சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» மனைவியை மகிழ்ச்சியாக வைத்துக்கொள்ள -டிப்ஸ் !
by rammalar Today at 7:09

» சூடி மகிழலாம்- சிறுவர் அமுது
by rammalar Today at 6:55

» எந்தவொரு முழக்கமும் இல்லாமல் பதவியேற்ற அந்த 3 திமுக எம்பிக்கள்.. எழுந்து நின்று கை கொடுத்த சபாநாயகர்
by rammalar Today at 4:43

» வெண்பூசணி ஜூஸ் குடிப்பதால் என்ன நன்மை?
by rammalar Yesterday at 16:08

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Yesterday at 16:01

» அதர்வா முரளியின் ‘டிஎன்ஏ’பட டப்பிங் பணிகள் தொடங்கியது!
by rammalar Yesterday at 4:01

» பிரபுதேவாவின் பட டீசரை வெளியிட்ட விஜய்சேதுபதி
by rammalar Yesterday at 3:57

» லக்கி பாஸ்கர்-படத்தின் முதல் பாடல் வெளியானது!
by rammalar Yesterday at 3:46

» நடிகர் திலீபன் புகழேந்திக்கு ஜோடியாக 5 கதாநாயகிகள்!
by rammalar Yesterday at 3:38

» `துண்டு ஒரு தடவைதான் தவறும்!' - ஹெட்டை வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறிய இந்தியா
by rammalar Yesterday at 3:18

» AUS vs AFG புள்ளிப்பட்டியல் - இந்தியாவுக்கு ஆப்பு வைத்த ஆப்கானிஸ்தான்.. ஆஸி. அரை இறுதி வாய்ப்பு காலி
by rammalar Mon 24 Jun 2024 - 6:46

» அயோத்தியில் பாஜக தோல்வி எதிரொலி: ஹனுமன் கோயில் மடத் தலைவர் போலீஸ் பாதுகாப்பு வாபஸ்
by rammalar Mon 24 Jun 2024 - 6:40

» விண்ணிலிருந்து பூமிக்கு திரும்பும் ஏவுகலன் சோதனை வெற்றி! ISRO சாதனை!
by rammalar Mon 24 Jun 2024 - 6:35

» படித்ததில் ரசித்தது-
by rammalar Sun 23 Jun 2024 - 10:56

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி...
by rammalar Sun 23 Jun 2024 - 6:27

» அப்பாவின் பாசம் - புதுக்கவிதை
by rammalar Sat 22 Jun 2024 - 15:55

» புறக்கணிப்பு - புதுக்கவிதை
by rammalar Sat 22 Jun 2024 - 15:52

» இரவின் மொழியில்...(புதுக்கவிதை)
by rammalar Sat 22 Jun 2024 - 15:50

» ’கடி’ ஜோக்ஸ்
by rammalar Sat 22 Jun 2024 - 15:18

» கிளி-மயில், என்ன வேறுபாடு?
by rammalar Sat 22 Jun 2024 - 15:17

» தினந்தோறும் இறைவனை வழிபடும் முறைகள்
by rammalar Sat 22 Jun 2024 - 15:16

» மூக்குத்தி அம்மன்- 2ம் பாகம்
by rammalar Sat 22 Jun 2024 - 15:15

» கன்னட நடிகை வீடியோவால் சைபர் கிரைம் விசாரணை
by rammalar Sat 22 Jun 2024 - 15:14

» ஆன்மிக சிந்தனை
by rammalar Sat 22 Jun 2024 - 15:12

» மரபுகளின் மாண்பில் – புதுக்கவிதை
by rammalar Sat 22 Jun 2024 - 15:11

» உணர்வற்ற அழிவுத்தேடல் – புதுக்கவிதை
by rammalar Sat 22 Jun 2024 - 15:11

» நிலையாமை ஒன்றே நிலையானது! – புதுக்கவிதை
by rammalar Sat 22 Jun 2024 - 15:10

» பட்டாம்பூச்சியும் தும்பியும் – புதுக்கவிதை
by rammalar Sat 22 Jun 2024 - 15:09

» செல்லக்கோபம் – புதுக்கவிதை
by rammalar Sat 22 Jun 2024 - 15:08

» நித்தம் நித்தம் மாறுகின்றது எத்தனையோ...
by rammalar Sat 22 Jun 2024 - 12:54

» ஜூன் 22: இன்று ஓரளவு குறைந்த தங்கம் விலை!
by rammalar Sat 22 Jun 2024 - 11:30

» வீட்டை எதிர்த்து தான் கல்யாணம் பண்ணுனேன்.. நடிகை தேவயானி
by rammalar Sat 22 Jun 2024 - 11:14

» சட்னி சாம்பார் - வெப் சீரிஸ்
by rammalar Sat 22 Jun 2024 - 10:42

» மீனாட்சி சவுத்ரி
by rammalar Sat 22 Jun 2024 - 7:31

» பயனுள்ள வீட்டு குறிப்புகள்
by rammalar Fri 21 Jun 2024 - 19:47

பானு கோகிலம்..! Khan11

பானு கோகிலம்..!

+3
பானுஷபானா
ஜனநாயகன்
rammalar
7 posters

Go down

பானு கோகிலம்..! Empty பானு கோகிலம்..!

Post by rammalar Sat 20 Apr 2013 - 12:33

பானு கோகிலம்..! Artocarpus_heterophyllus_fruits_at_tree

---

பலாப்பழ சீசன்

பலாப்பழ சீசன் துவங்கி உள்ளது.
முக்கனி களுள் ஒன்றான பலாப்பழத்தின் பெயர்,
காரணப் பெயர்.

பலாப்பழத்தின் வெளிப்புறத்தை கூர்ந்து கவனித்தால்,
அது பல் போன்று இருக்கும். அதனால் தான் பலாப்பழம்
என்னும் காரணப் பெயர் வந்தது

.மரவேலைகளுக்கான மரக்கட்டைகள், ஒரு காலத்தில்
பலா மரத்தில் இருந்து மட்டுமே பெறப் பட்டன.
பலா மரத்தில் இருந்து பெறப்பட்ட கட்டைகள் என்பதால்
தான் "பலகை' என்னும் பெயரே வந்தது.

சமஸ்கிருதத்தில் இதனை "பனஸம்' என்கின்றனர்.
பலாப்பழத்தின் சுளைகளைத் தின்று விட்டு, பாடும் குயிலின்
பாட்டைப் போன்று இனிமையாக உள்ள ராகம் என்பதால்
"பனஸ கோகிலம்' என ஒரு ராகத்திற்கு பெயர் வைக்கப்பட்டது.

அந்த ராகம் இன்று காலப்போக்கில் திரிந்து, "பானு கோகிலம்'
என உள்ளது. பண்ருட்டி, கொல்லி மலை போன்ற பகுதிகளில்
பலாப்பழம் மிகுதியாக கிடைக்கிறது. குற்றாலத்தின் ஸ்தல
விருட்சமாக பலா மரமே உள்ளது.
-
---------------------------------
நன்றி: தினமலர்


Last edited by rammalar on Sat 20 Apr 2013 - 12:55; edited 1 time in total
rammalar
rammalar
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 24693
மதிப்பீடுகள் : 1186

Back to top Go down

பானு கோகிலம்..! Empty Re: பானு கோகிலம்..!

Post by ஜனநாயகன் Sat 20 Apr 2013 - 12:36

புதுசுண்ணே இந்த தகவல்.
நா கூட டைட்டில பாத்து நம்ம பானுகமால் அக்கா பேரு மாத்திட்டாங்களோன்னு நெனச்சிட்டேன். #.
ஜனநாயகன்
ஜனநாயகன்
புதுமுகம்

பதிவுகள்:- : 1072
மதிப்பீடுகள் : 70

Back to top Go down

பானு கோகிலம்..! Empty Re: பானு கோகிலம்..!

Post by பானுஷபானா Sat 20 Apr 2013 - 13:04

ஜனநாயகன் wrote:புதுசுண்ணே இந்த தகவல்.
நா கூட டைட்டில பாத்து நம்ம பானுகமால் அக்கா பேரு மாத்திட்டாங்களோன்னு நெனச்சிட்டேன். #.

நானும் தான் நம்ம பேரை யாரும் மாத்திட்டாங்களோனு நினைச்சேன்
பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

பானு கோகிலம்..! Empty Re: பானு கோகிலம்..!

Post by நண்பன் Sat 20 Apr 2013 - 13:34

பானுகமால் wrote:
ஜனநாயகன் wrote:புதுசுண்ணே இந்த தகவல்.
நா கூட டைட்டில பாத்து நம்ம பானுகமால் அக்கா பேரு மாத்திட்டாங்களோன்னு நெனச்சிட்டேன். #.

நானும் தான் நம்ம பேரை யாரும் மாத்திட்டாங்களோனு நினைச்சேன்
அட நீங்களுமா?


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

பானு கோகிலம்..! Empty Re: பானு கோகிலம்..!

Post by பானுஷபானா Sat 20 Apr 2013 - 20:40

நண்பன் wrote:
பானுகமால் wrote:
ஜனநாயகன் wrote:புதுசுண்ணே இந்த தகவல்.
நா கூட டைட்டில பாத்து நம்ம பானுகமால் அக்கா பேரு மாத்திட்டாங்களோன்னு நெனச்சிட்டேன். #.

நானும் தான் நம்ம பேரை யாரும் மாத்திட்டாங்களோனு நினைச்சேன்
அட நீங்களுமா?

ஆமா நானும் தான் :.
பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

பானு கோகிலம்..! Empty Re: பானு கோகிலம்..!

Post by ansar hayath Sat 20 Apr 2013 - 22:48

ஜனநாயகன் wrote:புதுசுண்ணே இந்த தகவல்.
நா கூட டைட்டில பாத்து நம்ம பானுகமால் அக்கா பேரு மாத்திட்டாங்களோன்னு நெனச்சிட்டேன். #.
/) (:)
ansar hayath
ansar hayath
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 2394
மதிப்பீடுகள் : 293

Back to top Go down

பானு கோகிலம்..! Empty Re: பானு கோகிலம்..!

Post by *சம்ஸ் Sun 21 Apr 2013 - 8:57

பானுகமால் wrote:
நண்பன் wrote:
பானுகமால் wrote:
ஜனநாயகன் wrote:புதுசுண்ணே இந்த தகவல்.
நா கூட டைட்டில பாத்து நம்ம பானுகமால் அக்கா பேரு மாத்திட்டாங்களோன்னு நெனச்சிட்டேன். #.

நானும் தான் நம்ம பேரை யாரும் மாத்திட்டாங்களோனு நினைச்சேன்
அட நீங்களுமா?

ஆமா நானும் தான் :.
அட நான் மட்டும் என்னவாம் /)


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

பானு கோகிலம்..! Empty Re: பானு கோகிலம்..!

Post by பானுஷபானா Sun 21 Apr 2013 - 17:41

எல்லாருமேவா (/
பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

பானு கோகிலம்..! Empty Re: பானு கோகிலம்..!

Post by கைப்புள்ள Sun 21 Apr 2013 - 17:51

பானுகமால் wrote:எல்லாருமேவா (/
பானு கோகிலம்..! 3q3235
கைப்புள்ள
கைப்புள்ள
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 2017
மதிப்பீடுகள் : 135

Back to top Go down

பானு கோகிலம்..! Empty Re: பானு கோகிலம்..!

Post by பானுஷபானா Sun 21 Apr 2013 - 17:59

கைப்புள்ள wrote:
பானுகமால் wrote:எல்லாருமேவா (/
பானு கோகிலம்..! 3q3235
பயம் :,;:
பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

பானு கோகிலம்..! Empty Re: பானு கோகிலம்..!

Post by கைப்புள்ள Sun 21 Apr 2013 - 18:12

பானுகமால் wrote:
கைப்புள்ள wrote:
பானுகமால் wrote:எல்லாருமேவா (/
பானு கோகிலம்..! 3q3235
பயம் :,;:
எதுக்கு ஓடுற
பானு கோகிலம்..! 3trzk5
கைப்புள்ள
கைப்புள்ள
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 2017
மதிப்பீடுகள் : 135

Back to top Go down

பானு கோகிலம்..! Empty Re: பானு கோகிலம்..!

Post by பானுஷபானா Sun 21 Apr 2013 - 21:07

நானே பயந்து ஓடிக்கிட்டு இருக்கேன் மேலும் மேலும் பயமுறுத்தாதேய்யா
பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

பானு கோகிலம்..! Empty Re: பானு கோகிலம்..!

Post by *சம்ஸ் Sun 21 Apr 2013 - 22:01

கைப்புள்ள wrote:
பானுகமால் wrote:
கைப்புள்ள wrote:
பானுகமால் wrote:எல்லாருமேவா (/
பானு கோகிலம்..! 3q3235
பயம் :,;:
எதுக்கு ஓடுற
பானு கோகிலம்..! 3trzk5
எதுக்கு இப்படி அடிக்கடி பயமுறுத்துற


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

பானு கோகிலம்..! Empty Re: பானு கோகிலம்..!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum