Latest topics
» பல்சுவை கதம்பம்by rammalar Wed 20 Nov 2024 - 17:50
» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22
» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18
» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03
» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02
» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01
» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00
» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59
» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58
» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56
» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53
» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52
» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50
» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49
» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54
» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26
» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08
» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54
» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53
» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31
» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25
» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44
» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23
» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08
» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26
» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29
உறவுகளே நலமா?
+4
நண்பன்
*சம்ஸ்
Muthumohamed
பானுஷபானா
8 posters
Page 1 of 3
Page 1 of 3 • 1, 2, 3
உறவுகளே நலமா?
ஆண்டவனின் சாந்தியும் சமாதானமும் உங்கள் மீது உண்டாகட்டும்...
அனைவரும் நலமா....? :joint: :joint: :joint:
அக்கா வரலனு சோகத்துல சாப்பிடாம இருக்கிற எல்லா தம்பிகளும் தங்கைகளும் போய் சாப்பிடுங்கப்பா heart heart heart heart heart heart heart heart heart heart heart heart heart heart

பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: உறவுகளே நலமா?
வா அலைக்கும் சலாம் அக்கா
ஒரு நாள் தாமதமாகவே இணைந்துள்ளீர்கள் :%
எப்படியோ சேனையில் இணைந்ததர்க்கே மிக்க மகிழ்ச்சி #+ #+ #+
ஒரு நாள் தாமதமாகவே இணைந்துள்ளீர்கள் :%
எப்படியோ சேனையில் இணைந்ததர்க்கே மிக்க மகிழ்ச்சி #+ #+ #+
Re: உறவுகளே நலமா?
Muthumohamed wrote:வா அலைக்கும் சலாம் அக்கா
ஒரு நாள் தாமதமாகவே இணைந்துள்ளீர்கள் :%
எப்படியோ சேனையில் இணைந்ததர்க்கே மிக்க மகிழ்ச்சி #+ #+ #+
நன்றி தம்பி
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: உறவுகளே நலமா?
பானுகமால் wrote:Muthumohamed wrote:வா அலைக்கும் சலாம் அக்கா
ஒரு நாள் தாமதமாகவே இணைந்துள்ளீர்கள் :%
எப்படியோ சேனையில் இணைந்ததர்க்கே மிக்க மகிழ்ச்சி #+ #+ #+
நன்றி தம்பி
:”@: :”@: :”@: :flower: :flower: :flower: :flower: :flower:
Re: உறவுகளே நலமா?
பானுகமால் wrote:ஆண்டவனின் சாந்தியும் சமாதானமும் உங்கள் மீது உண்டாகட்டும்...
அனைவரும் நலமா....? :joint: :joint: :joint:
அக்கா வரலனு சோகத்துல சாப்பிடாம இருக்கிற எல்லா தம்பிகளும் தங்கைகளும் போய் சாப்பிடுங்கப்பா heart heart heart heart heart heart heart heart heart heart heart heart heart heart
வாருங்கள் அக்கா நலமாக உள்ளீர்களா? :flower:
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: உறவுகளே நலமா?
வ அலைக்கு முஸலாம் வாருங்கள் அக்கா நாங்கள் நலமாக உள்ளோம் நீங்களும் நலம்தானே?
உங்கள் வரவில் மிக்க மகிழ்ச்சி #+
உங்கள் வரவில் மிக்க மகிழ்ச்சி #+
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: உறவுகளே நலமா?
*சம்ஸ் wrote:பானுகமால் wrote:ஆண்டவனின் சாந்தியும் சமாதானமும் உங்கள் மீது உண்டாகட்டும்...
அனைவரும் நலமா....? :joint: :joint: :joint:
அக்கா வரலனு சோகத்துல சாப்பிடாம இருக்கிற எல்லா தம்பிகளும் தங்கைகளும் போய் சாப்பிடுங்கப்பா heart heart heart heart heart heart heart heart heart heart heart heart heart heart
வாருங்கள் அக்கா நலமாக உள்ளீர்களா? :flower:
நலம் தம்பி நீங்க நலமா? :flower:
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: உறவுகளே நலமா?
நண்பன் wrote:வ அலைக்கு முஸலாம் வாருங்கள் அக்கா நாங்கள் நலமாக உள்ளோம் நீங்களும் நலம்தானே?
உங்கள் வரவில் மிக்க மகிழ்ச்சி #+
நலம் தம்பி நீங்க நலமா? :flower:
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: உறவுகளே நலமா?
இறைவன் உதவியால் நானும் நலமாக உள்ளேன் அக்கா :]பானுகமால் wrote:நண்பன் wrote:வ அலைக்கு முஸலாம் வாருங்கள் அக்கா நாங்கள் நலமாக உள்ளோம் நீங்களும் நலம்தானே?
உங்கள் வரவில் மிக்க மகிழ்ச்சி #+
நலம் தம்பி நீங்க நலமா? :flower:
சில நாட்களாக நானும் சேனையில் பெரிசா வரவும் இல்லை பதிவிடவும் இல்லை காரணம் எனது மேல் அதிகாரி பணி நீக்கம் செய்யப்பட்டார் அவரின் வேலையும் என்னை சுமக்க சொல்லி விட்டார்கள் தனியா நான் படும் பாடு இருக்கே சொல்லி முடிக்க முடியாது ஆமா :!#: :!#:
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: உறவுகளே நலமா?
நண்பன் wrote:இறைவன் உதவியால் நானும் நலமாக உள்ளேன் அக்கா :]பானுகமால் wrote:நண்பன் wrote:வ அலைக்கு முஸலாம் வாருங்கள் அக்கா நாங்கள் நலமாக உள்ளோம் நீங்களும் நலம்தானே?
உங்கள் வரவில் மிக்க மகிழ்ச்சி #+
நலம் தம்பி நீங்க நலமா? :flower:
சில நாட்களாக நானும் சேனையில் பெரிசா வரவும் இல்லை பதிவிடவும் இல்லை காரணம் எனது மேல் அதிகாரி பணி நீக்கம் செய்யப்பட்டார் அவரின் வேலையும் என்னை சுமக்க சொல்லி விட்டார்கள் தனியா நான் படும் பாடு இருக்கே சொல்லி முடிக்க முடியாது ஆமா :!#: :!#:
அடடா....
ஆண்டவன் மேல் பாரத்தை போடுங்கள் விரைவில் சரியாகும்...
அவர் வேலையும் நீங்க பார்த்தால் கூடுதல் சம்பளம் தராங்களா
Last edited by பானுகமால் on Tue 11 Jun 2013 - 13:58; edited 1 time in total
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: உறவுகளே நலமா?
பானுகமால் wrote:நண்பன் wrote:இறைவன் உதவியால் நானும் நலமாக உள்ளேன் அக்கா :]பானுகமால் wrote:நண்பன் wrote:வ அலைக்கு முஸலாம் வாருங்கள் அக்கா நாங்கள் நலமாக உள்ளோம் நீங்களும் நலம்தானே?
உங்கள் வரவில் மிக்க மகிழ்ச்சி #+
நலம் தம்பி நீங்க நலமா? :flower:
சில நாட்களாக நானும் சேனையில் பெரிசா வரவும் இல்லை பதிவிடவும் இல்லை காரணம் எனது மேல் அதிகாரி பணி நீக்கம் செய்யப்பட்டார் அவரின் வேலையும் என்னை சுமக்க சொல்லி விட்டார்கள் தனியா நான் படும் பாடு இருக்கே சொல்லி முடிக்க முடியாது ஆமா :!#: :!#:
அடடா....
ஆண்டவன் மேல் பாரத்தை போடுங்கள் விரைவில் சரியாகும்...
அவர் வேலையும் நீங்க பார்த்தால் கூடுதல் சம்பளம் தராங்களா
ஆமா தாராங்க நீங்க வேறு கடுப்ப கௌப்புறீங்க சாரி அக்கா ஹிஹி
எங்க அவங்க தார சம்பளத்திற்கு நான் வேலை செய்தால் அவர்கள் இழுத்து மூடிட்டு போக வேண்டியதுதான் நானேல்லாம் எனது நிறுவனம் போன்று இஸ்டப்பட்டு கஷ்டப்படுகிறேன் அக்கா :!#:
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: உறவுகளே நலமா?
சரி சரி கடுப்பாகாதிங்க...
விரைவில் சரியாகும் :flower:
விரைவில் சரியாகும் :flower:
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: உறவுகளே நலமா?
ஆண்டவனின் சாந்தியும் சமாதானமும் உங்கள் மீதும் உண்டாகட்டும்...
எங்கே பானு ஊர் போயிருந்தீங்களா?
வீட்டில் அனைவரும் நலம்தானே
எங்கே பானு ஊர் போயிருந்தீங்களா?
வீட்டில் அனைவரும் நலம்தானே
படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786
Re: உறவுகளே நலமா?
ahmad78 wrote:ஆண்டவனின் சாந்தியும் சமாதானமும் உங்கள் மீதும் உண்டாகட்டும்...
எங்கே பானு ஊர் போயிருந்தீங்களா?
வீட்டில் அனைவரும் நலம்தானே
எல்லோரும் நலம் :”@:
ஊருக்கு போனா சொல்லிட்டு தான் போவேன்
உடம்பு சரியில்லை அதான் வர முடியல
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: உறவுகளே நலமா?
ahmad78 wrote:ஆண்டவனின் சாந்தியும் சமாதானமும் உங்கள் மீதும் உண்டாகட்டும்...
ஊருக்கு போனா சொல்லிட்டு தான் போவேன்
போகும் போது நான் கொடுத்த கடனை மறக்காமல் கொடுத்து விட்டு போங்க
kalainilaa- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432
Re: உறவுகளே நலமா?
இப்போ உடல்நிலை எப்படி இருக்கிறது.
நலம்தானே
நலம்தானே
படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786
Re: உறவுகளே நலமா?
உங்களுக்கு பணத்தை பத்திரமா வச்சுக்க தெரியாது நானே வச்சுக்குறேன் சரியாkalainilaa wrote:ahmad78 wrote:ஆண்டவனின் சாந்தியும் சமாதானமும் உங்கள் மீதும் உண்டாகட்டும்...
ஊருக்கு போனா சொல்லிட்டு தான் போவேன்
போகும் போது நான் கொடுத்த கடனை மறக்காமல் கொடுத்து விட்டு போங்க
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: உறவுகளே நலமா?
ahmad78 wrote:இப்போ உடல்நிலை எப்படி இருக்கிறது.
நலம்தானே
இப்போது நலம் தான் அஹமட் :}
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: உறவுகளே நலமா?
பானுகமால் wrote:உங்களுக்கு பணத்தை பத்திரமா வச்சுக்க தெரியாது நானே வச்சுக்குறேன் சரியாkalainilaa wrote:ahmad78 wrote:ஆண்டவனின் சாந்தியும் சமாதானமும் உங்கள் மீதும் உண்டாகட்டும்...
ஊருக்கு போனா சொல்லிட்டு தான் போவேன்
போகும் போது நான் கொடுத்த கடனை மறக்காமல் கொடுத்து விட்டு போங்க
kalainilaa- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432
Re: உறவுகளே நலமா?
kalainilaa wrote:பானுகமால் wrote:உங்களுக்கு பணத்தை பத்திரமா வச்சுக்க தெரியாது நானே வச்சுக்குறேன் சரியாkalainilaa wrote:ahmad78 wrote:ஆண்டவனின் சாந்தியும் சமாதானமும் உங்கள் மீதும் உண்டாகட்டும்...
ஊருக்கு போனா சொல்லிட்டு தான் போவேன்
போகும் போது நான் கொடுத்த கடனை மறக்காமல் கொடுத்து விட்டு போங்க
சொல்றத தெளீவா சொல்லுங்க
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: உறவுகளே நலமா?
உங்கள் மண்டையில் ஒரே போடணும் அதை தான் இப்படி படம் மூலம்பானுகமால் wrote:kalainilaa wrote:பானுகமால் wrote:உங்களுக்கு பணத்தை பத்திரமா வச்சுக்க தெரியாது நானே வச்சுக்குறேன் சரியாkalainilaa wrote:ahmad78 wrote:ஆண்டவனின் சாந்தியும் சமாதானமும் உங்கள் மீதும் உண்டாகட்டும்...
ஊருக்கு போனா சொல்லிட்டு தான் போவேன்
போகும் போது நான் கொடுத்த கடனை மறக்காமல் கொடுத்து விட்டு போங்க
சொல்றத தெளீவா சொல்லுங்க
kalainilaa- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432
Re: உறவுகளே நலமா?
வரவில் மகிழ்ச்சி..ரொம்ப சந்தோசம் உங்கள் வரவில்..
gud boy- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 2147
மதிப்பீடுகள் : 290
Re: உறவுகளே நலமா?
ஏன் தோழரே உங்களுக்கு இந்த ஒய் திஸ் கொலை வெறி :.kalainilaa wrote:உங்கள் மண்டையில் ஒரே போடணும் அதை தான் இப்படி படம் மூலம்பானுகமால் wrote:kalainilaa wrote:பானுகமால் wrote:உங்களுக்கு பணத்தை பத்திரமா வச்சுக்க தெரியாது நானே வச்சுக்குறேன் சரியாkalainilaa wrote:ahmad78 wrote:ஆண்டவனின் சாந்தியும் சமாதானமும் உங்கள் மீதும் உண்டாகட்டும்...
ஊருக்கு போனா சொல்லிட்டு தான் போவேன்
போகும் போது நான் கொடுத்த கடனை மறக்காமல் கொடுத்து விட்டு போங்க
சொல்றத தெளீவா சொல்லுங்க
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: உறவுகளே நலமா?
அதானே நல்லா கேளுங்க தம்பி கேக்க ஆளில்லைன்னு நினைச்சிட்டாரு*சம்ஸ் wrote:ஏன் தோழரே உங்களுக்கு இந்த ஒய் திஸ் கொலை வெறி :.kalainilaa wrote:உங்கள் மண்டையில் ஒரே போடணும் அதை தான் இப்படி படம் மூலம்பானுகமால் wrote:kalainilaa wrote:பானுகமால் wrote:உங்களுக்கு பணத்தை பத்திரமா வச்சுக்க தெரியாது நானே வச்சுக்குறேன் சரியாkalainilaa wrote:ahmad78 wrote:ஆண்டவனின் சாந்தியும் சமாதானமும் உங்கள் மீதும் உண்டாகட்டும்...
ஊருக்கு போனா சொல்லிட்டு தான் போவேன்
போகும் போது நான் கொடுத்த கடனை மறக்காமல் கொடுத்து விட்டு போங்க
சொல்றத தெளீவா சொல்லுங்க
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Page 1 of 3 • 1, 2, 3
Similar topics
» அஸ்ஸலாமு அலைக்கும் உறவுகளே நலமா ..?
» எல்லோரும் நலமா?
» பானு அக்கா நலமா?
» நல்லா சாப்பிடுங்க ! நாற்பது வயதிலும் நலமா இருக்கலாம் !!
» உறவுகளே....
» எல்லோரும் நலமா?
» பானு அக்கா நலமா?
» நல்லா சாப்பிடுங்க ! நாற்பது வயதிலும் நலமா இருக்கலாம் !!
» உறவுகளே....
Page 1 of 3
Permissions in this forum:
You cannot reply to topics in this forum