Latest topics
» மாதவிலக்கு: பெண்களுக்கு 6 நாள்கள் சம்பளத்துடன் விடுமுறை - அரசு எடுத்த முடிவு!by rammalar Today at 7:40
» ‘வ‘- வரிசையில் பழமொழிகள்
by rammalar Yesterday at 8:44
» அது கால் பவுன் மோதிரமாம்! - விடுகதை
by rammalar Thu 19 Sep 2024 - 18:39
» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல்-32
by rammalar Thu 19 Sep 2024 - 18:37
» பிரத்தியங்கரா தேவி
by rammalar Thu 19 Sep 2024 - 18:34
» கடி ஜோக்ஸ்
by rammalar Thu 19 Sep 2024 - 18:32
» கொள்ளைக்காரி
by rammalar Thu 19 Sep 2024 - 18:29
» நூற்பு - புதுக்கவிதை
by rammalar Thu 19 Sep 2024 - 18:27
» ஆஞ்சநேயருக்கான பரிகார பஜையும் அதன் பலன்களும்
by rammalar Thu 19 Sep 2024 - 18:25
» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை
by rammalar Fri 13 Sep 2024 - 20:14
» டாக்டர் அப்துல் கலாம் பொன்மொழிகள்
by rammalar Fri 13 Sep 2024 - 8:47
» பல்சுவை-12
by rammalar Wed 11 Sep 2024 - 13:36
» பல்சுவை- 11
by rammalar Tue 10 Sep 2024 - 16:01
» பார்வையற்றவர்- வலைப்பேச்சு
by rammalar Sat 7 Sep 2024 - 8:30
» என் மனைவிதான் என்னோட தைரியம்!
by rammalar Sat 7 Sep 2024 - 8:25
» வாழும்போது நம்ம ஆட்டம் அதிகாமா இருக்கணும்! - வலைப்பேச்சு
by rammalar Sat 7 Sep 2024 - 8:22
» அதுல மட்டும் அவன் கஜினி ஸ்டைல்!
by rammalar Sat 7 Sep 2024 - 8:19
» கணவனைப் புகழ்ந்து/வர்ணித்துப் பாடும் திரைப்படப் பாடல்கள்
by rammalar Sat 7 Sep 2024 - 8:11
» சிறுவர் பாடல் -ஈரேழ்வரிப்பா – மாலதி சுவாமிநாதன்
by rammalar Sat 7 Sep 2024 - 8:08
» தமிழ்ப் பழமொழிகள்
by rammalar Tue 3 Sep 2024 - 17:57
» பல்சுவை
by rammalar Sun 1 Sep 2024 - 20:35
» கலிகாலம் – புதுக்கவிதை
by rammalar Sun 1 Sep 2024 - 11:48
» ரத்தக் குழாய்கள் வலுவடைய...
by rammalar Sat 31 Aug 2024 - 19:47
» தொப்பை குறைய வெந்தயம்...
by rammalar Sat 31 Aug 2024 - 19:42
» நெஞ்சு எரிச்சலுக்கு குப்பைக் கீரை கசாயம்
by rammalar Sat 31 Aug 2024 - 19:38
» முயன்று பார்! - கவிதை
by rammalar Fri 30 Aug 2024 - 5:46
» வேண்டாம்....வேண்டாம்!
by rammalar Thu 29 Aug 2024 - 20:00
» வாழ்க்கைக்கு நாம் மரியாதை செலுத்த வேண்டும்..
by rammalar Thu 29 Aug 2024 - 19:43
» வாய் விட்டு சிரிக்கப் பழகுங்கள்
by rammalar Thu 29 Aug 2024 - 19:34
» புத்தன் யார்?
by rammalar Thu 29 Aug 2024 - 13:23
» வாழை இலையில் சாப்பிடுவதால் என்ன பயன்?
by rammalar Thu 29 Aug 2024 - 13:21
» ஸ்ரீராமகிருஷ்ணரின் அமுதமொழிகள்
by rammalar Thu 29 Aug 2024 - 13:20
» மகாலட்சுமி யார் யாரிடம் தங்க மாட்டாள்…
by rammalar Thu 29 Aug 2024 - 13:20
» ஓம் முருகா சரணம்
by rammalar Thu 29 Aug 2024 - 13:17
» பதவி உயர்வு பெற முருகன் வழிபாடு
by rammalar Thu 29 Aug 2024 - 13:16
ஒருமுறையாவது காதலிச்சுடுங்க!
2 posters
Page 1 of 1
ஒருமுறையாவது காதலிச்சுடுங்க!
--
அவள் அடக்குமுறையாலும்
அடிமைத்தனத்தாலும் ஆக்கப்பட்டிருந்தாள்
நான் வன்முறையாலும் ஆயுதத்தாலும்
-
ஒவ்வொரு சந்திப்பிலும் பார்வைகள் கட்டிப் புரண்டன
ஒழுக்கத்தைக் கட்டி எழுப்பினோம்
வேலியிடப்பட்ட எல்லைக்குள் யுத்தம் நடந்தது
-
அவளிடமிருந்த ஒரு மிருகத்தையும்
என்னிடமிருந்த ஒரு மிருகத்தையும்
முதலில் மோத விட்டோம்
இரண்டும் பலமாக மோதிக் கொண்டு இறந்தன.
அவள் புயல்காற்றாய்ச் சீறினாள்
-
எனக்குள் இருந்த சில மரங்கள் வேரோடு சாய்ந்தன
நான் பெருத்த சூறாவளியாய் அவளுள் ஊடுருவினேன்.
சில புதர்களைச் சுருட்டிக் கொண்டு வந்தேன்
அவள் வெறும் வெட்ட வெளியாய் நின்றாள்
நான் மறைவற்ற மைதானமாய் நின்றேன்
-
இருளும் வெளிச்சமும் பயிரிட்டோம்
விண்மீன்கள் மொட்டு விடத் தொடங்கின
நிறங்களை விதைத்தோம்
பழைய ஆடைகளைக் களைந்து
அவள் என விருப்பத்தை அணிந்தாள்
நான் அவளின் பெயரைச் சூட்டிக் கொண்டேன்
-
முதன் முதலாக ஒரு முத்தத்தைப் பரிமாறிக்கொண்ட போது
சில மாதத் துயரங்களிலிருந்து விடுபட்டோம்
மிருதுவாகி சிறகுகள் முளைத்து
இப்போது பறந்துகொண்டிருக்கிறோம்
-
காதலிக்காதவர்கள் உடலில் காடுகளையும் புதர்களையும்
வளர்த்துக் கொண்டிருக்கிறார்கள்
உள்ளே மிருகங்கள் ஒளிந்து கொண்டிருப்பது தெரியாமல்
-
------------------------------
- கோசின்ரா
நன்றி: கல்கி
rammalar- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 25138
மதிப்பீடுகள் : 1186
Re: ஒருமுறையாவது காதலிச்சுடுங்க!
:# :# :#காதலிக்காதவர்கள் உடலில் காடுகளையும் புதர்களையும்
வளர்த்துக் கொண்டிருக்கிறார்கள்
உள்ளே மிருகங்கள் ஒளிந்து கொண்டிருப்பது தெரியாமல்
ஜனநாயகன்- புதுமுகம்
- பதிவுகள்:- : 1072
மதிப்பீடுகள் : 70
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|