Latest topics
» மாதவிலக்கு: பெண்களுக்கு 6 நாள்கள் சம்பளத்துடன் விடுமுறை - அரசு எடுத்த முடிவு!by rammalar Today at 7:40
» ‘வ‘- வரிசையில் பழமொழிகள்
by rammalar Yesterday at 8:44
» அது கால் பவுன் மோதிரமாம்! - விடுகதை
by rammalar Thu 19 Sep 2024 - 18:39
» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல்-32
by rammalar Thu 19 Sep 2024 - 18:37
» பிரத்தியங்கரா தேவி
by rammalar Thu 19 Sep 2024 - 18:34
» கடி ஜோக்ஸ்
by rammalar Thu 19 Sep 2024 - 18:32
» கொள்ளைக்காரி
by rammalar Thu 19 Sep 2024 - 18:29
» நூற்பு - புதுக்கவிதை
by rammalar Thu 19 Sep 2024 - 18:27
» ஆஞ்சநேயருக்கான பரிகார பஜையும் அதன் பலன்களும்
by rammalar Thu 19 Sep 2024 - 18:25
» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை
by rammalar Fri 13 Sep 2024 - 20:14
» டாக்டர் அப்துல் கலாம் பொன்மொழிகள்
by rammalar Fri 13 Sep 2024 - 8:47
» பல்சுவை-12
by rammalar Wed 11 Sep 2024 - 13:36
» பல்சுவை- 11
by rammalar Tue 10 Sep 2024 - 16:01
» பார்வையற்றவர்- வலைப்பேச்சு
by rammalar Sat 7 Sep 2024 - 8:30
» என் மனைவிதான் என்னோட தைரியம்!
by rammalar Sat 7 Sep 2024 - 8:25
» வாழும்போது நம்ம ஆட்டம் அதிகாமா இருக்கணும்! - வலைப்பேச்சு
by rammalar Sat 7 Sep 2024 - 8:22
» அதுல மட்டும் அவன் கஜினி ஸ்டைல்!
by rammalar Sat 7 Sep 2024 - 8:19
» கணவனைப் புகழ்ந்து/வர்ணித்துப் பாடும் திரைப்படப் பாடல்கள்
by rammalar Sat 7 Sep 2024 - 8:11
» சிறுவர் பாடல் -ஈரேழ்வரிப்பா – மாலதி சுவாமிநாதன்
by rammalar Sat 7 Sep 2024 - 8:08
» தமிழ்ப் பழமொழிகள்
by rammalar Tue 3 Sep 2024 - 17:57
» பல்சுவை
by rammalar Sun 1 Sep 2024 - 20:35
» கலிகாலம் – புதுக்கவிதை
by rammalar Sun 1 Sep 2024 - 11:48
» ரத்தக் குழாய்கள் வலுவடைய...
by rammalar Sat 31 Aug 2024 - 19:47
» தொப்பை குறைய வெந்தயம்...
by rammalar Sat 31 Aug 2024 - 19:42
» நெஞ்சு எரிச்சலுக்கு குப்பைக் கீரை கசாயம்
by rammalar Sat 31 Aug 2024 - 19:38
» முயன்று பார்! - கவிதை
by rammalar Fri 30 Aug 2024 - 5:46
» வேண்டாம்....வேண்டாம்!
by rammalar Thu 29 Aug 2024 - 20:00
» வாழ்க்கைக்கு நாம் மரியாதை செலுத்த வேண்டும்..
by rammalar Thu 29 Aug 2024 - 19:43
» வாய் விட்டு சிரிக்கப் பழகுங்கள்
by rammalar Thu 29 Aug 2024 - 19:34
» புத்தன் யார்?
by rammalar Thu 29 Aug 2024 - 13:23
» வாழை இலையில் சாப்பிடுவதால் என்ன பயன்?
by rammalar Thu 29 Aug 2024 - 13:21
» ஸ்ரீராமகிருஷ்ணரின் அமுதமொழிகள்
by rammalar Thu 29 Aug 2024 - 13:20
» மகாலட்சுமி யார் யாரிடம் தங்க மாட்டாள்…
by rammalar Thu 29 Aug 2024 - 13:20
» ஓம் முருகா சரணம்
by rammalar Thu 29 Aug 2024 - 13:17
» பதவி உயர்வு பெற முருகன் வழிபாடு
by rammalar Thu 29 Aug 2024 - 13:16
நீ முகநூலில் இருக்கிறாயா?
4 posters
Page 1 of 1
நீ முகநூலில் இருக்கிறாயா?
சஞ்சல வலையில் விரும்பிச் சிக்கி
அகத்தில் அசிங்கக் குப்பை சேர்த்து
இல்லத்தின் இனிப்புச் சிரிப்பை மறந்து
கள்ளத்தனத்துக்கு லிங்க் போட்டு
காலம் செலவாகும் சாட்டிங்கில் நுழைந்து
லைக்கில் வியந்து கமெண்ட்ஸ்ல் மயங்கி
கொஞ்சம் கொஞ்சமாய்த் துருப்பிடித்து
உதிரும் உன் முகத்தை
எப்படி உனக்குப் புரியவைப்பது?
-
---------------------------------------
- கந்தம்மாள், சென்னை.
நன்றி: கல்கி
rammalar- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 25138
மதிப்பீடுகள் : 1186
Re: நீ முகநூலில் இருக்கிறாயா?
மிகவும் அருமையாக உண்மையாக நிதர்சனத்தை அப்படியே புட்டு வைத்து விட்டீர்கள்
காலம் செலவாகும் சாட்டிங்கில் நுழைந்து
லைக்கில் வியந்து கமெண்ட்ஸ்ல் மயங்கி
கொஞ்சம் கொஞ்சமாய்த் துருப்பிடித்து
உதிரும் உன் முகத்தை
எப்படி உனக்குப் புரியவைப்பது?
@. @.
காலம் செலவாகும் சாட்டிங்கில் நுழைந்து
லைக்கில் வியந்து கமெண்ட்ஸ்ல் மயங்கி
கொஞ்சம் கொஞ்சமாய்த் துருப்பிடித்து
உதிரும் உன் முகத்தை
எப்படி உனக்குப் புரியவைப்பது?
@. @.
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: நீ முகநூலில் இருக்கிறாயா?
பொய்க்கு மயங்குறது தான் இப்போ ஃபேஷனா போச்சே
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: நீ முகநூலில் இருக்கிறாயா?
அப்போ அது பொய்யா?.எக்கா எக்கா ஏக்கா இப்டி?.
ஜனநாயகன்- புதுமுகம்
- பதிவுகள்:- : 1072
மதிப்பீடுகள் : 70
Re: நீ முகநூலில் இருக்கிறாயா?
ஜனநாயகன் wrote:அப்போ அது பொய்யா?.எக்கா எக்கா ஏக்கா இப்டி?.
ஆமா எவ்ளோ அசிங்கமா இருந்தாலும் எக்ஸலண்ட் மார்வலஸ், பியூட்டிஃபுல் சொல்விங்களே
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: நீ முகநூலில் இருக்கிறாயா?
பானுகமால் wrote:ஜனநாயகன் wrote:அப்போ அது பொய்யா?.எக்கா எக்கா ஏக்கா இப்டி?.
ஆமா எவ்ளோ அசிங்கமா இருந்தாலும் எக்ஸலண்ட் மார்வலஸ், பியூட்டிஃபுல் சொல்விங்களே
ஐயோ எக்கா அதான்கா டிரெண்டுன்னு என் பிரண்டு சொல்லுறான்.
ஜனநாயகன்- புதுமுகம்
- பதிவுகள்:- : 1072
மதிப்பீடுகள் : 70
Re: நீ முகநூலில் இருக்கிறாயா?
ஜனநாயகன் wrote:பானுகமால் wrote:ஜனநாயகன் wrote:அப்போ அது பொய்யா?.எக்கா எக்கா ஏக்கா இப்டி?.
ஆமா எவ்ளோ அசிங்கமா இருந்தாலும் எக்ஸலண்ட் மார்வலஸ், பியூட்டிஃபுல் சொல்விங்களே
ஐயோ எக்கா அதான்கா டிரெண்டுன்னு என் பிரண்டு சொல்லுறான்.
அது சரி பொய்க்கும் ட்ரெண்ட் இருக்கா #. #. #.
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: நீ முகநூலில் இருக்கிறாயா?
பானுகமால் wrote:ஜனநாயகன் wrote:பானுகமால் wrote:ஜனநாயகன் wrote:அப்போ அது பொய்யா?.எக்கா எக்கா ஏக்கா இப்டி?.
ஆமா எவ்ளோ அசிங்கமா இருந்தாலும் எக்ஸலண்ட் மார்வலஸ், பியூட்டிஃபுல் சொல்விங்களே
ஐயோ எக்கா அதான்கா டிரெண்டுன்னு என் பிரண்டு சொல்லுறான்.
அது சரி பொய்க்கும் ட்ரெண்ட் இருக்கா #. #. #.
முட்டிக்காதீங்கக்கா.முதுகு வலிக்கும்.
ஜனநாயகன்- புதுமுகம்
- பதிவுகள்:- : 1072
மதிப்பீடுகள் : 70
Re: நீ முகநூலில் இருக்கிறாயா?
ஜனநாயகன் wrote:பானுகமால் wrote:ஜனநாயகன் wrote:பானுகமால் wrote:ஜனநாயகன் wrote:அப்போ அது பொய்யா?.எக்கா எக்கா ஏக்கா இப்டி?.
ஆமா எவ்ளோ அசிங்கமா இருந்தாலும் எக்ஸலண்ட் மார்வலஸ், பியூட்டிஃபுல் சொல்விங்களே
ஐயோ எக்கா அதான்கா டிரெண்டுன்னு என் பிரண்டு சொல்லுறான்.
அது சரி பொய்க்கும் ட்ரெண்ட் இருக்கா #. #. #.
முட்டிக்காதீங்கக்கா.முதுகு வலிக்கும்.
நீங்க ஏன் மூஞ்சியக் காட்டாம முதுக காட்டிக்கிட்டு இருக்கிங்க :” :” :”
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: நீ முகநூலில் இருக்கிறாயா?
பானுகமால் wrote:ஜனநாயகன் wrote:பானுகமால் wrote:ஜனநாயகன் wrote:பானுகமால் wrote:ஜனநாயகன் wrote:அப்போ அது பொய்யா?.எக்கா எக்கா ஏக்கா இப்டி?.
ஆமா எவ்ளோ அசிங்கமா இருந்தாலும் எக்ஸலண்ட் மார்வலஸ், பியூட்டிஃபுல் சொல்விங்களே
ஐயோ எக்கா அதான்கா டிரெண்டுன்னு என் பிரண்டு சொல்லுறான்.
அது சரி பொய்க்கும் ட்ரெண்ட் இருக்கா #. #. #.
முட்டிக்காதீங்கக்கா.முதுகு வலிக்கும்.
நீங்க ஏன் மூஞ்சியக் காட்டாம முதுக காட்டிக்கிட்டு இருக்கிங்க :” :” :”
முதுவு புடிச்சிக்கிச்சா அதான் திரும்ப முடிலக்கா.
ஜனநாயகன்- புதுமுகம்
- பதிவுகள்:- : 1072
மதிப்பீடுகள் : 70
Re: நீ முகநூலில் இருக்கிறாயா?
ஜனநாயகன் wrote:பானுகமால் wrote:ஜனநாயகன் wrote:பானுகமால் wrote:ஜனநாயகன் wrote:பானுகமால் wrote:ஜனநாயகன் wrote:அப்போ அது பொய்யா?.எக்கா எக்கா ஏக்கா இப்டி?.
ஆமா எவ்ளோ அசிங்கமா இருந்தாலும் எக்ஸலண்ட் மார்வலஸ், பியூட்டிஃபுல் சொல்விங்களே
ஐயோ எக்கா அதான்கா டிரெண்டுன்னு என் பிரண்டு சொல்லுறான்.
அது சரி பொய்க்கும் ட்ரெண்ட் இருக்கா #. #. #.
முட்டிக்காதீங்கக்கா.முதுகு வலிக்கும்.
நீங்க ஏன் மூஞ்சியக் காட்டாம முதுக காட்டிக்கிட்டு இருக்கிங்க :” :” :”
முதுவு புடிச்சிக்கிச்சா அதான் திரும்ப முடிலக்கா.
ஸ்குரு ட்ரைவர் வச்சு திருப்புங்க
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: நீ முகநூலில் இருக்கிறாயா?
எக்கா முதுவ திருப்ப எதுக்குக்கா டிரைவரு ?
ஆமா அது யாருக்கா (ஸ்)குரு?.ஓ அந்த டிரைவரு பேராக்கா?.
ஆமா அது யாருக்கா (ஸ்)குரு?.ஓ அந்த டிரைவரு பேராக்கா?.
ஜனநாயகன்- புதுமுகம்
- பதிவுகள்:- : 1072
மதிப்பீடுகள் : 70
Re: நீ முகநூலில் இருக்கிறாயா?
ஜனநாயகன் wrote:எக்கா முதுவ திருப்ப எதுக்குக்கா டிரைவரு ?
ஆமா அது யாருக்கா (ஸ்)குரு?.ஓ அந்த டிரைவரு பேராக்கா?.
இப்பிடி படுத்துறீயேய்யா மனசாட்சியே இல்லையா உமக்கு :!#:
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: நீ முகநூலில் இருக்கிறாயா?
சரிக்கா நா போறேன்கா. :!#:
ஜனநாயகன்- புதுமுகம்
- பதிவுகள்:- : 1072
மதிப்பீடுகள் : 70
Re: நீ முகநூலில் இருக்கிறாயா?
ஜனநாயகன் wrote:சரிக்கா நா போறேன்கா. :!#:
அச்சோ கோவமா தம்பி
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: நீ முகநூலில் இருக்கிறாயா?
பின்ன?...எக்கா எக்கா ஏக்கா?
ஜனநாயகன்- புதுமுகம்
- பதிவுகள்:- : 1072
மதிப்பீடுகள் : 70
Re: நீ முகநூலில் இருக்கிறாயா?
ஜனநாயகன் wrote:பின்ன?...எக்கா எக்கா ஏக்கா?
சரி சரி கோச்சுக்கோங்க கோச்சுக்கோங்க :” :”
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: நீ முகநூலில் இருக்கிறாயா?
யாரு?நானு?.அட ஏக்கா?.
ஜனநாயகன்- புதுமுகம்
- பதிவுகள்:- : 1072
மதிப்பீடுகள் : 70
Re: நீ முகநூலில் இருக்கிறாயா?
மிகவும் அருமையாக உள்ளது :#
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: நீ முகநூலில் இருக்கிறாயா?
நண்பன் wrote:மிகவும் அருமையாக உண்மையாக நிதர்சனத்தை அப்படியே புட்டு வைத்து விட்டீர்கள்
காலம் செலவாகும் சாட்டிங்கில் நுழைந்து
லைக்கில் வியந்து கமெண்ட்ஸ்ல் மயங்கி
கொஞ்சம் கொஞ்சமாய்த் துருப்பிடித்து
உதிரும் உன் முகத்தை
எப்படி உனக்குப் புரியவைப்பது?
@. @.
இந்த நண்பன் யாருங்க (*
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Similar topics
» முகநூலில் கண்டது...
» முகநூலில் ரசித்தவை
» முகநூலில் ரசித்தவை -அனுராகவன்
» முகநூலில் ரசித்தவை -ராகவன்
» முகநூலில் முத்தப் புகைப்படம்:
» முகநூலில் ரசித்தவை
» முகநூலில் ரசித்தவை -அனுராகவன்
» முகநூலில் ரசித்தவை -ராகவன்
» முகநூலில் முத்தப் புகைப்படம்:
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|