சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பல்சுவை _ ரசித்தவை
by rammalar Today at 11:39

» ;பிறக்கும் போதும் அழுகின்றாய்
by rammalar Today at 11:26

» ஆடினாள் நடனம் ஆடினாள்...
by rammalar Today at 11:13

» ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கிய அதிபர் ரைசி.. யார் இவர்? ஈரான் நாட்டிற்கு இவர் அதிபரானது எப்படி?
by rammalar Today at 10:55

» 10 அடி குச்சியில் நடக்கும் பழங்குடி மக்கள்.. என்ன காரணம் தெரியுமா?. நீங்களே பாருங்க..!!!
by rammalar Today at 5:40

» பலவகை -ரசித்தவை
by rammalar Yesterday at 20:08

» கவிதையை ரசிக்கக் கூடியவனும் கவிஞனே
by rammalar Yesterday at 11:46

» உணர்ச்சி ததும்பும் கவிகளே உயர்ந்தவை.
by rammalar Yesterday at 11:39

» இனிய காலை வணக்கம்
by rammalar Yesterday at 11:22

» இன்று வைகாதி ஏகாதரி - இதை சொன்னாலே பாவம் தீரும்!
by rammalar Yesterday at 10:37

» ஸ்ரீராமர் விரதமிருந்த வைகாசி ஏகாதசி பற்றி தெரியுமா? முழு விவரங்கள்
by rammalar Yesterday at 10:27

» பல்சுவை- ரசித்தவை - 9
by rammalar Yesterday at 7:40

» தஞ்சை அருகே இப்படி ஒரு இடமா? வடுவூர் பறவைகள் சரணாலயம் சிறப்புகள் என்ன?
by rammalar Yesterday at 7:34

» ஒற்றை மலர்!
by rammalar Yesterday at 7:17

» நகர்ந்து நகர்ந்து போன "வெங்காய மூட்டை".. அப்படியே வாயடைத்து நின்ற போலீஸ்! லாரிக்குள்ளே ஒரே அக்கிரமம்
by rammalar Yesterday at 6:06

» விபத்தில் நடிகை பலி - சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by rammalar Yesterday at 5:56

» மனைவி சொல்லே மந்திரம் - ஊக்கமது கை விடேல்!
by rammalar Yesterday at 5:48

» சிஎஸ்கே ரசிகர்கள் அதிர்ச்சி..! நடப்பு ஐபிஎல் தொடரிலிருந்து சென்னை அணி வெளியேறியது..!
by rammalar Yesterday at 5:19

» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா! ஒரே வாரத்தில் இத்தனை பேருக்கு பாதிப்பா? ஹை அலர்ட்!
by rammalar Yesterday at 5:16

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by rammalar Sat 18 May 2024 - 16:56

» சின்ன சிட்டுக்கு எட்டு முழ சீலை! - விடுகதைகள்
by rammalar Sat 18 May 2024 - 14:01

» ஜூகாத் (எளிய செயல்பாடு) புகைப்படங்கள்
by rammalar Sat 18 May 2024 - 12:11

» சென்னையில் இப்படி ஒரு பார்க்
by rammalar Sat 18 May 2024 - 12:02

» சின்னஞ்சிறு கிளியே கண்ணம்மா
by rammalar Sat 18 May 2024 - 11:45

» எல்லாம் சில காலம்தான்…
by rammalar Sat 18 May 2024 - 11:31

» பல்சுவை
by rammalar Sat 18 May 2024 - 11:27

» வாழ்க்கையை அதிகம் கற்றுக் கொடுப்பவர்கள்!
by rammalar Sat 18 May 2024 - 11:18

» இங்க நான்தான் கிங்கு - விமர்சனம்
by rammalar Sat 18 May 2024 - 5:43

» கீர்த்தி சனோன் உடல் எடையை குறைத்தது எப்படி?
by rammalar Fri 17 May 2024 - 19:26

» மீண்டும் ராஜமவுலி இயக்கத்தில் பிரபாஸ்
by rammalar Fri 17 May 2024 - 19:13

» கணவரைப் புகழந்த அமலா
by rammalar Fri 17 May 2024 - 19:08

» ஷைத்தான்- இந்திப்படம்
by rammalar Fri 17 May 2024 - 19:03

» பிரம்மயுகம்- மலையாள படம்
by rammalar Fri 17 May 2024 - 19:01

» சோனியாவுடன் நடித்த ஹாலிவுட் பேய்கள்
by rammalar Fri 17 May 2024 - 18:58

» ’ஹிட்லிஸ்ட்’ டை வெளியிட்ட சூர்யா
by rammalar Fri 17 May 2024 - 18:57

காரில் வைத்து இளம்பெண் இரண்டு பேரால் கற்பழிப்பு - Page 2 Khan11

காரில் வைத்து இளம்பெண் இரண்டு பேரால் கற்பழிப்பு

+3
ஜனநாயகன்
நண்பன்
veel
7 posters

Page 2 of 2 Previous  1, 2

Go down

காரில் வைத்து இளம்பெண் இரண்டு பேரால் கற்பழிப்பு - Page 2 Empty காரில் வைத்து இளம்பெண் இரண்டு பேரால் கற்பழிப்பு

Post by veel Wed 1 May 2013 - 23:12

First topic message reminder :


காரில் வைத்து இளம்பெண் இரண்டு பேரால் கற்பழிப்பு - Page 2 ATHIKARAMSAANTHAI
இந்தியா-டெல்லியைச் சேர்ந்த 23 வயது இளம்பெண் குர்காவ்னில் வைத்து 2 பேரால்
கற்பழிக்கப்பட்டுள்ளார். அதில் ஒருவரை போலீசார் கைது செய்துள்ளனர்.


டெல்லியைச் சேர்ந்த 23 வயது இளம்பெண்ணை கடந்த திங்கட்கிழமை அன்று ரியல்
எஸ்டேட் டீலர்கள் 2 பேர் காரில் கடத்தினர். அந்த 2 பேரும் அப்பெண்ணுக்கு
பழக்கமானவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

குர்காவ்னில் உள்ள வணிக வளாக வாசலில் இருந்து கடத்தப்பட்ட அப்பெண்ணை
அவர்கள் மஹிபால்பூர்-பால்வால் ரோட்டில் ஆள்நடமாட்டமில்லாத இடத்திற்கு
கொண்டு சென்றனர்.

அங்கு காரில் வைத்து அவர்கள் அப்பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்தனர்.
இதையடுத்து அப்பெண் நடந்த சம்பவம் குறித்து குர்காவ்ன் போலீசில் புகார்
கொடுத்தார். அவரது புகாரின்பேரில் வழக்குப் பதிவு செய்த போலீசார் ஒரு
குற்றவாளியை கைது செய்தனர்.

டெல்லியில் பிஸியோதெரபி மாணவி, 5 வயது சிறுமி கற்பழிக்கப்பட்ட சம்பவங்களால்
ஏற்பட்ட அதிர்ச்சி மாறும் முன்பு இந்த சம்பவம் நடந்துள்ளது என்பது
குறிப்பிடத்தக்கது.
veel
veel
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 2229
மதிப்பீடுகள் : 113

Back to top Go down


காரில் வைத்து இளம்பெண் இரண்டு பேரால் கற்பழிப்பு - Page 2 Empty Re: காரில் வைத்து இளம்பெண் இரண்டு பேரால் கற்பழிப்பு

Post by நண்பன் Thu 2 May 2013 - 14:09

ஜனநாயகன் wrote:நீங்கள் வேறு எந்த நோக்கத்திலும் சொல்லவில்லை என்றால் சரி.ஆனால் நான் சொன்னது வெறும் காமெடி சார்ந்தது.
அதில் எந்த உள்நோக்கமும் இல்ல.
இது இதுதான் வேண்டும் பானு அக்கா ஓடி வாருங்கள் ஜனநாயகன் தமிழில் எழுதியுள்ளார் #+ #+


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

காரில் வைத்து இளம்பெண் இரண்டு பேரால் கற்பழிப்பு - Page 2 Empty Re: காரில் வைத்து இளம்பெண் இரண்டு பேரால் கற்பழிப்பு

Post by ஜனநாயகன் Thu 2 May 2013 - 14:10

அண்ணே என்கு தமிழும் தமிலும் தமிளும் நொம்ப நொம்ப நல்லாவே தெரியும்னே.
ஜனநாயகன்
ஜனநாயகன்
புதுமுகம்

பதிவுகள்:- : 1072
மதிப்பீடுகள் : 70

Back to top Go down

காரில் வைத்து இளம்பெண் இரண்டு பேரால் கற்பழிப்பு - Page 2 Empty Re: காரில் வைத்து இளம்பெண் இரண்டு பேரால் கற்பழிப்பு

Post by நண்பன் Thu 2 May 2013 - 14:11

ஜனநாயகன் wrote:அண்ணே என்கு தமிழும் தமிலும் தமிளும் நொம்ப நொம்ப நல்லாவே தெரியும்னே.
உங்களிடமிருந்து நாங்கள் கற்றுக்கொள்கிறோம் மிக்க சந்தோசம் :]


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

காரில் வைத்து இளம்பெண் இரண்டு பேரால் கற்பழிப்பு - Page 2 Empty Re: காரில் வைத்து இளம்பெண் இரண்டு பேரால் கற்பழிப்பு

Post by பானுஷபானா Thu 2 May 2013 - 14:12

ஜனநாயகன் wrote:நீங்கள் வேறு எந்த நோக்கத்திலும் சொல்லவில்லை என்றால் சரி.ஆனால் நான் சொன்னது வெறும் காமெடி சார்ந்தது.
அதில் எந்த உள்நோக்கமும் இல்ல.

அட நாங்க கோவமாத் தான் இருக்கோம்ப்பா....

இப்போ எப்படி சுத்தத் தமிழ் வந்தது .# .#
பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

காரில் வைத்து இளம்பெண் இரண்டு பேரால் கற்பழிப்பு - Page 2 Empty Re: காரில் வைத்து இளம்பெண் இரண்டு பேரால் கற்பழிப்பு

Post by நண்பன் Thu 2 May 2013 - 14:13

பானுகமால் wrote:
ஜனநாயகன் wrote:நீங்கள் வேறு எந்த நோக்கத்திலும் சொல்லவில்லை என்றால் சரி.ஆனால் நான் சொன்னது வெறும் காமெடி சார்ந்தது.
அதில் எந்த உள்நோக்கமும் இல்ல.

அட நாங்க கோவமாத் தான் இருக்கோம்ப்பா....

இப்போ எப்படி சுத்தத் தமிழ் வந்தது .# .#
:^ #+


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

காரில் வைத்து இளம்பெண் இரண்டு பேரால் கற்பழிப்பு - Page 2 Empty Re: காரில் வைத்து இளம்பெண் இரண்டு பேரால் கற்பழிப்பு

Post by ஜனநாயகன் Thu 2 May 2013 - 14:14

எனக்கு கோவம் பொத்துக்கிட்டு வந்துடுச்சு.நா போறேன். :,;:
ஜனநாயகன்
ஜனநாயகன்
புதுமுகம்

பதிவுகள்:- : 1072
மதிப்பீடுகள் : 70

Back to top Go down

காரில் வைத்து இளம்பெண் இரண்டு பேரால் கற்பழிப்பு - Page 2 Empty Re: காரில் வைத்து இளம்பெண் இரண்டு பேரால் கற்பழிப்பு

Post by பானுஷபானா Thu 2 May 2013 - 14:18

ஜனநாயகன் wrote:எனக்கு கோவம் பொத்துக்கிட்டு வந்துடுச்சு.நா போறேன். :,;:

:” :” :” :” :” :” :” :” :” :” :” :” :” :” :” :” :”
பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

காரில் வைத்து இளம்பெண் இரண்டு பேரால் கற்பழிப்பு - Page 2 Empty Re: காரில் வைத்து இளம்பெண் இரண்டு பேரால் கற்பழிப்பு

Post by நண்பன் Thu 2 May 2013 - 14:26

பானுகமால் wrote:
ஜனநாயகன் wrote:எனக்கு கோவம் பொத்துக்கிட்டு வந்துடுச்சு.நா போறேன். :,;:

:” :” :” :” :” :” :” :” :” :” :” :” :” :” :” :” :”
அக்கா போயிட்டாரு :” :”


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

காரில் வைத்து இளம்பெண் இரண்டு பேரால் கற்பழிப்பு - Page 2 Empty Re: காரில் வைத்து இளம்பெண் இரண்டு பேரால் கற்பழிப்பு

Post by பானுஷபானா Thu 2 May 2013 - 14:48

நண்பன் wrote:
பானுகமால் wrote:
ஜனநாயகன் wrote:எனக்கு கோவம் பொத்துக்கிட்டு வந்துடுச்சு.நா போறேன். :,;:

:” :” :” :” :” :” :” :” :” :” :” :” :” :” :” :” :”
அக்கா போயிட்டாரு :” :”

நாம 2 பேரும் தான விரட்டி விட்டோம் :” :” :”
பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

காரில் வைத்து இளம்பெண் இரண்டு பேரால் கற்பழிப்பு - Page 2 Empty Re: காரில் வைத்து இளம்பெண் இரண்டு பேரால் கற்பழிப்பு

Post by veel Thu 2 May 2013 - 15:45

நண்பன் wrote:பிடி பட்டவனுக்கு ராஜ மரியாதையுடன் விடு விக்க நடவடிக்கை எடுப்பார்கள் காரில் வைத்து இளம்பெண் இரண்டு பேரால் கற்பழிப்பு - Page 2 688909
இன்னும் யாருக்கும் சரியான தண்டனை கிடைக்க வில்லை அதுதான் இப்படி தலை விரித்தாடுகிறது காரில் வைத்து இளம்பெண் இரண்டு பேரால் கற்பழிப்பு - Page 2 688909

காரில் வைத்து இளம்பெண் இரண்டு பேரால் கற்பழிப்பு - Page 2 88646 காரில் வைத்து இளம்பெண் இரண்டு பேரால் கற்பழிப்பு - Page 2 88646 காரில் வைத்து இளம்பெண் இரண்டு பேரால் கற்பழிப்பு - Page 2 88646 காரில் வைத்து இளம்பெண் இரண்டு பேரால் கற்பழிப்பு - Page 2 88646
veel
veel
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 2229
மதிப்பீடுகள் : 113

Back to top Go down

காரில் வைத்து இளம்பெண் இரண்டு பேரால் கற்பழிப்பு - Page 2 Empty Re: காரில் வைத்து இளம்பெண் இரண்டு பேரால் கற்பழிப்பு

Post by veel Thu 2 May 2013 - 15:46

ஜனநாயகன் wrote:அண்ணே இந்த பயலுவளுக்கு ரெண்டு குச்சி ரெண்டு கயிறு போதும்னே.ஆட்டுக்கு காயடிக்குறாப்ல அடிச்சிப்புடணும்னே.அப்பத்தான் சுருட்டிகிட்டு இருப்பானுவ.

இத உடனடியா செய்யணும்.. காரில் வைத்து இளம்பெண் இரண்டு பேரால் கற்பழிப்பு - Page 2 88646
veel
veel
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 2229
மதிப்பீடுகள் : 113

Back to top Go down

காரில் வைத்து இளம்பெண் இரண்டு பேரால் கற்பழிப்பு - Page 2 Empty Re: காரில் வைத்து இளம்பெண் இரண்டு பேரால் கற்பழிப்பு

Post by நண்பன் Thu 2 May 2013 - 15:48

பானுகமால் wrote:
நண்பன் wrote:
பானுகமால் wrote:
ஜனநாயகன் wrote:எனக்கு கோவம் பொத்துக்கிட்டு வந்துடுச்சு.நா போறேன். :,;:

:” :” :” :” :” :” :” :” :” :” :” :” :” :” :” :” :”
அக்கா போயிட்டாரு :” :”

நாம 2 பேரும் தான விரட்டி விட்டோம் :” :” :”
மற்றவங்க தப்பா நினைக்க போறாங்க வழியனிப்பு வைத்தோம் :’


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

காரில் வைத்து இளம்பெண் இரண்டு பேரால் கற்பழிப்பு - Page 2 Empty Re: காரில் வைத்து இளம்பெண் இரண்டு பேரால் கற்பழிப்பு

Post by *சம்ஸ் Thu 2 May 2013 - 15:58

குற்றவாளி யாருக்கும் இன்னும் சரியான தண்டனைகள் கிடைக்கப் படவில்லை அதுதான் காரணம்.இவர்களுக்கு கொடுக்கும் தண்டனை மற்றவர்களுக்கு ஒரு பாடமாக அமையனும். .#


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

காரில் வைத்து இளம்பெண் இரண்டு பேரால் கற்பழிப்பு - Page 2 Empty Re: காரில் வைத்து இளம்பெண் இரண்டு பேரால் கற்பழிப்பு

Post by veel Thu 2 May 2013 - 15:59

*சம்ஸ் wrote:குற்றவாளி யாருக்கும் இன்னும் சரியான தண்டனைகள் கிடைக்கப் படவில்லை அதுதான் காரணம்.இவர்களுக்கு கொடுக்கும் தண்டனை மற்றவர்களுக்கு ஒரு பாடமாக அமையனும். காரில் வைத்து இளம்பெண் இரண்டு பேரால் கற்பழிப்பு - Page 2 826688

காரில் வைத்து இளம்பெண் இரண்டு பேரால் கற்பழிப்பு - Page 2 88646 காரில் வைத்து இளம்பெண் இரண்டு பேரால் கற்பழிப்பு - Page 2 88646 காரில் வைத்து இளம்பெண் இரண்டு பேரால் கற்பழிப்பு - Page 2 88646 காரில் வைத்து இளம்பெண் இரண்டு பேரால் கற்பழிப்பு - Page 2 88646
veel
veel
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 2229
மதிப்பீடுகள் : 113

Back to top Go down

காரில் வைத்து இளம்பெண் இரண்டு பேரால் கற்பழிப்பு - Page 2 Empty Re: காரில் வைத்து இளம்பெண் இரண்டு பேரால் கற்பழிப்பு

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 2 of 2 Previous  1, 2

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum