Latest topics
» பல்சுவை கதம்பம்by rammalar Wed 20 Nov 2024 - 17:50
» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22
» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18
» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03
» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02
» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01
» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00
» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59
» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58
» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56
» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53
» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52
» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50
» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49
» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54
» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26
» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08
» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54
» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53
» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31
» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25
» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44
» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23
» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08
» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26
» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29
என்னைப்பற்றித் தம்பட்டம் அடிக்க இப்போதைக்கு இவ்ளோதான்
+7
பானுஷபானா
எந்திரன்
*சம்ஸ்
நண்பன்
Muthumohamed
விஜய்
ஜனநாயகன்
11 posters
Page 4 of 23
Page 4 of 23 • 1, 2, 3, 4, 5 ... 13 ... 23
என்னைப்பற்றித் தம்பட்டம் அடிக்க இப்போதைக்கு இவ்ளோதான்
First topic message reminder :
சமூக-சுமூக சிந்தனை என்றால் என்னவென்று கேட்டு அளப்பரை பண்ணும் சிந்தனை இல்லை.காரணம் சுயநலம் பற்றி யோசிக்கும் நேரம் ரொம்ப சாஸ்திங்கோ.நட்பு சார்ந்து அலைவதில் மட்டும் அலாதி விருப்பம்.சுருக்கமா சொன்னாக்க மன இறுக்கம் போக்கவே சமூக வலைத்தளம் என்ற எண்ணத்துடன் திரிபவன்.அவ்ளோதான்.
மேற்கொண்டு என்னைப்பற்றித் தம்பட்டம் அடிக்க இப்போதைக்கு இவ்ளோதான்.
எல்லாருக்கும் வணக்கம்.என்னையும் இணைத்துக் கொண்டதுக்கு நன்றி.

ஜனநாயகன்- புதுமுகம்
- பதிவுகள்:- : 1072
மதிப்பீடுகள் : 70
Re: என்னைப்பற்றித் தம்பட்டம் அடிக்க இப்போதைக்கு இவ்ளோதான்
இல்ல அக்கா அப்போ யாரு இருக்கா அத சொல்லுங்க முதல்ல :%*சம்ஸ் wrote:பின்ன சான்ஸ் கெடச்சா. விடுவேமா? இல்ல அக்கா
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: என்னைப்பற்றித் தம்பட்டம் அடிக்க இப்போதைக்கு இவ்ளோதான்
இன்று எல்லாமே வம்பாயிருக்குநண்பன் wrote:இல்ல அக்கா அப்போ யாரு இருக்கா அத சொல்லுங்க முதல்ல :%*சம்ஸ் wrote:பின்ன சான்ஸ் கெடச்சா. விடுவேமா? இல்ல அக்கா
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: என்னைப்பற்றித் தம்பட்டம் அடிக்க இப்போதைக்கு இவ்ளோதான்
வம்ப வழர்த்தது யாரு அத சொல்லுங்க :%*சம்ஸ் wrote:இன்று எல்லாமே வம்பாயிருக்குநண்பன் wrote:இல்ல அக்கா அப்போ யாரு இருக்கா அத சொல்லுங்க முதல்ல :%*சம்ஸ் wrote:பின்ன சான்ஸ் கெடச்சா. விடுவேமா? இல்ல அக்கா
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: என்னைப்பற்றித் தம்பட்டம் அடிக்க இப்போதைக்கு இவ்ளோதான்
அதான் தெரியல ஒரு வேளை நீங்கதானேநண்பன் wrote:வம்ப வழர்த்தது யாரு அத சொல்லுங்க :%*சம்ஸ் wrote:இன்று எல்லாமே வம்பாயிருக்குநண்பன் wrote:இல்ல அக்கா அப்போ யாரு இருக்கா அத சொல்லுங்க முதல்ல :%*சம்ஸ் wrote:பின்ன சான்ஸ் கெடச்சா. விடுவேமா? இல்ல அக்கா
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: என்னைப்பற்றித் தம்பட்டம் அடிக்க இப்போதைக்கு இவ்ளோதான்
நடக்காது அது பழைய குதிரை செத்துப் போச்சு.ஜனநாயகன் wrote:*சம்ஸ் wrote:விஜய் வந்ததும் கேட்கிறேன் என்ன
அது ஒண்ணுமில்லண்ணே.கோட்டு, தொப்பில்லாம் தொவைச்சிக் காயப் போட்ருப்பாரு அதான் புது கெட்டப்பு.
நாளைக்கு பழையபடியும் அதே குருத.அதே தொப்பி.சும்மா ஜல்லுன்னு பறந்து வாரத பார்ப்பீங்க.
விஜய்- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 1518
மதிப்பீடுகள் : 95
Re: என்னைப்பற்றித் தம்பட்டம் அடிக்க இப்போதைக்கு இவ்ளோதான்
நடக்கலன்னா விடு ஓடட்டும் :,;:விஜய் wrote:நடக்காது அது பழைய குதிரை செத்துப் போச்சு.ஜனநாயகன் wrote:*சம்ஸ் wrote:விஜய் வந்ததும் கேட்கிறேன் என்ன
அது ஒண்ணுமில்லண்ணே.கோட்டு, தொப்பில்லாம் தொவைச்சிக் காயப் போட்ருப்பாரு அதான் புது கெட்டப்பு.
நாளைக்கு பழையபடியும் அதே குருத.அதே தொப்பி.சும்மா ஜல்லுன்னு பறந்து வாரத பார்ப்பீங்க.
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
கைப்புள்ள- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 2017
மதிப்பீடுகள் : 135
Re: என்னைப்பற்றித் தம்பட்டம் அடிக்க இப்போதைக்கு இவ்ளோதான்
செத்துப்போச்சா?.அப்போ அந்த அழுக்குத் தொப்பி? :!#:விஜய் wrote:நடக்காது அது பழைய குதிரை செத்துப் போச்சு.ஜனநாயகன் wrote:*சம்ஸ் wrote:விஜய் வந்ததும் கேட்கிறேன் என்ன
அது ஒண்ணுமில்லண்ணே.கோட்டு, தொப்பில்லாம் தொவைச்சிக் காயப் போட்ருப்பாரு அதான் புது கெட்டப்பு.
நாளைக்கு பழையபடியும் அதே குருத.அதே தொப்பி.சும்மா ஜல்லுன்னு பறந்து வாரத பார்ப்பீங்க.
ஜனநாயகன்- புதுமுகம்
- பதிவுகள்:- : 1072
மதிப்பீடுகள் : 70
Re: என்னைப்பற்றித் தம்பட்டம் அடிக்க இப்போதைக்கு இவ்ளோதான்
கைப்புள்ள wrote:வா ராசா
நொம்ப நன்றிண்ணே.எல்லாரும் ஒரு தினுஷாதான் இருக்கீங்க.
ஜனநாயகன்- புதுமுகம்
- பதிவுகள்:- : 1072
மதிப்பீடுகள் : 70
Re: என்னைப்பற்றித் தம்பட்டம் அடிக்க இப்போதைக்கு இவ்ளோதான்
ஜனநாயகன் wrote:கைப்புள்ள wrote:வா ராசா
நொம்ப நன்றிண்ணே.எல்லாரும் ஒரு தினுஷாதான் இருக்கீங்க.
ஆனா நீங்க புதுசா தினுசா இருக்கிங்களே என்ன காரணம் :” :” :” :” :”
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: என்னைப்பற்றித் தம்பட்டம் அடிக்க இப்போதைக்கு இவ்ளோதான்
பானுகமால் wrote:ஜனநாயகன் wrote:கைப்புள்ள wrote:வா ராசா
நொம்ப நன்றிண்ணே.எல்லாரும் ஒரு தினுஷாதான் இருக்கீங்க.
ஆனா நீங்க புதுசா தினுசா இருக்கிங்களே என்ன காரணம் :” :” :” :” :”
புதுசுன்னு சொல்லுங்கக்கா.தினுசுன்னு சொல்லாதீங்க.எனக்கு கோவம் வராது.
ஜனநாயகன்- புதுமுகம்
- பதிவுகள்:- : 1072
மதிப்பீடுகள் : 70
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: என்னைப்பற்றித் தம்பட்டம் அடிக்க இப்போதைக்கு இவ்ளோதான்
பானுகமால் wrote: :,;:
எக்கா எக்கா எக்கா எக்கா :,;: நானும் பின்னாடியே வாரேன்கா.
ஜனநாயகன்- புதுமுகம்
- பதிவுகள்:- : 1072
மதிப்பீடுகள் : 70
Re: என்னைப்பற்றித் தம்பட்டம் அடிக்க இப்போதைக்கு இவ்ளோதான்
அதான் அவருக்கு வராதே எதற்கு நீங்கள் ஓடுகிறீர்கள் :’பானுகமால் wrote: :,;:
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: என்னைப்பற்றித் தம்பட்டம் அடிக்க இப்போதைக்கு இவ்ளோதான்
நண்பன் wrote:அதான் அவருக்கு வராதே எதற்கு நீங்கள் ஓடுகிறீர்கள் :’பானுகமால் wrote: :,;:
அதானே எனக்கு வந்தா நான்தானே ஓடணும்?
ஜனநாயகன்- புதுமுகம்
- பதிவுகள்:- : 1072
மதிப்பீடுகள் : 70
Re: என்னைப்பற்றித் தம்பட்டம் அடிக்க இப்போதைக்கு இவ்ளோதான்
வந்தா ஓடுவீங்களா? எலே இது என்னல புதுசாருக்குஜனநாயகன் wrote:நண்பன் wrote:அதான் அவருக்கு வராதே எதற்கு நீங்கள் ஓடுகிறீர்கள் :’பானுகமால் wrote: :,;:
அதானே எனக்கு வந்தா நான்தானே ஓடணும்?
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: என்னைப்பற்றித் தம்பட்டம் அடிக்க இப்போதைக்கு இவ்ளோதான்
நண்பன் wrote:வந்தா ஓடுவீங்களா? எலே இது என்னல புதுசாருக்குஜனநாயகன் wrote:நண்பன் wrote:அதான் அவருக்கு வராதே எதற்கு நீங்கள் ஓடுகிறீர்கள் :’பானுகமால் wrote: :,;:
அதானே எனக்கு வந்தா நான்தானே ஓடணும்?
ஆத்திர அவசரம்னா மனுசாள் ஓட மாட்டாங்களா?.என்னண்ணே இது?
ஜனநாயகன்- புதுமுகம்
- பதிவுகள்:- : 1072
மதிப்பீடுகள் : 70
Re: என்னைப்பற்றித் தம்பட்டம் அடிக்க இப்போதைக்கு இவ்ளோதான்
மூத்ர சாரி ஆத்ர அவசரம்னு தெரியிது அதுக்கு எதுக்குபா ஓடனும்?????ஜனநாயகன் wrote:நண்பன் wrote:வந்தா ஓடுவீங்களா? எலே இது என்னல புதுசாருக்குஜனநாயகன் wrote:நண்பன் wrote:அதான் அவருக்கு வராதே எதற்கு நீங்கள் ஓடுகிறீர்கள் :’பானுகமால் wrote: :,;:
அதானே எனக்கு வந்தா நான்தானே ஓடணும்?
ஆத்திர அவசரம்னா மனுசாள் ஓட மாட்டாங்களா?.என்னண்ணே இது?
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: என்னைப்பற்றித் தம்பட்டம் அடிக்க இப்போதைக்கு இவ்ளோதான்
அப்புறம் என்ன செய்றதாம்?.அது காலோட கபடி ஆடிடுமேன்னே?.நண்பன் wrote:மூத்ர சாரி ஆத்ர அவசரம்னு தெரியிது அதுக்கு எதுக்குபா ஓடனும்?????ஜனநாயகன் wrote:நண்பன் wrote:வந்தா ஓடுவீங்களா? எலே இது என்னல புதுசாருக்குஜனநாயகன் wrote:நண்பன் wrote:அதான் அவருக்கு வராதே எதற்கு நீங்கள் ஓடுகிறீர்கள் :’பானுகமால் wrote: :,;:
அதானே எனக்கு வந்தா நான்தானே ஓடணும்?
ஆத்திர அவசரம்னா மனுசாள் ஓட மாட்டாங்களா?.என்னண்ணே இது?
ஜனநாயகன்- புதுமுகம்
- பதிவுகள்:- : 1072
மதிப்பீடுகள் : 70
Re: என்னைப்பற்றித் தம்பட்டம் அடிக்க இப்போதைக்கு இவ்ளோதான்
பக்கத்தில இரிக்கிற கரண்ட் கம்பத்த பார்த்து கால தூக்கிட வேண்டியதான் :.ஜனநாயகன் wrote:அப்புறம் என்ன செய்றதாம்?.அது காலோட கபடி ஆடிடுமேன்னே?.நண்பன் wrote:மூத்ர சாரி ஆத்ர அவசரம்னு தெரியிது அதுக்கு எதுக்குபா ஓடனும்?????ஜனநாயகன் wrote:நண்பன் wrote:வந்தா ஓடுவீங்களா? எலே இது என்னல புதுசாருக்குஜனநாயகன் wrote:நண்பன் wrote:அதான் அவருக்கு வராதே எதற்கு நீங்கள் ஓடுகிறீர்கள் :’பானுகமால் wrote: :,;:
அதானே எனக்கு வந்தா நான்தானே ஓடணும்?
ஆத்திர அவசரம்னா மனுசாள் ஓட மாட்டாங்களா?.என்னண்ணே இது?
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: என்னைப்பற்றித் தம்பட்டம் அடிக்க இப்போதைக்கு இவ்ளோதான்
நண்பன் wrote:பக்கத்தில இரிக்கிற கரண்ட் கம்பத்த பார்த்து கால தூக்கிட வேண்டியதான் :.ஜனநாயகன் wrote:அப்புறம் என்ன செய்றதாம்?.அது காலோட கபடி ஆடிடுமேன்னே?.நண்பன் wrote:மூத்ர சாரி ஆத்ர அவசரம்னு தெரியிது அதுக்கு எதுக்குபா ஓடனும்?????ஜனநாயகன் wrote:நண்பன் wrote:வந்தா ஓடுவீங்களா? எலே இது என்னல புதுசாருக்குஜனநாயகன் wrote:நண்பன் wrote:அதான் அவருக்கு வராதே எதற்கு நீங்கள் ஓடுகிறீர்கள் :’பானுகமால் wrote: :,;:
அதானே எனக்கு வந்தா நான்தானே ஓடணும்?
ஆத்திர அவசரம்னா மனுசாள் ஓட மாட்டாங்களா?.என்னண்ணே இது?
நண்பன் அண்ணே நாமள்லாம் ஒரே இனம்னு தெரிஞ்சி போச்சேன்னே.
ஜனநாயகன்- புதுமுகம்
- பதிவுகள்:- : 1072
மதிப்பீடுகள் : 70
Re: என்னைப்பற்றித் தம்பட்டம் அடிக்க இப்போதைக்கு இவ்ளோதான்
வரவேத்த அல்லாருக்கும் நொம்ப நன்றிண்ணே.
ஜனநாயகன்- புதுமுகம்
- பதிவுகள்:- : 1072
மதிப்பீடுகள் : 70
Re: என்னைப்பற்றித் தம்பட்டம் அடிக்க இப்போதைக்கு இவ்ளோதான்
என்றும் இணைந்திருங்கள் தம்பி )((ஜனநாயகன் wrote:வரவேத்த அல்லாருக்கும் நொம்ப நன்றிண்ணே.
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: என்னைப்பற்றித் தம்பட்டம் அடிக்க இப்போதைக்கு இவ்ளோதான்
*சம்ஸ் wrote:என்றும் இணைந்திருங்கள் தம்பி )((ஜனநாயகன் wrote:வரவேத்த அல்லாருக்கும் நொம்ப நன்றிண்ணே.
சரிண்ணே.
ஜனநாயகன்- புதுமுகம்
- பதிவுகள்:- : 1072
மதிப்பீடுகள் : 70
Re: என்னைப்பற்றித் தம்பட்டம் அடிக்க இப்போதைக்கு இவ்ளோதான்
உங்களைப் பற்றித் தம்ப்பட்டம் அடிச்சே 9 பக்கம் போயிடுச்சே மிச்சம் மீதி எதும் இருக்கா :kick:
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Page 4 of 23 • 1, 2, 3, 4, 5 ... 13 ... 23
Similar topics
» இவ்ளோதான் வாழ்க்கை!
» இப்போதைக்கு என் திருமணம் நடக்காது
» குடும்ப ஆட்சி ஒழிந்தது, அஞ்சா நெஞ்சன் என தம்பட்டம் அடித்தவர் ஓடி விட்டார்-ஜெ.
» பத்மநாப சாமி கோவிலின் 6 ஆவது ரகசிய அறை திறப்பு இப்போதைக்கு இல்லை
» அரட்டை அடிக்க வாருங்கள்!

Permissions in this forum:
You cannot reply to topics in this forum