Latest topics
» பல்சுவை கதம்பம்by rammalar Wed 20 Nov 2024 - 17:50
» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22
» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18
» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03
» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02
» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01
» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00
» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59
» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58
» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56
» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53
» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52
» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50
» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49
» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54
» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26
» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08
» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54
» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53
» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31
» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25
» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44
» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23
» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08
» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26
» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29
ஆங்கிலத்தில் பிழையின்றி எழுத வராது
2 posters
Page 1 of 1
ஆங்கிலத்தில் பிழையின்றி எழுத வராது
அறிவியல் மேதை ஐன்ஸ்டீனுக்கு பொழுதுபோக்கு என்ன தெரியுமா? மூளைக்கு வேலை அதிகமாக கொடுக்காத விளையாட்டுக்கள் தான். வேலைக்கு மட்டும் தான் மூளையை அதிகம் செலவிட வேண்டும் என்பது அவரது கோட்பாடு.
ஐன்ஸ்டீன் எப்போதும் காலில் சாக்ஸ் அணிய மாட்டார். சிறு வயதில் தனக்கிருந்த ஒரே ஒரு சாக்ஸில் பெரிய ஓட்டை இருந்ததாகவும், அதன் பின் சாக்ஸ் அணிவதை நிறுத்தியதாகவும் அவர் நெருங்கியவர்களிடம் தெரிவித்திருக்கிறார்.
ஐன்ஸ்டீன் எப்போதும் ஆங்கிலத்தில் எழுதுவதற்கு தயக்கம் காட்டுவார். அமெரிக்காவில் பல ஆண்டுகள் வசித்தாலும், ஆங்கிலத்தில் அவருக்கு எழுத்துப் பிழையின்றி எழுத வராது.
வேலைகள் இல்லாத போது, தனது சமையல் அறையில் பொழுதைக் கழிப்பார், அல்லது வயலினில் தனக்குப் பிடித்த இசையை வாசித்துக் கொண்டிருப்பார்.
ஐன்ஸ்டீன் சற்று ஞாபக மறதி. தனது சொந்த வாழ்வில் முக்கியமான தினங்கள், நிகழ்வுகளை மறந்து போய், பலமுறை சங்கடங்களை சந்தித்திருக்கிறார்.
நன்றி அம்புலி :flower:
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: ஆங்கிலத்தில் பிழையின்றி எழுத வராது
அரிய தகவல் நன்றி அக்கா தொடருங்கள்
ஐன்ஸ்டீன் சற்று ஞாபக மறதி. தனது சொந்த வாழ்வில் முக்கியமான தினங்கள், நிகழ்வுகளை மறந்து போய், பலமுறை சங்கடங்களை சந்தித்திருக்கிறார்
என்னைப்போல் :’
ஐன்ஸ்டீன் சற்று ஞாபக மறதி. தனது சொந்த வாழ்வில் முக்கியமான தினங்கள், நிகழ்வுகளை மறந்து போய், பலமுறை சங்கடங்களை சந்தித்திருக்கிறார்
என்னைப்போல் :’
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: ஆங்கிலத்தில் பிழையின்றி எழுத வராது
நண்பன் wrote:அரிய தகவல் நன்றி அக்கா தொடருங்கள்
ஐன்ஸ்டீன் சற்று ஞாபக மறதி. தனது சொந்த வாழ்வில் முக்கியமான தினங்கள், நிகழ்வுகளை மறந்து போய், பலமுறை சங்கடங்களை சந்தித்திருக்கிறார்
என்னைப்போல் :’
இந்த வயசுலேயே மறதியா?????????/
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: ஆங்கிலத்தில் பிழையின்றி எழுத வராது
நான் கண்டு பிடித்த ஒரு உண்மை என்ன தெரியுமா யாருக்கு சரியான தூக்கம் இல்லையோ அவருக்கு ஞாபகமறதி கண்டிப்பாக வரும் :!#:பானுகமால் wrote:நண்பன் wrote:அரிய தகவல் நன்றி அக்கா தொடருங்கள்
ஐன்ஸ்டீன் சற்று ஞாபக மறதி. தனது சொந்த வாழ்வில் முக்கியமான தினங்கள், நிகழ்வுகளை மறந்து போய், பலமுறை சங்கடங்களை சந்தித்திருக்கிறார்
என்னைப்போல் :’
இந்த வயசுலேயே மறதியா?????????/
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: ஆங்கிலத்தில் பிழையின்றி எழுத வராது
நண்பன் wrote:நான் கண்டு பிடித்த ஒரு உண்மை என்ன தெரியுமா யாருக்கு சரியான தூக்கம் இல்லையோ அவருக்கு ஞாபகமறதி கண்டிப்பாக வரும் :!#:பானுகமால் wrote:நண்பன் wrote:அரிய தகவல் நன்றி அக்கா தொடருங்கள்
ஐன்ஸ்டீன் சற்று ஞாபக மறதி. தனது சொந்த வாழ்வில் முக்கியமான தினங்கள், நிகழ்வுகளை மறந்து போய், பலமுறை சங்கடங்களை சந்தித்திருக்கிறார்
என்னைப்போல் :’
இந்த வயசுலேயே மறதியா?????????/
நேரம் கிடைக்கும் போது தூங்கிடுங்க ....தூக்கம் இல்லாட்டா உடல்நிலை வீணாகிடுமே
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: ஆங்கிலத்தில் பிழையின்றி எழுத வராது
உண்மைதான் நன்றாகத் தெரிகிறது இருந்தும் எனது பொடுபோக்கு நாளை வருத்தப்படுவேன் (*பானுகமால் wrote:நண்பன் wrote:நான் கண்டு பிடித்த ஒரு உண்மை என்ன தெரியுமா யாருக்கு சரியான தூக்கம் இல்லையோ அவருக்கு ஞாபகமறதி கண்டிப்பாக வரும் :!#:பானுகமால் wrote:நண்பன் wrote:அரிய தகவல் நன்றி அக்கா தொடருங்கள்
ஐன்ஸ்டீன் சற்று ஞாபக மறதி. தனது சொந்த வாழ்வில் முக்கியமான தினங்கள், நிகழ்வுகளை மறந்து போய், பலமுறை சங்கடங்களை சந்தித்திருக்கிறார்
என்னைப்போல் :’
இந்த வயசுலேயே மறதியா?????????/
நேரம் கிடைக்கும் போது தூங்கிடுங்க ....தூக்கம் இல்லாட்டா உடல்நிலை வீணாகிடுமே
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum