Latest topics
» மனைவியை மகிழ்ச்சியாக வைத்துக்கொள்ள -டிப்ஸ் ! by rammalar Today at 7:09
» சூடி மகிழலாம்- சிறுவர் அமுது
by rammalar Today at 6:55
» எந்தவொரு முழக்கமும் இல்லாமல் பதவியேற்ற அந்த 3 திமுக எம்பிக்கள்.. எழுந்து நின்று கை கொடுத்த சபாநாயகர்
by rammalar Today at 4:43
» வெண்பூசணி ஜூஸ் குடிப்பதால் என்ன நன்மை?
by rammalar Yesterday at 16:08
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Yesterday at 16:01
» அதர்வா முரளியின் ‘டிஎன்ஏ’பட டப்பிங் பணிகள் தொடங்கியது!
by rammalar Yesterday at 4:01
» பிரபுதேவாவின் பட டீசரை வெளியிட்ட விஜய்சேதுபதி
by rammalar Yesterday at 3:57
» லக்கி பாஸ்கர்-படத்தின் முதல் பாடல் வெளியானது!
by rammalar Yesterday at 3:46
» நடிகர் திலீபன் புகழேந்திக்கு ஜோடியாக 5 கதாநாயகிகள்!
by rammalar Yesterday at 3:38
» `துண்டு ஒரு தடவைதான் தவறும்!' - ஹெட்டை வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறிய இந்தியா
by rammalar Yesterday at 3:18
» AUS vs AFG புள்ளிப்பட்டியல் - இந்தியாவுக்கு ஆப்பு வைத்த ஆப்கானிஸ்தான்.. ஆஸி. அரை இறுதி வாய்ப்பு காலி
by rammalar Mon 24 Jun 2024 - 6:46
» அயோத்தியில் பாஜக தோல்வி எதிரொலி: ஹனுமன் கோயில் மடத் தலைவர் போலீஸ் பாதுகாப்பு வாபஸ்
by rammalar Mon 24 Jun 2024 - 6:40
» விண்ணிலிருந்து பூமிக்கு திரும்பும் ஏவுகலன் சோதனை வெற்றி! ISRO சாதனை!
by rammalar Mon 24 Jun 2024 - 6:35
» படித்ததில் ரசித்தது-
by rammalar Sun 23 Jun 2024 - 10:56
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி...
by rammalar Sun 23 Jun 2024 - 6:27
» அப்பாவின் பாசம் - புதுக்கவிதை
by rammalar Sat 22 Jun 2024 - 15:55
» புறக்கணிப்பு - புதுக்கவிதை
by rammalar Sat 22 Jun 2024 - 15:52
» இரவின் மொழியில்...(புதுக்கவிதை)
by rammalar Sat 22 Jun 2024 - 15:50
» ’கடி’ ஜோக்ஸ்
by rammalar Sat 22 Jun 2024 - 15:18
» கிளி-மயில், என்ன வேறுபாடு?
by rammalar Sat 22 Jun 2024 - 15:17
» தினந்தோறும் இறைவனை வழிபடும் முறைகள்
by rammalar Sat 22 Jun 2024 - 15:16
» மூக்குத்தி அம்மன்- 2ம் பாகம்
by rammalar Sat 22 Jun 2024 - 15:15
» கன்னட நடிகை வீடியோவால் சைபர் கிரைம் விசாரணை
by rammalar Sat 22 Jun 2024 - 15:14
» ஆன்மிக சிந்தனை
by rammalar Sat 22 Jun 2024 - 15:12
» மரபுகளின் மாண்பில் – புதுக்கவிதை
by rammalar Sat 22 Jun 2024 - 15:11
» உணர்வற்ற அழிவுத்தேடல் – புதுக்கவிதை
by rammalar Sat 22 Jun 2024 - 15:11
» நிலையாமை ஒன்றே நிலையானது! – புதுக்கவிதை
by rammalar Sat 22 Jun 2024 - 15:10
» பட்டாம்பூச்சியும் தும்பியும் – புதுக்கவிதை
by rammalar Sat 22 Jun 2024 - 15:09
» செல்லக்கோபம் – புதுக்கவிதை
by rammalar Sat 22 Jun 2024 - 15:08
» நித்தம் நித்தம் மாறுகின்றது எத்தனையோ...
by rammalar Sat 22 Jun 2024 - 12:54
» ஜூன் 22: இன்று ஓரளவு குறைந்த தங்கம் விலை!
by rammalar Sat 22 Jun 2024 - 11:30
» வீட்டை எதிர்த்து தான் கல்யாணம் பண்ணுனேன்.. நடிகை தேவயானி
by rammalar Sat 22 Jun 2024 - 11:14
» சட்னி சாம்பார் - வெப் சீரிஸ்
by rammalar Sat 22 Jun 2024 - 10:42
» மீனாட்சி சவுத்ரி
by rammalar Sat 22 Jun 2024 - 7:31
» பயனுள்ள வீட்டு குறிப்புகள்
by rammalar Fri 21 Jun 2024 - 19:47
இளமையில் சாதித்தவர்கள்...
4 posters
Page 1 of 1
இளமையில் சாதித்தவர்கள்...
இளமைத் தாகங்கள்
1876ல் அலெக்சாண்டர் கிரஹாம்பெல் டெலிபோனைக்
கண்டுபிடித்தபோது அவருக்கு வயது 29.
“பிக்விக் பேப்பர்ஸ்’ என்று அகில உலக நகைச்சுவை
நாவலை எழுதிப் பிரபலமடைந்த போது சார்லஸ்
டிக்கன்ஸுக்கு வயது 25.
மார்ட்டின் லூதர் பெரும் மதச் சீர்திருத்தவாதியாய்
மாறியபோது அவருக்கு வயது 21.
வில்லியம் பிட் 1783ல் இங்கிலாந்தின் பிரதமராகப் பதவி
ஏற்றபோது அவருக்கு வயது 24.
வால்ட் டிஸ்னி தனது முதல் கார்ட்டூன் சினிமாவை
1923ல் வெளியிட்டபோது அவருக்கு வயது 22ஆங்கில
சுருக்கெழுத்தைக் கண்டுபிடித்து
1837ல் ஐசக் பிட்மன் வெளியிட்டபோது அவருக்கு வயது 24.
பார்வை, செவிப்புலன் இழந்த ஹெலன் கெல்லர் என்ற
பெண்மணி தனது வாழ்க்கைச் சரிதையை வெளியிட்டபோது
அவருக்கு வயது 22
.முதல் விண்வெளி வீரரான யூரி ககாரின் தன் சாதனையைச்
செய்தபோது அவருக்கு வயது 27.
தனது முதல் புத்தகமான இஸ்டான்புல் டிரெய்ன் மூலம்
அகில உலகப் புகழ்பெற்ற எழுத்தாளர் கிராம் க்ரீன் அந்தப்
புத்தகத்தை வெளியிட்டபோது வயது 27.
பிரபல பரிணாமத் தத்துவத்தின் தந்தையான சார்லஸ்
டார்வின் அந்த ஆராய்ச்சிக்காக “தி பீகல்’ என்ற கப்பலில்
கடற்பிராயணம் மேற்கொண்டபோது வயது 22.
வாஷிங்டன் இர்வின் என்ற எழுத்தாளர் தம் இருபது
வயதிலேயே உலகப் புகழை அடைந்து விட்டார்.
-
==================================
>நெ.இராமன்
நன்றி: மஞ்சரி
1876ல் அலெக்சாண்டர் கிரஹாம்பெல் டெலிபோனைக்
கண்டுபிடித்தபோது அவருக்கு வயது 29.
“பிக்விக் பேப்பர்ஸ்’ என்று அகில உலக நகைச்சுவை
நாவலை எழுதிப் பிரபலமடைந்த போது சார்லஸ்
டிக்கன்ஸுக்கு வயது 25.
மார்ட்டின் லூதர் பெரும் மதச் சீர்திருத்தவாதியாய்
மாறியபோது அவருக்கு வயது 21.
வில்லியம் பிட் 1783ல் இங்கிலாந்தின் பிரதமராகப் பதவி
ஏற்றபோது அவருக்கு வயது 24.
வால்ட் டிஸ்னி தனது முதல் கார்ட்டூன் சினிமாவை
1923ல் வெளியிட்டபோது அவருக்கு வயது 22ஆங்கில
சுருக்கெழுத்தைக் கண்டுபிடித்து
1837ல் ஐசக் பிட்மன் வெளியிட்டபோது அவருக்கு வயது 24.
பார்வை, செவிப்புலன் இழந்த ஹெலன் கெல்லர் என்ற
பெண்மணி தனது வாழ்க்கைச் சரிதையை வெளியிட்டபோது
அவருக்கு வயது 22
.முதல் விண்வெளி வீரரான யூரி ககாரின் தன் சாதனையைச்
செய்தபோது அவருக்கு வயது 27.
தனது முதல் புத்தகமான இஸ்டான்புல் டிரெய்ன் மூலம்
அகில உலகப் புகழ்பெற்ற எழுத்தாளர் கிராம் க்ரீன் அந்தப்
புத்தகத்தை வெளியிட்டபோது வயது 27.
பிரபல பரிணாமத் தத்துவத்தின் தந்தையான சார்லஸ்
டார்வின் அந்த ஆராய்ச்சிக்காக “தி பீகல்’ என்ற கப்பலில்
கடற்பிராயணம் மேற்கொண்டபோது வயது 22.
வாஷிங்டன் இர்வின் என்ற எழுத்தாளர் தம் இருபது
வயதிலேயே உலகப் புகழை அடைந்து விட்டார்.
-
==================================
>நெ.இராமன்
நன்றி: மஞ்சரி
rammalar- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 24693
மதிப்பீடுகள் : 1186
Re: இளமையில் சாதித்தவர்கள்...
-
யூரி அலெக்சியேவிச் ககாரின்
rammalar- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 24693
மதிப்பீடுகள் : 1186
Re: இளமையில் சாதித்தவர்கள்...
தகவலுக்கு நன்றி அண்ணா :]
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: இளமையில் சாதித்தவர்கள்...
பயனுள்ள பொது அறிவு தகவல் நன்றி ராம் அண்ணா
நாம இவர்களின் வயதில் என்னத்த சாதிச்சோம் நெனச்சா `#
நாம இவர்களின் வயதில் என்னத்த சாதிச்சோம் நெனச்சா `#
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|