Latest topics
» பல்சுவை கதம்பம்by rammalar Wed 20 Nov 2024 - 17:50
» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22
» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18
» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03
» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02
» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01
» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00
» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59
» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58
» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56
» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53
» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52
» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50
» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49
» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54
» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26
» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08
» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54
» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53
» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31
» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25
» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44
» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23
» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08
» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26
» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29
என்னைப்பற்றித் தம்பட்டம் அடிக்க இப்போதைக்கு இவ்ளோதான்
+7
பானுஷபானா
எந்திரன்
*சம்ஸ்
நண்பன்
Muthumohamed
விஜய்
ஜனநாயகன்
11 posters
Page 9 of 23
Page 9 of 23 • 1 ... 6 ... 8, 9, 10 ... 16 ... 23
என்னைப்பற்றித் தம்பட்டம் அடிக்க இப்போதைக்கு இவ்ளோதான்
First topic message reminder :
சமூக-சுமூக சிந்தனை என்றால் என்னவென்று கேட்டு அளப்பரை பண்ணும் சிந்தனை இல்லை.காரணம் சுயநலம் பற்றி யோசிக்கும் நேரம் ரொம்ப சாஸ்திங்கோ.நட்பு சார்ந்து அலைவதில் மட்டும் அலாதி விருப்பம்.சுருக்கமா சொன்னாக்க மன இறுக்கம் போக்கவே சமூக வலைத்தளம் என்ற எண்ணத்துடன் திரிபவன்.அவ்ளோதான்.
மேற்கொண்டு என்னைப்பற்றித் தம்பட்டம் அடிக்க இப்போதைக்கு இவ்ளோதான்.
எல்லாருக்கும் வணக்கம்.என்னையும் இணைத்துக் கொண்டதுக்கு நன்றி.

ஜனநாயகன்- புதுமுகம்
- பதிவுகள்:- : 1072
மதிப்பீடுகள் : 70
Re: என்னைப்பற்றித் தம்பட்டம் அடிக்க இப்போதைக்கு இவ்ளோதான்
*சம்ஸ் wrote:மாணிக் சாரி (ஜனநாயகன்)போதும் விடுப்பா பாவம் அக்கா :” :”ஜனநாயகன் wrote:எக்கா எக்கா ஏக்கா? #+
மாணிக் இல்ல தம்பி #.
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: என்னைப்பற்றித் தம்பட்டம் அடிக்க இப்போதைக்கு இவ்ளோதான்
ஜனநாயகன் wrote:சமூக-சுமூக சிந்தனை என்றால் என்னவென்று கேட்டு அளப்பரை பண்ணும் சிந்தனை இல்லை.காரணம் சுயநலம் பற்றி யோசிக்கும் நேரம் ரொம்ப சாஸ்திங்கோ.நட்பு சார்ந்து அலைவதில் மட்டும் அலாதி விருப்பம்.சுருக்கமா சொன்னாக்க மன இறுக்கம் போக்கவே சமூக வலைத்தளம் என்ற எண்ணத்துடன் திரிபவன்.அவ்ளோதான்.
மேற்கொண்டு என்னைப்பற்றித் தம்பட்டம் அடிக்க இப்போதைக்கு இவ்ளோதான்.
எல்லாருக்கும் வணக்கம்.என்னையும் இணைத்துக் கொண்டதுக்கு நன்றி.
இதில் மட்டும் தமிழ் ஒழுங்காத் தானே இருக்கு. அப்புறம் ஏன் எங்ககிட்ட பேசும்போது மட்டும் தடுமாறுது (* (* (* (*
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: என்னைப்பற்றித் தம்பட்டம் அடிக்க இப்போதைக்கு இவ்ளோதான்
:” :”பானுகமால் wrote:ஜனநாயகன் wrote:சமூக-சுமூக சிந்தனை என்றால் என்னவென்று கேட்டு அளப்பரை பண்ணும் சிந்தனை இல்லை.காரணம் சுயநலம் பற்றி யோசிக்கும் நேரம் ரொம்ப சாஸ்திங்கோ.நட்பு சார்ந்து அலைவதில் மட்டும் அலாதி விருப்பம்.சுருக்கமா சொன்னாக்க மன இறுக்கம் போக்கவே சமூக வலைத்தளம் என்ற எண்ணத்துடன் திரிபவன்.அவ்ளோதான்.
மேற்கொண்டு என்னைப்பற்றித் தம்பட்டம் அடிக்க இப்போதைக்கு இவ்ளோதான்.
எல்லாருக்கும் வணக்கம்.என்னையும் இணைத்துக் கொண்டதுக்கு நன்றி.
இதில் மட்டும் தமிழ் ஒழுங்காத் தானே இருக்கு. அப்புறம் ஏன் எங்ககிட்ட பேசும்போது மட்டும் தடுமாறுது (* (* (* (*
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: என்னைப்பற்றித் தம்பட்டம் அடிக்க இப்போதைக்கு இவ்ளோதான்
பானுகமால் wrote:*சம்ஸ் wrote:மாணிக் சாரி (ஜனநாயகன்)போதும் விடுப்பா பாவம் அக்கா :” :”ஜனநாயகன் wrote:எக்கா எக்கா ஏக்கா? #+
மாணிக் இல்ல தம்பி #.
எக்கா எக்கா ஏக்கா?.நா மாணிக்கம்தான்.எங்கம்மா அப்டித்தான் என்ன கொஞ்சுவாங்க.
சம்சண்ணே நீங்க சொன்னதுதான்னே சரி.
ஜனநாயகன்- புதுமுகம்
- பதிவுகள்:- : 1072
மதிப்பீடுகள் : 70
Re: என்னைப்பற்றித் தம்பட்டம் அடிக்க இப்போதைக்கு இவ்ளோதான்
பானுகமால் wrote:ஜனநாயகன் wrote:சமூக-சுமூக சிந்தனை என்றால் என்னவென்று கேட்டு அளப்பரை பண்ணும் சிந்தனை இல்லை.காரணம் சுயநலம் பற்றி யோசிக்கும் நேரம் ரொம்ப சாஸ்திங்கோ.நட்பு சார்ந்து அலைவதில் மட்டும் அலாதி விருப்பம்.சுருக்கமா சொன்னாக்க மன இறுக்கம் போக்கவே சமூக வலைத்தளம் என்ற எண்ணத்துடன் திரிபவன்.அவ்ளோதான்.
மேற்கொண்டு என்னைப்பற்றித் தம்பட்டம் அடிக்க இப்போதைக்கு இவ்ளோதான்.
எல்லாருக்கும் வணக்கம்.என்னையும் இணைத்துக் கொண்டதுக்கு நன்றி.
இதில் மட்டும் தமிழ் ஒழுங்காத் தானே இருக்கு. அப்புறம் ஏன் எங்ககிட்ட பேசும்போது மட்டும் தடுமாறுது (* (* (* (*
எக்கா எக்கா ஏக்கா இப்டி?.தண்ணி போடுறப்ப தள்ளாடாம தடுமாறாம இருந்தா அழ்கு இல்லக்கா.
ஜனநாயகன்- புதுமுகம்
- பதிவுகள்:- : 1072
மதிப்பீடுகள் : 70
Re: என்னைப்பற்றித் தம்பட்டம் அடிக்க இப்போதைக்கு இவ்ளோதான்
நண்பன் wrote:உங்கள் கவிதைகள் மற்றும் சிறந்த பதிவுகள் அனைத்தையும் சேனையில் அள்ளி வழங்குங்கள் நாயகன் காத்திருக்கிறோம் :] :]ஜனநாயகன் wrote:நண்பன் wrote:புரியலஜனநாயகன் wrote:ஆமா யாரு கத்துனா?யாரு காப்பாத்துல?.
அதாண்ணே என் கேளுவி .
எனக்கு கவுதல்லாம் தெரியாதுண்ணே.ஆனா யாரையாச்சும் கவுத்த தெரியுமான்னு மட்டும் கேட்றாதீங்க.
பயபுள்ள ஆமான்னு சொல்லிப்புடுவேன்.அப்புறம் அது சிக்கலாயடும்.சீப்பெடுத்து சீவுவாங்க.
ஜனநாயகன்- புதுமுகம்
- பதிவுகள்:- : 1072
மதிப்பீடுகள் : 70
Re: என்னைப்பற்றித் தம்பட்டம் அடிக்க இப்போதைக்கு இவ்ளோதான்
அந்த பயம் இருக்குல்ல பிறகு எதற்கு மற்றவர்களை கவுத்தனும் :%ஜனநாயகன் wrote:நண்பன் wrote:உங்கள் கவிதைகள் மற்றும் சிறந்த பதிவுகள் அனைத்தையும் சேனையில் அள்ளி வழங்குங்கள் நாயகன் காத்திருக்கிறோம் :] :]ஜனநாயகன் wrote:நண்பன் wrote:புரியலஜனநாயகன் wrote:ஆமா யாரு கத்துனா?யாரு காப்பாத்துல?.
அதாண்ணே என் கேளுவி .
எனக்கு கவுதல்லாம் தெரியாதுண்ணே.ஆனா யாரையாச்சும் கவுத்த தெரியுமான்னு மட்டும் கேட்றாதீங்க.
பயபுள்ள ஆமான்னு சொல்லிப்புடுவேன்.அப்புறம் அது சிக்கலாயடும்.சீப்பெடுத்து சீவுவாங்க.
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: என்னைப்பற்றித் தம்பட்டம் அடிக்க இப்போதைக்கு இவ்ளோதான்
கவுத்தி கவுத்தி கைகொட்டிச் சிரிக்கிறதே ஒரு நாற ச்சே நல்ல பொழப்புன்னே.
ஜனநாயகன்- புதுமுகம்
- பதிவுகள்:- : 1072
மதிப்பீடுகள் : 70
Re: என்னைப்பற்றித் தம்பட்டம் அடிக்க இப்போதைக்கு இவ்ளோதான்
இதெல்லாம் ஒரு பொளப்பு உங்களைப்போல் எத்தனை பேர் கௌம்பி இருக்கிறீர்கள் :bball:ஜனநாயகன் wrote:கவுத்தி கவுத்தி கைகொட்டிச் சிரிக்கிறதே ஒரு நாற ச்சே நல்ல பொழப்புன்னே.
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: என்னைப்பற்றித் தம்பட்டம் அடிக்க இப்போதைக்கு இவ்ளோதான்
நண்பன் wrote:இதெல்லாம் ஒரு பொளப்பு உங்களைப்போல் எத்தனை பேர் கௌம்பி இருக்கிறீர்கள் :bball:ஜனநாயகன் wrote:கவுத்தி கவுத்தி கைகொட்டிச் சிரிக்கிறதே ஒரு நாற ச்சே நல்ல பொழப்புன்னே.
ஏன்னே கோவப்படுறீங்க .குடிக்கும்போது கோட்டர கவுத்தி கவுத்தி ஊத்திக் குடிச்சிப்புட்டு apramaa கைகொட்டிச் சிரிப்பா சிரிக்குறத என்னன்னு அண்ணே சொல்லுவீங்க?
ஜனநாயகன்- புதுமுகம்
- பதிவுகள்:- : 1072
மதிப்பீடுகள் : 70
Re: என்னைப்பற்றித் தம்பட்டம் அடிக்க இப்போதைக்கு இவ்ளோதான்
ஜனநாயகன் wrote:பானுகமால் wrote:*சம்ஸ் wrote:மாணிக் சாரி (ஜனநாயகன்)போதும் விடுப்பா பாவம் அக்கா :” :”ஜனநாயகன் wrote:எக்கா எக்கா ஏக்கா? #+
மாணிக் இல்ல தம்பி #.
எக்கா எக்கா ஏக்கா?.நா மாணிக்கம்தான்.எங்கம்மா அப்டித்தான் என்ன கொஞ்சுவாங்க.
சம்சண்ணே நீங்க சொன்னதுதான்னே சரி.
இந்த டகால்டி வேலை எங்களுக்கும் தெரியுமப்பு :%
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: என்னைப்பற்றித் தம்பட்டம் அடிக்க இப்போதைக்கு இவ்ளோதான்
சீப்பெடுத்து சீவ மாட்டோம்ஜனநாயகன் wrote:நண்பன் wrote:உங்கள் கவிதைகள் மற்றும் சிறந்த பதிவுகள் அனைத்தையும் சேனையில் அள்ளி வழங்குங்கள் நாயகன் காத்திருக்கிறோம் :] :]ஜனநாயகன் wrote:நண்பன் wrote:புரியலஜனநாயகன் wrote:ஆமா யாரு கத்துனா?யாரு காப்பாத்துல?.
அதாண்ணே என் கேளுவி .
எனக்கு கவுதல்லாம் தெரியாதுண்ணே.ஆனா யாரையாச்சும் கவுத்த தெரியுமான்னு மட்டும் கேட்றாதீங்க.
பயபுள்ள ஆமான்னு சொல்லிப்புடுவேன்.அப்புறம் அது சிக்கலாயடும்.சீப்பெடுத்து சீவுவாங்க.
இது வரும்
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: என்னைப்பற்றித் தம்பட்டம் அடிக்க இப்போதைக்கு இவ்ளோதான்
பானுகமால் wrote:ஜனநாயகன் wrote:பானுகமால் wrote:*சம்ஸ் wrote:மாணிக் சாரி (ஜனநாயகன்)போதும் விடுப்பா பாவம் அக்கா :” :”ஜனநாயகன் wrote:எக்கா எக்கா ஏக்கா? #+
மாணிக் இல்ல தம்பி #.
எக்கா எக்கா ஏக்கா?.நா மாணிக்கம்தான்.எங்கம்மா அப்டித்தான் என்ன கொஞ்சுவாங்க.
சம்சண்ணே நீங்க சொன்னதுதான்னே சரி.
இந்த டகால்டி வேலை எங்களுக்கும் தெரியுமப்பு :%
எக்கா எக்கா ஏக்கா ?.உங்களுக்கு எதுக்குக்கா மப்பு?.தப்புக்கா . :,;:
ஜனநாயகன்- புதுமுகம்
- பதிவுகள்:- : 1072
மதிப்பீடுகள் : 70
Re: என்னைப்பற்றித் தம்பட்டம் அடிக்க இப்போதைக்கு இவ்ளோதான்
ரூம் போட்டு யோசிப்பாங்களோ :+ஜனநாயகன் wrote:நண்பன் wrote:இதெல்லாம் ஒரு பொளப்பு உங்களைப்போல் எத்தனை பேர் கௌம்பி இருக்கிறீர்கள் :bball:ஜனநாயகன் wrote:கவுத்தி கவுத்தி கைகொட்டிச் சிரிக்கிறதே ஒரு நாற ச்சே நல்ல பொழப்புன்னே.
ஏன்னே கோவப்படுறீங்க .குடிக்கும்போது கோட்டர கவுத்தி கவுத்தி ஊத்திக் குடிச்சிப்புட்டு apramaa கைகொட்டிச் சிரிப்பா சிரிக்குறத என்னன்னு அண்ணே சொல்லுவீங்க?
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: என்னைப்பற்றித் தம்பட்டம் அடிக்க இப்போதைக்கு இவ்ளோதான்
யோசிக்க எதுக்குன்னே ரூம் போடணும்?.கோட்டர ரோட்டோரமா நின்னு கவுத்தாலே கொட்டோ கொட்டுன்னு கொட்டும்னே யோசனை. :++
ஜனநாயகன்- புதுமுகம்
- பதிவுகள்:- : 1072
மதிப்பீடுகள் : 70
Re: என்னைப்பற்றித் தம்பட்டம் அடிக்க இப்போதைக்கு இவ்ளோதான்
சம்மதிக்கிறேன் இந்திய பெருங்குடி மகனை @.ஜனநாயகன் wrote:யோசிக்க எதுக்குன்னே ரூம் போடணும்?.கோட்டர ரோட்டோரமா நின்னு கவுத்தாலே கொட்டோ கொட்டுன்னு கொட்டும்னே யோசனை. :++
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
ஜனநாயகன்- புதுமுகம்
- பதிவுகள்:- : 1072
மதிப்பீடுகள் : 70
Re: என்னைப்பற்றித் தம்பட்டம் அடிக்க இப்போதைக்கு இவ்ளோதான்
:cheers:ஜனநாயகன் wrote: :# :”@:
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: என்னைப்பற்றித் தம்பட்டம் அடிக்க இப்போதைக்கு இவ்ளோதான்
இந்தத் திரி முடிவுக்கு வந்துருச்சா
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: என்னைப்பற்றித் தம்பட்டம் அடிக்க இப்போதைக்கு இவ்ளோதான்
முடிவு எப்போதும் இன்னொரு தொடக்கமேக்கா.
ஜனநாயகன்- புதுமுகம்
- பதிவுகள்:- : 1072
மதிப்பீடுகள் : 70
Re: என்னைப்பற்றித் தம்பட்டம் அடிக்க இப்போதைக்கு இவ்ளோதான்
ஜனநாயகன் wrote:முடிவு எப்போதும் இன்னொரு தொடக்கமேக்கா.
முற்றுப்புள்ளீ பக்கத்தில இன்னோரு புள்ளி வைக்காம இருங்க முடிஞ்சிரும்
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: என்னைப்பற்றித் தம்பட்டம் அடிக்க இப்போதைக்கு இவ்ளோதான்
வரும் ஆனா வராது :”பானுகமால் wrote:இந்தத் திரி முடிவுக்கு வந்துருச்சா
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: என்னைப்பற்றித் தம்பட்டம் அடிக்க இப்போதைக்கு இவ்ளோதான்
என்னைய முடிக்கிறதுல அம்பூட்டு ஆசையா?.எக்கா எக்கா ஏக்கா?
ஜனநாயகன்- புதுமுகம்
- பதிவுகள்:- : 1072
மதிப்பீடுகள் : 70
Re: என்னைப்பற்றித் தம்பட்டம் அடிக்க இப்போதைக்கு இவ்ளோதான்
ஜனநாயகன் wrote:என்னைய முடிக்கிறதுல அம்பூட்டு ஆசையா?.எக்கா எக்கா ஏக்கா?
:,;: :,;: :,;:
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: என்னைப்பற்றித் தம்பட்டம் அடிக்க இப்போதைக்கு இவ்ளோதான்
எனக்கும்தான் ஓடத் தெரியும்கா. :,;: :,;: :,;: :,;: :,;:
ஜனநாயகன்- புதுமுகம்
- பதிவுகள்:- : 1072
மதிப்பீடுகள் : 70
Page 9 of 23 • 1 ... 6 ... 8, 9, 10 ... 16 ... 23
Similar topics
» இவ்ளோதான் வாழ்க்கை!
» இப்போதைக்கு என் திருமணம் நடக்காது
» குடும்ப ஆட்சி ஒழிந்தது, அஞ்சா நெஞ்சன் என தம்பட்டம் அடித்தவர் ஓடி விட்டார்-ஜெ.
» பத்மநாப சாமி கோவிலின் 6 ஆவது ரகசிய அறை திறப்பு இப்போதைக்கு இல்லை
» அரட்டை அடிக்க வாருங்கள்!

Permissions in this forum:
You cannot reply to topics in this forum