Latest topics
» பல்சுவை கதம்பம்by rammalar Wed 20 Nov 2024 - 17:50
» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22
» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18
» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03
» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02
» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01
» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00
» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59
» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58
» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56
» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53
» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52
» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50
» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49
» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54
» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26
» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08
» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54
» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53
» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31
» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25
» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44
» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23
» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08
» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26
» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29
நல்லா சாப்பிடுங்க ! நாற்பது வயதிலும் நலமா இருக்கலாம் !!
+2
gud boy
ahmad78
6 posters
Page 1 of 1
நல்லா சாப்பிடுங்க ! நாற்பது வயதிலும் நலமா இருக்கலாம் !!
நல்லா சாப்பிடுங்க ! நாற்பது வயதிலும் நலமா இருக்கலாம் !!
இளமையில் ஓடி ஆடி திரிந்த மனிதர்கள் நடுத்தர வயதான நாற்பதை தொட்டதும் பிரச்சினைகள் ஆரம்பமாகின்றன. உடல்பருமன், ரத்த அழுத்தம், மூட்டுவலி, இதயகோளாறுகள் என எட்டிப்பார்ப்பது இந்த வயதில்தான். இருபது வயதுகளில் என்ன மாதிரியான உணவுகளை சாப்பிடுகிறீர்களோ அதுதான் நாற்பதுகளில் நமக்கு பலன் கொடுக்கும். எனவே 40 வயதிலும் உடல் ஆரோக்கியமாக இருக்க உணவியல் நிபுணர்கள் கூறும் ஆலோசனைகளை கேளுங்கள்.
ஊட்டச்சத்துணவு
கல்லை சாப்பிட்டாலும் கரையும் வயதுதான் இருபது. அதற்காக கண்டதையும் தின்றால் உடலில் கொழுப்பு அதிகரித்து உடல் பருமன் ஆகிவிடும். சிக்கன், மட்டன் முட்டை என்பது உடலுக்கு தேவைதான் அதற்காக தினசரி
எந்த நேரமானாலும், மாமிச உணவுகளை உட்கொள்வது ஆபத்தானது என்கின்றனர் உணவியல் நிபுணர்கள்.
நல்ல கொழுப்புகளை உடலுக்குத் தரக்கூடிய ஆரோக்கியமான உணவுகளை உட்கொள்ள வேண்டும். கார்போஹைட்ரேட் மற்றும் புரத சத்து உணவுகள் எடுத்துக் கொள்வது வழக்கமானதுதான் என்றாலும், போதுமான வைட்டமின்களை எடுத்துக்கொள்ளாமல் போனால் ஆரோக்கியத்திலிருந்து நீங்கள் வெகு தூரம் விலகிச் சென்றுவிடுவீர்கள்.
வைட்டமின்கள் தாது உப்புகள்
நீங்கள் எடுத்துக்கொள்ளும் உணவில் வைட்டமின்கள் மற்றும் தாது சத்துக்கள் அடங்கியிருக்க வேண்டும். உடலின் பல்வேறு செயல்பாடுகளுக்கு இந்த வைட்டமின்களும், தாதுக்களும் மிக முக்கியமானவை. ஃபோலிக் அமிலம், பி6 மற்றும் பி12 ஆகிய மூன்று வகையான பி ரக வைட்டமின்கள், உடல் விரைவில் தளர்ச்சி அல்லது முதுமை அடைவதை தடுக்கிறது.
ஆறுமணி நேர உடற்பயிற்சி
ஒரு வாரத்திற்கு குறைந்தது மூன்று முதல் ஆறு மணி நேரமாவது கட்டாயம் உடற் பயிற்சி செய்ய வேண்டும். அதிகாலையில் நடை பயிற்சியோ அல்லது ஓட்ட பயிற்சியோ கட்டாயம் மேற்கொள்ளவேண்டும். தினசரி உடற் பயிற்சி கூடத்திற்கு சென்று கட்டாயம் உடற் பயிற்சியை செய்ய வேண்டும் என்கின்றனர் நிபுணர்கள். இவ்வாறு செய்யும் உடற்பயிற்சி மூலம் உங்களை சுறு சுறுப்பாக வைத்திருப்பதோடு மட்டுமல்லாது, உங்களது தசை மற்றும் தாங்குதிறன் மேலும் பலப்படும். மிக முக்கியமாக 40 வயதுகளில் ஏற்படுகிற பல பிரச்சனைகளுக்கு மூல காரணமான உங்களது மன அழுத்தம் குறையும். இதனால் மாரடைப்பு மற்றும் இருதய நோய் போன்ற பிரச்சனைகள் ஏற்படுவதற்கான சாத்தியம் குறையும்.
எனவே இளமையிலேயே உடலை ஆரோக்கியமாக பேணுவது நடுத்தர வயதிலும் முதுமையில் நன்மை ஏற்படும் என்கின்றனர் நிபுணர்கள்.
http://tamil.boldsky.com/health/diet-fitness/2012/healthy-diet-a-40-year-old-man-aid0174.html

படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786
Re: நல்லா சாப்பிடுங்க ! நாற்பது வயதிலும் நலமா இருக்கலாம் !!
நாற்பது வயதிலும் நலமா இருக்கலாம் !!
முதலில் இந்த நலம் தொடர்பான பிரச்சினை என்பது வயதாக இருந்தது..பின்பு அறுபதாக மாறி இப்போ நாற்பதாக ஆகிவிட்டது..
இது இருபதாக மாறும் நிலைமை நெருங்கி விட்டது..
அறிவியல் வளர வளர மனிதனின் ஆயுட் காலம் குறைய தொடங்கி விட்டது..

gud boy- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 2147
மதிப்பீடுகள் : 290
Re: நல்லா சாப்பிடுங்க ! நாற்பது வயதிலும் நலமா இருக்கலாம் !!
அப்போ அதுக்கு மேல வயசுள்ளவங்க சாப்பிடக்கூடாதா
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: நல்லா சாப்பிடுங்க ! நாற்பது வயதிலும் நலமா இருக்கலாம் !!
நீங்க சாப்பிடுங்க பானுக்கா :,;:பானுகமால் wrote:அப்போ அதுக்கு மேல வயசுள்ளவங்க சாப்பிடக்கூடாதா
Re: நல்லா சாப்பிடுங்க ! நாற்பது வயதிலும் நலமா இருக்கலாம் !!
முனாஸ் சுலைமான் wrote:நீங்க சாப்பிடுங்க பானுக்கா :,;:பானுகமால் wrote:அப்போ அதுக்கு மேல வயசுள்ளவங்க சாப்பிடக்கூடாதா
உங்களுக்கும் தெரிஞ்சு போச்சா முனாஸ் பாய்.. :,;: :,;:
gud boy- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 2147
மதிப்பீடுகள் : 290
Re: நல்லா சாப்பிடுங்க ! நாற்பது வயதிலும் நலமா இருக்கலாம் !!
அந்த பயம் இருக்கட்டும்kiwi boy wrote:முனாஸ் சுலைமான் wrote:நீங்க சாப்பிடுங்க பானுக்காபானுகமால் wrote:அப்போ அதுக்கு மேல வயசுள்ளவங்க சாப்பிடக்கூடாதா
உங்களுக்கும் தெரிஞ்சு போச்சா முனாஸ் பாய்..
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: நல்லா சாப்பிடுங்க ! நாற்பது வயதிலும் நலமா இருக்கலாம் !!
நல்லா சாப்பிட்டால்தான் 40 ல வயிறு தள்ளிருதே
jasmin- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 2936
மதிப்பீடுகள் : 1467
Re: நல்லா சாப்பிடுங்க ! நாற்பது வயதிலும் நலமா இருக்கலாம் !!
:,;: :,;:பானுகமால் wrote:அந்த பயம் இருக்கட்டும்kiwi boy wrote:முனாஸ் சுலைமான் wrote:நீங்க சாப்பிடுங்க பானுக்காபானுகமால் wrote:அப்போ அதுக்கு மேல வயசுள்ளவங்க சாப்பிடக்கூடாதா
உங்களுக்கும் தெரிஞ்சு போச்சா முனாஸ் பாய்..
Re: நல்லா சாப்பிடுங்க ! நாற்பது வயதிலும் நலமா இருக்கலாம் !!
முனாஸ் சுலைமான் wrote::,;: :,;:பானுகமால் wrote:அந்த பயம் இருக்கட்டும்kiwi boy wrote:முனாஸ் சுலைமான் wrote:நீங்க சாப்பிடுங்க பானுக்காபானுகமால் wrote:அப்போ அதுக்கு மேல வயசுள்ளவங்க சாப்பிடக்கூடாதா
உங்களுக்கும் தெரிஞ்சு போச்சா முனாஸ் பாய்..
இதுக்கு ஏன் பயப்படறீங்க முனாஸ் பாய் ..என்னை மாதிரி பயபடாம ஓடுங்க.. :,;: :,;:
gud boy- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 2147
மதிப்பீடுகள் : 290
Re: நல்லா சாப்பிடுங்க ! நாற்பது வயதிலும் நலமா இருக்கலாம் !!
நன்றாகவே சமாளீக்கிறீர் அய்யா......kiwi boy wrote:முனாஸ் சுலைமான் wrote:பானுகமால் wrote:அந்த பயம் இருக்கட்டும்kiwi boy wrote:முனாஸ் சுலைமான் wrote:நீங்க சாப்பிடுங்க பானுக்காபானுகமால் wrote:அப்போ அதுக்கு மேல வயசுள்ளவங்க சாப்பிடக்கூடாதா
உங்களுக்கும் தெரிஞ்சு போச்சா முனாஸ் பாய்..
இதுக்கு ஏன் பயப்படறீங்க முனாஸ் பாய் ..என்னை மாதிரி பயபடாம ஓடுங்க..
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: நல்லா சாப்பிடுங்க ! நாற்பது வயதிலும் நலமா இருக்கலாம் !!
:”: :”: :”:பானுகமால் wrote:நன்றாகவே சமாளீக்கிறீர் அய்யா......kiwi boy wrote:முனாஸ் சுலைமான் wrote:பானுகமால் wrote:அந்த பயம் இருக்கட்டும்kiwi boy wrote:முனாஸ் சுலைமான் wrote:நீங்க சாப்பிடுங்க பானுக்காபானுகமால் wrote:அப்போ அதுக்கு மேல வயசுள்ளவங்க சாப்பிடக்கூடாதா
உங்களுக்கும் தெரிஞ்சு போச்சா முனாஸ் பாய்..
இதுக்கு ஏன் பயப்படறீங்க முனாஸ் பாய் ..என்னை மாதிரி பயபடாம ஓடுங்க..
Re: நல்லா சாப்பிடுங்க ! நாற்பது வயதிலும் நலமா இருக்கலாம் !!
முனாஸ் சுலைமான் wrote::”: :”: :”:பானுகமால் wrote:நன்றாகவே சமாளீக்கிறீர் அய்யா......kiwi boy wrote:முனாஸ் சுலைமான் wrote:பானுகமால் wrote:அந்த பயம் இருக்கட்டும்kiwi boy wrote:முனாஸ் சுலைமான் wrote:நீங்க சாப்பிடுங்க பானுக்காபானுகமால் wrote:அப்போ அதுக்கு மேல வயசுள்ளவங்க சாப்பிடக்கூடாதா
உங்களுக்கும் தெரிஞ்சு போச்சா முனாஸ் பாய்..
இதுக்கு ஏன் பயப்படறீங்க முனாஸ் பாய் ..என்னை மாதிரி பயபடாம ஓடுங்க..
இருந்தாலும் உங்களை மாதிரி முடியுமா?
gud boy- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 2147
மதிப்பீடுகள் : 290
Similar topics
» நாற்பது வயதிலும் மிகவும் இளமையாக தோற்றமளிக்க;
» உறவுகளே நலமா?
» எல்லோரும் நலமா?
» பானு அக்கா நலமா?
» அஸ்ஸலாமு அலைக்கும் உறவுகளே நலமா ..?
» உறவுகளே நலமா?
» எல்லோரும் நலமா?
» பானு அக்கா நலமா?
» அஸ்ஸலாமு அலைக்கும் உறவுகளே நலமா ..?
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum