Latest topics
» வெட்டப்படும் வரை உன்னை நம்பிய ஆடு…by rammalar Yesterday at 3:17
» தீப ஒளி
by rammalar Yesterday at 3:16
» மக்காச் சோளம் சேர்த்த கீரை கடைசல் ரெசிபி
by rammalar Yesterday at 3:07
» திரைப்பட காணொளி - ரசித்தவை
by rammalar Tue 29 Oct 2024 - 12:22
» இரண்டு கிளிகள் - கவிதை
by rammalar Tue 29 Oct 2024 - 12:01
» வாழ்த்துக்கள்: மனிதா!
by rammalar Sat 26 Oct 2024 - 16:11
» புன்னகை…!
by rammalar Sat 26 Oct 2024 - 16:10
» மகத்தான தீபஒளித் திருநாள் வாழ்கவே
by rammalar Sat 26 Oct 2024 - 16:08
» காதலிக்காத ஒரு கூட்டம் – புதுக்கவிதை
by rammalar Sat 26 Oct 2024 - 16:08
» பருவ மாற்றம் – கவிதை
by rammalar Sat 26 Oct 2024 - 16:07
» உழைப்பின் வாழ்வு – கவிதை
by rammalar Sat 26 Oct 2024 - 16:06
» நீர் வற்றிய குளம் ! கவிஞர் இரா .இரவி
by rammalar Sat 26 Oct 2024 - 16:04
» அற்ற குளம்
by rammalar Sat 26 Oct 2024 - 16:03
» எழுத்தறிவித்தோன் இறை…
by rammalar Sat 26 Oct 2024 - 16:02
» எழுத்தறிவித்தவன் இறை – வெண்பா போட்டியில் வென்றவை
by rammalar Sat 26 Oct 2024 - 16:01
» மொக்க ஜோக்ஸ்
by rammalar Sat 26 Oct 2024 - 15:59
» மூன்று மொழிகளில் உருவாகும் புதிய படம்…
by rammalar Sat 26 Oct 2024 - 15:58
» பிரதர் படத்தின் ’மிதக்குது காலு ரெண்டும்’ பாடல் ..
by rammalar Sat 26 Oct 2024 - 15:56
» காதலே…காதலே படத்தின் டைட்டில் ட்ராக் பாடல்
by rammalar Sat 26 Oct 2024 - 15:54
» இன்றைய தத்துவங்கள் !
by rammalar Sat 26 Oct 2024 - 15:52
» பல்சுவை
by rammalar Wed 23 Oct 2024 - 4:38
» பல்சுவை -ரசித்தவை
by rammalar Tue 22 Oct 2024 - 12:17
» பல்சுவை
by rammalar Tue 15 Oct 2024 - 21:41
» அது சைஸைப் பொறுத்தது!
by rammalar Sun 13 Oct 2024 - 4:58
» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை- அக்-9
by rammalar Thu 10 Oct 2024 - 5:17
» சிறுகதை – கொலுசு!
by rammalar Wed 9 Oct 2024 - 14:08
» மனைவிக்குப் பயந்து தவத்தில் அமர்ந்தான்...! -ஹைகூ
by rammalar Wed 9 Oct 2024 - 13:59
» புதுக்கவிதைகள் - ரசித்தவை (தொடர் பதிவு)
by rammalar Wed 9 Oct 2024 - 8:44
» பொன்மொழிகள்
by rammalar Tue 8 Oct 2024 - 14:44
» ஆன்மிக சிந்தனை
by rammalar Tue 8 Oct 2024 - 14:35
» கோடை காலத்திற்கேற்ற ஆடை....
by rammalar Tue 8 Oct 2024 - 14:30
» அப்துல்கலாம் பொன்மொழிகள்:
by rammalar Mon 7 Oct 2024 - 8:32
» நீதிக்கதை- புத்திசாலி சேவல்
by rammalar Mon 7 Oct 2024 - 5:43
» வீணை வாசிக்கறது ரொம்ப ஈஸி!
by rammalar Mon 7 Oct 2024 - 4:44
» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை- அக்-6
by rammalar Sun 6 Oct 2024 - 20:22
சினிமா செய்திகள்... (சுருக்கமாக..!)
3 posters
Page 1 of 1
சினிமா செய்திகள்... (சுருக்கமாக..!)
--
இரண்டாம் உலகம் படத்தில் ஒரு பாட்டு பாட,
எட்டு லட்சம் ரூபாய் வாங்கியுள்ளாராம் தனுஷ்.
-
------------------------------
Last edited by rammalar on Sun 24 Mar 2013 - 14:25; edited 1 time in total
rammalar- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 25248
மதிப்பீடுகள் : 1186
Re: சினிமா செய்திகள்... (சுருக்கமாக..!)
"சினேகாவை கைபிடித்த நேரம்
-
-
சினேகாவை திருமணம் செய்த பின் பிரசன்னாவுக்கு பட
வாய்ப்புகள் அதிகம் வருகிறதாம்.
தமிழில், சென்னையில் ஒரு நாள், கல்யாண சமையல் சாதம்
உட்பட மூன்று படங்களில் நடிப்பவர், தெலுங்கில், பாய் என்ற
பெயரில் நாகார்ஜூனா நடிக்கும் படத்தில், போலீஸ் வேடத்தில்
நடிக்கிறாராம்.

Last edited by rammalar on Sun 24 Mar 2013 - 14:28; edited 1 time in total
rammalar- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 25248
மதிப்பீடுகள் : 1186
Re: சினிமா செய்திகள்... (சுருக்கமாக..!)
பிரபுதேவா - ஜாக்குலைன்
----------------------------
பிரபுதேவா இந்தியில் இயக்கிவரும், ராமய்யா வஸ்தாவய்யா
என்ற படத்தின் நாயகியான ஜாக்குலைன், எனபவருடன்
சில நள்ளிரவு பார்ட்டிகளிலும், காட்சி கொடுப்பதால், இவர்களை
இணைத்து பாலிவுட்டில் கிசுகிசு பரவியுள்ளததாம்..

Last edited by rammalar on Sun 24 Mar 2013 - 14:30; edited 1 time in total
rammalar- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 25248
மதிப்பீடுகள் : 1186
Re: சினிமா செய்திகள்... (சுருக்கமாக..!)
விஜய் படத்தில் நடிக்க ஆசை - அஞ்சலி
---------------------------------------
விஜய்யிடம் தன் விருப்பத்தை நேரடியாகவே
சொல்லி விட்டாராம் அஞ்சலி.
அதற்கு விஜய்யும், "நேரம் வரும்போது சொல்கிறேன்...'
என்று அஞ்சலிக்கு ஆறுதலான பதிலை சொல்ல, செம
உற்சாகத்தில் இருக்கிறார் நடிகை.
rammalar- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 25248
மதிப்பீடுகள் : 1186
Re: சினிமா செய்திகள்... (சுருக்கமாக..!)
சமந்தா காட்டில் மழை
--------------------
தமிழ், தெலுங்கில் வெளியான, நீ தானே என் பொன் வசந்தம்
படத்திற்கு பின், தெலுங்கு படங்களில் கூடுதல் கவர்ச்சியை
வெளிப்படுத்தி வருகிறார் சமந்தா.
இதனால், அங்கு பட வாய்ப்பும், கூடுதலான ஊதியமும்
கிடைக்கிறாதாம் சமந்தாவுக்கு...!

Last edited by rammalar on Sun 24 Mar 2013 - 14:33; edited 1 time in total
rammalar- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 25248
மதிப்பீடுகள் : 1186
Re: சினிமா செய்திகள்... (சுருக்கமாக..!)
நயன்தாராவை வீழ்த்திய டாப்ஸி!
விஷ்ணுவர்தன் இயக்கும், வலை படத்தில்,, அஜீத்துக்கு
ஜோடியாக நயன்தாரா நடிக்கிறார்
-
இப்போது டாப்ஸிக்கும் அஜீத்துடன் காட்சிகள் கொடுத்து,
அவரையும் இன்னொரு நாயகிபோல் உருவாக்கி விட்டனராம்.

யோகாவுக்கு மாறிய காஜல் அகர்வால்!
உணவுக்கட்டுப்பாடு, உடற்பயிற்சி என்று தீவிரமாக கடை
பிடித்து வந்த காஜல் அகர்வால், சமீபகாலமாய், யோகா பயிற்சியும்
எடுத்து வருகிறாராம்.
உணவுக்கட்டுப்பாடு, உடற்பயிற்சி என்று தீவிரமாக கடை
பிடித்து வந்த காஜல் அகர்வால், சமீபகாலமாய், யோகா பயிற்சியும்
எடுத்து வருகிறாராம்.
rammalar- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 25248
மதிப்பீடுகள் : 1186
Re: சினிமா செய்திகள்... (சுருக்கமாக..!)
அஜீத்துடன் மோதும் வில்லன்!
பொல்லாதவன் படத்திற்கு பின், வில்லனாக பிரபலமான கிஷோர்,
ஹரிதாஸ் படத்தில் நாயகனாக நடித்திருந்தாலும், தொடர்ந்து
அப்படி நடிப்பதில் தனக்கு ஆர்வமில்லை என்கிறார்.
"என்னைப் பொறுத்தவரை, நான் ஒரு நடிகன். அதனால், வில்லன்,
குணச்சித்திரம், கதையின் நாயகன் என, கதைகளைப் பொறுத்து
மாறு பட்ட வேடங்களில் நடிக்கவே விரும்புகிறேன்...' என்று சொல்லும்
கிஷோர், "தற்போது அஜீத்துடன் வில்லனாக நடிக்கும், வலை படம்,
தன்னை பெரிய வில்லன் நடிகராக்கும்...' என்கிறார்.

புதிய சினிமா பற்றி அனைத்துச்செய்திகழும் பகிர்ந்தமைக்கு நன்றி ராம் அண்ணா
- Spoiler:
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|