Latest topics
» எதிரி மன்னன் சரியான பாடம் கற்பித்து விட்டான்!by rammalar Yesterday at 20:23
» குட் பேட் அக்லி - படப்பிடிப்பில் அஜித்!
by rammalar Yesterday at 20:10
» கண்ணப்பா படப்பிடிப்பில் இணைந்த பிரபாஸ்
by rammalar Yesterday at 20:08
» சாய் பல்லவியின் ‘தண்டேல்’ பட காணொளி வெளியானது!
by rammalar Yesterday at 20:04
» அட...ஆமால்ல?
by rammalar Yesterday at 16:02
» மீம்ஸ் - ரசித்தவை
by rammalar Yesterday at 15:50
» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by rammalar Yesterday at 10:27
» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by rammalar Yesterday at 10:19
» _*தாம்பத்தியம் என்பது....*_
by rammalar Yesterday at 7:23
» #மனதைத்_தொட்ட_பதிவு
by rammalar Yesterday at 7:12
» இவைகளை செய்யாதீர்கள்!
by rammalar Yesterday at 7:06
» அமீரின் உயிர் தமிழுக்கு -விமர்சனம்!
by rammalar Yesterday at 6:39
» வெயிட்டிங்கில் இருந்த சூரி படம் வருது..
by rammalar Yesterday at 6:32
» வாணி ஜெயராம் பாடிய முத்தான, மணியான பாடல்கள்
by rammalar Fri 10 May 2024 - 15:22
» உனக்கு வாழ்க்கை எப்படி போகுது...
by rammalar Fri 10 May 2024 - 4:39
» அடிக்குற வெயிலுக்கு டீ குடிக்கிற கிறுக்கன்!
by rammalar Fri 10 May 2024 - 4:36
» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்...
by rammalar Thu 9 May 2024 - 14:49
» வேட்பாளர் கொஞ்சம் வித்தியாசமானவர்!
by rammalar Thu 9 May 2024 - 10:24
» இணையத்தில் ரசித்தவை
by rammalar Wed 8 May 2024 - 17:17
» ரீ ரிலீஸ் செய்யப்படும் ஆர் ஆர் ஆர் திரைப்படம்
by rammalar Wed 8 May 2024 - 16:55
» சிறுகதை - காரணம்
by rammalar Wed 8 May 2024 - 16:18
» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by rammalar Wed 8 May 2024 - 15:16
» காமெடி படமாக உருவான ‘காக்கா’
by rammalar Wed 8 May 2024 - 15:15
» அக்கரன் -விமர்சனம்
by rammalar Wed 8 May 2024 - 15:10
» யுவன் சங்கர் ராஜாவின் ‘மணி இன் தி பேங்க்’
by rammalar Wed 8 May 2024 - 15:08
» இந்த வாரம் வெளியாகும் அமீரின் ‘உயிர் தமிழுக்கு’
by rammalar Wed 8 May 2024 - 15:04
» குரங்கு பெடல் -விமர்சனம்
by rammalar Wed 8 May 2024 - 15:01
» கதம்பம் - இணையத்தில் ரசித்தவை
by rammalar Tue 7 May 2024 - 20:30
» கதம்பம்
by rammalar Tue 7 May 2024 - 14:46
» ஆன்மிக சிந்தனை
by rammalar Tue 7 May 2024 - 14:32
» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by rammalar Tue 7 May 2024 - 13:46
» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by rammalar Tue 7 May 2024 - 13:42
» டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணி அறிவிப்பு!
by rammalar Tue 30 Apr 2024 - 16:53
» கற்சிலையும் கரன்சியும்
by rammalar Tue 30 Apr 2024 - 11:34
» உண்மை முன்பே தெரியலையே.. என்ன நடந்தது.. மீண்டும் பகீர் கிளப்பிய செல்வராகவன்
by rammalar Tue 30 Apr 2024 - 11:10
கேஸ் லீக் ஆனா என்ன செய்ய?
+6
எந்திரன்
Muthumohamed
நண்பன்
rammalar
பானுஷபானா
ஜனநாயகன்
10 posters
Page 2 of 2
Page 2 of 2 • 1, 2
கேஸ் லீக் ஆனா என்ன செய்ய?
First topic message reminder :
ஒரு செம சீரிசான சம்சாரம்னே.ஐயோ சமாச்சாரம்னே.
எங்கூட்டுக்கு பக்கத்துல எதிர் வூட்ல இருந்து ஒரு அம்மா ஓடியாந்துச்சு.
என்னா ஏதுன்னு கேட்டாங்க எங்கூட்ல.
கேஸ் லீக் ஆயி ஒரே நாத்தமா அடிக்குதுன்னு சொல்லுச்சு.
என்னா சொல்றீங்கன்னு கேட்டுட்டு அவுங்க வூட்டுக்குள்ள போய் பார்த்தாங்க எங்கூட்ல.
ஆனா கேஸ் மூடி இருந்துச்சு.ஒன்னும் புரியாம வெளிய வந்துட்டாங்க.
அதுக்குள்ளே பக்கத்து வூட்டு அம்மாவும் ஓடி வந்து கேஸ் லீக் ஆகுதுன்னு பதற எங்கூட்டம்மாவுக்கு ஒன்னும்
புரியல.
அவுங்க வூட்லயும் ஓடிப் போய் பாத்தா அங்கயும் கேஸ் லாக் ஆகிருந்துச்சு.
இப்பவும் ஒன்னும் புரியாம வந்து எங்கூட்டு கதவாண்ட வந்தப்பாதான் 'டம டம டம டர்ர்ர்ர்ர்ர் புர்ர்ர்ர்ர்ர்ர்'ன்னு கன்னாபின்னான்னு சவுண்டு கேட்டுச்சு.
உள்ள எட்டிப் பாத்தா நான்தான் கேஸ் லீக் பண்ணிக்கிட்டு இருந்தேன்.
கடுப்பான என்கூட்டம்மா பக்கத்து வூட்டு அம்மனிங்ககிட்ட 'என்கூட்லதாங்க கேஸ் லீக் ஆவுது' என்று சொல்ல,
வாங்க போய் பாக்கலாம் என்று உள்ளே வர பாக்க,ஐயோ அம்மா அது இன்டேன் கேஸ் இல்லம்மா.என்கூட்டுக்காரர் கேஸ்.போனா அவ்ளோதான் விஷ வாயு தாக்கி வீணா உசுரு பூடும்.போங்கம்மா சீக்கிரம் என்று அவங்கள துரத்தி விட்டுட்டு வீட்டை இழுத்து சாத்த நான் மயங்கி விழுந்தேன்.என் கேஸா இருந்தாலும் என்னையும் தாக்கும்தானே?.
இது கைப்புள்ள வூட்ல நடந்த நிகழ்ச்சிங்கோவ்.அவரு சொன்னத அப்படியே போட்டாச்சு.யாருன்னா மயன்குணா அதுக்கு நா பொருப்பில்லன்னே.

ஜனநாயகன்- புதுமுகம்
- பதிவுகள்:- : 1072
மதிப்பீடுகள் : 70
Re: கேஸ் லீக் ஆனா என்ன செய்ய?
/) /)கைப்புள்ள wrote:எதப்பாக்கபானுகமால் wrote:கைப்புள்ள இத பாருங்க :”
கட்டத்தொரக்கி என்கூட விளார்ரதே வாழ்க்கையாப்போச்சி
மீனு- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 11432
மதிப்பீடுகள் : 1316
Re: கேஸ் லீக் ஆனா என்ன செய்ய?
முனாஸ் சுலைமான் wrote::பானுகமால் wrote:அடப்பாவிகளா......
” :” :” :” :” :” :” :” :” :” :” :” :” :” :” :” :” :” :” :” :” :” :”
:” :” :” :” :” :” :” :” :” :” :” :” :” :” :” :” :” :” :” :” :” :” :”

நன்றி முனாஸ் அண்ணே.
ஜனநாயகன்- புதுமுகம்
- பதிவுகள்:- : 1072
மதிப்பீடுகள் : 70
Re: கேஸ் லீக் ஆனா என்ன செய்ய?
கைப்புள்ள wrote:எதப்பாக்கபானுகமால் wrote:கைப்புள்ள இத பாருங்க :”
கட்டத்தொரக்கி என்கூட விளார்ரதே வாழ்க்கையாப்போச்சி
புலிக்குட்டி பூபதின்னே நீங்க.உங்க வாயில கூட கேஸ் பம்ப் இருக்காம்ல. #+
ஜனநாயகன்- புதுமுகம்
- பதிவுகள்:- : 1072
மதிப்பீடுகள் : 70
Re: கேஸ் லீக் ஆனா என்ன செய்ய?
கைப்புள்ள wrote:உனக்கும் வச்சிருக்கன்டி ஆப்பு
அண்ணே என்கூரே ஆப்பூர்தான்னே.எங்களுக்கேவா?. :.
ஜனநாயகன்- புதுமுகம்
- பதிவுகள்:- : 1072
மதிப்பீடுகள் : 70
Re: கேஸ் லீக் ஆனா என்ன செய்ய?
கைப்புள்ள wrote:யார்ரா சொன்னது படுபாவி பய என் பேர இப்படி நாறடிச்சிட்டாய்யா
அண்ணே கோவத்த கொறைங்கன்னே.கேஸ் லீக் ஆயிடப் போவுது. :{
ஜனநாயகன்- புதுமுகம்
- பதிவுகள்:- : 1072
மதிப்பீடுகள் : 70
Re: கேஸ் லீக் ஆனா என்ன செய்ய?
கைப்புள்ள wrote:யார்ரா சொன்னது படுபாவி பய என் பேர இப்படி நாறடிச்சிட்டாய்யா
என்னால முடியல கைப்புள்ள :” :” :” :” :” :” :”
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: கேஸ் லீக் ஆனா என்ன செய்ய?
:” :”ஜனநாயகன் wrote:கைப்புள்ள wrote:எதப்பாக்கபானுகமால் wrote:கைப்புள்ள இத பாருங்க :”
கட்டத்தொரக்கி என்கூட விளார்ரதே வாழ்க்கையாப்போச்சி
புலிக்குட்டி பூபதின்னே நீங்க.உங்க வாயில கூட கேஸ் பம்ப் இருக்காம்ல. #+
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: கேஸ் லீக் ஆனா என்ன செய்ய?
பானுகமால் wrote:கைப்புள்ள wrote:யார்ரா சொன்னது படுபாவி பய என் பேர இப்படி நாறடிச்சிட்டாய்யா
என்னால முடியல கைப்புள்ள :” :” :” :” :” :” :”
எக்கா எக்கா ஏக்கா?.ஒங்கலாலயும் முடியலையா?.பூண்டு சாப்டுங்கக்கா.
ஜனநாயகன்- புதுமுகம்
- பதிவுகள்:- : 1072
மதிப்பீடுகள் : 70
Re: கேஸ் லீக் ஆனா என்ன செய்ய?
(/ (/ (/ஜனநாயகன் wrote:பானுகமால் wrote:கைப்புள்ள wrote:யார்ரா சொன்னது படுபாவி பய என் பேர இப்படி நாறடிச்சிட்டாய்யா
என்னால முடியல கைப்புள்ள :” :” :” :” :” :” :”
எக்கா எக்கா ஏக்கா?.ஒங்கலாலயும் முடியலையா?.பூண்டு சாப்டுங்கக்கா.
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
ahmad78- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786
Re: கேஸ் லீக் ஆனா என்ன செய்ய?
நாத்தம் தாங்கல :,;:
எந்திரன்- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 1521
மதிப்பீடுகள் : 136
Re: கேஸ் லீக் ஆனா என்ன செய்ய?
ahmad78 wrote:
:”@: :flower: :++
ஜனநாயகன்- புதுமுகம்
- பதிவுகள்:- : 1072
மதிப்பீடுகள் : 70
Re: கேஸ் லீக் ஆனா என்ன செய்ய?
எந்திரன் wrote:நாத்தம் தாங்கல :,;:
மூக்க பொத்திகிட்டு :,;: :”
ஜனநாயகன்- புதுமுகம்
- பதிவுகள்:- : 1072
மதிப்பீடுகள் : 70
Re: கேஸ் லீக் ஆனா என்ன செய்ய?
பார்த்து பார்த்து முத்தம் குடுங்க
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: கேஸ் லீக் ஆனா என்ன செய்ய?
பானுகமால் wrote:பார்த்து பார்த்து முத்தம் குடுங்க
எக்கா எக்கா ஏக்கா?.
ஜனநாயகன்- புதுமுகம்
- பதிவுகள்:- : 1072
மதிப்பீடுகள் : 70
Page 2 of 2 • 1, 2
Similar topics
» என்ன செய்ய போகிறான்
» மருந்தின்றி வாழ என்ன செய்ய வேண்டும்?
» வெற்றி பெற என்ன செய்ய வேண்டும் ?
» உயரமாக வளர என்ன செய்ய வேண்டும்?
» முஸ்லிம்கள் செய்ய வேண்டியது என்ன?
» மருந்தின்றி வாழ என்ன செய்ய வேண்டும்?
» வெற்றி பெற என்ன செய்ய வேண்டும் ?
» உயரமாக வளர என்ன செய்ய வேண்டும்?
» முஸ்லிம்கள் செய்ய வேண்டியது என்ன?
Page 2 of 2
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|