Latest topics
» பல்சுவை கதம்பம்by rammalar Wed 20 Nov 2024 - 17:50
» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22
» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18
» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03
» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02
» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01
» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00
» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59
» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58
» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56
» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53
» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52
» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50
» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49
» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54
» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26
» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08
» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54
» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53
» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31
» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25
» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44
» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23
» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08
» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26
» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29
சினிமா பாடல் வரிகள்.
+4
பானுஷபானா
veel
rammalar
நண்பன்
8 posters
Page 4 of 6
Page 4 of 6 • 1, 2, 3, 4, 5, 6
சினிமா பாடல் வரிகள்.
First topic message reminder :
உங்களுக்குப் பிடித்த ஒவ்வொரு நாளும் நீங்கள் முனு முனுக்கும் பாடல் வரிகள் இங்கே பகிருங்கள் நாங்களும் ரசிக்கிறோம்.......!!
என்றும் மாறா அன்புடன்
உங்கள் நண்பன்
heart
உயிருள்ள ரோஜா பூவே
உனக்காக வாழ்வேன் நானே
உயிருள்ள ரோஜா பூவே
உனக்காக வாழ்வேன் நானே
என்னை விட்டு போகாதே
எந்தன் நெஞ்சம் தாங்காதே
என்னை விட்டு போகாதே
எந்தன் நெஞ்சம் தாங்காதே
கண்மணி என் கண்மணி
பைங்கிளி என் பைங்கிளி
உயிருள்ள ரோஜா போவே
உனக்காக வாழ்வேன் நானே
என்னை விட்டு போகாதே
எந்தன் நெஞ்சம் தாங்காதே
இதயம் என்ற தோட்டத்திலே
பாசம் என்னும் பூக்கள் பறித்து
பூஜை செய்யும் வேளையிலே
பரிகொடுப்பெனோ நான்
துள்ளி ஓடும் புள்ளி மானை
தள்ளி வைப்பேனோ
உன் சத்தம் தான் நித்தம் கேட்க்க
முத்தம் தான் வந்து கிடைக்க
உன் சத்தம் தான் நித்தம் கேட்க்க
முத்தம் தான் வந்து கிடைக்க
பித்தனும் ஆனேனே...........
என்னை பிரியாதே பொன் மானே
வாராயோ வண்ண மயிலே
தாராயோ தங்கக்கிளியே
உயிருள்ள ரோஜா பூவே
உனக்காக வாழ்வேன் நானே
என்னை விட்டு போகாதே
எந்தன் நெஞ்சம் தாங்காதே
நானும் ஓர் ஏழை அம்மா..............
ஏழை அல்ல என் இதயம்
ஆளையான நானும் கூட
கோழை ஆனேனே
குழந்தையான உன்னால் நானும்
குழந்தையானேனே
உருகுதம்மா என் உயிரே
மறந்திடுமோ என் மனதே
உருகுதம்மா என் உயிரே
மறந்திடுமோ என் மனதே
வந்திடு இல மானே
நான் தாங்கிட மாட்டேனே
சிரித்தாயோ சின்னக்குயிலே
பிரிவையோ போன்னுரதமே
உயிருள்ள ரோஜா பூவே
உனக்காக வாழ்வேன் நானே
என்னை விட்டு போகாதே
எந்தன் நெஞ்சம் தாங்காதே
கண்மணி என் கண்மணி
பைங்கிளி என் பைங்கிளி
எனக்குப்பிடித்த பாடல்! நான் முனு முனுக்கும் பாடல் வரிகள் இவை நீங்களும் உங்கள் விருப்பப் பாடல் வரிகளைப் பகிருங்கள். ஓரிரு வரிகளாக இருந்தாலும் பறவாய் இல்லை பகிருங்கள் என்றும் நன்றியுடன்

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: சினிமா பாடல் வரிகள்.
எனக்கும் பிடித்த பாடல் அது
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: சினிமா பாடல் வரிகள்.
இரு நூறு இசைக் கருவிகளைக்கொண்டு இசையமைத்ததாக கேள்வி இந்தப்பாடலுக்குஎன்ன நினைத்து என்னைப் படைத்தான்
இறைவன் என்பவனே
கண்ணைப் படைத்து பெண்ணை படைத்த
இறைவன் கொடியவனே
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: சினிமா பாடல் வரிகள்.
@.நண்பன் wrote:இரு நூறு இசைக் கருவிகளைக்கொண்டு இசையமைத்ததாக கேள்வி இந்தப்பாடலுக்குஎன்ன நினைத்து என்னைப் படைத்தான்
இறைவன் என்பவனே
கண்ணைப் படைத்து பெண்ணை படைத்த
இறைவன் கொடியவனே
எந்திரன்- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 1521
மதிப்பீடுகள் : 136
Re: சினிமா பாடல் வரிகள்.
இதய வீணை தூங்கும் போது பாட முடியுமா
படம்: இருவர் உள்ளம்.
இசை : K.v.மகாதேவன்.
இயற்றியவர்: கவியரசு கண்ணதாசன்.
பாடியவர்: பி.சுசீலா.
இதய வீணை தூங்கும் போது பாட முடியுமா
இரண்டு கண்கள் இரண்டு காட்சி காண முடியுமா
உதடு சிரிக்கும் நேரம் உள்ளம் சிரிக்குமா
உருவம் போடும் வேஷம் உண்மை ஆகுமா
விளக்கை குடத்தில் வைத்தால் வெளிச்சம் தோன்றுமா
வீட்டு குயிலை கூண்டில் வைத்தால் பாட்டு பாடுமா பாட்டு
பாடுமா
(இதய வீணை தூங்கும் போது...)
மனதை வைத்த இறைவன் அதில் நினைவை வைத்தானே
சில மனிதர்களை அறிந்து கொள்ளும் அறிவை வைத்தானே
அறிவை வைத்த இறைவன் மேனி அழகை வைத்தானே
அழகு கண்ட மனிதன் பெண்ணை அடிமை செய்தானே அடிமை
செய்தானே
உருகிவிட்ட மெழுகினிலே ஒளி ஏது
உடைந்து விட்ட சிலையினிலே அழகேது
பழுது பட்ட கோவிலிலே தெய்வம் ஏது
பனி படர்ந்த பாதையிலே பயணம் ஏது

rammalar- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 25298
மதிப்பீடுகள் : 1186
Re: சினிமா பாடல் வரிகள்.
:/உருகிவிட்ட மெழுகினிலே ஒளி ஏது
உடைந்து விட்ட சிலையினிலே அழகேது
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: சினிமா பாடல் வரிகள்.
நிலவு ஒரு பெண்ணாகி உலவுகின்ற அழகோ
நீரலைகள் இடம்மாறி நீந்துகின்ற குழலோ
மாதுளையின் பூப்போலே மலருகின்ற இதழோ
மாதுளையின் பூப்போலே மலருகின்ற இதழோ
மானினமும் மீனினமும் மயங்குகின்ற விழியோ
நிலவு ஒரு பெண்ணாகி உலவுகின்ற அழகோ
நீரலைகள் இடம் மாறி நீந்துகின்ற குழலோ
நீந்துகின்ற குழலோ
புருவமொரு வில்லாக பார்வையொருக் கணையாக
புருவமொரு வில்லாக பார்வையொருக் கணையாக
பருவமொரு களமாகப் போர் தொடுக்கப் பிறந்தவளோ
குறு நகையின் வண்ணத்தில் குழி விழுந்த கன்னத்தில்
குறு நகையின் வண்ணத்தில் குழி விழுந்த கன்னத்தில்
தேன் சுவையைத் தான் குழைத்து
கொடுப்பதெல்லாம் இவள் தானோ
பவழமென விரல் நகமும் பசுந்தளிர் போல் வளை கரமும்
தேன் கனிகள் இருபுறமும் தாங்கி வரும் பூங்கொடியோ
ஆழ்கடலின் சங்காக நீள் கழுத்து அமைந்தவளோ
ஆழ்கடலின் சங்காக நீள் கழுத்து அமைந்தவளோ
யாழிசையின் ஒலியாக வாய்மொழி தான் மலர்ந்தவளோ
செந்தழலின் ஒளி எடுத்து சந்தனத்தின் குளிர் கொடுத்து
பொன் தகட்டில் வார்த்து வைத்த
பெண்ணுடலை என்னவென்பேன்
மடல் வாழைத் துடையிருக்க மச்சம் ஒன்று அதிலிருக்க
மடல் வாழைத் துடையிருக்க மச்சம் ஒன்று அதிலிருக்க
படைத்தவனின் திறமை எல்லாம்
முழுமை பெற்ற அழகியென்பேன்
- கவிஞர் வாலி

ம் பாட்டெல்லாம் கேட்கிறிங்களோ சார்!
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: சினிமா பாடல் வரிகள்.
வரிகளை பாருங்கள் என்ன அருமையாக உள்ளது
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: சினிமா பாடல் வரிகள்.
*சம்ஸ் wrote:வரிகளை பாருங்கள் என்ன அருமையாக உள்ளது
rasanaiyaana padal than
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: சினிமா பாடல் வரிகள்.
நன்றி அக்காபானுஷபானா wrote:*சம்ஸ் wrote:வரிகளை பாருங்கள் என்ன அருமையாக உள்ளது
rasanaiyaana padal than
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: சினிமா பாடல் வரிகள்.
கிறுக்குப்பயன் ஒருவன் படங்களை டவுன்லோட் போட்டு விட்டான் இங்கு நெட் கடும் சுலோவ்
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: சினிமா பாடல் வரிகள்.
அந்த வயரை பிடுங்கி விடுங்கள் நண்பாநண்பன் wrote:கிறுக்குப்பயன் ஒருவன் படங்களை டவுன்லோட் போட்டு விட்டான் இங்கு நெட் கடும் சுலோவ்
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: சினிமா பாடல் வரிகள்.
வயர் கழண்டவனுக்கு அப்படித்தான் செய்ய வேண்டும்*சம்ஸ் wrote:அந்த வயரை பிடுங்கி விடுங்கள் நண்பாநண்பன் wrote:கிறுக்குப்பயன் ஒருவன் படங்களை டவுன்லோட் போட்டு விட்டான் இங்கு நெட் கடும் சுலோவ்
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: சினிமா பாடல் வரிகள்.
செய்திடு நண்பாநண்பன் wrote:வயர் கழண்டவனுக்கு அப்படித்தான் செய்ய வேண்டும்*சம்ஸ் wrote:அந்த வயரை பிடுங்கி விடுங்கள் நண்பாநண்பன் wrote:கிறுக்குப்பயன் ஒருவன் படங்களை டவுன்லோட் போட்டு விட்டான் இங்கு நெட் கடும் சுலோவ்
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: சினிமா பாடல் வரிகள்.
மீசைக்கார நண்பா உனக்கு ரோசம் அதிகம்டா
மீசைக்கார நண்பா உனக்கு ரோசம் அதிகம்டா
ரோசம் அதிகம்டா அதவிட பாசம் அதிகம் டா
நாம பழகினத மறக்கலையே அந்த பருவம் இப்பம் கிடைக்கலையே
அந்த காட்சிகளுக்கு நிறை இல்லையே இன்னும் கண்ண விட்டு தான் மறையலையே
மீசைக்கார நண்பா உனக்கு ரோசம் அதிகம்டா டேய்
அந்த ஆத்தங்கரைய கேட்டு பாரு மீன் புடிச்ச கதை அது சொல்லும்
அந்த பண்ண மேட்ட கேட்டு பாரு பால் கறந்த கதை அது சொல்லும்
அந்த சோள காட்ட கேட்டு பாரு கொடி புடிச்ச கதை அது சொல்லும்
அந்த டூரிங் டாக்கிச கேட்டு பாரு படம் பார்த்த கதை அது சொல்லும்
கர்ணம் போட்டு கிணத்துல குதிச்ச நினைவுகள் மலருது மனசுக்குள் குளிருது
கம்பம் கூழ் குடிச்சிட தானே உதடுகள் துடிக்குது மீசையும் தடுக்குது
பழகினத மறக்கலையே அந்த பருவம் இப்பம் கிடைக்கலையே
காட்சிகளுக்கு நிறை இல்லையே இன்னும் கண்ண விட்டு தான் மறையலையே
மீசைக்கார நண்பா உனக்கு ரோசம் அதிகம்டா டேய் டேய் டேய்
பெத்த அப்பன போல அக்கறை வச்சு சென்ற சேவைக்கெல்லாம் விலை இல்லையே
அந்த அன்பு நெறஞ்ச புள்ள பாசம் அட உன்ன போலதான் எனக்கு இல்லையே
இந்த வீதி முழுக்க தோரணம் கட்டி கண்ணு முழிச்சது எல்லாம் எதுக்காக
நான் பெத்த பொண்ணு தான் வாழ வேண்டி நீ உழைச்சது எல்லாம் எனக்காக
கர்ணன் போல கடமையை மதிச்சு தினம் தினம் உழைச்சவன் வேர்வைய வடிச்சவன்
பாட்டுக்காக பாரதி சொன்ன கண்ணனை போலவே எனக்கு இங்கு பிறந்தவன்
கண்ணு ரெண்டு தான் கலங்குதையா என்ன புண்ணியம் செஞ்சேன் உன்னை அறிய
நன்றி கடன் தீர்க்க என்ன கொடுப்பேன் உன் வேலைக்காரனாக வந்து பொறப்பேன்

மீசைக்கார நண்பா உனக்கு ரோசம் அதிகம்டா..

நல்ல பாட்டா பாடுப்பா இது நல்லாயில்ல
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: சினிமா பாடல் வரிகள்.
இந்த பாட்டு நல்லா இருக்கு என்ன படம் நிஷா........Nisha wrote:ஹாஹா!
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: சினிமா பாடல் வரிகள்.
கல்பனாக்கா கொஞ்சம் வாங்கோ சம்சுக்கு பாட்டு வேணுமாம்*சம்ஸ் wrote:நல்ல பாட்டா பாடுப்பா இது நல்லாயில்ல
அழகு மலர் ஆட அபிநயங்கள் கூட சிலம்பொலியும்
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: சினிமா பாடல் வரிகள்.
அய்யோ ஆளவிடுங்கநண்பன் wrote:கல்பனாக்கா கொஞ்சம் வாங்கோ சம்சுக்கு பாட்டு வேணுமாம்*சம்ஸ் wrote:நல்ல பாட்டா பாடுப்பா இது நல்லாயில்ல
அழகு மலர் ஆட அபிநயங்கள் கூட சிலம்பொலியும்
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: சினிமா பாடல் வரிகள்.
*சம்ஸ் wrote:அய்யோ ஆளவிடுங்கநண்பன் wrote:கல்பனாக்கா கொஞ்சம் வாங்கோ சம்சுக்கு பாட்டு வேணுமாம்*சம்ஸ் wrote:நல்ல பாட்டா பாடுப்பா இது நல்லாயில்ல
அழகு மலர் ஆட அபிநயங்கள் கூட சிலம்பொலியும்
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: சினிமா பாடல் வரிகள்.
நான் பாடலை எதிர்பார்தேன் நண்பாநண்பன் wrote:*சம்ஸ் wrote:அய்யோ ஆளவிடுங்கநண்பன் wrote:கல்பனாக்கா கொஞ்சம் வாங்கோ சம்சுக்கு பாட்டு வேணுமாம்*சம்ஸ் wrote:நல்ல பாட்டா பாடுப்பா இது நல்லாயில்ல
அழகு மலர் ஆட அபிநயங்கள் கூட சிலம்பொலியும்
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Page 4 of 6 • 1, 2, 3, 4, 5, 6
Similar topics
» எனக்குப்பிடித்த பழய பாடல் வரிகள்
» ரஸித்த திரைப்பட பாடல் வரிகள்
» எனக்குப் பிடித்த பாடல் வரிகள்
» திரைப்பட பாடல் வரிகள் - தொடர் பதிவு
» எந்த திரைப்பட பாடல் வரிகள்..?
» ரஸித்த திரைப்பட பாடல் வரிகள்
» எனக்குப் பிடித்த பாடல் வரிகள்
» திரைப்பட பாடல் வரிகள் - தொடர் பதிவு
» எந்த திரைப்பட பாடல் வரிகள்..?
Page 4 of 6
Permissions in this forum:
You cannot reply to topics in this forum