Latest topics
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்ததுby rammalar Wed 6 Nov 2024 - 5:29
» வாரியார் சுவாமிகள் அருளிய அறுபடை வீட்டுப் பதிகங்கள்.
by rammalar Tue 5 Nov 2024 - 11:51
» கணவன் மனைவி உறவு.... சந்தோஷமாக இருக்க சில வழிகள்....
by rammalar Thu 31 Oct 2024 - 15:06
» வெட்டப்படும் வரை உன்னை நம்பிய ஆடு…
by rammalar Wed 30 Oct 2024 - 3:17
» தீப ஒளி
by rammalar Wed 30 Oct 2024 - 3:16
» மக்காச் சோளம் சேர்த்த கீரை கடைசல் ரெசிபி
by rammalar Wed 30 Oct 2024 - 3:07
» திரைப்பட காணொளி - ரசித்தவை
by rammalar Tue 29 Oct 2024 - 12:22
» இரண்டு கிளிகள் - கவிதை
by rammalar Tue 29 Oct 2024 - 12:01
» வாழ்த்துக்கள்: மனிதா!
by rammalar Sat 26 Oct 2024 - 16:11
» புன்னகை…!
by rammalar Sat 26 Oct 2024 - 16:10
» மகத்தான தீபஒளித் திருநாள் வாழ்கவே
by rammalar Sat 26 Oct 2024 - 16:08
» காதலிக்காத ஒரு கூட்டம் – புதுக்கவிதை
by rammalar Sat 26 Oct 2024 - 16:08
» பருவ மாற்றம் – கவிதை
by rammalar Sat 26 Oct 2024 - 16:07
» உழைப்பின் வாழ்வு – கவிதை
by rammalar Sat 26 Oct 2024 - 16:06
» நீர் வற்றிய குளம் ! கவிஞர் இரா .இரவி
by rammalar Sat 26 Oct 2024 - 16:04
» அற்ற குளம்
by rammalar Sat 26 Oct 2024 - 16:03
» எழுத்தறிவித்தோன் இறை…
by rammalar Sat 26 Oct 2024 - 16:02
» எழுத்தறிவித்தவன் இறை – வெண்பா போட்டியில் வென்றவை
by rammalar Sat 26 Oct 2024 - 16:01
» மொக்க ஜோக்ஸ்
by rammalar Sat 26 Oct 2024 - 15:59
» மூன்று மொழிகளில் உருவாகும் புதிய படம்…
by rammalar Sat 26 Oct 2024 - 15:58
» பிரதர் படத்தின் ’மிதக்குது காலு ரெண்டும்’ பாடல் ..
by rammalar Sat 26 Oct 2024 - 15:56
» காதலே…காதலே படத்தின் டைட்டில் ட்ராக் பாடல்
by rammalar Sat 26 Oct 2024 - 15:54
» இன்றைய தத்துவங்கள் !
by rammalar Sat 26 Oct 2024 - 15:52
» பல்சுவை
by rammalar Wed 23 Oct 2024 - 4:38
» பல்சுவை -ரசித்தவை
by rammalar Tue 22 Oct 2024 - 12:17
» பல்சுவை
by rammalar Tue 15 Oct 2024 - 21:41
» அது சைஸைப் பொறுத்தது!
by rammalar Sun 13 Oct 2024 - 4:58
» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை- அக்-9
by rammalar Thu 10 Oct 2024 - 5:17
» சிறுகதை – கொலுசு!
by rammalar Wed 9 Oct 2024 - 14:08
» மனைவிக்குப் பயந்து தவத்தில் அமர்ந்தான்...! -ஹைகூ
by rammalar Wed 9 Oct 2024 - 13:59
» புதுக்கவிதைகள் - ரசித்தவை (தொடர் பதிவு)
by rammalar Wed 9 Oct 2024 - 8:44
» பொன்மொழிகள்
by rammalar Tue 8 Oct 2024 - 14:44
» ஆன்மிக சிந்தனை
by rammalar Tue 8 Oct 2024 - 14:35
» கோடை காலத்திற்கேற்ற ஆடை....
by rammalar Tue 8 Oct 2024 - 14:30
» அப்துல்கலாம் பொன்மொழிகள்:
by rammalar Mon 7 Oct 2024 - 8:32
குர்ஆனில் கண்களின் அதிசயம் !!!!!
2 posters
சேனைத்தமிழ் உலா :: ஆன்மீகம் :: இஸ்லாம்.
Page 1 of 1
குர்ஆனில் கண்களின் அதிசயம் !!!!!
குர்ஆனில் கண்களின் அதிசயம் !!!!!
வைரங்கள் போல் மின்னிடும் அதிசயங்கள் பலவற்றை வான்மறை நெடுகிலும் காண முடிகிறது. கண்டும் காணாமல். கண்டதை ஆராயாமல் அலட்சியப்படுத்தும்
மனிதனின் அவல நிலையை கண்டு, எப்படித்தான் அவனால அலட்சியப்படுத்த
முடிகிறது? என அல்லாஹ்வே தன் அருள் மறையில் வியப்போடு குறிப்பிடுகிறான்.
‘நமது அத்தாட்சிகளை கண்டும் (காணாமல்) அவர்கள் அலட்சியப்படுத்திச
செல்கின்றனர். (அல்-குர்ஆன் 54:2) எனவே, நாம் படிப்பினை பெறவும்,நமது
நமடபிக்கையை வலுப்படுத்தவும் நாம் குர்ஆனில் பளிச்சிடும் அதிசயங்களை
தொடர்ந்து காண்போம்.
ஒருவன் தன் கண் எப்படி இருக்கிறது? அது
எப்படி இயங்குகிறது? ஆதன் மூலம் பார்வை எப்படிக் கிடைக்கிறது? என்பதை ஆராய
முற்படின் அவன் இறைவனை ஏற்க வேண்டியது வரும் என்றார் ஓர் அறிஞர்..
ஆம்!உண்மை தான்! மனித உறுப்புகளில் அவனது கண்கள் மிகவும் விந்தையானவை!. அற்புதமானவை! வுல்லானின் வல்லமையை உணர்த்துபவை!
ஆகவே தான் அதனை ஆராய்ந்து பார்ப்பதற்காகவும்,அதன் புதுமைகளை தெரிந்து கொள்வதற்காகவும் இறைவன் திருக்குர்ஆனில்,
‘ நாம் அவனுக்கு இரு கண்களை அமைக்கவில்லையா? ‘ (அல்-குர்ஆன் 90:2)
எனக்கேட்டு அதனை ஆராய்ந்து பார்ப்பதற்காக நம் சிந்தையை தூண்டுகிறதது
அருள்மறை அல் குர்ஆன்.
இன்று விஞ்ஞானத்துறையில் மனிதன் வியத்தகு
சாதனைகளைச் செய்தும் கூட கண்களின் இயல்பை அடிப்படையாகக் கொண்டு ஒரு போலிக்
கண்ணை அமைக்க இன்னும் அவனால முடியவில்லை. இதற்காகவது அந்த வல்ல நாயனுக்கு
நன்றி செலுத்தும் வகையில் ஐவேளை என்ன ? ஐயாயிரம் வேளைகள் வேண்டுமானாலும்
தொழலாம்..
கருவில் வளரும் கண்களின் அதிசயம்
கருவில்
வளரும் குழந்தையின கண்கள் இயல்பாக அமைவதே ஓர் அதிசயமாக உள்ளது. குழந்தை
பிறப்பதற்கு பல வாரங்களுக்கு முன்பே குழந்தைக்கு கண்கள் உருவாகி
வளர்ச்சியடையத் துவங்குகிறது. உடலின் மென்மையான அந்த உறுப்புகள், உடலின்
மிக இன்றியமையாத அந்தப்பகுதி, மனிதனுக்கு உணர்வையும் விழிபபையும் வழங்கும்
அந்த அவயவம் எங்கே உருவாக்கப்படுகிறது தெரியுமா ? இருளில் தான்
உருவாக்கப்படுகிறது இறைவனின் இந்த அற்புத சக்தியை ஒருகணம்
எண்ணிப்பாருங்கள்.
‘இமைகள்’ கண்களின் மாபெரும் கவசங்கள்
குழந்தை பிறக்கும் போது ஒளியைக் காணும் சக்தி அதன் கண்களுக்கு இருக்கின்றன.
என்றாலும் அதன் கண்கள் முழுமை பெற்று விட்டதாகக் கூறுவதற் கில்லை.அதிக
ஒளியையும் குறைந்த ஒளிஐயயும் காணும் போது அதற்கேற்ப கண்களை இயக்கும் சக்தி
தானாகவே வந்து விடுகிறது. ஆபத்துகளிலிருந்தும், புழுதிகளிலிலிருந்தும்
தற்காத்துக் கொள்வதற்கு ‘இமைகள்’ என்னும் மாபெரும் கவசங்களை
பாதுகாப்பிற்காகப் படைத்திருப்பதும் அது மிகவேகமாக இயங்குவதும்
விந்தையிலும் விந்தையல்லவா?
அதைப்படைத்த நாயன் நம்மைப்பார்த்து ‘நாம் அவனுக்கு இரு கண்களை அமைக்கவில்லையா? ‘ எனக் கேட்கும் கேள்வியும் நியாயமானதல்லவா?
Re: குர்ஆனில் கண்களின் அதிசயம் !!!!!
அல்லாஹூ அக்பர் அவன் படைப்பாளன் எல்லாப் புகளும் அல்லாஹ் ஒருவனுக்கே
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Similar topics
» குர்ஆனில் கொசு ஓர் அதிசயம்!
» குர்ஆனில் கொசு ஓர் அதிசயம்!
» குர்ஆனில் கொசு ஓர் அதிசயம்!
» கண்களின் நெடுஞ்சாலையில விபத்துக்குள்ளானவன்!
» குர்ஆனில் விஞ்ஞானம்
» குர்ஆனில் கொசு ஓர் அதிசயம்!
» குர்ஆனில் கொசு ஓர் அதிசயம்!
» கண்களின் நெடுஞ்சாலையில விபத்துக்குள்ளானவன்!
» குர்ஆனில் விஞ்ஞானம்
சேனைத்தமிழ் உலா :: ஆன்மீகம் :: இஸ்லாம்.
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum