சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பலவகை -ரசித்தவை
by rammalar Yesterday at 20:08

» கவிதையை ரசிக்கக் கூடியவனும் கவிஞனே
by rammalar Yesterday at 11:46

» உணர்ச்சி ததும்பும் கவிகளே உயர்ந்தவை.
by rammalar Yesterday at 11:39

» இனிய காலை வணக்கம்
by rammalar Yesterday at 11:22

» இன்று வைகாதி ஏகாதரி - இதை சொன்னாலே பாவம் தீரும்!
by rammalar Yesterday at 10:37

» ஸ்ரீராமர் விரதமிருந்த வைகாசி ஏகாதசி பற்றி தெரியுமா? முழு விவரங்கள்
by rammalar Yesterday at 10:27

» பல்சுவை- ரசித்தவை - 9
by rammalar Yesterday at 7:40

» தஞ்சை அருகே இப்படி ஒரு இடமா? வடுவூர் பறவைகள் சரணாலயம் சிறப்புகள் என்ன?
by rammalar Yesterday at 7:34

» ஒற்றை மலர்!
by rammalar Yesterday at 7:17

» நகர்ந்து நகர்ந்து போன "வெங்காய மூட்டை".. அப்படியே வாயடைத்து நின்ற போலீஸ்! லாரிக்குள்ளே ஒரே அக்கிரமம்
by rammalar Yesterday at 6:06

» விபத்தில் நடிகை பலி - சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by rammalar Yesterday at 5:56

» மனைவி சொல்லே மந்திரம் - ஊக்கமது கை விடேல்!
by rammalar Yesterday at 5:48

» சிஎஸ்கே ரசிகர்கள் அதிர்ச்சி..! நடப்பு ஐபிஎல் தொடரிலிருந்து சென்னை அணி வெளியேறியது..!
by rammalar Yesterday at 5:19

» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா! ஒரே வாரத்தில் இத்தனை பேருக்கு பாதிப்பா? ஹை அலர்ட்!
by rammalar Yesterday at 5:16

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by rammalar Sat 18 May 2024 - 16:56

» சின்ன சிட்டுக்கு எட்டு முழ சீலை! - விடுகதைகள்
by rammalar Sat 18 May 2024 - 14:01

» ஜூகாத் (எளிய செயல்பாடு) புகைப்படங்கள்
by rammalar Sat 18 May 2024 - 12:11

» சென்னையில் இப்படி ஒரு பார்க்
by rammalar Sat 18 May 2024 - 12:02

» சின்னஞ்சிறு கிளியே கண்ணம்மா
by rammalar Sat 18 May 2024 - 11:45

» எல்லாம் சில காலம்தான்…
by rammalar Sat 18 May 2024 - 11:31

» பல்சுவை
by rammalar Sat 18 May 2024 - 11:27

» வாழ்க்கையை அதிகம் கற்றுக் கொடுப்பவர்கள்!
by rammalar Sat 18 May 2024 - 11:18

» இங்க நான்தான் கிங்கு - விமர்சனம்
by rammalar Sat 18 May 2024 - 5:43

» கீர்த்தி சனோன் உடல் எடையை குறைத்தது எப்படி?
by rammalar Fri 17 May 2024 - 19:26

» மீண்டும் ராஜமவுலி இயக்கத்தில் பிரபாஸ்
by rammalar Fri 17 May 2024 - 19:13

» கணவரைப் புகழந்த அமலா
by rammalar Fri 17 May 2024 - 19:08

» ஷைத்தான்- இந்திப்படம்
by rammalar Fri 17 May 2024 - 19:03

» பிரம்மயுகம்- மலையாள படம்
by rammalar Fri 17 May 2024 - 19:01

» சோனியாவுடன் நடித்த ஹாலிவுட் பேய்கள்
by rammalar Fri 17 May 2024 - 18:58

» ’ஹிட்லிஸ்ட்’ டை வெளியிட்ட சூர்யா
by rammalar Fri 17 May 2024 - 18:57

» உன்னை நினைக்கையிலே...
by rammalar Fri 17 May 2024 - 16:07

» முகத்தில் முகம் பார்க்கலாம்
by rammalar Fri 17 May 2024 - 16:03

» இணையத்தில் ரசித்த இறைவன்-திரு உருவ படங்கள்
by rammalar Fri 17 May 2024 - 9:42

» வேற லெவல் அர்ச்சனை..கணவன் மனைவி ஜோக்ஸ்
by rammalar Fri 17 May 2024 - 8:17

» எதையும் பார்க்காம பேசாதே...
by rammalar Fri 17 May 2024 - 7:59

இந்திய மாணவர்களின் கெளரவத்துக்கு அமெரிக்க குடியேற்றத்துறை உறுதி Khan11

இந்திய மாணவர்களின் கெளரவத்துக்கு அமெரிக்க குடியேற்றத்துறை உறுதி

Go down

இந்திய மாணவர்களின் கெளரவத்துக்கு அமெரிக்க குடியேற்றத்துறை உறுதி Empty இந்திய மாணவர்களின் கெளரவத்துக்கு அமெரிக்க குடியேற்றத்துறை உறுதி

Post by நண்பன் Fri 4 Feb 2011 - 15:50

இந்திய மாணவர்களின் கெளரவத்துக்கு அமெரிக்க குடியேற்றத்துறை உறுதி I8


டிரிவேலி பல்கலைக்கழக விவகாரத்தில் இந்திய மாணவர்களைக் கவுரவமாக நடத்துவதாக அமெரிக்க குடியேற்றத்துறை உறுதியளித்துள்ளது. இதற்கிடையில் அங்குள்ள இந்திய தூதரகம், மாணவர்களுக்கு இலவச சட்ட ஆலோசனை வழங்கப்போவதாக அறிவித்துள்ளது.

அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் உள்ள டிரிவேலி பல்கலை விவகாரத்தில் இந்திய மாணவர்களின் கால்களில் “எலக்ட்ரானிக் டேக்” எனப்படும் கருவியைக் கட்டி விட்டுக் கண்காணிப்பதற்கு இந்தியா கடும் கண்டனம் தெரிவித்திருந்தது.

தொடர்ந்து அமெரிக்காவுக்கான இந்திய தூதர் மீரா சங்கர் அமெரிக்க குடியேற்றத்துறையிடம் இந்தியாவின் எதிர்ப்பை வலியுறுத்தினார்.

இதையடுத்து இவ்விவகாரத்தை கவனமாகக் கையாள்வதாகவும், நேர்மையான முறையில் வழக்கை நடத்தி நியாயம் அளிப்பதாகவும், அமெரிக்க குடியேற்றம் மற்றும் சுங்கவரி அமுலாக்கத்துறை இயக்குனர் ஜான் மார்ட்டன் மீரா சங்கரிடம் உறுதியளித்துள்ளார்.

இந்நிலையில் சென் பிரான்சிஸ் கோவில் உள்ள இந்திய தூதரகமும், தெற்காசிய சட்டத்தரணிகள் கூட்டமைப்பும் இணைந்து டிரிவேலி பல்கலைக்கழக வழக்கில் சிக்கியுள்ள இந்திய மாணவர்களுக்கு இலவச சட்ட ஆலோசனை வழங்கப் போவதாக அறிவித்துள்ளன. சென்பிரான்சிஸ் கோவில் உள்ள இந்திய தூதரகத்தில் வரும் 5ம் திகதி இந்த ஆலோசனை நடக்க உள்ளது.


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

Back to top

- Similar topics
» அமெரிக்க “ஸ்பெல்லிங் பீ’ போட்டி: இந்திய வம்சாவளி மாணவர்களுக்கு முதலிடம்
» இலங்கை போர்க்குற்றம்-இந்திய பாராளுமன்றத்தில் குரல் எழுப்புவோம் - நிதின் கட்காரி உறுதி
» அமெரிக்க டாலர் v / s இந்திய ரூபாய் உண்மையான கதை!.
» இந்திய-அமெரிக்க புதிய ஒப்பந்தம்: ஒபாமா அறிவிப்பு
» அமெரிக்க பார்லி.,க்கு இந்திய வம்சாவளி பெண் போட்டி

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum