சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பூரியா, அப்பளமா..?!
by rammalar Today at 7:42

» வெள்ளை நிற புலிகள்
by rammalar Today at 7:14

» அம்மா சொன்ன பொய்
by rammalar Today at 7:12

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by rammalar Yesterday at 14:36

» கோபத்தை அடக்க சிறந்த வழி!
by rammalar Sun 29 Sep 2024 - 5:48

» இரவில் தவிர்க்க வேண்டிய பழங்கள்
by rammalar Sun 29 Sep 2024 - 5:45

» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை- செப் 27
by rammalar Fri 27 Sep 2024 - 6:39

» குறுக்கெழுத்துப் புதிர் -
by rammalar Tue 24 Sep 2024 - 20:16

» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை- செப் 24
by rammalar Tue 24 Sep 2024 - 20:09

» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by rammalar Mon 23 Sep 2024 - 14:59

» எந்தெந்த காய்கறிகளை எவ்வாறு பார்த்து வாங்க வேண்டும்?
by rammalar Mon 23 Sep 2024 - 11:55

» அவர் காய்கறி வித்து முன்னுக்கு வந்தவர்!
by rammalar Mon 23 Sep 2024 - 11:44

» மாதவிலக்கு: பெண்களுக்கு 6 நாள்கள் சம்பளத்துடன் விடுமுறை - அரசு எடுத்த முடிவு!
by rammalar Sat 21 Sep 2024 - 7:40

» ‘வ‘- வரிசையில் பழமொழிகள்
by rammalar Fri 20 Sep 2024 - 8:44

» அது கால் பவுன் மோதிரமாம்! - விடுகதை
by rammalar Thu 19 Sep 2024 - 18:39

» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல்-32
by rammalar Thu 19 Sep 2024 - 18:37

» பிரத்தியங்கரா தேவி
by rammalar Thu 19 Sep 2024 - 18:34

» கடி ஜோக்ஸ்
by rammalar Thu 19 Sep 2024 - 18:32

» கொள்ளைக்காரி
by rammalar Thu 19 Sep 2024 - 18:29

» நூற்பு - புதுக்கவிதை
by rammalar Thu 19 Sep 2024 - 18:27

» ஆஞ்சநேயருக்கான பரிகார பஜையும் அதன் பலன்களும்
by rammalar Thu 19 Sep 2024 - 18:25

» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை
by rammalar Fri 13 Sep 2024 - 20:14

» டாக்டர் அப்துல் கலாம் பொன்மொழிகள்
by rammalar Fri 13 Sep 2024 - 8:47

» பல்சுவை-12
by rammalar Wed 11 Sep 2024 - 13:36

» பல்சுவை- 11
by rammalar Tue 10 Sep 2024 - 16:01

» பார்வையற்றவர்- வலைப்பேச்சு
by rammalar Sat 7 Sep 2024 - 8:30

» என் மனைவிதான் என்னோட தைரியம்!
by rammalar Sat 7 Sep 2024 - 8:25

» வாழும்போது நம்ம ஆட்டம் அதிகாமா இருக்கணும்! - வலைப்பேச்சு
by rammalar Sat 7 Sep 2024 - 8:22

» அதுல மட்டும் அவன் கஜினி ஸ்டைல்!
by rammalar Sat 7 Sep 2024 - 8:19

» கணவனைப் புகழ்ந்து/வர்ணித்துப் பாடும் திரைப்படப் பாடல்கள்
by rammalar Sat 7 Sep 2024 - 8:11

» சிறுவர் பாடல் -ஈரேழ்வரிப்பா – மாலதி சுவாமிநாதன்
by rammalar Sat 7 Sep 2024 - 8:08

» தமிழ்ப் பழமொழிகள்
by rammalar Tue 3 Sep 2024 - 17:57

» பல்சுவை
by rammalar Sun 1 Sep 2024 - 20:35

» கலிகாலம் – புதுக்கவிதை
by rammalar Sun 1 Sep 2024 - 11:48

» ரத்தக் குழாய்கள் வலுவடைய...
by rammalar Sat 31 Aug 2024 - 19:47

சம்பள பாக்கியை தராவிட்டால் ஐ.பி.எல். போட்டிகளை நடக்கவிடமாட்டோம்: கிங் பிஷர் ஊழியர்கள் ஆவேசம் Khan11

சம்பள பாக்கியை தராவிட்டால் ஐ.பி.எல். போட்டிகளை நடக்கவிடமாட்டோம்: கிங் பிஷர் ஊழியர்கள் ஆவேசம்

2 posters

Go down

சம்பள பாக்கியை தராவிட்டால் ஐ.பி.எல். போட்டிகளை நடக்கவிடமாட்டோம்: கிங் பிஷர் ஊழியர்கள் ஆவேசம் Empty சம்பள பாக்கியை தராவிட்டால் ஐ.பி.எல். போட்டிகளை நடக்கவிடமாட்டோம்: கிங் பிஷர் ஊழியர்கள் ஆவேசம்

Post by *சம்ஸ் Thu 21 Mar 2013 - 7:41

சம்பள பாக்கியை தராவிட்டால் ஐ.பி.எல். போட்டிகளை நடக்கவிடமாட்டோம்: கிங் பிஷர் ஊழியர்கள் ஆவேசம் Ea60d51d-9c1f-420a-aa94-a68eb6775b8e_S_secvpf
புதுடெல்லி, மார்ச் 21,

கர்நாடகாவின் பெரும் தொழிலதிபர் விஜய் மல்லையாவின் தொழில் முகங்களில் ஒன்று கிங்பிஷர் ஏர்லைன்ஸ். ஆனால் இதில் ஏற்பட்ட பொருளாதார பிரச்சினைகளால் ஆட்குறைப்பு செய்யப்பட்டு மற்ற ஊழியர்களுக்கும் பத்து மாதங்களாக சம்பளம் தரப்படவில்லை.

இவர் பெங்களுர் ராயல் சாலஞ்சர்ஸ் என்ற கிரிக்கெட் அணியினையும் நடத்தி வருகிறார். இந்த விளையாட்டு வீரர்கள் அதிகப்படியான ஏலத்தொகை மூலம் அணியில் இடம்பெறுகிறார்கள். இவர்கள் பங்குபெறும் ஐ.பி.எல்.-6 கிரிக்கெட் போட்டி அடுத்த மாதம் துவங்க இருக்கிறது.

தங்களுக்கு சம்பள பாக்கி வராததினால் வெறுப்படைந்த ஏர்லைன்ஸ் ஊழியர்கள், விஜய் மல்லையா மீது நடவடிக்கை எடுக்குமாறு அரசிடம் முறையிட்டுள்ளனர். பணத்தைத் தராவிட்டால், மல்லையாவின் அணி பங்குபெறும் ஐ பி எல் போட்டிகளை நடத்த விடமாட்டோம் என்று கூறுகின்றனர்.

பார்முலா 1 என்ற பிரபலமான கார் பந்தயத்தைப்போல் மல்லையா இந்தியாவில் நடத்தியபோது, இதேபோல் அச்சுறுத்தியதால் தங்களுக்கு ஒரு மாத சம்பளம் வந்தது. மேலும் மீதித்தொகை தவணைகளில் செலுத்தப்படும் என்ற உறுதிமொழியும் அளிக்கப்பட்டது. ஆனால் இதுவரை எதுவும் நடக்கவில்லை.

அதனால் ராயல் சாலஞ்சர்ஸ் பெங்களூர் அணி விளையாடும் இடங்களில் நாங்கள் மறியல் செய்வோம் என்று மிஸ்ரா என்ற ஊழியர் கூறினார். மேலும், இந்த அணியின் வீரர்களையும் போட்டிகளில் பங்கு கொள்ளவேண்டாமென்று கிங் பிஷர் ஊழியர்கள் கேட்டுக்கொண்டுள்ளனர்.

கிரிக்கெட் வாரியத்திடமும் மல்லையாவின் அணி தடைசெய்யப்படவேண்டும் என்ற கோரிக்கையை வைத்துள்ளனர். இதுமட்டுமில்லாமல், அரசாங்கமும் தலையிட்டு தங்கள் பிரச்சினையைத் தீர்க்கவேண்டும் என்றும், இதுபோல் சம்பளதாரர்களுக்கு பொருளாதார பிரச்சினைகள் வராமல் தடுக்க தொழில் நிறுவனங்களின் மீது கடுமையான கட்டுப்பாடுகளைக் கொண்டுவரவேண்டும் என்றும் வேண்டுகோள் விடுத்துள்ளனர் இந்தப்பிரச்சினையை விரைவில் தீர்க்கக்கோரி இந்திய ஜனாதிபதி, பிரதமர், தலைமை நீதிபதி, சோனியா காந்தி, விமானத்துறை அமைச்சர் அஜித் சிங் மற்றும் நிர்வாக இயக்குனர் அருண் மிஸ்ரா ஆகிய அனைவருக்கும் கடிதம் எழுதியுள்ளனர்.


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

சம்பள பாக்கியை தராவிட்டால் ஐ.பி.எல். போட்டிகளை நடக்கவிடமாட்டோம்: கிங் பிஷர் ஊழியர்கள் ஆவேசம் Empty Re: சம்பள பாக்கியை தராவிட்டால் ஐ.பி.எல். போட்டிகளை நடக்கவிடமாட்டோம்: கிங் பிஷர் ஊழியர்கள் ஆவேசம்

Post by Muthumohamed Thu 21 Mar 2013 - 7:49

உங்களின் இந்த போராட்டம் வெற்றி அடையட்டும் வாழ்த்துக்கள்

இந்த மாதிரி உள்ள தொழில் அதிபர்களை இந்திய அரசாங்கம் கண்டிப்பதில்லை மாறாக அவர்களை ஊக்குவிக்கிறது எதற்கென்றால் அவர்களின் பணத்திற்காக `# #.
Muthumohamed
Muthumohamed
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 12563
மதிப்பீடுகள் : 1138

http://knsriyas.blogspot.in

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum