Latest topics
» மனைவியை மகிழ்ச்சியாக வைத்துக்கொள்ள -டிப்ஸ் ! by rammalar Today at 7:09
» சூடி மகிழலாம்- சிறுவர் அமுது
by rammalar Today at 6:55
» எந்தவொரு முழக்கமும் இல்லாமல் பதவியேற்ற அந்த 3 திமுக எம்பிக்கள்.. எழுந்து நின்று கை கொடுத்த சபாநாயகர்
by rammalar Today at 4:43
» வெண்பூசணி ஜூஸ் குடிப்பதால் என்ன நன்மை?
by rammalar Yesterday at 16:08
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Yesterday at 16:01
» அதர்வா முரளியின் ‘டிஎன்ஏ’பட டப்பிங் பணிகள் தொடங்கியது!
by rammalar Yesterday at 4:01
» பிரபுதேவாவின் பட டீசரை வெளியிட்ட விஜய்சேதுபதி
by rammalar Yesterday at 3:57
» லக்கி பாஸ்கர்-படத்தின் முதல் பாடல் வெளியானது!
by rammalar Yesterday at 3:46
» நடிகர் திலீபன் புகழேந்திக்கு ஜோடியாக 5 கதாநாயகிகள்!
by rammalar Yesterday at 3:38
» `துண்டு ஒரு தடவைதான் தவறும்!' - ஹெட்டை வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறிய இந்தியா
by rammalar Yesterday at 3:18
» AUS vs AFG புள்ளிப்பட்டியல் - இந்தியாவுக்கு ஆப்பு வைத்த ஆப்கானிஸ்தான்.. ஆஸி. அரை இறுதி வாய்ப்பு காலி
by rammalar Mon 24 Jun 2024 - 6:46
» அயோத்தியில் பாஜக தோல்வி எதிரொலி: ஹனுமன் கோயில் மடத் தலைவர் போலீஸ் பாதுகாப்பு வாபஸ்
by rammalar Mon 24 Jun 2024 - 6:40
» விண்ணிலிருந்து பூமிக்கு திரும்பும் ஏவுகலன் சோதனை வெற்றி! ISRO சாதனை!
by rammalar Mon 24 Jun 2024 - 6:35
» படித்ததில் ரசித்தது-
by rammalar Sun 23 Jun 2024 - 10:56
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி...
by rammalar Sun 23 Jun 2024 - 6:27
» அப்பாவின் பாசம் - புதுக்கவிதை
by rammalar Sat 22 Jun 2024 - 15:55
» புறக்கணிப்பு - புதுக்கவிதை
by rammalar Sat 22 Jun 2024 - 15:52
» இரவின் மொழியில்...(புதுக்கவிதை)
by rammalar Sat 22 Jun 2024 - 15:50
» ’கடி’ ஜோக்ஸ்
by rammalar Sat 22 Jun 2024 - 15:18
» கிளி-மயில், என்ன வேறுபாடு?
by rammalar Sat 22 Jun 2024 - 15:17
» தினந்தோறும் இறைவனை வழிபடும் முறைகள்
by rammalar Sat 22 Jun 2024 - 15:16
» மூக்குத்தி அம்மன்- 2ம் பாகம்
by rammalar Sat 22 Jun 2024 - 15:15
» கன்னட நடிகை வீடியோவால் சைபர் கிரைம் விசாரணை
by rammalar Sat 22 Jun 2024 - 15:14
» ஆன்மிக சிந்தனை
by rammalar Sat 22 Jun 2024 - 15:12
» மரபுகளின் மாண்பில் – புதுக்கவிதை
by rammalar Sat 22 Jun 2024 - 15:11
» உணர்வற்ற அழிவுத்தேடல் – புதுக்கவிதை
by rammalar Sat 22 Jun 2024 - 15:11
» நிலையாமை ஒன்றே நிலையானது! – புதுக்கவிதை
by rammalar Sat 22 Jun 2024 - 15:10
» பட்டாம்பூச்சியும் தும்பியும் – புதுக்கவிதை
by rammalar Sat 22 Jun 2024 - 15:09
» செல்லக்கோபம் – புதுக்கவிதை
by rammalar Sat 22 Jun 2024 - 15:08
» நித்தம் நித்தம் மாறுகின்றது எத்தனையோ...
by rammalar Sat 22 Jun 2024 - 12:54
» ஜூன் 22: இன்று ஓரளவு குறைந்த தங்கம் விலை!
by rammalar Sat 22 Jun 2024 - 11:30
» வீட்டை எதிர்த்து தான் கல்யாணம் பண்ணுனேன்.. நடிகை தேவயானி
by rammalar Sat 22 Jun 2024 - 11:14
» சட்னி சாம்பார் - வெப் சீரிஸ்
by rammalar Sat 22 Jun 2024 - 10:42
» மீனாட்சி சவுத்ரி
by rammalar Sat 22 Jun 2024 - 7:31
» பயனுள்ள வீட்டு குறிப்புகள்
by rammalar Fri 21 Jun 2024 - 19:47
இலக்கணமில்லாத மொழி பெண்களின் முணு முணப்பு...!
3 posters
Page 1 of 1
இலக்கணமில்லாத மொழி பெண்களின் முணு முணப்பு...!
-
1) ஸ்ரீராம கிருஷ்ண பரமஹம்சரின் இயற் பெயர் என்ன?
-
2) ரவீந்திநாத் தாகூரின் 'கீதாஞ்சலி' நூலுக்கு அணிந்துரை
எழுதிய ஆங்கிலக் கவிஞர் யார்?
-
3) முதல் உலகத் தமிழ் நாடு நடைபெற்றது எந்த நாட்டில்..?
-
4) இலக்கணமில்லாத மொழி பெண்களின் முணு முணப்பு -
என்று கூறியவர் யார்?
-
உலகில் அதிக ஆண்டுகள் பிரதமர் பதவியில் இருந்த பெண்
பிரதமர் யார்?
-
====================================
விடை தெரிந்தவர்கள் சொல்லுங்கள்

rammalar- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 24693
மதிப்பீடுகள் : 1186
Re: இலக்கணமில்லாத மொழி பெண்களின் முணு முணப்பு...!
தலைப்ப பாத்துட்டு தாவிகிட்டு வந்தா என்னண்ணே இப்டி கேளுவியா கேக்குறீங்க?. :!#:
ஜனநாயகன்- புதுமுகம்
- பதிவுகள்:- : 1072
மதிப்பீடுகள் : 70
Re: இலக்கணமில்லாத மொழி பெண்களின் முணு முணப்பு...!
பாஸ் மார்க் சலுகை
-------------------
இரண்டு கேள்விகளுக்கு சரியான விடை
சொன்னால் போதும்..!!
-
![இலக்கணமில்லாத மொழி பெண்களின் முணு முணப்பு...! Sneha](https://2img.net/h/www.tamilcinema.com/CINENEWS/images2/sneha.jpg)
-------------------
இரண்டு கேள்விகளுக்கு சரியான விடை
சொன்னால் போதும்..!!
-
![இலக்கணமில்லாத மொழி பெண்களின் முணு முணப்பு...! Sneha](https://2img.net/h/www.tamilcinema.com/CINENEWS/images2/sneha.jpg)
rammalar- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 24693
மதிப்பீடுகள் : 1186
Re: இலக்கணமில்லாத மொழி பெண்களின் முணு முணப்பு...!
இந்திரா காந்தின்னே.
ஜனநாயகன்- புதுமுகம்
- பதிவுகள்:- : 1072
மதிப்பீடுகள் : 70
Re: இலக்கணமில்லாத மொழி பெண்களின் முணு முணப்பு...!
இந்திரா காந்தி சரியான விடை..!
-
![இலக்கணமில்லாத மொழி பெண்களின் முணு முணப்பு...! Indira2](https://2img.net/h/upload.wikimedia.org/wikipedia/commons/7/7d/Indira2.jpg)
-
![இலக்கணமில்லாத மொழி பெண்களின் முணு முணப்பு...! Indira2](https://2img.net/h/upload.wikimedia.org/wikipedia/commons/7/7d/Indira2.jpg)
rammalar- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 24693
மதிப்பீடுகள் : 1186
Re: இலக்கணமில்லாத மொழி பெண்களின் முணு முணப்பு...!
rammalar wrote:இந்திரா காந்தி சரியான விடை..!
-
அப்ப பரிசு என்னண்ணே?
ஜனநாயகன்- புதுமுகம்
- பதிவுகள்:- : 1072
மதிப்பீடுகள் : 70
Re: இலக்கணமில்லாத மொழி பெண்களின் முணு முணப்பு...!
இன்னும் ஒரு கேள்விக்காவது பதில்
சரியா சொன்னாதான் பாஸ் மார்க்..!
-
![இலக்கணமில்லாத மொழி பெண்களின் முணு முணப்பு...! 18](https://2img.net/h/www.kollyglitz.com/gallery/tamil/actress/actress_aparna_hot_navel_photos/photos/18.jpg)
சரியா சொன்னாதான் பாஸ் மார்க்..!
-
![இலக்கணமில்லாத மொழி பெண்களின் முணு முணப்பு...! 18](https://2img.net/h/www.kollyglitz.com/gallery/tamil/actress/actress_aparna_hot_navel_photos/photos/18.jpg)
rammalar- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 24693
மதிப்பீடுகள் : 1186
Re: இலக்கணமில்லாத மொழி பெண்களின் முணு முணப்பு...!
அதுக்கு இந்தப்புள்ள வேணாம்னே .அனுஷுகாதான்னே. #+
ஜனநாயகன்- புதுமுகம்
- பதிவுகள்:- : 1072
மதிப்பீடுகள் : 70
Re: இலக்கணமில்லாத மொழி பெண்களின் முணு முணப்பு...!
பேரெல்லாம் சரியா தெரியாது..
-
இவங்க ஏதாவது சாதிச்சிருக்காங்களா..?
-
![இலக்கணமில்லாத மொழி பெண்களின் முணு முணப்பு...! Showimage](https://2img.net/h/www.tamilyouthcafe.com/wp-content/uploads/2012/11/showimage.jpg)
-
இவங்க ஏதாவது சாதிச்சிருக்காங்களா..?
-
![இலக்கணமில்லாத மொழி பெண்களின் முணு முணப்பு...! Showimage](https://2img.net/h/www.tamilyouthcafe.com/wp-content/uploads/2012/11/showimage.jpg)
rammalar- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 24693
மதிப்பீடுகள் : 1186
Re: இலக்கணமில்லாத மொழி பெண்களின் முணு முணப்பு...!
இந்தப்புல்லையும் ஓகேன்னே.
ஜனநாயகன்- புதுமுகம்
- பதிவுகள்:- : 1072
மதிப்பீடுகள் : 70
Re: இலக்கணமில்லாத மொழி பெண்களின் முணு முணப்பு...!
![இலக்கணமில்லாத மொழி பெண்களின் முணு முணப்பு...! Img1120521037_1_1](https://2img.net/h/tamil.webdunia.com/articles/1205/21/images/img1120521037_1_1.jpg)
-
இவரது சீடர்தான் விவேகானந்தர்:-
-
![இலக்கணமில்லாத மொழி பெண்களின் முணு முணப்பு...! Swams](https://2img.net/h/ramanans.files.wordpress.com/2013/04/swams.jpg)
rammalar- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 24693
மதிப்பீடுகள் : 1186
Re: இலக்கணமில்லாத மொழி பெண்களின் முணு முணப்பு...!
ராமகிருஷ்ண பரம ஹம்சர்
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: இலக்கணமில்லாத மொழி பெண்களின் முணு முணப்பு...!
பானுகமால் wrote:ராமகிருஷ்ணர்
எக்கா எக்கா என்னா அறிவுக்கா?
ஜனநாயகன்- புதுமுகம்
- பதிவுகள்:- : 1072
மதிப்பீடுகள் : 70
Re: இலக்கணமில்லாத மொழி பெண்களின் முணு முணப்பு...!
ராமகிருஷ்ண பரமஹம்சர் என்பவரது
இயற் பெயர் என்ன?
-
இணையத்தில் தேடியும் கண்டு பிடிக்கலாம்..!!
-
![இலக்கணமில்லாத மொழி பெண்களின் முணு முணப்பு...! Img1120521037_1_1](https://2img.net/h/tamil.webdunia.com/articles/1205/21/images/img1120521037_1_1.jpg)
இயற் பெயர் என்ன?
-
இணையத்தில் தேடியும் கண்டு பிடிக்கலாம்..!!
-
![இலக்கணமில்லாத மொழி பெண்களின் முணு முணப்பு...! Img1120521037_1_1](https://2img.net/h/tamil.webdunia.com/articles/1205/21/images/img1120521037_1_1.jpg)
rammalar- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 24693
மதிப்பீடுகள் : 1186
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: இலக்கணமில்லாத மொழி பெண்களின் முணு முணப்பு...!
இல்லக்கா பரமசிவம். :,;:
ஜனநாயகன்- புதுமுகம்
- பதிவுகள்:- : 1072
மதிப்பீடுகள் : 70
Re: இலக்கணமில்லாத மொழி பெண்களின் முணு முணப்பு...!
![இலக்கணமில்லாத மொழி பெண்களின் முணு முணப்பு...! Tagore3](https://2img.net/h/upload.wikimedia.org/wikipedia/commons/b/ba/Tagore3.jpg)
--
இரவீந்திரநாத் தாகூர்
rammalar- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 24693
மதிப்பீடுகள் : 1186
Re: இலக்கணமில்லாத மொழி பெண்களின் முணு முணப்பு...!
rammalar wrote:ராமகிருஷ்ண பரமஹம்சர் என்பவரது
இயற் பெயர் என்ன?
-
இணையத்தில் தேடியும் கண்டு பிடிக்கலாம்..!!
-
நான் சொன்ன சதாசிவம் இல்லையா :%
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: இலக்கணமில்லாத மொழி பெண்களின் முணு முணப்பு...!
கேள்விகளுக்கான சரியான விடைகள்:
-
1) கதாதரன்
-
2) டபிள்யூ.பி.யீட்ஸ்
-
3) மலேசியா
-
4) வெர்ஜில்
-
5) இந்திரா காந்தி
-
1) கதாதரன்
-
2) டபிள்யூ.பி.யீட்ஸ்
-
3) மலேசியா
-
4) வெர்ஜில்
-
5) இந்திரா காந்தி
rammalar- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 24693
மதிப்பீடுகள் : 1186
Re: இலக்கணமில்லாத மொழி பெண்களின் முணு முணப்பு...!
:# :# :# :# :]rammalar wrote:கேள்விகளுக்கான சரியான விடைகள்:
-
1) கதாதரன்
-
2) டபிள்யூ.பி.யீட்ஸ்
-
3) மலேசியா
-
4) வெர்ஜில்
-
5) இந்திரா காந்தி
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
![-](https://2img.net/i/fa/m/tabs_less2.gif)
» மொழி தெரியாதவர்களுக்கு மொழி பெயர்த்துக் கொடுக்கும் மூக்குக் கண்ணாடி
» தூய தமிழ்ச்சொற்கள்(வட மொழி - தமிழ் மொழி)
» பெண்களின் ஆடை பெண்களின் உடை எவ்வாறு அமைதல் வேண்டும்
» மனசின் பக்கம்: முணு வித பேச்சு... முழுமையாய்...
» இறை மொழி - 006
» தூய தமிழ்ச்சொற்கள்(வட மொழி - தமிழ் மொழி)
» பெண்களின் ஆடை பெண்களின் உடை எவ்வாறு அமைதல் வேண்டும்
» மனசின் பக்கம்: முணு வித பேச்சு... முழுமையாய்...
» இறை மொழி - 006
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|