சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» மனைவியை மகிழ்ச்சியாக வைத்துக்கொள்ள -டிப்ஸ் !
by rammalar Today at 7:09

» சூடி மகிழலாம்- சிறுவர் அமுது
by rammalar Today at 6:55

» எந்தவொரு முழக்கமும் இல்லாமல் பதவியேற்ற அந்த 3 திமுக எம்பிக்கள்.. எழுந்து நின்று கை கொடுத்த சபாநாயகர்
by rammalar Today at 4:43

» வெண்பூசணி ஜூஸ் குடிப்பதால் என்ன நன்மை?
by rammalar Yesterday at 16:08

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Yesterday at 16:01

» அதர்வா முரளியின் ‘டிஎன்ஏ’பட டப்பிங் பணிகள் தொடங்கியது!
by rammalar Yesterday at 4:01

» பிரபுதேவாவின் பட டீசரை வெளியிட்ட விஜய்சேதுபதி
by rammalar Yesterday at 3:57

» லக்கி பாஸ்கர்-படத்தின் முதல் பாடல் வெளியானது!
by rammalar Yesterday at 3:46

» நடிகர் திலீபன் புகழேந்திக்கு ஜோடியாக 5 கதாநாயகிகள்!
by rammalar Yesterday at 3:38

» `துண்டு ஒரு தடவைதான் தவறும்!' - ஹெட்டை வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறிய இந்தியா
by rammalar Yesterday at 3:18

» AUS vs AFG புள்ளிப்பட்டியல் - இந்தியாவுக்கு ஆப்பு வைத்த ஆப்கானிஸ்தான்.. ஆஸி. அரை இறுதி வாய்ப்பு காலி
by rammalar Mon 24 Jun 2024 - 6:46

» அயோத்தியில் பாஜக தோல்வி எதிரொலி: ஹனுமன் கோயில் மடத் தலைவர் போலீஸ் பாதுகாப்பு வாபஸ்
by rammalar Mon 24 Jun 2024 - 6:40

» விண்ணிலிருந்து பூமிக்கு திரும்பும் ஏவுகலன் சோதனை வெற்றி! ISRO சாதனை!
by rammalar Mon 24 Jun 2024 - 6:35

» படித்ததில் ரசித்தது-
by rammalar Sun 23 Jun 2024 - 10:56

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி...
by rammalar Sun 23 Jun 2024 - 6:27

» அப்பாவின் பாசம் - புதுக்கவிதை
by rammalar Sat 22 Jun 2024 - 15:55

» புறக்கணிப்பு - புதுக்கவிதை
by rammalar Sat 22 Jun 2024 - 15:52

» இரவின் மொழியில்...(புதுக்கவிதை)
by rammalar Sat 22 Jun 2024 - 15:50

» ’கடி’ ஜோக்ஸ்
by rammalar Sat 22 Jun 2024 - 15:18

» கிளி-மயில், என்ன வேறுபாடு?
by rammalar Sat 22 Jun 2024 - 15:17

» தினந்தோறும் இறைவனை வழிபடும் முறைகள்
by rammalar Sat 22 Jun 2024 - 15:16

» மூக்குத்தி அம்மன்- 2ம் பாகம்
by rammalar Sat 22 Jun 2024 - 15:15

» கன்னட நடிகை வீடியோவால் சைபர் கிரைம் விசாரணை
by rammalar Sat 22 Jun 2024 - 15:14

» ஆன்மிக சிந்தனை
by rammalar Sat 22 Jun 2024 - 15:12

» மரபுகளின் மாண்பில் – புதுக்கவிதை
by rammalar Sat 22 Jun 2024 - 15:11

» உணர்வற்ற அழிவுத்தேடல் – புதுக்கவிதை
by rammalar Sat 22 Jun 2024 - 15:11

» நிலையாமை ஒன்றே நிலையானது! – புதுக்கவிதை
by rammalar Sat 22 Jun 2024 - 15:10

» பட்டாம்பூச்சியும் தும்பியும் – புதுக்கவிதை
by rammalar Sat 22 Jun 2024 - 15:09

» செல்லக்கோபம் – புதுக்கவிதை
by rammalar Sat 22 Jun 2024 - 15:08

» நித்தம் நித்தம் மாறுகின்றது எத்தனையோ...
by rammalar Sat 22 Jun 2024 - 12:54

» ஜூன் 22: இன்று ஓரளவு குறைந்த தங்கம் விலை!
by rammalar Sat 22 Jun 2024 - 11:30

» வீட்டை எதிர்த்து தான் கல்யாணம் பண்ணுனேன்.. நடிகை தேவயானி
by rammalar Sat 22 Jun 2024 - 11:14

» சட்னி சாம்பார் - வெப் சீரிஸ்
by rammalar Sat 22 Jun 2024 - 10:42

» மீனாட்சி சவுத்ரி
by rammalar Sat 22 Jun 2024 - 7:31

» பயனுள்ள வீட்டு குறிப்புகள்
by rammalar Fri 21 Jun 2024 - 19:47

ரொட்டி துண்டுகளின் வரலாறு  Khan11

ரொட்டி துண்டுகளின் வரலாறு

3 posters

Go down

ரொட்டி துண்டுகளின் வரலாறு  Empty ரொட்டி துண்டுகளின் வரலாறு

Post by Muthumohamed Sat 30 Mar 2013 - 21:29

ரொட்டி துண்டுகளின் வரலாறு  Sm5

ஏதாவது புதுமைகள் செய்து கொண்டு இருப்பதே பொழுதுபோக்காக இருந்தது ஆட்டோ ரோவெடர் என்பவருக்கு. இவர் அமெரிக்கர். மிசூரி மாகாணத்தில் சில்லிகோத் என்ற இடத்தில் இவர் வசித்துவந்தார். ரொட்டி போன்ற எளிமையான தினசரி உணவுப் பொருளில் ஏதாவது புதுமை செய்தால் என்ன என்று யோசித்தார்.

ரொட்டியை துண்டுகளாக்கி வைத்திருந்தால் அது சீக்கிரமே கெட்டுப்போய்விடும். அதனால் முழு ரொட்டியாக விற்பதே அந்தக் காலத்து வழக்கமாக இருந்தது. தங்களுக்கு வேண்டிய ரொட்டியைத் தாங்களே வீட்டில் செய்ய இயலாத சிலர் மட்டுமே கடைகளில் "ரெடிமேட் ரொட்டி' வாங்குவார்கள்.

இப்படிப்பட்ட வாடிக்கையாளர்களுக்கு இன்னொரு வசதியை செய்து தரலாமே என்று யோசித்தார் ரோவெடர். ரொட்டிகளை ஸ்லைஸ் செய்து ஒரு பாக்கெட்டில் பொதிந்து தருவது என்ற முடிவுக்கு வந்தார். ரொட்டியை ஒரே சீராக நறுக்குவதற்கு அவர் ஒரு யந்திரத்தைக் கண்டுபிடித்தார். இதன் மூலம் பல்லாயிரக்கணக்கான ரொட்டிகளை, அளவு மாறாமல் ஒரே அளவிலான துண்டுகளாக நறுக்க முடியும்.

ரொட்டித் துண்டின் பருமன் எவ்வளவு இருக்க வேண்டும் என்பதைத் தீர்மானிக்க இல்லத்தரசிகளிடையே அவர் பெரும் ஆய்வே நடத்தினார். இன்றைய கருத்துக்
கணிப்பின் முன்னோடியாகவும் அது அமைந்தது. அரை அங்குல அளவு பருமன் உள்ள ரொட்டித் துண்டுகள் பார்க்க அழகாகவும் கைக்கு அடக்கமாகவும் இருப்பதை பெரும்பாலானவர்கள் விரும்பியதைக் கண்டுகொண்டார். ரொட்டியைக் கொண்டு தயாரிக்கப்படும் எந்த வகையான உணவுக்கும் இந்த அளவுதான் பொருத்தமாக இருக்குமென்று முடிவுக்கு வந்தார்.

பருமனைத் தவிர, ரொட்டி எந்த பதத்தில் தயாரிக்கப்பட வேண்டும் என்றும்
அவர் சிந்தித்தார். பேக்கரிகளில் தயாரிக்கப்பட்ட ரொட்டியை விட தனது
தொழிற்சாலையில் தயாரிக்கும் ரொட்டிகள் மென்மையாக இருக்கும் வண்ணமாகச் செய்தார்.

உள்ளூர் செய்தித்தாளில் முழுப் பக்க விளம்பரம் செய்து 1928-ஆம் ஆண்டில்
தனது நறுக்கிய ரொட்டியை சில்லிகோத் நகரத்தில் விற்பனைக்குக் கொண்டு வந்தார் ரோவெடர். தொழிற்சாலையில் தயாரான நறுக்கிய ரொட்டி பற்றிய அந்த
விளம்பரத்தில், ரொட்டிப் பொட்டலத்தை ஒரு பக்கத்தில் பிரிக்கவும்... எவ்வளவு
துண்டுகள் வேண்டுமோ அவ்வளவு துண்டுகளை வெளியே எடுத்துப் பயன்படுத்தவும்...என்பது போன்ற வழிமுறைகளைக் குறிப்பிட்டார். ரொட்டி நறுக்குகள் ஒன்றுடன் ஒன்று நெருங்கி, முழு அளவு போலவே தோற்றத்தைத் தருவதற்காக ஒரு நீளமான ஊசியை ரொட்டி ஊடாகச் செருகினார்.

விரைவிலேயே மென்மையான, அளவாக கத்திரித்த ரொட்டிகள் மக்களிடையே பெரும் வரவேற்பு பெற்றன. வீடுகளில் சதுர வடிவ ரொட்டித் துண்டுகளால் செய்யப்பட்ட சாண்ட்விச், உணவகங்களில் செய்யப்பட்ட பல வகை பண்டங்கள் என பெரும் புரட்சியே செய்துவிட்டது. 1930-வாக்கில் அமெரிக்காவின் அனைத்து ஊர்களிலும் நறுக்கிய ரொட்டிகள் மிகப் பிரபலமாகிவிட்டன.
Muthumohamed
Muthumohamed
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 12563
மதிப்பீடுகள் : 1138

http://knsriyas.blogspot.in

Back to top Go down

ரொட்டி துண்டுகளின் வரலாறு  Empty Re: ரொட்டி துண்டுகளின் வரலாறு

Post by ansar hayath Sat 30 Mar 2013 - 22:28

பகிர்வுக்கு நன்றி முத்து :]
ansar hayath
ansar hayath
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 2394
மதிப்பீடுகள் : 293

Back to top Go down

ரொட்டி துண்டுகளின் வரலாறு  Empty Re: ரொட்டி துண்டுகளின் வரலாறு

Post by ராகவா Sat 30 Mar 2013 - 22:29

பகிர்வுக்கு நன்றி முத்து heart
ராகவா
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

ரொட்டி துண்டுகளின் வரலாறு  Empty Re: ரொட்டி துண்டுகளின் வரலாறு

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum