சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பல்சுவை கதம்பம்
by rammalar Wed 20 Nov 2024 - 17:50

» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22

» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18

» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03

» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02

» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01

» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00

» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59

» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58

» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56

» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53

» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52

» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51

» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50

» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49

» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54

» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26

» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08

» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54

» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53

» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31

» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25

» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44

» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23

» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08

» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26

» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25

» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29

துலே கலவரம்:நான்கு முஸ்லிம்கள் பின்னால் இருந்து சுட்டுக் கொல்லப்பட்டனர்! – போஸ்ட் மார்ட்டம் அறிக்கை! Khan11

துலே கலவரம்:நான்கு முஸ்லிம்கள் பின்னால் இருந்து சுட்டுக் கொல்லப்பட்டனர்! – போஸ்ட் மார்ட்டம் அறிக்கை!

Go down

துலே கலவரம்:நான்கு முஸ்லிம்கள் பின்னால் இருந்து சுட்டுக் கொல்லப்பட்டனர்! – போஸ்ட் மார்ட்டம் அறிக்கை! Empty துலே கலவரம்:நான்கு முஸ்லிம்கள் பின்னால் இருந்து சுட்டுக் கொல்லப்பட்டனர்! – போஸ்ட் மார்ட்டம் அறிக்கை!

Post by Muthumohamed Wed 27 Mar 2013 - 20:13

புதுடெல்லி:கடந்த ஜனவரி மாதம் 6-ஆம் தேதி
மஹராஷ்ட்ரா மாநிலம் துலேயில் போலீஸ் சுட்டுக் கொலைச் செய்த 6
முஸ்லிம்களில் 4 பேர் பின்னால் இருந்து சுட்டுக் கொலைச்
செய்யப்பட்டுள்ளனர் என்று போஸ்ட் மார்ட்டம் அறிக்கை கூறுகிறது.
துலே கலவரம்:நான்கு முஸ்லிம்கள் பின்னால் இருந்து சுட்டுக் கொல்லப்பட்டனர்! – போஸ்ட் மார்ட்டம் அறிக்கை! Dhule_riots-270x170


மக்கள்
தாக்கியபொழுது தற்காப்பிற்காக சுட்டதாக போலீஸ் கூறுவது வடி கட்டிய பொய்
என்பது துலேயில் பி.ஹெச் அரசு மருத்துவக்கல்லூரியில் நடத்திய போஸ்ட்
மார்ட்டம் அறிக்கை வெட்டவெளிச்சமாக்கியுள்ளது. கலைந்து சென்று கொண்டிருந்த
மக்களை போலீஸ் பின்னால் சென்று துப்பாக்கிச்சூடு நடத்தியுள்ளது
என்பதற்கான ஆதாரம் இது என்று தடவியல் நிபுணர்கள் கூறுகின்றனர்.

இம்ரான்
கமர் அலி, ஷேக் அஸீம் ஷேக் நஸீர், ஸைத் பட்டேல் ரயீஸ் பட்டேல் ஆகிய 3
பேருக்கு தோளின் பின்பகுதியில் தோட்டா துளைத்து நெஞ்சு வழியாக
வெளியேறியுள்ளது. ஆஸிஃப் இக்பால் நயீம் அன்ஸாரி என்ற இளைஞருக்கு
முதுகெலும்பில் தோட்டா துளைத்துள்ளது. கழுத்தில் தோட்டா பாய்ந்து யூனுஸ் ஷா
என்ற இளைஞர் கொல்லப்பட்டுள்ளார். தொடையில் தோட்டா பாய்ந்த பொழுது
முஹம்மது ரிஸ்வான் ஷா என்ற இளைஞரும் மரணித்துவிட்டார்.
மக்கள்
கூட்டத்தை கலைக்க துப்பாக்கிச்சூடு நடத்தவேண்டும் என்ற சூழல் உருவானால்
ஆபத்து ஏற்படாத வகையில் துப்பாக்கிச்சூட்டை நடத்தவேண்டும் என்று
மஹராஷ்ட்ரா போலீஸ் கையேடு(மானுவல்) கூறுகிறது. அதுமட்டுமல்ல, மக்கள்
கூட்டம் கலைந்து செல்ல துவங்கினால் துப்பாக்கிச்சூடு நடத்தக்கூடாது என்றும்
மானுவல் கூறுகிறது. இவையெல்லாம் மீறப்பட்டுள்ளன என்பதை போஸ்ட்மார்ட்டம்
அறிக்கை கூறுகிறது.
இவ்விவகாரம்
தொடர்பாக பதிலளிக்க டி.ஜி.பி சஞ்சீவ் தயாள் மறுத்துவிட்டார். அரசு
நீதிவிசாரணைக்கு உத்தரவிட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.

கடந்த
ஜனவரி மாதம் 6-ஆம் தேதி ஹோட்டல் ஒன்றில் சாப்பிட்டுவிட்டு காசு
செலுத்துவது தொடர்பாக ஏற்பட்ட தகராறு போலீஸ் தலையீட்டால் கலவரமாக மாறியது.
ஆறு அப்பாவி முஸ்லிம்கள் போலீஸ் துப்பாக்கிச்சூட்டில் கொல்லப்பட்டனர்.
கலவரத்தின் போது முஸ்லிம்களுக்கு எதிராக போலீஸ் ஒன்றுதிரண்டு
துப்பாக்கிச்சூடு நடத்தியதுடன், சொத்துக்களைகொள்ளையடித்தது. இதுத்தொடர்பாக
பல்வேறு வீடியோ காட்சிகள் வெளியாகின. போலீஸில் உள்ள வகுப்புவாதிகள் தாம்
கலவரத்திற்கு காரணம் என்று அரசு கருத்து தெரிவித்தது.




thoothuonline.
Muthumohamed
Muthumohamed
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 12563
மதிப்பீடுகள் : 1138

http://knsriyas.blogspot.in

Back to top Go down

Back to top

- Similar topics
» தெரு நாயைப் போல் சுட்டுக் கொல்லப் படும் மியன்மார் முஸ்லிம்கள்....!!!!!!!!!!!!!
» டெல்லி: கற்பழிப்பில் இருந்து தப்பிக்க காரில் இருந்து குதித்த பெண் படுகாயம்
» ஏமனில் அமெரிக்கா குண்டு வீச்சு: அல்கொய்தா மதகுரு அவலாகி மகன் பலி- மேலும் 8 பேர் கொல்லப்பட்டனர்
» போஸ்ட் கார்டு கவிதைகள் – குமுதம்
»  பிரசவத்துக்கு பின் பெண்களை தாக்கும் போஸ்ட் நேட்டல் ப்ளூஸ்..

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum