சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பல்சுவை கதம்பம்
by rammalar Wed 20 Nov 2024 - 17:50

» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22

» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18

» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03

» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02

» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01

» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00

» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59

» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58

» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56

» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53

» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52

» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51

» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50

» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49

» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54

» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26

» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08

» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54

» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53

» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31

» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25

» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44

» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23

» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08

» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26

» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25

» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29

இலங்கை போர்க்குற்றம்-இந்திய பாராளுமன்றத்தில் குரல் எழுப்புவோம் - நிதின் கட்காரி உறுதி  Khan11

இலங்கை போர்க்குற்றம்-இந்திய பாராளுமன்றத்தில் குரல் எழுப்புவோம் - நிதின் கட்காரி உறுதி

Go down

இலங்கை போர்க்குற்றம்-இந்திய பாராளுமன்றத்தில் குரல் எழுப்புவோம் - நிதின் கட்காரி உறுதி  Empty இலங்கை போர்க்குற்றம்-இந்திய பாராளுமன்றத்தில் குரல் எழுப்புவோம் - நிதின் கட்காரி உறுதி

Post by நேசமுடன் ஹாசிம் Thu 21 Jul 2011 - 7:15

இலங்கை போர்க்குற்றம்-இந்திய பாராளுமன்றத்தில் குரல் எழுப்புவோம் - நிதின் கட்காரி உறுதி  Nitin_gadkari

லண்டனுக்கு விஜயத்தை மேற்கொண்டுள்ள பாரதிய ஜனதாக் கட்சியின் தலைவர் திரு. நிதின் கட்காரி தலைமையிலான பாரதிய ஜனதாக் கட்சியின் உயர்மட்டக் குழுவினரை பிரித்தானிய தமிழர் பேரவையினர் லண்டனில் சந்தித்தனர்.

பிரித்தானியாவிற்கு பிரச்சாரப் பணிகளுக்காக வருகைதந்த இக் குழுவில் பாரதிய ஜனதாவின் மகளிர் அணித்தலைவி ஸ்மிருதி இராணி, ராஜஸ்தான் மாநில முன்னாள் முதல்வர் வசுந்தரா ராய சிந்தியா அம்மையார் மற்றும் டெல்லி மாநில சட்டசபை உறுப்பினர் விஜய் ஜோலி ஆகியோர் அடங்கி இருந்தனர்.

இலங்கையில் நடைபெற்ற போர்க் குற்றம் மற்றும் மானுடத்திற்கெதிரான குற்றங்களை சுயாதீனமான சர்வதேச விசாரணைக்கு உட்படுத்த, பல்வேறு தரப்பினரின் ஆதரவினை திரட்ட பாடுபடும் பிரித்தானிய தமிழர் பேரவை அதன் ஒரு அங்கமாக இந்தியாவின் எதிர்க்கட்சியினரை லண்டனில் சந்தித்து இலங்கையின் வடக்கு கிழக்கில் வாழும் தமிழ் மக்களின் நிலை குறித்து கலந்துரையாடினர்.

இந்திய அரசு இவ்விடயத்தை இலங்கையோடு கனதியாக எடுத்துச் செல்வது அதன் கடமை என்பதனை ஏற்றுக் கொண்ட திரு. நிதீன் அவர்கள் தாம் இவ்விவகாரத்தை பாராளுமன்றத்தில் எழுப்புவதாகவும் உறுதியளித்தார். அத்தோடு நடைபெறவுள்ள சென்னை மாநாட்டில் தாம்
இவ்விவகாரத்தை தமது சக உறுப்பினர்களுடன் கலந்துரையாடுவதாக உறுதியளித்தார்.

இலங்கையில் நடைபெற்ற போர்க் குற்றத்தினை விசாரிப்பதற்காக சர்வதேச சுயாதீன விசாரணையின் தேவை குறித்துக் கேட்டபோது, திரு நிதீன் அவர்கள், ஒரு கொள்கைபற்றுடையுடைய எதிர்க்கட்சி என்ற வகையில், இந்திய அரசு இவ்விவகாரத்தை சர்வதேச அரங்கத்திற்கு எடுத்து செல்ல நிர்ப்பந்தத்தை ஏற்படுத்துவதாக உறுதியளித்தார்.

ராஜஸ்தான் மாநில முன்னாள் முதல் பெண் முதல்வரான வசுந்தரா ராய சிந்தியா அவர்கள், தமிழரின் நிலை குறித்து அனுதாபம் கொண்டிருப்பதோடு, ஈழத்தமிழர் விவகாரத்தை டெல்லியிற்கு எடுத்துச் செல்வதில் தமிழ்நாடு ஆற்றக்கூடிய பங்கின் முக்கியத்துவத்தினை வலியுறுத்தினார்.

அக் குழுவில் இடம் பெற்றிருந்த பாரதிய ஜனதா மகளிர் பிரிவின் தலைவி ஸ்மிருதி இராணி அம்மையார் தாம் இலங்கையின் கொலைக்களம் காணொளியை பார்த்து அதிர்ச்சி அடைந்ததாகவும் இவ்விவகாரத்தை தமது கட்சிக்குள் எடுத்துச் செல்வதாகவும் உறுதியளித்தார்.

இலங்கை தமிழர்களுக்கு நடைபெற்ற இன்னல்கள் குறித்து அறிந்த டெல்லி மாநில சட்டசபை உறுப்பினர் திரு விஜய் யோலி அவர்கள் அதிர்ச்சியை வெளிப்படுத்தினார்.
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

Back to top

- Similar topics
» இலங்கை இந்திய கடல் எல்லையில் மின்சாரவேலி - இந்திய மீனவர்கள் இலங்கை வருகை
» இந்தியாவிற்கு வழங்கிய உறுதி மொழியை இலங்கை நிறைவேற்றியேயாக வேண்டும்: மனோ கணேசன்
» இலங்கை இராணுவத்துக்கு உதவ இந்தியா உறுதி
» இனப்படுகொலை குற்றங்களுக்காக இலங்கை அரசை விசாரிக்க இந்தியா குரல் கொடுக்க வேண்டும்
» இந்திய மாணவர்களின் கெளரவத்துக்கு அமெரிக்க குடியேற்றத்துறை உறுதி

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum