சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» மாதவிலக்கு: பெண்களுக்கு 6 நாள்கள் சம்பளத்துடன் விடுமுறை - அரசு எடுத்த முடிவு!
by rammalar Today at 7:40

» ‘வ‘- வரிசையில் பழமொழிகள்
by rammalar Yesterday at 8:44

» அது கால் பவுன் மோதிரமாம்! - விடுகதை
by rammalar Thu 19 Sep 2024 - 18:39

» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல்-32
by rammalar Thu 19 Sep 2024 - 18:37

» பிரத்தியங்கரா தேவி
by rammalar Thu 19 Sep 2024 - 18:34

» கடி ஜோக்ஸ்
by rammalar Thu 19 Sep 2024 - 18:32

» கொள்ளைக்காரி
by rammalar Thu 19 Sep 2024 - 18:29

» நூற்பு - புதுக்கவிதை
by rammalar Thu 19 Sep 2024 - 18:27

» ஆஞ்சநேயருக்கான பரிகார பஜையும் அதன் பலன்களும்
by rammalar Thu 19 Sep 2024 - 18:25

» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை
by rammalar Fri 13 Sep 2024 - 20:14

» டாக்டர் அப்துல் கலாம் பொன்மொழிகள்
by rammalar Fri 13 Sep 2024 - 8:47

» பல்சுவை-12
by rammalar Wed 11 Sep 2024 - 13:36

» பல்சுவை- 11
by rammalar Tue 10 Sep 2024 - 16:01

» பார்வையற்றவர்- வலைப்பேச்சு
by rammalar Sat 7 Sep 2024 - 8:30

» என் மனைவிதான் என்னோட தைரியம்!
by rammalar Sat 7 Sep 2024 - 8:25

» வாழும்போது நம்ம ஆட்டம் அதிகாமா இருக்கணும்! - வலைப்பேச்சு
by rammalar Sat 7 Sep 2024 - 8:22

» அதுல மட்டும் அவன் கஜினி ஸ்டைல்!
by rammalar Sat 7 Sep 2024 - 8:19

» கணவனைப் புகழ்ந்து/வர்ணித்துப் பாடும் திரைப்படப் பாடல்கள்
by rammalar Sat 7 Sep 2024 - 8:11

» சிறுவர் பாடல் -ஈரேழ்வரிப்பா – மாலதி சுவாமிநாதன்
by rammalar Sat 7 Sep 2024 - 8:08

» தமிழ்ப் பழமொழிகள்
by rammalar Tue 3 Sep 2024 - 17:57

» பல்சுவை
by rammalar Sun 1 Sep 2024 - 20:35

» கலிகாலம் – புதுக்கவிதை
by rammalar Sun 1 Sep 2024 - 11:48

» ரத்தக் குழாய்கள் வலுவடைய...
by rammalar Sat 31 Aug 2024 - 19:47

» தொப்பை குறைய வெந்தயம்...
by rammalar Sat 31 Aug 2024 - 19:42

» நெஞ்சு எரிச்சலுக்கு குப்பைக் கீரை கசாயம்
by rammalar Sat 31 Aug 2024 - 19:38

» முயன்று பார்! - கவிதை
by rammalar Fri 30 Aug 2024 - 5:46

» வேண்டாம்....வேண்டாம்!
by rammalar Thu 29 Aug 2024 - 20:00

» வாழ்க்கைக்கு நாம் மரியாதை செலுத்த வேண்டும்..
by rammalar Thu 29 Aug 2024 - 19:43

» வாய் விட்டு சிரிக்கப் பழகுங்கள்
by rammalar Thu 29 Aug 2024 - 19:34

» புத்தன் யார்?
by rammalar Thu 29 Aug 2024 - 13:23

» வாழை இலையில் சாப்பிடுவதால் என்ன பயன்?
by rammalar Thu 29 Aug 2024 - 13:21

» ஸ்ரீராமகிருஷ்ணரின் அமுதமொழிகள்
by rammalar Thu 29 Aug 2024 - 13:20

» மகாலட்சுமி யார் யாரிடம் தங்க மாட்டாள்…
by rammalar Thu 29 Aug 2024 - 13:20

» ஓம் முருகா சரணம்
by rammalar Thu 29 Aug 2024 - 13:17

» பதவி உயர்வு பெற முருகன் வழிபாடு
by rammalar Thu 29 Aug 2024 - 13:16

ஒருமுறையேனும் ...? Khan11

ஒருமுறையேனும் ...?

5 posters

Go down

ஒருமுறையேனும் ...? Empty ஒருமுறையேனும் ...?

Post by Muthumohamed Fri 29 Mar 2013 - 21:30

மூச்சுக்கு முன்னூறு முறை

என் தாய் என் தந்தை என்றாய்

அவர்கள் தேவை என்ன என்பதை மறந்தாய்

நீ பிறக்கையில் ஆயிரம் கனவுகள்

நீ வளர்கையில் ஆயிரம் கற்பனைகள்

நீ ஆளாகையில் ஆயிரம் எதிர்பார்ப்புகள்

ஆனாலும் அனைத்தையும் உனக்காக மறைத்தார்

உன் குழந்தை பருவத்தில்

உனக்காக தங்களை பிரித்தார்

உன் பள்ளிப் பருவத்தில்

உனக்காக தங்கள் உணர்வுகளை இழந்தார்

உன் இளமைப் பருவத்தில்

உனக்காக தங்கள் எண்ணங்களை ஒளித்தார்

உன் வாழ்க்கை ஆரம்பத்தில்

உனக்காக தங்களையே ஒழித்தார் ...



என் பிள்ளை இதை படித்தால் நன்றாய் இருக்கும் என்றார்

எனக்கு அதில் விருப்பம் இல்லை என்றாய்

என் பிள்ளை இவரை மணந்தால் சுகமாக இருப்பார் என எண்ணினார்

இவர் தான் என் வாழ்க்கை என தனித்து நின்றாய் ...



எண்ணிப் பார்த்தாயா ?

பெற்றோர் விருப்பம் அறிந்தாயா ?

அவர் ஆசை பூர்த்தி செய்தாயா ?

பெற்றோர் மட்டும் தான் விட்டுக் கொடுக்க வேண்டுமா ?

பிள்ளை நாம் அதை செய்தோமா ?

இனியாவது செய்வோமா ...?



உனக்கென்று கனவுகள் உண்டு

அதை அடைய லட்சியம் உண்டு

தவறில்லை - ஆனால்

உனக்கு முன்பே உனக்காக

கனவு கண்டவரை கண்டுகொண்டாயா ?



உன்னை நோக்கிய எதிர்பார்ப்புகள்

ஈடேரா பழைய வார்ப்புகள்

சோகத்தையும் சுகமாய் மாற்றி

உனக்காய் வாழ்ந்தவருக்கு வெறும்

உண்ண உணவு உடுத்த உடை

இருக்க இருப்பிடம் மட்டும் போதுமா

ஒருமுறையேனும் அவர் ஆசைக்காக வாழ்வோமா ...?


பூர்ணகுரு
Muthumohamed
Muthumohamed
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 12563
மதிப்பீடுகள் : 1138

http://knsriyas.blogspot.in

Back to top Go down

ஒருமுறையேனும் ...? Empty Re: ஒருமுறையேனும் ...?

Post by விஜய் Sat 30 Mar 2013 - 10:17

ஒருமுறையேனும் ...? 2027189708 ஒருமுறையேனும் ...? 800522
விஜய்
விஜய்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 1518
மதிப்பீடுகள் : 95

Back to top Go down

ஒருமுறையேனும் ...? Empty Re: ஒருமுறையேனும் ...?

Post by veel Sat 30 Mar 2013 - 15:53

Muthumohamed wrote:


எண்ணிப் பார்த்தாயா ?

பெற்றோர் விருப்பம் அறிந்தாயா ?

அவர் ஆசை பூர்த்தி செய்தாயா ?

பெற்றோர் மட்டும் தான் விட்டுக் கொடுக்க வேண்டுமா ?

பிள்ளை நாம் அதை செய்தோமா ?

இனியாவது செய்வோமா ...?




பூர்ணகுரு

ஒருமுறையேனும் ...? 800522
veel
veel
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 2229
மதிப்பீடுகள் : 113

Back to top Go down

ஒருமுறையேனும் ...? Empty Re: ஒருமுறையேனும் ...?

Post by எந்திரன் Sat 30 Mar 2013 - 16:55

கண்ணா முத்து அனைத்து வரிகளும் முத்துக்கள் கண்ணா :++ :++
எந்திரன்
எந்திரன்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 1521
மதிப்பீடுகள் : 136

Back to top Go down

ஒருமுறையேனும் ...? Empty Re: ஒருமுறையேனும் ...?

Post by எந்திரன் Sat 30 Mar 2013 - 17:07

:++ :++ :/
ஒருமுறையேனும் ...? Amma1
எந்திரன்
எந்திரன்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 1521
மதிப்பீடுகள் : 136

Back to top Go down

ஒருமுறையேனும் ...? Empty Re: ஒருமுறையேனும் ...?

Post by நண்பன் Sat 30 Mar 2013 - 17:31

மிகவும் அருமையான வரிகள் எழுதிய கைகளுக்கு நலம் பெருகட்டும் பகிர்ந்த உங்களுக்கும் நன்மை கிட்டட்டும்
நன்றியுடன் உங்கள்
நண்பன்
:”@:


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

ஒருமுறையேனும் ...? Empty Re: ஒருமுறையேனும் ...?

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum