Latest topics
» பல்சுவை கதம்பம்by rammalar Wed 20 Nov 2024 - 17:50
» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22
» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18
» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03
» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02
» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01
» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00
» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59
» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58
» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56
» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53
» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52
» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50
» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49
» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54
» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26
» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08
» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54
» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53
» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31
» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25
» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44
» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23
» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08
» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26
» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29
நாற்பது வயதிலும் மிகவும் இளமையாக தோற்றமளிக்க;
5 posters
Page 2 of 2
Page 2 of 2 • 1, 2
நாற்பது வயதிலும் மிகவும் இளமையாக தோற்றமளிக்க;
First topic message reminder :
நாற்பது வயதிலும் மிகவும் இளமையாக தோற்றமளிக்க;
உடலில் நீரின் அளவு குறையாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். அதற்கு ஒவ்வொரு நாளும் குறைந்தது 10 டம்ளர் தண்ணீர் குடிக்க வேண்டும். குறிப்பாக தோலுக்கு நன்மை தரக் கூடிய ஸ்ட்ராபெர்ரி, நீர்ச்சத்து நிரம்பிய கீரை வகைகள், கோஸ் வகைகள் மற்றும் எலுமிச்சை ஆகியவற்றை தினமும் உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும். இதனால் மருத்துவ குணமிக்க, இந்த உணவுகள் தோலுக்கு ஆச்சரியப்படும் வகையில் நன்மை செய்யும்.
எடையை சரியாக பராமரித்து வர வேண்டும். சரியான உணவு முறைகளும், ஒவ்வொரு நாளும் உடற்பயிற்சி செய்வதும், உடல் எடையை ஆரோக்கியமானதாக வைத்திருக்க உதவும்.

உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: நாற்பது வயதிலும் மிகவும் இளமையாக தோற்றமளிக்க;
*சம்ஸ் wrote:யாருப்பா அந்த கோயிந்து உங்க சினேகிதனா?ஜனநாயகன் wrote:ஆஹா குரூப்பா இருக்கங்கடா கோயிந்து. கெளம்பிரு. :,;:
ஆமாண்ணே அது நம்ம குவாட்டர் கோயிந்துன்னே.
ஜனநாயகன்- புதுமுகம்
- பதிவுகள்:- : 1072
மதிப்பீடுகள் : 70
Re: நாற்பது வயதிலும் மிகவும் இளமையாக தோற்றமளிக்க;
ஒண்ணா மண்ணா பளகிட்டு என்னை தனியா விட்டுட்டு ஓடுவது சரியா நானும் :,;:ஜனநாயகன் wrote:ஆஹா குரூப்பா இருக்கங்கடா கோயிந்து. கெளம்பிரு. :,;:
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: நாற்பது வயதிலும் மிகவும் இளமையாக தோற்றமளிக்க;
உங்களுக்கு அங்கேயும் நண்பன் உள்ளதா தம்பிஜனநாயகன் wrote:*சம்ஸ் wrote:யாருப்பா அந்த கோயிந்து உங்க சினேகிதனா?ஜனநாயகன் wrote:ஆஹா குரூப்பா இருக்கங்கடா கோயிந்து. கெளம்பிரு. :,;:
ஆமாண்ணே அது நம்ம குவாட்டர் கோயிந்துன்னே.
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: நாற்பது வயதிலும் மிகவும் இளமையாக தோற்றமளிக்க;
ரொம்பதான் ஆசை அவர் எங்கே ஓடுறார் என்று தெரியுமா உங்களுக்குநண்பன் wrote:ஒண்ணா மண்ணா பளகிட்டு என்னை தனியா விட்டுட்டு ஓடுவது சரியா நானும் :,;:ஜனநாயகன் wrote:ஆஹா குரூப்பா இருக்கங்கடா கோயிந்து. கெளம்பிரு. :,;:
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: நாற்பது வயதிலும் மிகவும் இளமையாக தோற்றமளிக்க;
*சம்ஸ் wrote:ரொம்பதான் ஆசை அவர் எங்கே ஓடுறார் என்று தெரியுமா உங்களுக்குநண்பன் wrote:ஒண்ணா மண்ணா பளகிட்டு என்னை தனியா விட்டுட்டு ஓடுவது சரியா நானும் :,;:ஜனநாயகன் wrote:ஆஹா குரூப்பா இருக்கங்கடா கோயிந்து. கெளம்பிரு. :,;:
அண்ணே அவருகிட்ட அந்த ரகசியத்த அவுத்து விட்டுடாதீங்க.
ஜனநாயகன்- புதுமுகம்
- பதிவுகள்:- : 1072
மதிப்பீடுகள் : 70
Re: நாற்பது வயதிலும் மிகவும் இளமையாக தோற்றமளிக்க;
நான் சொல்வனா நான் யாரு :”ஜனநாயகன் wrote:*சம்ஸ் wrote:ரொம்பதான் ஆசை அவர் எங்கே ஓடுறார் என்று தெரியுமா உங்களுக்குநண்பன் wrote:ஒண்ணா மண்ணா பளகிட்டு என்னை தனியா விட்டுட்டு ஓடுவது சரியா நானும் :,;:ஜனநாயகன் wrote:ஆஹா குரூப்பா இருக்கங்கடா கோயிந்து. கெளம்பிரு. :,;:
அண்ணே அவருகிட்ட அந்த ரகசியத்த அவுத்து விட்டுடாதீங்க.
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: நாற்பது வயதிலும் மிகவும் இளமையாக தோற்றமளிக்க;
*சம்ஸ் wrote:நான் சொல்வனா நான் யாரு :”ஜனநாயகன் wrote:*சம்ஸ் wrote:ரொம்பதான் ஆசை அவர் எங்கே ஓடுறார் என்று தெரியுமா உங்களுக்குநண்பன் wrote:ஒண்ணா மண்ணா பளகிட்டு என்னை தனியா விட்டுட்டு ஓடுவது சரியா நானும் :,;:ஜனநாயகன் wrote:ஆஹா குரூப்பா இருக்கங்கடா கோயிந்து. கெளம்பிரு. :,;:
அண்ணே அவருகிட்ட அந்த ரகசியத்த அவுத்து விட்டுடாதீங்க.
அண்ணே நீங்க யாருண்ணே சொல்லாம 'நான் யாரு'ன்னு கேட்டா எப்டிண்ணே?...
ஜனநாயகன்- புதுமுகம்
- பதிவுகள்:- : 1072
மதிப்பீடுகள் : 70
Re: நாற்பது வயதிலும் மிகவும் இளமையாக தோற்றமளிக்க;
செத்தான்டா சேகரு :” :”ஜனநாயகன் wrote:*சம்ஸ் wrote:நான் சொல்வனா நான் யாரு :”ஜனநாயகன் wrote:*சம்ஸ் wrote:ரொம்பதான் ஆசை அவர் எங்கே ஓடுறார் என்று தெரியுமா உங்களுக்குநண்பன் wrote:ஒண்ணா மண்ணா பளகிட்டு என்னை தனியா விட்டுட்டு ஓடுவது சரியா நானும் :,;:ஜனநாயகன் wrote:ஆஹா குரூப்பா இருக்கங்கடா கோயிந்து. கெளம்பிரு. :,;:
அண்ணே அவருகிட்ட அந்த ரகசியத்த அவுத்து விட்டுடாதீங்க.
அண்ணே நீங்க யாருண்ணே சொல்லாம 'நான் யாரு'ன்னு கேட்டா எப்டிண்ணே?...
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: நாற்பது வயதிலும் மிகவும் இளமையாக தோற்றமளிக்க;
நண்பன் wrote:செத்தான்டா சேகரு :” :”ஜனநாயகன் wrote:*சம்ஸ் wrote:நான் சொல்வனா நான் யாரு :”ஜனநாயகன் wrote:*சம்ஸ் wrote:ரொம்பதான் ஆசை அவர் எங்கே ஓடுறார் என்று தெரியுமா உங்களுக்குநண்பன் wrote:ஒண்ணா மண்ணா பளகிட்டு என்னை தனியா விட்டுட்டு ஓடுவது சரியா நானும் :,;:ஜனநாயகன் wrote:ஆஹா குரூப்பா இருக்கங்கடா கோயிந்து. கெளம்பிரு. :,;:
அண்ணே அவருகிட்ட அந்த ரகசியத்த அவுத்து விட்டுடாதீங்க.
அண்ணே நீங்க யாருண்ணே சொல்லாம 'நான் யாரு'ன்னு கேட்டா எப்டிண்ணே?...
அண்ணே அது யாருண்ணே அந்த சேகரு?.
ஜனநாயகன்- புதுமுகம்
- பதிவுகள்:- : 1072
மதிப்பீடுகள் : 70
Re: நாற்பது வயதிலும் மிகவும் இளமையாக தோற்றமளிக்க;
ஆஹா நல்லாயிருக்கு இது :”ஜனநாயகன் wrote:நண்பன் wrote:செத்தான்டா சேகரு :” :”ஜனநாயகன் wrote:*சம்ஸ் wrote:நான் சொல்வனா நான் யாரு :”ஜனநாயகன் wrote:*சம்ஸ் wrote:ரொம்பதான் ஆசை அவர் எங்கே ஓடுறார் என்று தெரியுமா உங்களுக்குநண்பன் wrote:ஒண்ணா மண்ணா பளகிட்டு என்னை தனியா விட்டுட்டு ஓடுவது சரியா நானும் :,;:ஜனநாயகன் wrote:ஆஹா குரூப்பா இருக்கங்கடா கோயிந்து. கெளம்பிரு. :,;:
அண்ணே அவருகிட்ட அந்த ரகசியத்த அவுத்து விட்டுடாதீங்க.
அண்ணே நீங்க யாருண்ணே சொல்லாம 'நான் யாரு'ன்னு கேட்டா எப்டிண்ணே?...
அண்ணே அது யாருண்ணே அந்த சேகரு?.
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: நாற்பது வயதிலும் மிகவும் இளமையாக தோற்றமளிக்க;
*சம்ஸ் wrote:ஆஹா நல்லாயிருக்கு இது :”ஜனநாயகன் wrote:நண்பன் wrote:செத்தான்டா சேகரு :” :”ஜனநாயகன் wrote:*சம்ஸ் wrote:நான் சொல்வனா நான் யாரு :”ஜனநாயகன் wrote:*சம்ஸ் wrote:ரொம்பதான் ஆசை அவர் எங்கே ஓடுறார் என்று தெரியுமா உங்களுக்குநண்பன் wrote:ஒண்ணா மண்ணா பளகிட்டு என்னை தனியா விட்டுட்டு ஓடுவது சரியா நானும் :,;:ஜனநாயகன் wrote:ஆஹா குரூப்பா இருக்கங்கடா கோயிந்து. கெளம்பிரு. :,;:
அண்ணே அவருகிட்ட அந்த ரகசியத்த அவுத்து விட்டுடாதீங்க.
அண்ணே நீங்க யாருண்ணே சொல்லாம 'நான் யாரு'ன்னு கேட்டா எப்டிண்ணே?...
அண்ணே அது யாருண்ணே அந்த சேகரு?.
ஏண்ணே ஏண்ணே?
ஜனநாயகன்- புதுமுகம்
- பதிவுகள்:- : 1072
மதிப்பீடுகள் : 70
Re: நாற்பது வயதிலும் மிகவும் இளமையாக தோற்றமளிக்க;
என்ன அரட்டை இங்க .#
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: நாற்பது வயதிலும் மிகவும் இளமையாக தோற்றமளிக்க;
அடடா தமிழ் நாட்டுப்போலிஸ் தோற்று விடும் உங்க கடமை உணர்வைப் பார்க்கும் போது :” :”பானுகமால் wrote:என்ன அரட்டை இங்க .#
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: நாற்பது வயதிலும் மிகவும் இளமையாக தோற்றமளிக்க;
அதானே கேற்க ஆள் இல்லை என்றால் இப்படியா?நல்லா கேளுங்க அக்காபானுகமால் wrote:என்ன அரட்டை இங்க .#
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: நாற்பது வயதிலும் மிகவும் இளமையாக தோற்றமளிக்க;
ஹலோ என்ன நக்கலா கவனம் அக்கா கையில என்ன இருக்கு தெரிகிறதா?நண்பன் wrote:அடடா தமிழ் நாட்டுப்போலிஸ் தோற்று விடும் உங்க கடமை உணர்வைப் பார்க்கும் போது :” :”பானுகமால் wrote:என்ன அரட்டை இங்க .#
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: நாற்பது வயதிலும் மிகவும் இளமையாக தோற்றமளிக்க;
நாற்பது என்ன, ஐம்பதிலும் இளமையாக தெரிய
வேண்டுமா..?
-
ரொம்ப சிம்பிள்...
-
எப்போதும் உங்களை விட வயதானவர்கள் மத்தியிரு
இருங்கள்....!!!
-
வேண்டுமா..?
-
ரொம்ப சிம்பிள்...
-
எப்போதும் உங்களை விட வயதானவர்கள் மத்தியிரு
இருங்கள்....!!!
-
rammalar- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 25298
மதிப்பீடுகள் : 1186
Re: நாற்பது வயதிலும் மிகவும் இளமையாக தோற்றமளிக்க;
rammalar wrote:நாற்பது என்ன, ஐம்பதிலும் இளமையாக தெரிய
வேண்டுமா..?
-
ரொம்ப சிம்பிள்...
-
எப்போதும் உங்களை விட வயதானவர்கள் மத்தியில்
இருங்கள்....!!!
-
சரியாக சொன்னீர்கள் @.
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Page 2 of 2 • 1, 2
Similar topics
» நல்லா சாப்பிடுங்க ! நாற்பது வயதிலும் நலமா இருக்கலாம் !!
» நாற்பது வயதுக்கு மேல் கண்ணை பரிசோதனை செய்து கொள்வது அவசியம்
» வென்றும் பயனில்லை..! நாட்டை வழிநடத்தும் நாற்பதுக்கு நாற்பது..! தமிழச்சி தங்கபாண்டியன் பதிலடி...!
» என்றும் இளமையாக...!
» மனதை இளமையாக வைக்க

Permissions in this forum:
You cannot reply to topics in this forum