Latest topics
» பல்சுவை கதம்பம்by rammalar Wed 20 Nov 2024 - 17:50
» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22
» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18
» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03
» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02
» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01
» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00
» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59
» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58
» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56
» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53
» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52
» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50
» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49
» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54
» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26
» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08
» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54
» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53
» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31
» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25
» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44
» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23
» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08
» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26
» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29
இணையத்தின் பிறந்தநாள் தெரியுமா...
5 posters
Page 1 of 1
இணையத்தின் பிறந்தநாள் தெரியுமா...
சராசரியாக 5 கோடி மக்களை வானொலி சென்றடைவதற்கு 38 ஆண்டுகள் ஆனது. தொலைக்காட்சிக்கு 13 ஆண்டுகள் தேவைப்பட்டது. ஆனால் இணையம் வெறும் 4 ஆண்டுகளில் 5 கோடி மக்களைச் சென்று சேர்ந்தது.
இணையத்தில் தற்போது சராசரியாக 1,319,872,109 பேர் இணைந்துள்ளதாக ஆய்வுகள் தெரிவித்துள்ளன.
1997ம் ஆண்டு மே மாதம் செஸ் உலக சாம்பியன் காரி காஸ்பரோவை, டீப் புளூ என்ற கம்ப்யூட்டர் தோற்கடித்தது. செஸ் கிராண்ட்மாஸ்டர் ஒருவரை கம்ப்யூட்டர் தோற்கடித்தது இதுவே முதல் முறை.
1970ம் ஆண்டுகளில் பல்வேறு நிறுவனங்களில் பணிபுரிந்த பொறியாளர்கள் ஒன்றிணைந்து, தங்கள் கம்ப்யூட்டர்களை தொலைத்தொடர்பு தொழில்நுட்பங்கள் மூலம் இணைக்கும் முயற்சியில் இறங்கினர். அர்பாநெட் என்றழைக்கப்பட்ட இந்த நெர்வொர்க் தான், தற்போதைய இணைய நெட்வொர்க்கின் அடிப்படை கட்டமைப்பு எனப்படுகிறது.
இணையத்தின் பிறந்த நாள் தெரியுமா...அக்டோபர் 20, 1969.
சராசரியாக 21 வயதுடைய இளைஞர் ஒருவர் தனது வாழ்நாளில் 5 ஆயிரம் மணி நேரத்தை வீடியோ கேம்களில் செலவிடுகிறார், 2 லட்சத்து 50 ஆயிரம் மின்னஞ்சல்களைப் பகிர்ந்து கொள்கிறார், அத்துடன் 10 ஆயிரம் மணி நேரம் மொபைல் போன்களுக்காக செலவு செய்கிறார் என்று ஆய்வில் தெரியவந்துள்ளது.
1963ம் ஆண்டு டக்ளஸ் ஏங்கல்பார்ட் என்பவர் கம்ப்யூட்டர் மவுஸை கண்டுபிடித்தார்.
நன்றி அம்புலி :{

Last edited by பானுகமால் on Wed 24 Apr 2013 - 15:55; edited 1 time in total
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: இணையத்தின் பிறந்தநாள் தெரியுமா...
படித்து புரிய வில்லை என்றால்தானே கட்டையுடன் வரவேண்டும் எங்களுக்குத்தான் புரிந்து விட்டதே பிறகு எதற்கு :%பானுகமால் wrote: :% .#
அரிய தகவல் பகிர்ந்தமைக்கு நன்றி அக்கா :]
5கோடி இப்போது பல மடங்காக உள்ளது சரியாகக் கணக்கெடுக்கச்சொல்லுங்கள் அக்கா
:] :]
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: இணையத்தின் பிறந்தநாள் தெரியுமா...
இது வரை நான் என்னுடய ஒரு மணி நேரத்தையாவது வீடியோ கேம்க்கு சிலவளித்திருக்க மாட்டேன்
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: இணையத்தின் பிறந்தநாள் தெரியுமா...
நண்பன் wrote:படித்து புரிய வில்லை என்றால்தானே கட்டையுடன் வரவேண்டும் எங்களுக்குத்தான் புரிந்து விட்டதே பிறகு எதற்கு :%பானுகமால் wrote: :% .#
அரிய தகவல் பகிர்ந்தமைக்கு நன்றி அக்கா :]
5கோடி இப்போது பல மடங்காக உள்ளது சரியாகக் கணக்கெடுக்கச்சொல்லுங்கள் அக்கா
:] :]
யாருமே படிக்கல அதான் கட்டை அடி
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: இணையத்தின் பிறந்தநாள் தெரியுமா...
:’ :’ 10-20 பேர் படித்துள்ளார்கள் இணையத்தில் இனியும் படிப்பார்கள் படிக்கும் அனைவரும் பின்னூட்டமிட்டால் இன்னும் மகிழ்ச்சியாக இருக்கும் :#பானுகமால் wrote:நண்பன் wrote:படித்து புரிய வில்லை என்றால்தானே கட்டையுடன் வரவேண்டும் எங்களுக்குத்தான் புரிந்து விட்டதே பிறகு எதற்கு :%பானுகமால் wrote: :% .#
அரிய தகவல் பகிர்ந்தமைக்கு நன்றி அக்கா :]
5கோடி இப்போது பல மடங்காக உள்ளது சரியாகக் கணக்கெடுக்கச்சொல்லுங்கள் அக்கா
:] :]
யாருமே படிக்கல அதான் கட்டை அடி
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: இணையத்தின் பிறந்தநாள் தெரியுமா...
:”@: குட் MESSAGE :”@:
எந்திரன்- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 1521
மதிப்பீடுகள் : 136
Re: இணையத்தின் பிறந்தநாள் தெரியுமா...
@. @. :/நண்பன் wrote:படித்து புரிய வில்லை என்றால்தானே கட்டையுடன் வரவேண்டும் எங்களுக்குத்தான் புரிந்து விட்டதே பிறகு எதற்கு :%பானுகமால் wrote: :% .#
அரிய தகவல் பகிர்ந்தமைக்கு நன்றி அக்கா :]
5கோடி இப்போது பல மடங்காக உள்ளது சரியாகக் கணக்கெடுக்கச்சொல்லுங்கள் அக்கா
:] :]
Re: இணையத்தின் பிறந்தநாள் தெரியுமா...
Douglas C Engelbart, Inventor of the Computer Mouse
-
-
rammalar- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 25298
மதிப்பீடுகள் : 1186
Similar topics
» தெரியுமா - தெரியுமா....?இந்த புகையை சுவாசித்தால்...
» உங்கள் இணையத்தின் வேகம்
» இணையத்தின் பயன்பாட்டினால் எந்தளவிற்கு நன்மை உண்டோ அதே அளவிற்கு தீமையும் உண்டு
» இணையத்தின் மூலம் தொலைக்காட்சி தொழிநுட்பத்தில் புதுமைகளை புகுத்தி புரட்சி செய்யும் கூகுள் _
» பிறந்தநாள் வாழ்த்துக்கள்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum