. ஐரோப்பா மற்றும் அமெரிக்காவில் ஆண்டுதோறும் 13 ஆயிரம் பேருக்கு கல்லீரல் மாற்று ஆபரேசன் நடத்தப்பட்டு வருகிறது.

அவர்கள் தவிர கல்லீரல் தானம் பெற 30 ஆயிரம் பேர் காத்து கிடக்கின்றனர். அதனால் அவர்களில் 25 சதவீதம் பேர் உயிரிழக்கும் அபாயமும் உள்ளது. பொதுவாக ஒருவரது உடலில் இருந்து தானமாக பெறப்படும் கல்லீரல் ஐஸ்கட்டிக்குள் குளிர்ச்சியாக வைத்து பாதுகாக்கப்பட்டு பின்னர் பாதிக்கப்பட்டவர் உடலில் பொருத்தப்படுகிறது.

தற்போது புதுவிதமாக ஒருவரின் உடலில் இருந்து எடுக்கப்படும் கல்லீரல் ஐஸ்சுக்குள் வைக்காமல் வெளியில் வைத்து பாதுகாக்கப்படுகிறது. அதாவது 24 மணி நேரம் இளஞ்சூடு தட்பவெப்ப நிலையில் வைத்திருந்து பின்னர் தானம் பெறுபவரின் உடலில் ஆபரேசன் மூலம் பொருத்தி இயங்க வைத்துள்ளனர்.

இச்சாதனையை இங்கிலாந்தின் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழக கிங்ஸ் மருத்துவக் கல்லூரியின் டாக்டர்கள் நிகழ்த்தியுள்ளனர். இதற்காக 15 ஆண்டுகள் அரும்பாடுபட்டு ஒரு எந்திரத்தை தயாரித்துள்ளனர். அதில், தானம் கொடுப்பவரின்உடல் தட்பவெப்ப நிலைக்கு தகுந்தவாறு கல்லீரல் பாதுகாக்கப்படுகிறது.

அப்போது கல்லீரலுக்கு தேவையான சிவப்பணுக்களும், ஆக்சிஜனுக்கு செலுத்தப்பட்டு கெட்டு போகாமல் பத்திரப்படுத்தப்படுகிறது என்றும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

மாற்று அறுவை சிகிச்சைக்கு முன்பு மனித கல்லீரலை உடலுக்கு வெளியே பாதுகாத்து சாதனை Empty Re: மாற்று அறுவை சிகிச்சைக்கு முன்பு மனித கல்லீரலை உடலுக்கு வெளியே பாதுகாத்து சாதனை

Post by rammalar Tue 19 Mar 2013 - 8:14

மருத்துவ துறையில் இது ஒரு அரிய சாதனையே...
-
மாற்று அறுவை சிகிச்சைக்கு முன்பு மனித கல்லீரலை உடலுக்கு வெளியே பாதுகாத்து சாதனை Operation
rammalar
rammalar
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 25278
மதிப்பீடுகள் : 1186

Back to top Go down

Back to top

- Similar topics
» ஆசியாவில் முதல் முறையாக கை மாற்று அறுவை சிகிச்சை நடத்தி கேரள மருத்துவர்கள் சாதனை
» 130-வது குழந்தையின் இருதய அறுவை சிகிச்சைக்கு உதவிய ராகவா லாரன்ஸ்
» சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செய்தவர்களுக்கு வரும் ஈறு வீக்கம்
» உலகின் முதல் ஆணுறுப்பு மாற்று அறுவை சிகிச்சை வெற்றி
» சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை தேவையில்லை : 10 நாளில் ரஜினி வீடு திரும்புவார்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum