Latest topics
» மாதவிலக்கு: பெண்களுக்கு 6 நாள்கள் சம்பளத்துடன் விடுமுறை - அரசு எடுத்த முடிவு!by rammalar Today at 7:40
» ‘வ‘- வரிசையில் பழமொழிகள்
by rammalar Yesterday at 8:44
» அது கால் பவுன் மோதிரமாம்! - விடுகதை
by rammalar Thu 19 Sep 2024 - 18:39
» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல்-32
by rammalar Thu 19 Sep 2024 - 18:37
» பிரத்தியங்கரா தேவி
by rammalar Thu 19 Sep 2024 - 18:34
» கடி ஜோக்ஸ்
by rammalar Thu 19 Sep 2024 - 18:32
» கொள்ளைக்காரி
by rammalar Thu 19 Sep 2024 - 18:29
» நூற்பு - புதுக்கவிதை
by rammalar Thu 19 Sep 2024 - 18:27
» ஆஞ்சநேயருக்கான பரிகார பஜையும் அதன் பலன்களும்
by rammalar Thu 19 Sep 2024 - 18:25
» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை
by rammalar Fri 13 Sep 2024 - 20:14
» டாக்டர் அப்துல் கலாம் பொன்மொழிகள்
by rammalar Fri 13 Sep 2024 - 8:47
» பல்சுவை-12
by rammalar Wed 11 Sep 2024 - 13:36
» பல்சுவை- 11
by rammalar Tue 10 Sep 2024 - 16:01
» பார்வையற்றவர்- வலைப்பேச்சு
by rammalar Sat 7 Sep 2024 - 8:30
» என் மனைவிதான் என்னோட தைரியம்!
by rammalar Sat 7 Sep 2024 - 8:25
» வாழும்போது நம்ம ஆட்டம் அதிகாமா இருக்கணும்! - வலைப்பேச்சு
by rammalar Sat 7 Sep 2024 - 8:22
» அதுல மட்டும் அவன் கஜினி ஸ்டைல்!
by rammalar Sat 7 Sep 2024 - 8:19
» கணவனைப் புகழ்ந்து/வர்ணித்துப் பாடும் திரைப்படப் பாடல்கள்
by rammalar Sat 7 Sep 2024 - 8:11
» சிறுவர் பாடல் -ஈரேழ்வரிப்பா – மாலதி சுவாமிநாதன்
by rammalar Sat 7 Sep 2024 - 8:08
» தமிழ்ப் பழமொழிகள்
by rammalar Tue 3 Sep 2024 - 17:57
» பல்சுவை
by rammalar Sun 1 Sep 2024 - 20:35
» கலிகாலம் – புதுக்கவிதை
by rammalar Sun 1 Sep 2024 - 11:48
» ரத்தக் குழாய்கள் வலுவடைய...
by rammalar Sat 31 Aug 2024 - 19:47
» தொப்பை குறைய வெந்தயம்...
by rammalar Sat 31 Aug 2024 - 19:42
» நெஞ்சு எரிச்சலுக்கு குப்பைக் கீரை கசாயம்
by rammalar Sat 31 Aug 2024 - 19:38
» முயன்று பார்! - கவிதை
by rammalar Fri 30 Aug 2024 - 5:46
» வேண்டாம்....வேண்டாம்!
by rammalar Thu 29 Aug 2024 - 20:00
» வாழ்க்கைக்கு நாம் மரியாதை செலுத்த வேண்டும்..
by rammalar Thu 29 Aug 2024 - 19:43
» வாய் விட்டு சிரிக்கப் பழகுங்கள்
by rammalar Thu 29 Aug 2024 - 19:34
» புத்தன் யார்?
by rammalar Thu 29 Aug 2024 - 13:23
» வாழை இலையில் சாப்பிடுவதால் என்ன பயன்?
by rammalar Thu 29 Aug 2024 - 13:21
» ஸ்ரீராமகிருஷ்ணரின் அமுதமொழிகள்
by rammalar Thu 29 Aug 2024 - 13:20
» மகாலட்சுமி யார் யாரிடம் தங்க மாட்டாள்…
by rammalar Thu 29 Aug 2024 - 13:20
» ஓம் முருகா சரணம்
by rammalar Thu 29 Aug 2024 - 13:17
» பதவி உயர்வு பெற முருகன் வழிபாடு
by rammalar Thu 29 Aug 2024 - 13:16
புதியது தேடினேன், கடித்தது விலை
5 posters
Page 1 of 1
புதியது தேடினேன், கடித்தது விலை
-
அறுந்தது செருப்பு
புதியது தேடினேன்
கடித்தது விலை
——————————————————-
வெள்ளைத்தாள் விலையுயர்வு
கவலையில் கரையான்கள்
கதறும் கவிதைகள்
——————————————————-
-
வெளியிட்ட கவிதை நூல்கள்
ஆர்வத்தோடு கரையான்கள்
பசியோடு கவிஞன்
————————————
(படித்ததில் பிடித்தது)
அறுந்தது செருப்பு
புதியது தேடினேன்
கடித்தது விலை
——————————————————-
வெள்ளைத்தாள் விலையுயர்வு
கவலையில் கரையான்கள்
கதறும் கவிதைகள்
——————————————————-
-
வெளியிட்ட கவிதை நூல்கள்
ஆர்வத்தோடு கரையான்கள்
பசியோடு கவிஞன்
————————————
(படித்ததில் பிடித்தது)
rammalar- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 25138
மதிப்பீடுகள் : 1186
Re: புதியது தேடினேன், கடித்தது விலை
ஒரே சோகமா கீதுன்னே கவுதைங்க எல்லாம்.ஆனா நல்லா கீது. :#
ஜனநாயகன்- புதுமுகம்
- பதிவுகள்:- : 1072
மதிப்பீடுகள் : 70
Re: புதியது தேடினேன், கடித்தது விலை
தம்பிக்கு எந்த ஊர்..................ஜனநாயகன் wrote:ஒரே சோகமா கீதுன்னே கவுதைங்க எல்லாம்.ஆனா நல்லா கீது. :#
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: புதியது தேடினேன், கடித்தது விலை
*சம்ஸ் wrote:தம்பிக்கு எந்த ஊர்..................ஜனநாயகன் wrote:ஒரே சோகமா கீதுன்னே கவுதைங்க எல்லாம்.ஆனா நல்லா கீது. :#
இப்போதைக்கு சிங்காரச் சென்னைன்னே.
ஜனநாயகன்- புதுமுகம்
- பதிவுகள்:- : 1072
மதிப்பீடுகள் : 70
Re: புதியது தேடினேன், கடித்தது விலை
அப்போ பின்னாடி மாறுமா? தம்பிஜனநாயகன் wrote:*சம்ஸ் wrote:தம்பிக்கு எந்த ஊர்..................ஜனநாயகன் wrote:ஒரே சோகமா கீதுன்னே கவுதைங்க எல்லாம்.ஆனா நல்லா கீது. :#
இப்போதைக்கு சிங்காரச் சென்னைன்னே.
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: புதியது தேடினேன், கடித்தது விலை
மிகவும் அருமையாக உள்ளது :/
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: புதியது தேடினேன், கடித்தது விலை
*சம்ஸ் wrote:அப்போ பின்னாடி மாறுமா? தம்பிஜனநாயகன் wrote:*சம்ஸ் wrote:தம்பிக்கு எந்த ஊர்..................ஜனநாயகன் wrote:ஒரே சோகமா கீதுன்னே கவுதைங்க எல்லாம்.ஆனா நல்லா கீது. :#
இப்போதைக்கு சிங்காரச் சென்னைன்னே.
மாறலாம் பியூடிபுள் சென்னைன்னு.
ஜனநாயகன்- புதுமுகம்
- பதிவுகள்:- : 1072
மதிப்பீடுகள் : 70
Re: புதியது தேடினேன், கடித்தது விலை
அட்வான்ஸ் வாழ்த்துக்கள் தம்பிஜனநாயகன் wrote:*சம்ஸ் wrote:அப்போ பின்னாடி மாறுமா? தம்பிஜனநாயகன் wrote:*சம்ஸ் wrote:தம்பிக்கு எந்த ஊர்..................ஜனநாயகன் wrote:ஒரே சோகமா கீதுன்னே கவுதைங்க எல்லாம்.ஆனா நல்லா கீது. :#
இப்போதைக்கு சிங்காரச் சென்னைன்னே.
மாறலாம் பியூடிபுள் சென்னைன்னு.
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: புதியது தேடினேன், கடித்தது விலை
*சம்ஸ் wrote:அட்வான்ஸ் வாழ்த்துக்கள் தம்பிஜனநாயகன் wrote:*சம்ஸ் wrote:அப்போ பின்னாடி மாறுமா? தம்பிஜனநாயகன் wrote:*சம்ஸ் wrote:தம்பிக்கு எந்த ஊர்..................ஜனநாயகன் wrote:ஒரே சோகமா கீதுன்னே கவுதைங்க எல்லாம்.ஆனா நல்லா கீது. :#
இப்போதைக்கு சிங்காரச் சென்னைன்னே.
மாறலாம் பியூடிபுள் சென்னைன்னு.
இத நான் வணக்கத்திற்குரிய மாநகர மேயரானதும் சொல்லுங்கண்ணே. :.
ஜனநாயகன்- புதுமுகம்
- பதிவுகள்:- : 1072
மதிப்பீடுகள் : 70
Re: புதியது தேடினேன், கடித்தது விலை
வௌங்கிடும் மாநகரம் :bball:ஜனநாயகன் wrote:*சம்ஸ் wrote:அட்வான்ஸ் வாழ்த்துக்கள் தம்பிஜனநாயகன் wrote:*சம்ஸ் wrote:அப்போ பின்னாடி மாறுமா? தம்பிஜனநாயகன் wrote:*சம்ஸ் wrote:தம்பிக்கு எந்த ஊர்..................ஜனநாயகன் wrote:ஒரே சோகமா கீதுன்னே கவுதைங்க எல்லாம்.ஆனா நல்லா கீது. :#
இப்போதைக்கு சிங்காரச் சென்னைன்னே.
மாறலாம் பியூடிபுள் சென்னைன்னு.
இத நான் வணக்கத்திற்குரிய மாநகர மேயரானதும் சொல்லுங்கண்ணே. :.
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: புதியது தேடினேன், கடித்தது விலை
நண்பன் wrote:வௌங்கிடும் மாநகரம் :bball:ஜனநாயகன் wrote:*சம்ஸ் wrote:அட்வான்ஸ் வாழ்த்துக்கள் தம்பிஜனநாயகன் wrote:*சம்ஸ் wrote:அப்போ பின்னாடி மாறுமா? தம்பிஜனநாயகன் wrote:*சம்ஸ் wrote:தம்பிக்கு எந்த ஊர்..................ஜனநாயகன் wrote:ஒரே சோகமா கீதுன்னே கவுதைங்க எல்லாம்.ஆனா நல்லா கீது. :#
இப்போதைக்கு சிங்காரச் சென்னைன்னே.
மாறலாம் பியூடிபுள் சென்னைன்னு.
இத நான் வணக்கத்திற்குரிய மாநகர மேயரானதும் சொல்லுங்கண்ணே. :.
எல்லாத்துக்கும் நல்லா எல்லாம் வெளங்கனும்னுதான்னே நா அரசியல்லையே குதிச்சேன்.
ஜனநாயகன்- புதுமுகம்
- பதிவுகள்:- : 1072
மதிப்பீடுகள் : 70
Re: புதியது தேடினேன், கடித்தது விலை
இது எப்போ சொல்லவே இல்ல..!!ஜனநாயகன் wrote:நண்பன் wrote:வௌங்கிடும் மாநகரம் :bball:ஜனநாயகன் wrote:*சம்ஸ் wrote:அட்வான்ஸ் வாழ்த்துக்கள் தம்பிஜனநாயகன் wrote:*சம்ஸ் wrote:அப்போ பின்னாடி மாறுமா? தம்பிஜனநாயகன் wrote:*சம்ஸ் wrote:தம்பிக்கு எந்த ஊர்..................ஜனநாயகன் wrote:ஒரே சோகமா கீதுன்னே கவுதைங்க எல்லாம்.ஆனா நல்லா கீது. :#
இப்போதைக்கு சிங்காரச் சென்னைன்னே.
மாறலாம் பியூடிபுள் சென்னைன்னு.
இத நான் வணக்கத்திற்குரிய மாநகர மேயரானதும் சொல்லுங்கண்ணே. :.
எல்லாத்துக்கும் நல்லா எல்லாம் வெளங்கனும்னுதான்னே நா அரசியல்லையே குதிச்சேன்.
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: புதியது தேடினேன், கடித்தது விலை
நண்பன் wrote:இது எப்போ சொல்லவே இல்ல..!!ஜனநாயகன் wrote:நண்பன் wrote:வௌங்கிடும் மாநகரம் :bball:ஜனநாயகன் wrote:*சம்ஸ் wrote:அட்வான்ஸ் வாழ்த்துக்கள் தம்பிஜனநாயகன் wrote:*சம்ஸ் wrote:அப்போ பின்னாடி மாறுமா? தம்பிஜனநாயகன் wrote:*சம்ஸ் wrote:தம்பிக்கு எந்த ஊர்..................ஜனநாயகன் wrote:ஒரே சோகமா கீதுன்னே கவுதைங்க எல்லாம்.ஆனா நல்லா கீது. :#
இப்போதைக்கு சிங்காரச் சென்னைன்னே.
மாறலாம் பியூடிபுள் சென்னைன்னு.
இத நான் வணக்கத்திற்குரிய மாநகர மேயரானதும் சொல்லுங்கண்ணே. :.
எல்லாத்துக்கும் நல்லா எல்லாம் வெளங்கனும்னுதான்னே நா அரசியல்லையே குதிச்சேன்.
அரசியல்ல இதெல்லாம் சகஜம்னே.
ஜனநாயகன்- புதுமுகம்
- பதிவுகள்:- : 1072
மதிப்பீடுகள் : 70
Re: புதியது தேடினேன், கடித்தது விலை
:)) :)) :)) :))ஜனநாயகன் wrote:நண்பன் wrote:இது எப்போ சொல்லவே இல்ல..!!ஜனநாயகன் wrote:நண்பன் wrote:வௌங்கிடும் மாநகரம் :bball:ஜனநாயகன் wrote:*சம்ஸ் wrote:அட்வான்ஸ் வாழ்த்துக்கள் தம்பிஜனநாயகன் wrote:*சம்ஸ் wrote:அப்போ பின்னாடி மாறுமா? தம்பிஜனநாயகன் wrote:*சம்ஸ் wrote:தம்பிக்கு எந்த ஊர்..................ஜனநாயகன் wrote:ஒரே சோகமா கீதுன்னே கவுதைங்க எல்லாம்.ஆனா நல்லா கீது. :#
இப்போதைக்கு சிங்காரச் சென்னைன்னே.
மாறலாம் பியூடிபுள் சென்னைன்னு.
இத நான் வணக்கத்திற்குரிய மாநகர மேயரானதும் சொல்லுங்கண்ணே. :.
எல்லாத்துக்கும் நல்லா எல்லாம் வெளங்கனும்னுதான்னே நா அரசியல்லையே குதிச்சேன்.
அரசியல்ல இதெல்லாம் சகஜம்னே.
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: புதியது தேடினேன், கடித்தது விலை
நண்பன் wrote::)) :)) :)) :))ஜனநாயகன் wrote:நண்பன் wrote:இது எப்போ சொல்லவே இல்ல..!!ஜனநாயகன் wrote:நண்பன் wrote:வௌங்கிடும் மாநகரம் :bball:ஜனநாயகன் wrote:*சம்ஸ் wrote:அட்வான்ஸ் வாழ்த்துக்கள் தம்பிஜனநாயகன் wrote:*சம்ஸ் wrote:அப்போ பின்னாடி மாறுமா? தம்பிஜனநாயகன் wrote:*சம்ஸ் wrote:தம்பிக்கு எந்த ஊர்..................ஜனநாயகன் wrote:ஒரே சோகமா கீதுன்னே கவுதைங்க எல்லாம்.ஆனா நல்லா கீது. :#
இப்போதைக்கு சிங்காரச் சென்னைன்னே.
மாறலாம் பியூடிபுள் சென்னைன்னு.
இத நான் வணக்கத்திற்குரிய மாநகர மேயரானதும் சொல்லுங்கண்ணே. :.
எல்லாத்துக்கும் நல்லா எல்லாம் வெளங்கனும்னுதான்னே நா அரசியல்லையே குதிச்சேன்.
அரசியல்ல இதெல்லாம் சகஜம்னே.
கரீட்டா கைய தட்டனும்.புர்தா.
ஜனநாயகன்- புதுமுகம்
- பதிவுகள்:- : 1072
மதிப்பீடுகள் : 70
Re: புதியது தேடினேன், கடித்தது விலை
புரிகிறது பாஸ் :#
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: புதியது தேடினேன், கடித்தது விலை
அனைத்தும் சூப்பர்
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: புதியது தேடினேன், கடித்தது விலை
எதை சூப்பர் என்று சொன்னீர்கள் அக்காபானுகமால் wrote:அனைத்தும் சூப்பர்
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|