Latest topics
» மனைவியை மகிழ்ச்சியாக வைத்துக்கொள்ள -டிப்ஸ் ! by rammalar Today at 7:09
» சூடி மகிழலாம்- சிறுவர் அமுது
by rammalar Today at 6:55
» எந்தவொரு முழக்கமும் இல்லாமல் பதவியேற்ற அந்த 3 திமுக எம்பிக்கள்.. எழுந்து நின்று கை கொடுத்த சபாநாயகர்
by rammalar Today at 4:43
» வெண்பூசணி ஜூஸ் குடிப்பதால் என்ன நன்மை?
by rammalar Yesterday at 16:08
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Yesterday at 16:01
» அதர்வா முரளியின் ‘டிஎன்ஏ’பட டப்பிங் பணிகள் தொடங்கியது!
by rammalar Yesterday at 4:01
» பிரபுதேவாவின் பட டீசரை வெளியிட்ட விஜய்சேதுபதி
by rammalar Yesterday at 3:57
» லக்கி பாஸ்கர்-படத்தின் முதல் பாடல் வெளியானது!
by rammalar Yesterday at 3:46
» நடிகர் திலீபன் புகழேந்திக்கு ஜோடியாக 5 கதாநாயகிகள்!
by rammalar Yesterday at 3:38
» `துண்டு ஒரு தடவைதான் தவறும்!' - ஹெட்டை வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறிய இந்தியா
by rammalar Yesterday at 3:18
» AUS vs AFG புள்ளிப்பட்டியல் - இந்தியாவுக்கு ஆப்பு வைத்த ஆப்கானிஸ்தான்.. ஆஸி. அரை இறுதி வாய்ப்பு காலி
by rammalar Mon 24 Jun 2024 - 6:46
» அயோத்தியில் பாஜக தோல்வி எதிரொலி: ஹனுமன் கோயில் மடத் தலைவர் போலீஸ் பாதுகாப்பு வாபஸ்
by rammalar Mon 24 Jun 2024 - 6:40
» விண்ணிலிருந்து பூமிக்கு திரும்பும் ஏவுகலன் சோதனை வெற்றி! ISRO சாதனை!
by rammalar Mon 24 Jun 2024 - 6:35
» படித்ததில் ரசித்தது-
by rammalar Sun 23 Jun 2024 - 10:56
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி...
by rammalar Sun 23 Jun 2024 - 6:27
» அப்பாவின் பாசம் - புதுக்கவிதை
by rammalar Sat 22 Jun 2024 - 15:55
» புறக்கணிப்பு - புதுக்கவிதை
by rammalar Sat 22 Jun 2024 - 15:52
» இரவின் மொழியில்...(புதுக்கவிதை)
by rammalar Sat 22 Jun 2024 - 15:50
» ’கடி’ ஜோக்ஸ்
by rammalar Sat 22 Jun 2024 - 15:18
» கிளி-மயில், என்ன வேறுபாடு?
by rammalar Sat 22 Jun 2024 - 15:17
» தினந்தோறும் இறைவனை வழிபடும் முறைகள்
by rammalar Sat 22 Jun 2024 - 15:16
» மூக்குத்தி அம்மன்- 2ம் பாகம்
by rammalar Sat 22 Jun 2024 - 15:15
» கன்னட நடிகை வீடியோவால் சைபர் கிரைம் விசாரணை
by rammalar Sat 22 Jun 2024 - 15:14
» ஆன்மிக சிந்தனை
by rammalar Sat 22 Jun 2024 - 15:12
» மரபுகளின் மாண்பில் – புதுக்கவிதை
by rammalar Sat 22 Jun 2024 - 15:11
» உணர்வற்ற அழிவுத்தேடல் – புதுக்கவிதை
by rammalar Sat 22 Jun 2024 - 15:11
» நிலையாமை ஒன்றே நிலையானது! – புதுக்கவிதை
by rammalar Sat 22 Jun 2024 - 15:10
» பட்டாம்பூச்சியும் தும்பியும் – புதுக்கவிதை
by rammalar Sat 22 Jun 2024 - 15:09
» செல்லக்கோபம் – புதுக்கவிதை
by rammalar Sat 22 Jun 2024 - 15:08
» நித்தம் நித்தம் மாறுகின்றது எத்தனையோ...
by rammalar Sat 22 Jun 2024 - 12:54
» ஜூன் 22: இன்று ஓரளவு குறைந்த தங்கம் விலை!
by rammalar Sat 22 Jun 2024 - 11:30
» வீட்டை எதிர்த்து தான் கல்யாணம் பண்ணுனேன்.. நடிகை தேவயானி
by rammalar Sat 22 Jun 2024 - 11:14
» சட்னி சாம்பார் - வெப் சீரிஸ்
by rammalar Sat 22 Jun 2024 - 10:42
» மீனாட்சி சவுத்ரி
by rammalar Sat 22 Jun 2024 - 7:31
» பயனுள்ள வீட்டு குறிப்புகள்
by rammalar Fri 21 Jun 2024 - 19:47
சாதிக்க வயது ஒரு தடையில்லை… எந்த வயதிலும் சாதனை செய்யலாம்
2 posters
Page 1 of 1
சாதிக்க வயது ஒரு தடையில்லை… எந்த வயதிலும் சாதனை செய்யலாம்
முதுமைச் சாகசங்கள்!
முதுமை என்பது உடலுக்குதான். உள்ளத்திற்கு அல்ல
என்று எண்ணி அயராது உழைத்து முதுமையை வென்ற
முயற்சியாளர்கள் சிலரை அறிவோமா?
————————————-
-
கான்ட் தனது எழுபது வயதிற்குப் பின் மிகச் சிறந்த
தத்துவ நூல்களை எழுதினார்.
கிளமென்சு திறன்மிகு உழைப்பால் 75 வயதிலும்
பிரான்சின் புலி ஆனார்.
ஆண்ட்ரூ மெலன் 82 வயதிலும் மிகச் சிறந்த நிதி
நிறுவனராக விளங்கினார்
.வான்ட்டல் பில்ட் தளராத சுறுசுறுப்புடன் 70 வயதிற்குப்
பின்னும் இருப்புப் பாதை அமைப்பாளராக விளங்கினார்.
வால்டர் டாம்ராஸ்க் தனது தளராத இசை ஞானத்தால்
75 வயதிலும் மிகச் சிறந்த இசைக் குழுக்களை
நடத்தினார்
.மோனட் என்னும் பிரான்ஸ் நாட்டுக் கலைஞர் தனது
86வது வயதில் மிகச் சிறந்த வண்ண ஓவியங்களை
வரித்தார்
.வான் ஹம் போல்ட் தனது உலக சாதனையைத்
தனது 76ல் தொடங்கி 90வரை நிகழ்த்தினார்
கதே தனது 80 வயதில் தலைசிறந்த இலக்கியம் படைத்தார்
விக்டர் ஹயூகோ தனது 80 வயதில் மிகச் சிறந்த
நூலை எழுதினார்
.திதியன் தனது “லெப்னடோ போர்’ எனற நவீனத்தைத்
தனது 98வது வயதில் தீட்டினார்.
-
————————————–
- நெ. இராமன்
நன்றி: மஞ்சரி
முதுமை என்பது உடலுக்குதான். உள்ளத்திற்கு அல்ல
என்று எண்ணி அயராது உழைத்து முதுமையை வென்ற
முயற்சியாளர்கள் சிலரை அறிவோமா?
————————————-
-
கான்ட் தனது எழுபது வயதிற்குப் பின் மிகச் சிறந்த
தத்துவ நூல்களை எழுதினார்.
கிளமென்சு திறன்மிகு உழைப்பால் 75 வயதிலும்
பிரான்சின் புலி ஆனார்.
ஆண்ட்ரூ மெலன் 82 வயதிலும் மிகச் சிறந்த நிதி
நிறுவனராக விளங்கினார்
.வான்ட்டல் பில்ட் தளராத சுறுசுறுப்புடன் 70 வயதிற்குப்
பின்னும் இருப்புப் பாதை அமைப்பாளராக விளங்கினார்.
வால்டர் டாம்ராஸ்க் தனது தளராத இசை ஞானத்தால்
75 வயதிலும் மிகச் சிறந்த இசைக் குழுக்களை
நடத்தினார்
.மோனட் என்னும் பிரான்ஸ் நாட்டுக் கலைஞர் தனது
86வது வயதில் மிகச் சிறந்த வண்ண ஓவியங்களை
வரித்தார்
.வான் ஹம் போல்ட் தனது உலக சாதனையைத்
தனது 76ல் தொடங்கி 90வரை நிகழ்த்தினார்
கதே தனது 80 வயதில் தலைசிறந்த இலக்கியம் படைத்தார்
விக்டர் ஹயூகோ தனது 80 வயதில் மிகச் சிறந்த
நூலை எழுதினார்
.திதியன் தனது “லெப்னடோ போர்’ எனற நவீனத்தைத்
தனது 98வது வயதில் தீட்டினார்.
-
————————————–
- நெ. இராமன்
நன்றி: மஞ்சரி
rammalar- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 24693
மதிப்பீடுகள் : 1186
எந்திரன்- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 1521
மதிப்பீடுகள் : 136
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|