Latest topics
» பல்சுவை கதம்பம்by rammalar Wed 20 Nov 2024 - 17:50
» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22
» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18
» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03
» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02
» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01
» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00
» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59
» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58
» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56
» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53
» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52
» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50
» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49
» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54
» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26
» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08
» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54
» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53
» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31
» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25
» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44
» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23
» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08
» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26
» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29
ஜிம்பாப்வே: ராணுவ வீரரின் கண்ணைக் கட்டி கடத்திச் சென்று 4 நாட்களாக கற்பழித்த பெண்கள்
+5
kalainilaa
நண்பன்
பானுஷபானா
பாயிஸ்
*சம்ஸ்
9 posters
சேனைத்தமிழ் உலா :: தகவலறை :: உலகவலம்
Page 1 of 1
ஜிம்பாப்வே: ராணுவ வீரரின் கண்ணைக் கட்டி கடத்திச் சென்று 4 நாட்களாக கற்பழித்த பெண்கள்
ஹராரே, மே 1-
ஜிம்பாப்வே நாட்டை சேர்ந்த ராணுவ வீரர், கடந்த 19ம்தேதி நள்ளிரவு மாணிக்காலாந்து மாகாணத்தில் உள்ள முடாரே நகரில் பஸ்சுக்காக காத்திருந்தார். அப்போது, அவ்வழியாக வந்த காரை நிறுத்தி 'லிப்ட்' கேட்டார். காரினுள் இருந்த ஒரு ஆணும், 2 பெண்களும் அவரை ஏற்றிக்கொண்டனர்.
சற்றுதூரம் சென்றதும் கார் வேறு வழியாக செல்வதைக் கண்ட ராணுவ வீரர், தன்னை இறக்கிவிடும் படி கூறியபோது, காரை ஓட்டிய நபர் கத்தியைக் காட்டி மிரட்டினார்.
பெண்களில் ஒருத்தி அவரது கண்ணை துணியால் கட்டினாள். அடையாளம் தெரியாத இடத்தில் தனிமையான ஒரு வீட்டிற்கு ராணுவ வீரரை அவர்கள் கடத்திச் சென்றனர். அங்கு அவரது ஆடைகளை கழற்றி, நிர்வாணப்படுத்தி செல்போன், பணம் ஆகியவற்றை பறித்துக்கொண்ட 2 பெண்களும் பலவந்தமாக அவருடன் உடலுறவில் ஈடுபட்டனர்.
2 பெண்களும் அவருடன் 4 நாட்கள் மாறி, மாறி பலமுறை கட்டாய உடலுறவில் ஈடுபட்ட பின்னர், கடந்த 23ம் தேதி மீண்டும் கண்ணைக் கட்டி காரில் அழைத்து வந்து முடாரே நகர் அருகில் உள்ள டங்கமுவாரா மலைப் பகுதியில் இறக்கி விட்டனர். மலையோரம் இருந்த பெரிய கல்லை எடுத்து அவரது இடது காலை காயப்படுத்தி விட்டு அவர்கள் காரில் தப்பிச் சென்றனர்.
ராணுவ வீரர் முடாரே நகர் போலீஸ் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் அந்த பெண்களையும், அவர்களுடன் இருந்த நபரையும் போலீசார் தேடி வருகின்றனர்.
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: ஜிம்பாப்வே: ராணுவ வீரரின் கண்ணைக் கட்டி கடத்திச் சென்று 4 நாட்களாக கற்பழித்த பெண்கள்
சூடான செய்தியாயிட்டே இப்ப அவங்களும் இதல்லாம் செய்வாக தெரியுமில்ல
பாயிஸ்- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 3015
மதிப்பீடுகள் : 650
Re: ஜிம்பாப்வே: ராணுவ வீரரின் கண்ணைக் கட்டி கடத்திச் சென்று 4 நாட்களாக கற்பழித்த பெண்கள்
அடிப்பாவிகளா நீங்க எல்லாம் பெண் ஜென்மமமா காறி உங்க முஞ்சில துப்பனும்
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: ஜிம்பாப்வே: ராணுவ வீரரின் கண்ணைக் கட்டி கடத்திச் சென்று 4 நாட்களாக கற்பழித்த பெண்கள்
:+ :+
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
kalainilaa- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432
Re: ஜிம்பாப்வே: ராணுவ வீரரின் கண்ணைக் கட்டி கடத்திச் சென்று 4 நாட்களாக கற்பழித்த பெண்கள்
நீங்கள் பயப்புட வேண்டாம் உங்களைக் கடத்த மாட்டார்கள் :” :”kalainilaa wrote: :,;:
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: ஜிம்பாப்வே: ராணுவ வீரரின் கண்ணைக் கட்டி கடத்திச் சென்று 4 நாட்களாக கற்பழித்த பெண்கள்
என்ன ஒரு முன்னேற்றம் சில பெண்களின் வாழ்வில் `# `# `# #. #. #.
ஆண்கள் மட்டும் அப்படி செய்யும்போது நாங்க விடுவோமா என்று கேட்பது போல் உள்ளது
ஆண்கள் மட்டும் அப்படி செய்யும்போது நாங்க விடுவோமா என்று கேட்பது போல் உள்ளது
Re: ஜிம்பாப்வே: ராணுவ வீரரின் கண்ணைக் கட்டி கடத்திச் சென்று 4 நாட்களாக கற்பழித்த பெண்கள்
@.Muthumohamed wrote:என்ன ஒரு முன்னேற்றம் சில பெண்களின் வாழ்வில் `# `# `# #. #. #.
ஆண்கள் மட்டும் அப்படி செய்யும்போது நாங்க விடுவோமா என்று கேட்பது போல் உள்ளது
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: ஜிம்பாப்வே: ராணுவ வீரரின் கண்ணைக் கட்டி கடத்திச் சென்று 4 நாட்களாக கற்பழித்த பெண்கள்
நண்பன் wrote:@.Muthumohamed wrote:என்ன ஒரு முன்னேற்றம் சில பெண்களின் வாழ்வில் `# `# `# #. #. #.
ஆண்கள் மட்டும் அப்படி செய்யும்போது நாங்க விடுவோமா என்று கேட்பது போல் உள்ளது
@. @. @. @. @.
Re: ஜிம்பாப்வே: ராணுவ வீரரின் கண்ணைக் கட்டி கடத்திச் சென்று 4 நாட்களாக கற்பழித்த பெண்கள்
எப்படியெல்லாம் கற்பழிப்பு நடக்கிறது??
ஆண்களுக்கும் கவச பாதுகாப்பு தேவை.
ஆண்களுக்கும் கவச பாதுகாப்பு தேவை.
rammalar- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 25298
மதிப்பீடுகள் : 1186
Re: ஜிம்பாப்வே: ராணுவ வீரரின் கண்ணைக் கட்டி கடத்திச் சென்று 4 நாட்களாக கற்பழித்த பெண்கள்
:’ :’rammalar wrote:எப்படியெல்லாம் கற்பழிப்பு நடக்கிறது??
ஆண்களுக்கும் கவச பாதுகாப்பு தேவை.
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: ஜிம்பாப்வே: ராணுவ வீரரின் கண்ணைக் கட்டி கடத்திச் சென்று 4 நாட்களாக கற்பழித்த பெண்கள்
அடி கேனச்சிரிக்களா தமிழ் நாட்டுப்பக்கம் வாங்க தைரியம் இருந்தா என்னை கடத்துங்க அப்றம் பாருங்க சத்தமே வெளிய வராது கடைசியா
நீ ரொம்ப நல்லவேனு சொல்லுவீங்க
நீ ரொம்ப நல்லவேனு சொல்லுவீங்க
கைப்புள்ள- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 2017
மதிப்பீடுகள் : 135
Re: ஜிம்பாப்வே: ராணுவ வீரரின் கண்ணைக் கட்டி கடத்திச் சென்று 4 நாட்களாக கற்பழித்த பெண்கள்
கைப்புள்ள wrote:அடி கேனச்சிரிக்களா தமிழ் நாட்டுப்பக்கம் வாங்க தைரியம் இருந்தா என்னை கடத்துங்க அப்றம் பாருங்க சத்தமே வெளிய வராது கடைசியா
நீ ரொம்ப நல்லவேனு சொல்லுவீங்க
அடச்சே #. #.
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
கைப்புள்ள- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 2017
மதிப்பீடுகள் : 135
Re: ஜிம்பாப்வே: ராணுவ வீரரின் கண்ணைக் கட்டி கடத்திச் சென்று 4 நாட்களாக கற்பழித்த பெண்கள்
எதுக்கு இப்படி அலைற #. #.கைப்புள்ள wrote:ஏன் ராசா :”
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: ஜிம்பாப்வே: ராணுவ வீரரின் கண்ணைக் கட்டி கடத்திச் சென்று 4 நாட்களாக கற்பழித்த பெண்கள்
இது அலச்சல் இல்ல ராசா :’நண்பன் wrote:எதுக்கு இப்படி அலைற #. #.கைப்புள்ள wrote:ஏன் ராசா :”
கைப்புள்ள- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 2017
மதிப்பீடுகள் : 135
Re: ஜிம்பாப்வே: ராணுவ வீரரின் கண்ணைக் கட்டி கடத்திச் சென்று 4 நாட்களாக கற்பழித்த பெண்கள்
பின்ன என்ன இது அத சொல்லு முதல்ல :% :%கைப்புள்ள wrote:இது அலச்சல் இல்ல ராசா :’நண்பன் wrote:எதுக்கு இப்படி அலைற #. #.கைப்புள்ள wrote:ஏன் ராசா :”
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: ஜிம்பாப்வே: ராணுவ வீரரின் கண்ணைக் கட்டி கடத்திச் சென்று 4 நாட்களாக கற்பழித்த பெண்கள்
ஆஹா விடமாட்டார் போலிருக்கே ஆள விடுங்க சாமிநண்பன் wrote:பின்ன என்ன இது அத சொல்லு முதல்ல :% :%கைப்புள்ள wrote:இது அலச்சல் இல்ல ராசா :’நண்பன் wrote:எதுக்கு இப்படி அலைற #. #.கைப்புள்ள wrote:ஏன் ராசா :”
:,;:
கைப்புள்ள- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 2017
மதிப்பீடுகள் : 135
Re: ஜிம்பாப்வே: ராணுவ வீரரின் கண்ணைக் கட்டி கடத்திச் சென்று 4 நாட்களாக கற்பழித்த பெண்கள்
அந்த பயம் இருக்கனும் :” :”கைப்புள்ள wrote:ஆஹா விடமாட்டார் போலிருக்கே ஆள விடுங்க சாமிநண்பன் wrote:பின்ன என்ன இது அத சொல்லு முதல்ல :% :%கைப்புள்ள wrote:இது அலச்சல் இல்ல ராசா :’நண்பன் wrote:எதுக்கு இப்படி அலைற #. #.கைப்புள்ள wrote:ஏன் ராசா :”
:,;:
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: ஜிம்பாப்வே: ராணுவ வீரரின் கண்ணைக் கட்டி கடத்திச் சென்று 4 நாட்களாக கற்பழித்த பெண்கள்
கைப்புள்ள wrote:அடி கேனச்சிரிக்களா தமிழ் நாட்டுப்பக்கம் வாங்க தைரியம் இருந்தா என்னை கடத்துங்க அப்றம் பாருங்க சத்தமே வெளிய வராது கடைசியா
நீ ரொம்ப நல்லவேனு சொல்லுவீங்க
veel- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 2229
மதிப்பீடுகள் : 113
Similar topics
» கண்ணைக் கட்டி வாயைக் கட்டி அடிச்ச பணமுங்க ..!
» சிரியா: ராணுவ வீரரின் இதயத்தை மென்று தின்னும் போராளி - வீடியோ ஏற்படுத்திய பரபரப்பு
» நீதிமன்றம் வரை சென்று போராடி மதுக்கடையில் வேலைக்கு சேர்ந்த பெண்கள்
» வங்காளதேசத்திற்கு எதிரான ஒரு நாள் போட்டி: ஜிம்பாப்வே அணி அபார வெற்றி
» ஆட்களை கடத்திச் சென்ற படகு மூழ்கியதில் 197 பேர் பலி..
» சிரியா: ராணுவ வீரரின் இதயத்தை மென்று தின்னும் போராளி - வீடியோ ஏற்படுத்திய பரபரப்பு
» நீதிமன்றம் வரை சென்று போராடி மதுக்கடையில் வேலைக்கு சேர்ந்த பெண்கள்
» வங்காளதேசத்திற்கு எதிரான ஒரு நாள் போட்டி: ஜிம்பாப்வே அணி அபார வெற்றி
» ஆட்களை கடத்திச் சென்ற படகு மூழ்கியதில் 197 பேர் பலி..
சேனைத்தமிழ் உலா :: தகவலறை :: உலகவலம்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum