Latest topics
» மனைவியை மகிழ்ச்சியாக வைத்துக்கொள்ள -டிப்ஸ் ! by rammalar Today at 7:09
» சூடி மகிழலாம்- சிறுவர் அமுது
by rammalar Today at 6:55
» எந்தவொரு முழக்கமும் இல்லாமல் பதவியேற்ற அந்த 3 திமுக எம்பிக்கள்.. எழுந்து நின்று கை கொடுத்த சபாநாயகர்
by rammalar Today at 4:43
» வெண்பூசணி ஜூஸ் குடிப்பதால் என்ன நன்மை?
by rammalar Yesterday at 16:08
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Yesterday at 16:01
» அதர்வா முரளியின் ‘டிஎன்ஏ’பட டப்பிங் பணிகள் தொடங்கியது!
by rammalar Yesterday at 4:01
» பிரபுதேவாவின் பட டீசரை வெளியிட்ட விஜய்சேதுபதி
by rammalar Yesterday at 3:57
» லக்கி பாஸ்கர்-படத்தின் முதல் பாடல் வெளியானது!
by rammalar Yesterday at 3:46
» நடிகர் திலீபன் புகழேந்திக்கு ஜோடியாக 5 கதாநாயகிகள்!
by rammalar Yesterday at 3:38
» `துண்டு ஒரு தடவைதான் தவறும்!' - ஹெட்டை வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறிய இந்தியா
by rammalar Yesterday at 3:18
» AUS vs AFG புள்ளிப்பட்டியல் - இந்தியாவுக்கு ஆப்பு வைத்த ஆப்கானிஸ்தான்.. ஆஸி. அரை இறுதி வாய்ப்பு காலி
by rammalar Mon 24 Jun 2024 - 6:46
» அயோத்தியில் பாஜக தோல்வி எதிரொலி: ஹனுமன் கோயில் மடத் தலைவர் போலீஸ் பாதுகாப்பு வாபஸ்
by rammalar Mon 24 Jun 2024 - 6:40
» விண்ணிலிருந்து பூமிக்கு திரும்பும் ஏவுகலன் சோதனை வெற்றி! ISRO சாதனை!
by rammalar Mon 24 Jun 2024 - 6:35
» படித்ததில் ரசித்தது-
by rammalar Sun 23 Jun 2024 - 10:56
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி...
by rammalar Sun 23 Jun 2024 - 6:27
» அப்பாவின் பாசம் - புதுக்கவிதை
by rammalar Sat 22 Jun 2024 - 15:55
» புறக்கணிப்பு - புதுக்கவிதை
by rammalar Sat 22 Jun 2024 - 15:52
» இரவின் மொழியில்...(புதுக்கவிதை)
by rammalar Sat 22 Jun 2024 - 15:50
» ’கடி’ ஜோக்ஸ்
by rammalar Sat 22 Jun 2024 - 15:18
» கிளி-மயில், என்ன வேறுபாடு?
by rammalar Sat 22 Jun 2024 - 15:17
» தினந்தோறும் இறைவனை வழிபடும் முறைகள்
by rammalar Sat 22 Jun 2024 - 15:16
» மூக்குத்தி அம்மன்- 2ம் பாகம்
by rammalar Sat 22 Jun 2024 - 15:15
» கன்னட நடிகை வீடியோவால் சைபர் கிரைம் விசாரணை
by rammalar Sat 22 Jun 2024 - 15:14
» ஆன்மிக சிந்தனை
by rammalar Sat 22 Jun 2024 - 15:12
» மரபுகளின் மாண்பில் – புதுக்கவிதை
by rammalar Sat 22 Jun 2024 - 15:11
» உணர்வற்ற அழிவுத்தேடல் – புதுக்கவிதை
by rammalar Sat 22 Jun 2024 - 15:11
» நிலையாமை ஒன்றே நிலையானது! – புதுக்கவிதை
by rammalar Sat 22 Jun 2024 - 15:10
» பட்டாம்பூச்சியும் தும்பியும் – புதுக்கவிதை
by rammalar Sat 22 Jun 2024 - 15:09
» செல்லக்கோபம் – புதுக்கவிதை
by rammalar Sat 22 Jun 2024 - 15:08
» நித்தம் நித்தம் மாறுகின்றது எத்தனையோ...
by rammalar Sat 22 Jun 2024 - 12:54
» ஜூன் 22: இன்று ஓரளவு குறைந்த தங்கம் விலை!
by rammalar Sat 22 Jun 2024 - 11:30
» வீட்டை எதிர்த்து தான் கல்யாணம் பண்ணுனேன்.. நடிகை தேவயானி
by rammalar Sat 22 Jun 2024 - 11:14
» சட்னி சாம்பார் - வெப் சீரிஸ்
by rammalar Sat 22 Jun 2024 - 10:42
» மீனாட்சி சவுத்ரி
by rammalar Sat 22 Jun 2024 - 7:31
» பயனுள்ள வீட்டு குறிப்புகள்
by rammalar Fri 21 Jun 2024 - 19:47
கோழி மிகப் பெரிய, அதிக உறுதியுடைய முட்டையை இட வேண்டுமா
5 posters
Page 1 of 1
கோழி மிகப் பெரிய, அதிக உறுதியுடைய முட்டையை இட வேண்டுமா
மிகப் பிரம்மாண்டமாக தோன்றும் ஆக்டோபஸ், பிறக்கும் போது பேன் அளவு தான் இருக்கும்.
பறவை தனது உணவை வயிற்றுக்குள் மென்று அரைக்கும்.
நீலத் திமிங்கலத்தின் இதயத்தின் அளவு, வோல்ஸ்வேகன் காரை விட பெரியது!
கோழி மிகப் பெரிய, அதிக உறுதியுடைய முட்டையை இட வேண்டுமா? விளக்குகளின் அளவை மாற்றியமைத்து, ஒரு நாளைக்கு 28 மணி நேரம் என கோழிகளை நம்ப வைத்து விட்டால் போதும்.
ஆண் பபூன் குரங்கு கோபம் வந்தால் எளிதாக ஒரு சிறுத்தைப் புலியைக் கொன்று விடும்.
கண்பார்வையை முழுவதுமாக இழந்த போதும், பச்சோந்தியால் சூழலுக்கு ஏற்றவாறு தனது உடலை மாற்றிக்கொள்ள முடியும்.
கோலா கரடி நாளொன்றுக்கு 22 மணி நேரம் தூங்கும்.
பன்றியின் உருவத்தை ஒத்த மோல் என்ற சிறிய வகை விலங்கு, ஒரே இரவில் 300 அடி ஆழம் வரை பூமிக்கு அடியில் துளையிடும்.
ஒரு தும்பியின் முழுமையான ஆயுட்காலம், 24 மணி நேரம் மட்டுமே.
நன்றி அம்புலி :flower:
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
rammalar- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 24693
மதிப்பீடுகள் : 1186
Re: கோழி மிகப் பெரிய, அதிக உறுதியுடைய முட்டையை இட வேண்டுமா
பொது அறிவுத் தகவலுக்கு நன்றி அக்கா
![](https://i.servimg.com/u/f19/18/80/30/70/end_ba10.gif)
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: கோழி மிகப் பெரிய, அதிக உறுதியுடைய முட்டையை இட வேண்டுமா
நல்ல தகவல் அக்கா
தலைப்பு என்னை உள்ளே இழுத்து விட்டது
தலைப்பு என்னை உள்ளே இழுத்து விட்டது
Re: கோழி மிகப் பெரிய, அதிக உறுதியுடைய முட்டையை இட வேண்டுமா
*சம்ஸ் wrote:பொது அறிவுத் தகவலுக்கு நன்றி அக்கா
:] :”@:
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: கோழி மிகப் பெரிய, அதிக உறுதியுடைய முட்டையை இட வேண்டுமா
Muthumohamed wrote:நல்ல தகவல் அக்கா
தலைப்பு என்னை உள்ளே இழுத்து விட்டது
உள்ள வரணும்னு தானே தலைப்பு அப்படி வச்சேன் :”@:
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: கோழி மிகப் பெரிய, அதிக உறுதியுடைய முட்டையை இட வேண்டுமா
@. @. :joint:பானுகமால் wrote:Muthumohamed wrote:நல்ல தகவல் அக்கா
தலைப்பு என்னை உள்ளே இழுத்து விட்டது
உள்ள வரணும்னு தானே தலைப்பு அப்படி வச்சேன் :”@:
![](https://i.servimg.com/u/f19/18/80/30/70/end_ba10.gif)
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: கோழி மிகப் பெரிய, அதிக உறுதியுடைய முட்டையை இட வேண்டுமா
:+கோழி மிகப் பெரிய, அதிக உறுதியுடைய முட்டையை இட வேண்டுமா? விளக்குகளின் அளவை மாற்றியமைத்து, ஒரு நாளைக்கு 28 மணி நேரம் என கோழிகளை நம்ப வைத்து விட்டால் போதும்.
![](https://i.servimg.com/u/f19/18/80/30/70/end_ba10.gif)
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
![-](https://2img.net/i/fa/m/tabs_less2.gif)
» மிகப் பெரிய குகையாகும்.
» உலகின் மிகப் பெரிய சிலந்தி வலை
» உலகின் மிகப் பெரிய மீசை!
» உலகின் மிகப் பெரிய முயல்
» மிகப் பெரிய திருடன் தூக்கம்..!
» உலகின் மிகப் பெரிய சிலந்தி வலை
» உலகின் மிகப் பெரிய மீசை!
» உலகின் மிகப் பெரிய முயல்
» மிகப் பெரிய திருடன் தூக்கம்..!
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|