Latest topics
» பல்சுவை கதம்பம்by rammalar Wed 20 Nov 2024 - 17:50
» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22
» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18
» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03
» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02
» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01
» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00
» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59
» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58
» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56
» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53
» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52
» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50
» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49
» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54
» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26
» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08
» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54
» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53
» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31
» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25
» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44
» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23
» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08
» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26
» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29
நாற்பது வயதிலும் மிகவும் இளமையாக தோற்றமளிக்க;
5 posters
Page 1 of 2
Page 1 of 2 • 1, 2
நாற்பது வயதிலும் மிகவும் இளமையாக தோற்றமளிக்க;
நாற்பது வயதிலும் மிகவும் இளமையாக தோற்றமளிக்க;
உடலில் நீரின் அளவு குறையாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். அதற்கு ஒவ்வொரு நாளும் குறைந்தது 10 டம்ளர் தண்ணீர் குடிக்க வேண்டும். குறிப்பாக தோலுக்கு நன்மை தரக் கூடிய ஸ்ட்ராபெர்ரி, நீர்ச்சத்து நிரம்பிய கீரை வகைகள், கோஸ் வகைகள் மற்றும் எலுமிச்சை ஆகியவற்றை தினமும் உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும். இதனால் மருத்துவ குணமிக்க, இந்த உணவுகள் தோலுக்கு ஆச்சரியப்படும் வகையில் நன்மை செய்யும்.
எடையை சரியாக பராமரித்து வர வேண்டும். சரியான உணவு முறைகளும், ஒவ்வொரு நாளும் உடற்பயிற்சி செய்வதும், உடல் எடையை ஆரோக்கியமானதாக வைத்திருக்க உதவும்.
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: நாற்பது வயதிலும் மிகவும் இளமையாக தோற்றமளிக்க;
அண்ணே இந்தப் புள்ளைக்குமா நாப்பது வயசாயிடுச்சு?.
என்னண்ணே உலகம் இது?.நாப்பது வயசுல கூட சின்னப்புள்ள மாதிரி இருக்குது?.
என்னண்ணே உலகம் இது?.நாப்பது வயசுல கூட சின்னப்புள்ள மாதிரி இருக்குது?.
ஜனநாயகன்- புதுமுகம்
- பதிவுகள்:- : 1072
மதிப்பீடுகள் : 70
Re: நாற்பது வயதிலும் மிகவும் இளமையாக தோற்றமளிக்க;
நீங்களும் அப்படிதான் இருப்பீங்க தம்பி :”ஜனநாயகன் wrote:அண்ணே இந்தப் புள்ளைக்குமா நாப்பது வயசாயிடுச்சு?.
என்னண்ணே உலகம் இது?.நாப்பது வயசுல கூட சின்னப்புள்ள மாதிரி இருக்குது?.
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: நாற்பது வயதிலும் மிகவும் இளமையாக தோற்றமளிக்க;
அதே சந்தேகம் எனக்கும் :”ஜனநாயகன் wrote:அண்ணே இந்தப் புள்ளைக்குமா நாப்பது வயசாயிடுச்சு?.
என்னண்ணே உலகம் இது?.நாப்பது வயசுல கூட சின்னப்புள்ள மாதிரி இருக்குது?.
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: நாற்பது வயதிலும் மிகவும் இளமையாக தோற்றமளிக்க;
*சம்ஸ் wrote:நீங்களும் அப்படிதான் இருப்பீங்க தம்பி :”ஜனநாயகன் wrote:அண்ணே இந்தப் புள்ளைக்குமா நாப்பது வயசாயிடுச்சு?.
என்னண்ணே உலகம் இது?.நாப்பது வயசுல கூட சின்னப்புள்ள மாதிரி இருக்குது?.
ஐயோ அண்ணே.நான் ஆம்பளப் புள்ளண்ணே. :,;:
ஜனநாயகன்- புதுமுகம்
- பதிவுகள்:- : 1072
மதிப்பீடுகள் : 70
Re: நாற்பது வயதிலும் மிகவும் இளமையாக தோற்றமளிக்க;
ஏன் உங்களுக்கு அழகு இளமை வேண்டாமா? என்ன தம்பி இப்படி இருக்கஜனநாயகன் wrote:*சம்ஸ் wrote:நீங்களும் அப்படிதான் இருப்பீங்க தம்பி :”ஜனநாயகன் wrote:அண்ணே இந்தப் புள்ளைக்குமா நாப்பது வயசாயிடுச்சு?.
என்னண்ணே உலகம் இது?.நாப்பது வயசுல கூட சின்னப்புள்ள மாதிரி இருக்குது?.
ஐயோ அண்ணே.நான் ஆம்பளப் புள்ளண்ணே. :,;:
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: நாற்பது வயதிலும் மிகவும் இளமையாக தோற்றமளிக்க;
*சம்ஸ் wrote:ஏன் உங்களுக்கு அழகு இளமை வேண்டாமா? என்ன தம்பி இப்படி இருக்கஜனநாயகன் wrote:*சம்ஸ் wrote:நீங்களும் அப்படிதான் இருப்பீங்க தம்பி :”ஜனநாயகன் wrote:அண்ணே இந்தப் புள்ளைக்குமா நாப்பது வயசாயிடுச்சு?.
என்னண்ணே உலகம் இது?.நாப்பது வயசுல கூட சின்னப்புள்ள மாதிரி இருக்குது?.
ஐயோ அண்ணே.நான் ஆம்பளப் புள்ளண்ணே. :,;:
பாவம்ணே இந்தப் பொம்பள புள்ளைங்க பொழச்சி போவட்டும்.அப்புறம் என் பின்னாடியே சுத்தி லைஃப எழந்துடக்கூடாதுல்ல.எத்தன பேருக்கு வாழ்க்க தர முடியும் சொல்லுங்க?.
ஜனநாயகன்- புதுமுகம்
- பதிவுகள்:- : 1072
மதிப்பீடுகள் : 70
Re: நாற்பது வயதிலும் மிகவும் இளமையாக தோற்றமளிக்க;
நல்லது சொன்னா கேட்டுக்கணும்...
-
-
rammalar- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 25298
மதிப்பீடுகள் : 1186
Re: நாற்பது வயதிலும் மிகவும் இளமையாக தோற்றமளிக்க;
rammalar wrote:நல்லது சொன்னா கேட்டுக்கணும்...
-
எதுண்ணே நல்லது?.இப்டி செவ செவன்னு ஒரு புள்ள கைய விரிச்சு கூப்டுறது நல்லதா? :,;:
ஜனநாயகன்- புதுமுகம்
- பதிவுகள்:- : 1072
மதிப்பீடுகள் : 70
Re: நாற்பது வயதிலும் மிகவும் இளமையாக தோற்றமளிக்க;
இது வரைக்கும் எத்தனை பெயருக்கு வாழ்க்கை கொடுத்திருக்கீங்க நாயகன் :?:ஜனநாயகன் wrote:*சம்ஸ் wrote:ஏன் உங்களுக்கு அழகு இளமை வேண்டாமா? என்ன தம்பி இப்படி இருக்கஜனநாயகன் wrote:*சம்ஸ் wrote:நீங்களும் அப்படிதான் இருப்பீங்க தம்பி :”ஜனநாயகன் wrote:அண்ணே இந்தப் புள்ளைக்குமா நாப்பது வயசாயிடுச்சு?.
என்னண்ணே உலகம் இது?.நாப்பது வயசுல கூட சின்னப்புள்ள மாதிரி இருக்குது?.
ஐயோ அண்ணே.நான் ஆம்பளப் புள்ளண்ணே. :,;:
பாவம்ணே இந்தப் பொம்பள புள்ளைங்க பொழச்சி போவட்டும்.அப்புறம் என் பின்னாடியே சுத்தி லைஃப எழந்துடக்கூடாதுல்ல.எத்தன பேருக்கு வாழ்க்க தர முடியும் சொல்லுங்க?.
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: நாற்பது வயதிலும் மிகவும் இளமையாக தோற்றமளிக்க;
நண்பன் wrote:இது வரைக்கும் எத்தனை பெயருக்கு வாழ்க்கை கொடுத்திருக்கீங்க நாயகன் :?:ஜனநாயகன் wrote:*சம்ஸ் wrote:ஏன் உங்களுக்கு அழகு இளமை வேண்டாமா? என்ன தம்பி இப்படி இருக்கஜனநாயகன் wrote:*சம்ஸ் wrote:நீங்களும் அப்படிதான் இருப்பீங்க தம்பி :”ஜனநாயகன் wrote:அண்ணே இந்தப் புள்ளைக்குமா நாப்பது வயசாயிடுச்சு?.
என்னண்ணே உலகம் இது?.நாப்பது வயசுல கூட சின்னப்புள்ள மாதிரி இருக்குது?.
ஐயோ அண்ணே.நான் ஆம்பளப் புள்ளண்ணே. :,;:
பாவம்ணே இந்தப் பொம்பள புள்ளைங்க பொழச்சி போவட்டும்.அப்புறம் என் பின்னாடியே சுத்தி லைஃப எழந்துடக்கூடாதுல்ல.எத்தன பேருக்கு வாழ்க்க தர முடியும் சொல்லுங்க?.
அண்ணே அப்டில்லாம் ஓவரா அலட்டிக்க நான் 'நாயகன்' ஜே.கே.ரித்தீசும் இல்ல.பவர் ஸ்டாரும் இல்லண்ணே.ஒரு பாவமும் அறியாத பச்ச மண்ணுண்ணே பச்ச மண்ணு.
ஜனநாயகன்- புதுமுகம்
- பதிவுகள்:- : 1072
மதிப்பீடுகள் : 70
Re: நாற்பது வயதிலும் மிகவும் இளமையாக தோற்றமளிக்க;
அதைப் பார்த்தா அழைப்பது போல் உள்ளதா உமக்கு (*ஜனநாயகன் wrote:rammalar wrote:நல்லது சொன்னா கேட்டுக்கணும்...
-
எதுண்ணே நல்லது?.இப்டி செவ செவன்னு ஒரு புள்ள கைய விரிச்சு கூப்டுறது நல்லதா? :,;:
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: நாற்பது வயதிலும் மிகவும் இளமையாக தோற்றமளிக்க;
ஆமல்ல எதுக்கும் தயார் நிலையில் இந்தப்பெண் உள்ளாரேஜனநாயகன் wrote:rammalar wrote:நல்லது சொன்னா கேட்டுக்கணும்...
-
எதுண்ணே நல்லது?.இப்டி செவ செவன்னு ஒரு புள்ள கைய விரிச்சு கூப்டுறது நல்லதா? :,;:
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: நாற்பது வயதிலும் மிகவும் இளமையாக தோற்றமளிக்க;
ஆமா இப்ப இந்த ஆராச்சி முக்கியம் உங்களுக்கு (*நண்பன் wrote:ஆமல்ல எதுக்கும் தயார் நிலையில் இந்தப்பெண் உள்ளாரேஜனநாயகன் wrote:rammalar wrote:நல்லது சொன்னா கேட்டுக்கணும்...
-
எதுண்ணே நல்லது?.இப்டி செவ செவன்னு ஒரு புள்ள கைய விரிச்சு கூப்டுறது நல்லதா? :,;:
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: நாற்பது வயதிலும் மிகவும் இளமையாக தோற்றமளிக்க;
எதுக்கு பாஸ் தலையில் அடிக்கிறீர்கள் உள்ளதும் வெளிய வரப்போகிறது `#*சம்ஸ் wrote:ஆமா இப்ப இந்த ஆராச்சி முக்கியம் உங்களுக்கு (*நண்பன் wrote:ஆமல்ல எதுக்கும் தயார் நிலையில் இந்தப்பெண் உள்ளாரேஜனநாயகன் wrote:rammalar wrote:நல்லது சொன்னா கேட்டுக்கணும்...
-
எதுண்ணே நல்லது?.இப்டி செவ செவன்னு ஒரு புள்ள கைய விரிச்சு கூப்டுறது நல்லதா? :,;:
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: நாற்பது வயதிலும் மிகவும் இளமையாக தோற்றமளிக்க;
அண்ணே இந்த சம்ஸ் அண்ணே கைல கட்டையோடவே ஓடி வாராரு.நான் நாளைக்கு வர்றன்னே.
ஜனநாயகன்- புதுமுகம்
- பதிவுகள்:- : 1072
மதிப்பீடுகள் : 70
Re: நாற்பது வயதிலும் மிகவும் இளமையாக தோற்றமளிக்க;
அப்ப இருக்காநண்பன் wrote:எதுக்கு பாஸ் தலையில் அடிக்கிறீர்கள் உள்ளதும் வெளிய வரப்போகிறது `#*சம்ஸ் wrote:ஆமா இப்ப இந்த ஆராச்சி முக்கியம் உங்களுக்கு (*நண்பன் wrote:ஆமல்ல எதுக்கும் தயார் நிலையில் இந்தப்பெண் உள்ளாரேஜனநாயகன் wrote:rammalar wrote:நல்லது சொன்னா கேட்டுக்கணும்...
-
எதுண்ணே நல்லது?.இப்டி செவ செவன்னு ஒரு புள்ள கைய விரிச்சு கூப்டுறது நல்லதா? :,;:
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: நாற்பது வயதிலும் மிகவும் இளமையாக தோற்றமளிக்க;
கூட நான் இருக்கிறேன் கவலய விடுங்க ஜமாய்ங்க :.ஜனநாயகன் wrote:அண்ணே இந்த சம்ஸ் அண்ணே கைல கட்டையோடவே ஓடி வாராரு.நான் நாளைக்கு வர்றன்னே.
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: நாற்பது வயதிலும் மிகவும் இளமையாக தோற்றமளிக்க;
அப்போ இல்ல இப்ப இருக்கு :,*சம்ஸ் wrote:அப்ப இருக்காநண்பன் wrote:எதுக்கு பாஸ் தலையில் அடிக்கிறீர்கள் உள்ளதும் வெளிய வரப்போகிறது `#*சம்ஸ் wrote:ஆமா இப்ப இந்த ஆராச்சி முக்கியம் உங்களுக்கு (*நண்பன் wrote:ஆமல்ல எதுக்கும் தயார் நிலையில் இந்தப்பெண் உள்ளாரேஜனநாயகன் wrote:rammalar wrote:நல்லது சொன்னா கேட்டுக்கணும்...
-
எதுண்ணே நல்லது?.இப்டி செவ செவன்னு ஒரு புள்ள கைய விரிச்சு கூப்டுறது நல்லதா? :,;:
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: நாற்பது வயதிலும் மிகவும் இளமையாக தோற்றமளிக்க;
அப்ப நீங்க எல்லாரும் ஒரு கூட்டமா?நண்பன் wrote:கூட நான் இருக்கிறேன் கவலய விடுங்க ஜமாய்ங்க :.ஜனநாயகன் wrote:அண்ணே இந்த சம்ஸ் அண்ணே கைல கட்டையோடவே ஓடி வாராரு.நான் நாளைக்கு வர்றன்னே.
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: நாற்பது வயதிலும் மிகவும் இளமையாக தோற்றமளிக்க;
நண்பன் wrote:கூட நான் இருக்கிறேன் கவலய விடுங்க ஜமாய்ங்க :.ஜனநாயகன் wrote:அண்ணே இந்த சம்ஸ் அண்ணே கைல கட்டையோடவே ஓடி வாராரு.நான் நாளைக்கு வர்றன்னே.
எதுக்குண்ணே என்னைய மாட்டி விடுறதுக்கா?.
ஜனநாயகன்- புதுமுகம்
- பதிவுகள்:- : 1072
மதிப்பீடுகள் : 70
Re: நாற்பது வயதிலும் மிகவும் இளமையாக தோற்றமளிக்க;
நான் அப்படிப் பட்டவன் இல்லை ஜனநாயகன் :’ஜனநாயகன் wrote:நண்பன் wrote:கூட நான் இருக்கிறேன் கவலய விடுங்க ஜமாய்ங்க :.ஜனநாயகன் wrote:அண்ணே இந்த சம்ஸ் அண்ணே கைல கட்டையோடவே ஓடி வாராரு.நான் நாளைக்கு வர்றன்னே.
எதுக்குண்ணே என்னைய மாட்டி விடுறதுக்கா?.
மாட்டினா வெளியில் போய் நாலு பேருகிட்ட சொல்லுவேன் அவ்வளவுதான் :.
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: நாற்பது வயதிலும் மிகவும் இளமையாக தோற்றமளிக்க;
சொல்லுவ சொல்லுவ மாப்பு வைக்கிறன்டி உனக்கு ஆப்பு...நண்பன் wrote:நான் அப்படிப் பட்டவன் இல்லை ஜனநாயகன் :’ஜனநாயகன் wrote:நண்பன் wrote:கூட நான் இருக்கிறேன் கவலய விடுங்க ஜமாய்ங்க :.ஜனநாயகன் wrote:அண்ணே இந்த சம்ஸ் அண்ணே கைல கட்டையோடவே ஓடி வாராரு.நான் நாளைக்கு வர்றன்னே.
எதுக்குண்ணே என்னைய மாட்டி விடுறதுக்கா?.
மாட்டினா வெளியில் போய் நாலு பேருகிட்ட சொல்லுவேன் அவ்வளவுதான் :.
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: நாற்பது வயதிலும் மிகவும் இளமையாக தோற்றமளிக்க;
ஆஹா குரூப்பா இருக்கங்கடா கோயிந்து. கெளம்பிரு. :,;:
ஜனநாயகன்- புதுமுகம்
- பதிவுகள்:- : 1072
மதிப்பீடுகள் : 70
Re: நாற்பது வயதிலும் மிகவும் இளமையாக தோற்றமளிக்க;
யாருப்பா அந்த கோயிந்து உங்க சினேகிதனா?ஜனநாயகன் wrote:ஆஹா குரூப்பா இருக்கங்கடா கோயிந்து. கெளம்பிரு. :,;:
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Page 1 of 2 • 1, 2
Similar topics
» நல்லா சாப்பிடுங்க ! நாற்பது வயதிலும் நலமா இருக்கலாம் !!
» நாற்பது வயதுக்கு மேல் கண்ணை பரிசோதனை செய்து கொள்வது அவசியம்
» வென்றும் பயனில்லை..! நாட்டை வழிநடத்தும் நாற்பதுக்கு நாற்பது..! தமிழச்சி தங்கபாண்டியன் பதிலடி...!
» என்றும் இளமையாக...!
» மனதை இளமையாக வைக்க

Permissions in this forum:
You cannot reply to topics in this forum