Latest topics
» பல்சுவை கதம்பம்by rammalar Wed 20 Nov 2024 - 17:50
» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22
» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18
» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03
» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02
» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01
» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00
» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59
» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58
» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56
» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53
» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52
» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50
» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49
» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54
» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26
» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08
» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54
» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53
» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31
» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25
» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44
» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23
» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08
» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26
» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29
என்னைப்பற்றித் தம்பட்டம் அடிக்க இப்போதைக்கு இவ்ளோதான்
+7
பானுஷபானா
எந்திரன்
*சம்ஸ்
நண்பன்
Muthumohamed
விஜய்
ஜனநாயகன்
11 posters
Page 11 of 23
Page 11 of 23 • 1 ... 7 ... 10, 11, 12 ... 17 ... 23
என்னைப்பற்றித் தம்பட்டம் அடிக்க இப்போதைக்கு இவ்ளோதான்
First topic message reminder :
சமூக-சுமூக சிந்தனை என்றால் என்னவென்று கேட்டு அளப்பரை பண்ணும் சிந்தனை இல்லை.காரணம் சுயநலம் பற்றி யோசிக்கும் நேரம் ரொம்ப சாஸ்திங்கோ.நட்பு சார்ந்து அலைவதில் மட்டும் அலாதி விருப்பம்.சுருக்கமா சொன்னாக்க மன இறுக்கம் போக்கவே சமூக வலைத்தளம் என்ற எண்ணத்துடன் திரிபவன்.அவ்ளோதான்.
மேற்கொண்டு என்னைப்பற்றித் தம்பட்டம் அடிக்க இப்போதைக்கு இவ்ளோதான்.
எல்லாருக்கும் வணக்கம்.என்னையும் இணைத்துக் கொண்டதுக்கு நன்றி.

ஜனநாயகன்- புதுமுகம்
- பதிவுகள்:- : 1072
மதிப்பீடுகள் : 70
Re: என்னைப்பற்றித் தம்பட்டம் அடிக்க இப்போதைக்கு இவ்ளோதான்
நண்பன் wrote:@.ஜனநாயகன் wrote:எந்தப் பக்கம் போனாலும் நொம்ப சந்தோசம் இந்தப் பக்கம்தாண்ணே .
தப்பிக்கிறிங்களா (*
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: என்னைப்பற்றித் தம்பட்டம் அடிக்க இப்போதைக்கு இவ்ளோதான்
வேற வழி :”பானுகமால் wrote:நண்பன் wrote:@.ஜனநாயகன் wrote:எந்தப் பக்கம் போனாலும் நொம்ப சந்தோசம் இந்தப் பக்கம்தாண்ணே .
தப்பிக்கிறிங்களா (*
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: என்னைப்பற்றித் தம்பட்டம் அடிக்க இப்போதைக்கு இவ்ளோதான்
உங்களின் உறுப்பினர் அறிமுக பகுதி 23 பக்கங்கள் கடந்து வெற்றி நடை போடுகிறது
மிகவும் ஆச்சர்யமாக உள்ளது எனக்கு
ஜன நாயகா
மிகவும் ஆச்சர்யமாக உள்ளது எனக்கு
ஜன நாயகா
Re: என்னைப்பற்றித் தம்பட்டம் அடிக்க இப்போதைக்கு இவ்ளோதான்
சென்சரி அடிப்பார் போல் உள்ளது சாதனைதான் @.Muthumohamed wrote:உங்களின் உறுப்பினர் அறிமுக பகுதி 23 பக்கங்கள் கடந்து வெற்றி நடை போடுகிறது
மிகவும் ஆச்சர்யமாக உள்ளது எனக்கு
ஜன நாயகா
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: என்னைப்பற்றித் தம்பட்டம் அடிக்க இப்போதைக்கு இவ்ளோதான்
:# :# wel come
எந்திரன்- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 1521
மதிப்பீடுகள் : 136
Re: என்னைப்பற்றித் தம்பட்டம் அடிக்க இப்போதைக்கு இவ்ளோதான்
Muthumohamed wrote:உங்களின் உறுப்பினர் அறிமுக பகுதி 23 பக்கங்கள் கடந்து வெற்றி நடை போடுகிறது
மிகவும் ஆச்சர்யமாக உள்ளது எனக்கு
ஜன நாயகா
இதெல்லாம் தானா சேந்த பக்கம்னே. :++
ஜனநாயகன்- புதுமுகம்
- பதிவுகள்:- : 1072
மதிப்பீடுகள் : 70
Re: என்னைப்பற்றித் தம்பட்டம் அடிக்க இப்போதைக்கு இவ்ளோதான்
எக்கா எக்கா அது நண்பன் அண்ணே கேட்ட கேளுவிதான்.ஆனா விழுந்து விழுந்து சிரிச்சது நீங்கதானேக்கா.அதான் வெளக்கம் ஒங்களுக்கு சொன்னேன்கா.
ஜனநாயகன்- புதுமுகம்
- பதிவுகள்:- : 1072
மதிப்பீடுகள் : 70
Re: என்னைப்பற்றித் தம்பட்டம் அடிக்க இப்போதைக்கு இவ்ளோதான்
நன்றி எந்திரன் அண்ணே.
ஜனநாயகன்- புதுமுகம்
- பதிவுகள்:- : 1072
மதிப்பீடுகள் : 70
Re: என்னைப்பற்றித் தம்பட்டம் அடிக்க இப்போதைக்கு இவ்ளோதான்
இன்னும் செஞ்சுரி அடிக்கலாம்னே.எல்லாரும் சேந்து.
ஜனநாயகன்- புதுமுகம்
- பதிவுகள்:- : 1072
மதிப்பீடுகள் : 70
Re: என்னைப்பற்றித் தம்பட்டம் அடிக்க இப்போதைக்கு இவ்ளோதான்
நண்பன் wrote:வேற வழி :”பானுகமால் wrote:நண்பன் wrote:@.ஜனநாயகன் wrote:எந்தப் பக்கம் போனாலும் நொம்ப சந்தோசம் இந்தப் பக்கம்தாண்ணே .
தப்பிக்கிறிங்களா (*
இருக்குன்னே.இங்க பக்கத்தாண்ட ஒரு சந்து இருக்குன்னே.அந்த வழி ஓகேவா?.
ஜனநாயகன்- புதுமுகம்
- பதிவுகள்:- : 1072
மதிப்பீடுகள் : 70
Re: என்னைப்பற்றித் தம்பட்டம் அடிக்க இப்போதைக்கு இவ்ளோதான்
பானுகமால் wrote:நண்பன் wrote:@.ஜனநாயகன் wrote:எந்தப் பக்கம் போனாலும் நொம்ப சந்தோசம் இந்தப் பக்கம்தாண்ணே .
தப்பிக்கிறிங்களா (*
எக்கா எக்கா தப்பிச்சா மட்டும் விடுவீங்களாக்கா?.நீங்க பொம்பள போலீஸ் ஆச்சே.தொரத்த முடியாதே.
ஜனநாயகன்- புதுமுகம்
- பதிவுகள்:- : 1072
மதிப்பீடுகள் : 70
Re: என்னைப்பற்றித் தம்பட்டம் அடிக்க இப்போதைக்கு இவ்ளோதான்
பானுகமால் wrote:ஜனநாயகன் wrote:நண்பன் wrote:குண்டி அல்ல குண்டு (* (*ஜனநாயகன் wrote:பானுகமால் wrote:.# .# .# .# .#ஜனநாயகன் wrote:கலாய்க்கலக்கா.கலக்கிட்டேன்னு நீங்க சொன்னா நொம்ப நன்றி.
எக்கா எக்கா இதெல்லாமே குண்டில்லாத துப்பாக்கிக்கா.வெடிக்கவே வெடிக்காது.
எக்கா எக்கா ஏக்கா?.
குண்டு+இல்லாத=குண்டில்லாத.
குண்டி+இல்லாத=குண்டியில்லாத
ரெண்டுக்கும் வேத்தும இதான்கா .
இப்போ இந்த விளாவாரியான விளக்கம் தேவையா?????????????
கேட்டது யாரு சொன்னது யார்கிட்ட (*
நான் தமிழில் எப்படி பாடம் நடத்துவேனு தம்பிக்கு தெரியாது போல :joint: :joint:
நீங்க தமில் டீச்சராக்கா? :,;:
ஜனநாயகன்- புதுமுகம்
- பதிவுகள்:- : 1072
மதிப்பீடுகள் : 70
Re: என்னைப்பற்றித் தம்பட்டம் அடிக்க இப்போதைக்கு இவ்ளோதான்
:,;: :,;:ஜனநாயகன் wrote:இன்னும் செஞ்சுரி அடிக்கலாம்னே.எல்லாரும் சேந்து.
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: என்னைப்பற்றித் தம்பட்டம் அடிக்க இப்போதைக்கு இவ்ளோதான்
#+Muthumohamed wrote:நாமெல்லாம் சேர்ந்தே ஆடி சென்டுரி போடுவோமா
எந்திரன்- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 1521
மதிப்பீடுகள் : 136
Re: என்னைப்பற்றித் தம்பட்டம் அடிக்க இப்போதைக்கு இவ்ளோதான்
எல்லாரும் சேந்து அடிக்கலாம்னே செஞ்சுரிய.என்னைய இல்லன்னே.
ஜனநாயகன்- புதுமுகம்
- பதிவுகள்:- : 1072
மதிப்பீடுகள் : 70
Re: என்னைப்பற்றித் தம்பட்டம் அடிக்க இப்போதைக்கு இவ்ளோதான்
எந்திரன் wrote:#+Muthumohamed wrote:நாமெல்லாம் சேர்ந்தே ஆடி சென்டுரி போடுவோமா
இப்டில்லாம் ஆட வேண்டாம்னே.இடுப்பு வலிக்காம செஞ்சுரி எடுப்போம்னே.
ஜனநாயகன்- புதுமுகம்
- பதிவுகள்:- : 1072
மதிப்பீடுகள் : 70
Re: என்னைப்பற்றித் தம்பட்டம் அடிக்க இப்போதைக்கு இவ்ளோதான்
நண்பன் wrote::,;: :,;:ஜனநாயகன் wrote:இன்னும் செஞ்சுரி அடிக்கலாம்னே.எல்லாரும் சேந்து.
ஏன்னே இப்டி ஓடுறீங்க.ரன் எடுக்கும்போது ஓடுனா போதும்னே.
ஜனநாயகன்- புதுமுகம்
- பதிவுகள்:- : 1072
மதிப்பீடுகள் : 70
Re: என்னைப்பற்றித் தம்பட்டம் அடிக்க இப்போதைக்கு இவ்ளோதான்
விடு கண்ணா காலையில் ஓடுறது நல்லதுதான்ஜனநாயகன் wrote:நண்பன் wrote::,;: :,;:ஜனநாயகன் wrote:இன்னும் செஞ்சுரி அடிக்கலாம்னே.எல்லாரும் சேந்து.
ஏன்னே இப்டி ஓடுறீங்க.ரன் எடுக்கும்போது ஓடுனா போதும்னே.
எந்திரன்- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 1521
மதிப்பீடுகள் : 136
Re: என்னைப்பற்றித் தம்பட்டம் அடிக்க இப்போதைக்கு இவ்ளோதான்
இடுப்பு வலிக்காமலே சென்டுரி அடிக்கலாமே நான் ரெடி
Re: என்னைப்பற்றித் தம்பட்டம் அடிக்க இப்போதைக்கு இவ்ளோதான்
எந்திரன் wrote:விடு கண்ணா காலையில் ஓடுறது நல்லதுதான்ஜனநாயகன் wrote:நண்பன் wrote::,;: :,;:ஜனநாயகன் wrote:இன்னும் செஞ்சுரி அடிக்கலாம்னே.எல்லாரும் சேந்து.
ஏன்னே இப்டி ஓடுறீங்க.ரன் எடுக்கும்போது ஓடுனா போதும்னே.
ஆமாண்ணே அதும் கால்ல ஓடுறது இன்னும் நொம்ப நல்லதுன்னே.
ஜனநாயகன்- புதுமுகம்
- பதிவுகள்:- : 1072
மதிப்பீடுகள் : 70
Re: என்னைப்பற்றித் தம்பட்டம் அடிக்க இப்போதைக்கு இவ்ளோதான்
அப்போ ஓடிடவேண்டியதுதான்ஜனநாயகன் wrote:எந்திரன் wrote:விடு கண்ணா காலையில் ஓடுறது நல்லதுதான்ஜனநாயகன் wrote:நண்பன் wrote::,;: :,;:ஜனநாயகன் wrote:இன்னும் செஞ்சுரி அடிக்கலாம்னே.எல்லாரும் சேந்து.
ஏன்னே இப்டி ஓடுறீங்க.ரன் எடுக்கும்போது ஓடுனா போதும்னே.
ஆமாண்ணே அதும் கால்ல ஓடுறது இன்னும் நொம்ப நல்லதுன்னே.
:,;:
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: என்னைப்பற்றித் தம்பட்டம் அடிக்க இப்போதைக்கு இவ்ளோதான்
நண்பன் wrote:அப்போ ஓடிடவேண்டியதுதான்ஜனநாயகன் wrote:எந்திரன் wrote:விடு கண்ணா காலையில் ஓடுறது நல்லதுதான்ஜனநாயகன் wrote:நண்பன் wrote::,;: :,;:ஜனநாயகன் wrote:இன்னும் செஞ்சுரி அடிக்கலாம்னே.எல்லாரும் சேந்து.
ஏன்னே இப்டி ஓடுறீங்க.ரன் எடுக்கும்போது ஓடுனா போதும்னே.
ஆமாண்ணே அதும் கால்ல ஓடுறது இன்னும் நொம்ப நல்லதுன்னே.
:,;:
ஒடுங்கன்னே ஒடுங்க ஆனா தனியாதான் ஓடனும் கூட யாரையும் கூட்டிகிட்டு ஓடாதீங்க.
ஜனநாயகன்- புதுமுகம்
- பதிவுகள்:- : 1072
மதிப்பீடுகள் : 70
Re: என்னைப்பற்றித் தம்பட்டம் அடிக்க இப்போதைக்கு இவ்ளோதான்
அடங்கமாட்டிங்களா யாரும் /)
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: என்னைப்பற்றித் தம்பட்டம் அடிக்க இப்போதைக்கு இவ்ளோதான்
விட்டுத்தான் பார்ப்போமே :”பானுகமால் wrote:அடங்கமாட்டிங்களா யாரும் /)
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Page 11 of 23 • 1 ... 7 ... 10, 11, 12 ... 17 ... 23
Similar topics
» இவ்ளோதான் வாழ்க்கை!
» இப்போதைக்கு என் திருமணம் நடக்காது
» குடும்ப ஆட்சி ஒழிந்தது, அஞ்சா நெஞ்சன் என தம்பட்டம் அடித்தவர் ஓடி விட்டார்-ஜெ.
» பத்மநாப சாமி கோவிலின் 6 ஆவது ரகசிய அறை திறப்பு இப்போதைக்கு இல்லை
» அரட்டை அடிக்க வாருங்கள்!

Permissions in this forum:
You cannot reply to topics in this forum