Latest topics
» பல்சுவை கதம்பம்by rammalar Wed 20 Nov 2024 - 17:50
» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22
» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18
» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03
» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02
» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01
» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00
» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59
» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58
» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56
» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53
» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52
» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50
» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49
» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54
» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26
» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08
» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54
» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53
» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31
» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25
» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44
» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23
» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08
» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26
» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29
ஓட்டல்களின் தரத்தை உயர்த்த மத்திய அரசு அதிரடி திட்டம்
2 posters
Page 1 of 1
ஓட்டல்களின் தரத்தை உயர்த்த மத்திய அரசு அதிரடி திட்டம்
புதுடெல்லி, மார்ச். 26-
நாடு முழுவதும் ஓட்டல்களில் தரமான உணவு கிடைக்க மத்திய அரசு புதிய அதிரடி திட்டத்தை அமுல்படுத்த முடிவு செய்துள்ளது.
நாடு முழுவதும் உள்ள நட்சத்திர ஓட்டல்கள் முதல் சாலையோர கடை வரை அனைத்து ஓட்டல்களிலும் சுகாதாரம் மற்றும் தரத்தை மேம்படுத்த மத்திய உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய அமைப்பு முடிவு செய்துள்ளது. இதற்காக பல்வேறு கட்டுப்பாடுகளை விதிக்க யோசித்து வருகிறது.
தற்போது நாடு முழுவதும் சாலையோரங்களில் அனுமதி இல்லாமல் ஏராளமான ஓட்டல்கள் தொடங்கப்படுகின்றன. இங்கு சுகாதாரமான தரமான வகையில் உணவு வழங்கப்படவில்லை என்றும், பெரிய ஓட்டல்களில்கூட சில சமயம் தரமான உணவு வழங்கப்படவில்லை என்று இந்த அமைப்புக்கு புகார்கள் வந்தது.
அதன்படி இனி ஓட்டல்கள் அனைத்துக்கும் முதல் தரம் என்ற அளவுக்கு தரத்தை உயர்த்த வேண்டும். இதற்காக உணவு தயாரிப்பவர்கள் சுத்தமான முறையில் உடை, கையுறை அணிந்திருக்க வேண்டும். அதேபோல் உணவு பரிமாறுபவர்களும் சுத்தமான உடை, கையுறை அணிய வேண்டும், கையை நன்கு சுத்தமாக கழுவிய பின்புதான் உணவுப் பொருள்களை தொட வேண்டும்.
உணவு தயாரிக்கும் இடம் சுத்தமாக பராமரிக்கப்பட வேண்டும். சாப்பிடும் தட்டுக்கள் உபகரணங்களையும் தரமான வகையில் சுத்தம் செய்ய வேண்டும். இவை பின்பற்றப்படா விட்டால் அந்த ஓட்டல்களுக்கு தரச்சான்று கிடைக்காது.
இந்த தர நிர்ணயம் பெறுவதற்காக நாடு முழுவதும் உள்ள ஓட்டல்கள் அந்தந்த மாநிலங்களில் சம்பந்தப்பட்ட துறையில் பதிவு செய்ய வேண்டும். ஒவ்வொரு நாளும் எத்தனை பேர் ஓட்டலுக்கு சாப்பிட வருகிறார்கள் என்று கணக்கிடப்பட வேண்டும். இதேபோல் சாலையோர ஓட்டல்கள், தெருவில் உணவுப் பொருள்கள் விற்பவர்களும் தரமான உணவு பொருள்களை விற்கவும் வலியுறுத்தப்படுகிறது.
இன்னும் சில மாதங்களில் இந்த வழிமுறைகள் இறுதி வடிவம் பெற்று உத்தரவு பிறப்பிக்கப்படும். வருகிற 2014-ம் ஆண்டு பிப்ரவரி மாதத்துக்குள் ஓட்டல்களை பதிவு செய்ய உத்தரவிடப்படுகிறது. அதற்குள் பதிவு செய்யாத ஓட்டல்களின் அனுமதியை ரத்து செய்யவும் உத்தரவிடப்படும்.
முதலில் இந்த உத்தரவு பெரிய நகரங்களில் அமுலுக்கு வரும். தொடர்ந்து சிறிய நகரங்களில் அமல்படுத்தப்படும். ஓட்டல்களை கவனிக்க சுகாதாரத்துறையுடன் நுகர்வோர் விவகாரத்துறையும் இணைந்து கண்காணிப்பு குழு அழைக்கப்படும்.
இதில் தனியார் நிறுவனங்கள் மற்றும் தன்னார்வ தொண்டர்கள் இடம் பெறுவார்கள். அவர்கள் தரமான சுகாதாரமான உணவு தயாரித்து வழங்குவது குறித்து ஆலோசனை வழங்குவார்கள்.
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: ஓட்டல்களின் தரத்தை உயர்த்த மத்திய அரசு அதிரடி திட்டம்
நல்ல முயற்சி
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: ஓட்டல்களின் தரத்தை உயர்த்த மத்திய அரசு அதிரடி திட்டம்
:cheers: பாஸ்நண்பன் wrote:நல்ல முயற்சி
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Similar topics
» சூரிய மின் உற்பத்தியை 40 ஆயிரம் மெகாவாட் ஆக உயர்த்த திட்டம் மத்திய மந்திரிசபை ஒப்புதல்
» எல்.ஐ.சி.,யின் 25% பங்குகளை விற்க மத்திய அரசு திட்டம்
» ஈ. பி. எப்., வட்டி வீதம் 8.5 சதவீதமாக்க மத்திய அரசு திட்டம்?
» வீட்டில் வைத்திருக்கும் தங்கத்திற்கு வருகிறது கட்டுப்பாடு? மத்திய அரசு அடுத்த அதிரடி
» சுதந்திர தினநாளில் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்த திட்டம்: மத்திய அரசு எச்சரிக்கை
» எல்.ஐ.சி.,யின் 25% பங்குகளை விற்க மத்திய அரசு திட்டம்
» ஈ. பி. எப்., வட்டி வீதம் 8.5 சதவீதமாக்க மத்திய அரசு திட்டம்?
» வீட்டில் வைத்திருக்கும் தங்கத்திற்கு வருகிறது கட்டுப்பாடு? மத்திய அரசு அடுத்த அதிரடி
» சுதந்திர தினநாளில் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்த திட்டம்: மத்திய அரசு எச்சரிக்கை
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum