சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» மாதவிலக்கு: பெண்களுக்கு 6 நாள்கள் சம்பளத்துடன் விடுமுறை - அரசு எடுத்த முடிவு!
by rammalar Today at 7:40

» ‘வ‘- வரிசையில் பழமொழிகள்
by rammalar Yesterday at 8:44

» அது கால் பவுன் மோதிரமாம்! - விடுகதை
by rammalar Thu 19 Sep 2024 - 18:39

» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல்-32
by rammalar Thu 19 Sep 2024 - 18:37

» பிரத்தியங்கரா தேவி
by rammalar Thu 19 Sep 2024 - 18:34

» கடி ஜோக்ஸ்
by rammalar Thu 19 Sep 2024 - 18:32

» கொள்ளைக்காரி
by rammalar Thu 19 Sep 2024 - 18:29

» நூற்பு - புதுக்கவிதை
by rammalar Thu 19 Sep 2024 - 18:27

» ஆஞ்சநேயருக்கான பரிகார பஜையும் அதன் பலன்களும்
by rammalar Thu 19 Sep 2024 - 18:25

» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை
by rammalar Fri 13 Sep 2024 - 20:14

» டாக்டர் அப்துல் கலாம் பொன்மொழிகள்
by rammalar Fri 13 Sep 2024 - 8:47

» பல்சுவை-12
by rammalar Wed 11 Sep 2024 - 13:36

» பல்சுவை- 11
by rammalar Tue 10 Sep 2024 - 16:01

» பார்வையற்றவர்- வலைப்பேச்சு
by rammalar Sat 7 Sep 2024 - 8:30

» என் மனைவிதான் என்னோட தைரியம்!
by rammalar Sat 7 Sep 2024 - 8:25

» வாழும்போது நம்ம ஆட்டம் அதிகாமா இருக்கணும்! - வலைப்பேச்சு
by rammalar Sat 7 Sep 2024 - 8:22

» அதுல மட்டும் அவன் கஜினி ஸ்டைல்!
by rammalar Sat 7 Sep 2024 - 8:19

» கணவனைப் புகழ்ந்து/வர்ணித்துப் பாடும் திரைப்படப் பாடல்கள்
by rammalar Sat 7 Sep 2024 - 8:11

» சிறுவர் பாடல் -ஈரேழ்வரிப்பா – மாலதி சுவாமிநாதன்
by rammalar Sat 7 Sep 2024 - 8:08

» தமிழ்ப் பழமொழிகள்
by rammalar Tue 3 Sep 2024 - 17:57

» பல்சுவை
by rammalar Sun 1 Sep 2024 - 20:35

» கலிகாலம் – புதுக்கவிதை
by rammalar Sun 1 Sep 2024 - 11:48

» ரத்தக் குழாய்கள் வலுவடைய...
by rammalar Sat 31 Aug 2024 - 19:47

» தொப்பை குறைய வெந்தயம்...
by rammalar Sat 31 Aug 2024 - 19:42

» நெஞ்சு எரிச்சலுக்கு குப்பைக் கீரை கசாயம்
by rammalar Sat 31 Aug 2024 - 19:38

» முயன்று பார்! - கவிதை
by rammalar Fri 30 Aug 2024 - 5:46

» வேண்டாம்....வேண்டாம்!
by rammalar Thu 29 Aug 2024 - 20:00

» வாழ்க்கைக்கு நாம் மரியாதை செலுத்த வேண்டும்..
by rammalar Thu 29 Aug 2024 - 19:43

» வாய் விட்டு சிரிக்கப் பழகுங்கள்
by rammalar Thu 29 Aug 2024 - 19:34

» புத்தன் யார்?
by rammalar Thu 29 Aug 2024 - 13:23

» வாழை இலையில் சாப்பிடுவதால் என்ன பயன்?
by rammalar Thu 29 Aug 2024 - 13:21

» ஸ்ரீராமகிருஷ்ணரின் அமுதமொழிகள்
by rammalar Thu 29 Aug 2024 - 13:20

» மகாலட்சுமி யார் யாரிடம் தங்க மாட்டாள்…
by rammalar Thu 29 Aug 2024 - 13:20

» ஓம் முருகா சரணம்
by rammalar Thu 29 Aug 2024 - 13:17

» பதவி உயர்வு பெற முருகன் வழிபாடு
by rammalar Thu 29 Aug 2024 - 13:16

பட்டாம்பூச்சி பறக்குது பறக்குது...! Khan11

பட்டாம்பூச்சி பறக்குது பறக்குது...!

+4
*சம்ஸ்
ansar hayath
நண்பன்
rammalar
8 posters

Go down

பட்டாம்பூச்சி பறக்குது பறக்குது...! Empty பட்டாம்பூச்சி பறக்குது பறக்குது...!

Post by rammalar Thu 18 Apr 2013 - 16:02

பட்டாம்பூச்சி பறக்குது பறக்குது...! Mon-butterfly

--
பட்டாம்பூச்சி பறக்குது பறக்குது
பாப்பா நெஞ்சை மயக்குது மயக்குது
வண்ணம் காட்டிச் சிரிக்குது சிரிக்குது
வாவா என்றே அழைக்குது அழைக்குது!

ஊரைச் சுற்றித் திரியுது திரியுது
உணவைத் தேடி அலையுது அலையுது
மலரைக் கண்டால் மயங்குது மயங்குது
மதுவைக் குடித்து கிறங்குது கிறங்குது!

இறக்கை யெல்லாம் ஜொலிக்குது ஜொலிக்குது
இயற்கை அன்னையின் கைவண்ணம் கலக்குது
தொட்டுப் பார்க்க ஆசை பிறக்குது
கிட்டப் போனால் 'சட்'டுன்னு பறக்குது!

கூட்டுப் புழுவாய் பலநாள் இருந்தது
சிறகை விரித்து ஒருநாள் பறந்தது
நாமும் நினைத்தால் சிகரம் தொடலாம்
நாளை உலகை இன்றே தரலாம்!!

--கவிநயா


Last edited by rammalar on Fri 19 Apr 2013 - 13:33; edited 1 time in total
rammalar
rammalar
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 25138
மதிப்பீடுகள் : 1186

Back to top Go down

பட்டாம்பூச்சி பறக்குது பறக்குது...! Empty Re: பட்டாம்பூச்சி பறக்குது பறக்குது...!

Post by நண்பன் Thu 18 Apr 2013 - 16:14

மிகவும் அருமையான சிறுவர் பாடல் :/


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

பட்டாம்பூச்சி பறக்குது பறக்குது...! Empty Re: பட்டாம்பூச்சி பறக்குது பறக்குது...!

Post by ansar hayath Thu 18 Apr 2013 - 16:28

:# :#
ansar hayath
ansar hayath
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 2394
மதிப்பீடுகள் : 293

Back to top Go down

பட்டாம்பூச்சி பறக்குது பறக்குது...! Empty Re: பட்டாம்பூச்சி பறக்குது பறக்குது...!

Post by *சம்ஸ் Thu 18 Apr 2013 - 18:59

பகிர்விற்கு நன்றி :/


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

பட்டாம்பூச்சி பறக்குது பறக்குது...! Empty Re: பட்டாம்பூச்சி பறக்குது பறக்குது...!

Post by veel Thu 18 Apr 2013 - 21:34

:# :# :# :# :# :”@: :#
veel
veel
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 2229
மதிப்பீடுகள் : 113

Back to top Go down

பட்டாம்பூச்சி பறக்குது பறக்குது...! Empty Re: பட்டாம்பூச்சி பறக்குது பறக்குது...!

Post by கைப்புள்ள Thu 18 Apr 2013 - 21:58

பட்டாம்பூச்சி பறக்குது பறக்குது...! Tanushreemu13 :/
கைப்புள்ள
கைப்புள்ள
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 2017
மதிப்பீடுகள் : 135

Back to top Go down

பட்டாம்பூச்சி பறக்குது பறக்குது...! Empty Re: பட்டாம்பூச்சி பறக்குது பறக்குது...!

Post by rammalar Fri 19 Apr 2013 - 11:31

பட்டாம்பூச்சி பறக்குது பறக்குது...! 548603_532020466809013_1273219058_n
rammalar
rammalar
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 25138
மதிப்பீடுகள் : 1186

Back to top Go down

பட்டாம்பூச்சி பறக்குது பறக்குது...! Empty Re: பட்டாம்பூச்சி பறக்குது பறக்குது...!

Post by பானுஷபானா Fri 19 Apr 2013 - 13:11

அருமை சிறுவர் பாடல்
பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

பட்டாம்பூச்சி பறக்குது பறக்குது...! Empty Re: பட்டாம்பூச்சி பறக்குது பறக்குது...!

Post by நண்பன் Fri 19 Apr 2013 - 13:22

கைப்புள்ள wrote:பட்டாம்பூச்சி பறக்குது பறக்குது...! Tanushreemu13 :/
என்ன கைப்புள்ள சம்மந்தமே இல்லாம படாம்பூச்சிக்கு பதிலாக கரப்பான் பூச்சி படம் போட்டிருக்கீங்க :”


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

பட்டாம்பூச்சி பறக்குது பறக்குது...! Empty Re: பட்டாம்பூச்சி பறக்குது பறக்குது...!

Post by பானுஷபானா Fri 19 Apr 2013 - 13:28

நண்பன் wrote:
கைப்புள்ள wrote:பட்டாம்பூச்சி பறக்குது பறக்குது...! Tanushreemu13 :/
என்ன கைப்புள்ள சம்மந்தமே இல்லாம படாம்பூச்சிக்கு பதிலாக கரப்பான் பூச்சி படம் போட்டிருக்கீங்க :”

அட ஆமாம் அவருக்கு கண்ணு நொள்ளையா போச்சாம்... :”
பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

பட்டாம்பூச்சி பறக்குது பறக்குது...! Empty Re: பட்டாம்பூச்சி பறக்குது பறக்குது...!

Post by நண்பன் Fri 19 Apr 2013 - 13:30

பானுகமால் wrote:
நண்பன் wrote:
கைப்புள்ள wrote:பட்டாம்பூச்சி பறக்குது பறக்குது...! Tanushreemu13 :/
என்ன கைப்புள்ள சம்மந்தமே இல்லாம படாம்பூச்சிக்கு பதிலாக கரப்பான் பூச்சி படம் போட்டிருக்கீங்க :”

அட ஆமாம் அவருக்கு கண்ணு நொள்ளையா போச்சாம்... :”
நொள்ளக்கண் என்று என்னைச் சொல்ல வில்லையே :+


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

பட்டாம்பூச்சி பறக்குது பறக்குது...! Empty Re: பட்டாம்பூச்சி பறக்குது பறக்குது...!

Post by ஜனநாயகன் Fri 19 Apr 2013 - 16:27

நண்பன் wrote:
பானுகமால் wrote:
நண்பன் wrote:
கைப்புள்ள wrote:பட்டாம்பூச்சி பறக்குது பறக்குது...! Tanushreemu13 :/
என்ன கைப்புள்ள சம்மந்தமே இல்லாம படாம்பூச்சிக்கு பதிலாக கரப்பான் பூச்சி படம் போட்டிருக்கீங்க :”

அட ஆமாம் அவருக்கு கண்ணு நொள்ளையா போச்சாம்... :”
நொள்ளக்கண் என்று என்னைச் சொல்ல வில்லையே :+

:} :} :} /)
ஜனநாயகன்
ஜனநாயகன்
புதுமுகம்

பதிவுகள்:- : 1072
மதிப்பீடுகள் : 70

Back to top Go down

பட்டாம்பூச்சி பறக்குது பறக்குது...! Empty Re: பட்டாம்பூச்சி பறக்குது பறக்குது...!

Post by *சம்ஸ் Sat 20 Apr 2013 - 7:45

ஜனநாயகன் wrote:
நண்பன் wrote:
பானுகமால் wrote:
நண்பன் wrote:
கைப்புள்ள wrote:
Spoiler:
:/
என்ன கைப்புள்ள சம்மந்தமே இல்லாம படாம்பூச்சிக்கு பதிலாக கரப்பான் பூச்சி படம் போட்டிருக்கீங்க :”

அட ஆமாம் அவருக்கு கண்ணு நொள்ளையா போச்சாம்... :”
நொள்ளக்கண் என்று என்னைச் சொல்ல வில்லையே :+

:} :} :} /)
:” :”


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

பட்டாம்பூச்சி பறக்குது பறக்குது...! Empty Re: பட்டாம்பூச்சி பறக்குது பறக்குது...!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum