சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» மீம்ஸ் - ரசித்தவை
by rammalar Today at 4:43

» உனக்கு வாழ்க்கை எப்படி போகுது...
by rammalar Today at 4:39

» அடிக்குற வெயிலுக்கு டீ குடிக்கிற கிறுக்கன்!
by rammalar Today at 4:36

» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்...
by rammalar Yesterday at 14:49

» வேட்பாளர் கொஞ்சம் வித்தியாசமானவர்!
by rammalar Yesterday at 10:24

» இணையத்தில் ரசித்தவை
by rammalar Wed 8 May 2024 - 17:17

» ரீ ரிலீஸ் செய்யப்படும் ஆர் ஆர் ஆர் திரைப்படம்
by rammalar Wed 8 May 2024 - 16:55

» சிறுகதை - காரணம்
by rammalar Wed 8 May 2024 - 16:18

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by rammalar Wed 8 May 2024 - 15:16

» காமெடி படமாக உருவான ‘காக்கா’
by rammalar Wed 8 May 2024 - 15:15

» அக்கரன் -விமர்சனம்
by rammalar Wed 8 May 2024 - 15:10

» யுவன் சங்கர் ராஜாவின் ‘மணி இன்‌ தி பேங்க்’
by rammalar Wed 8 May 2024 - 15:08

» இந்த வாரம் வெளியாகும் அமீரின் ‘உயிர் தமிழுக்கு’
by rammalar Wed 8 May 2024 - 15:04

» குரங்கு பெடல் -விமர்சனம்
by rammalar Wed 8 May 2024 - 15:01

» கதம்பம் - இணையத்தில் ரசித்தவை
by rammalar Tue 7 May 2024 - 20:30

» கதம்பம்
by rammalar Tue 7 May 2024 - 14:46

» ஆன்மிக சிந்தனை
by rammalar Tue 7 May 2024 - 14:32

» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by rammalar Tue 7 May 2024 - 13:46

» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by rammalar Tue 7 May 2024 - 13:42

» டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணி அறிவிப்பு!
by rammalar Tue 30 Apr 2024 - 16:53

» கற்சிலையும் கரன்சியும்
by rammalar Tue 30 Apr 2024 - 11:34

» உண்மை முன்பே தெரியலையே.. என்ன நடந்தது.. மீண்டும் பகீர் கிளப்பிய செல்வராகவன்
by rammalar Tue 30 Apr 2024 - 11:10

» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by rammalar Tue 30 Apr 2024 - 4:46

» வாரியாரின் சாமார்த்தியம்
by rammalar Tue 30 Apr 2024 - 4:40

» பல சரக்கு
by rammalar Mon 29 Apr 2024 - 20:11

» என்னத்த சொல்ல...!
by rammalar Mon 29 Apr 2024 - 19:58

» அதிரடியான 'ரசவாதி' டிரைலர்
by rammalar Mon 29 Apr 2024 - 17:31

» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 16:30

» எந்த விலங்கிற்கு அதிக அறிவு உள்ளது? - பொ.அ-கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 11:49

» ஏழு வண்ணங்களில் அதிகமாக பாதிப்பு அடையும் வண்ணம் எது? - (பொ.அ.-வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:42

» கல்லணை யாரால் கட்டப்பஃபட்டது - (பொ.அ -வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:32

» அன்புடன் வாழுங்கள்
by rammalar Mon 29 Apr 2024 - 5:55

» பணத்தை நாம் ஆள வேண்டும்
by rammalar Mon 29 Apr 2024 - 5:46

» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by rammalar Sun 28 Apr 2024 - 19:56

» குஜராத்தில் ரூ.600 கோடி மதிப்பிலான போதைப் பொருளுடன் பாகிஸ்தான் படகு பறிமுதல்
by rammalar Sun 28 Apr 2024 - 19:27

உங்க செல்ஃபோன் எவ்வளவு (SAR) கதிர்வீச்சை வெளியிடுகிறது? Khan11

உங்க செல்ஃபோன் எவ்வளவு (SAR) கதிர்வீச்சை வெளியிடுகிறது?

Go down

உங்க செல்ஃபோன் எவ்வளவு (SAR) கதிர்வீச்சை வெளியிடுகிறது? Empty உங்க செல்ஃபோன் எவ்வளவு (SAR) கதிர்வீச்சை வெளியிடுகிறது?

Post by *சம்ஸ் Tue 2 Nov 2010 - 0:01

உங்க செல்ஃபோன் எவ்வளவு (SAR) கதிர்வீச்சை வெளியிடுகிறது? Toshiba_tg01

இன்றைய உடல்நலக் குறிப்பு:
இஞ்சியானது பல மருத்துவப் பலன்களை உள்ளடக்கிய ஒரு காய்கறி வகை! கெட்ட கொலஸ்டிராலான எல்.டி.எல் (LDL) குறைப்பது, ரத்த நாளங்களுக்குள் ரத்தக் கட்டி ஏற்படுவதை தடுப்பது மற்றும் ஆன்டி ஆக்ஸிடெண்ட் என்னும் பண்பைக் கொண்டது ஆகியவை இஞ்சியின் மருத்துவக் குணங்களில் சில!
வர வர இந்த செல்ஃபோன் இம்சை பெரிய இம்சையாப்போச்சு! என்னங்க அப்படிப் பார்க்குறீங்க? ஏதோ செல்ஃபோனே பிடிக்காத மாதிரியும், இதுவரைக்கும் செல்ஃபோனையே பயன்படுத்தாத மாதிரியும் பேசுறேனேன்னு பார்க்குறீங்களா?

wikipedia: Jontintinjordan (talk)Jon Jordan
பின்ன என்னங்க, ஒவ்வொரு நாளும் செய்தித்தாள்கள்ல, இ மெயில்ல, மருத்துவ வார/மாத இதழ்கள்லன்னு எங்கே பார்த்தாலும் செல்ஃபோன் பயன்படுத்தினா மூளைப்புற்றுநோய் வருது, இடது பக்கம் வச்சி பேசினா மூளை பாதிக்கப்படாது, ரிங் போன பிறகுதான் காதுகிட்ட வைக்கனும், நம்பர் போட்ட உடனே காதுகிட்ட வச்சா 2 watts சக்தியை செல்ஃபோன் வெளியிடும் இப்படி இன்னும் எத்தனையோ எச்சரிக்கைகள் (?) பத்தி சொல்லிக்கிட்டே போகலாம். ஆனா எது உண்மைன்னுதான் இதுவரைக்கும் தெரியல!
இதையெல்லாம் படிக்கும்போது வர்றது ஒரே கேள்விதான். ஆமா, இந்தச் செய்திகளுக்கு எல்லாம் விஞ்ஞானப்பூர்வமான, ஆய்வுகளுடன் கூடிய ஆதாரங்கள் இருக்கா அப்படீங்கிறதுதான்?! மேலே சொன்ன செல்ஃபோன் குறித்த எச்சரிக்கைகள் எல்லாமே, ஒவ்வொரு செல்ஃபோனும் வெளியிடும் கதிர்வீச்சை அடிப்படையாகக் கொண்டவை.
செல்ஃபோன் வெளியிடும் கதிர்வீச்சுக்கும் மூன்று விதமான புற்றுநோய்களுக்கும் தொடர்பு இருப்பதாக சமீபத்திய சில சர்வதேச ஆய்வு முடிவுகள் எச்சரித்திருக்கின்றன! ஆனால், இவையனைத்தும் அரிதாக ஏற்படும் புற்றுநோய் என்பது குறிப்பிடத்தக்கது! அவை
முதுகுத் தண்டு/மூளை புற்றுநோய் (glioma)
காதருகே இருக்கும் எச்சில் சுரக்கும் பகுதியின் புற்றுநோய் (cancer of the parotid, a salivary gland near the ear)
மூளையும் காதும் இணையும் பகுதியின் புற்றுநோய் (acoustic neuroma, a tumor that essentially occurs where the ear meets the brain)
ஆனால், அமெரிக்காவின் உணவு மற்றும் மருந்து அமைப்பு (The Food and Drug Administration) செல்ஃபோன் பாதுகாப்பு குறித்து வெளியாகியுள்ள ஆய்வு முடிவுகள், செல்ஃபோன் பயன்பாடு பாதுகாப்பானதா இல்லை ஆபத்தானதா என்று திட்டவட்டமாக வரையறுத்துச் சொல்ல போதுமானதாக இல்லை என்று கருத்து தெரிவித்துள்ளது!
எது எப்படியிருந்தாலும், நம்ம செல்ஃபோன் எவ்வளவு கதிர்வீச்சை வெளியிடுதுன்னு தெரிஞ்சு வச்சுக்கிறது நல்லதுதானே. அதனால, இன்றைய பதிவுல நாம மக்கள் பயன்படுத்தும் பல்வேறு செல்ஃபோன்கள் வெளியிடும் கதிர்வீச்சின் அளவை கணக்கிட்டு, பிரபல தொலில்நுட்ப நிறுவனமான சினெட் (CNET) வெளியிட்டுள்ள பாடியலைத்தான் பார்க்கப்போறோம்…..
உங்க செல்ஃபோன் கதிர்வீச்சு எவ்வளவு?
செல்ஃபோனிலிருந்து வெளியாகி நம் உடல் உள்வாங்கிக்கொள்ளும், கதிர்வீச்சு எவ்வளவு என்பதை கணக்கிடுவதற்க்கு ஆங்கிலத்தில் specific absorption rate/SAR என்று பெயர்.( CNET நிறுவன அறிக்கையின் படி).
சர்வதேச செல்ஃபோன் தரத்தேர்வில் (F.C.C) தேர்ச்சி பெற்று, விற்பனைக்கான தரச்சான்றிதழ் பெற, ஒவ்வொரு செல்ஃபோனும் பெற்றிருக்கவேண்டியஅதிகபட்ச SAR அளவு 1.6 வாட்ஸ்/கிலோகிராம் (watts per kilogram). ஆனால் இந்த அளவு, ஐரோப்பாவில் 2 வாட்ஸ்/கிலோகிராம், கனடாவில் 1.6 வாட்ஸ்/கிலோகிராம். கீழே உள்ள SAR அளவுகள், செல்ஃபோனை காதருகில் வைத்து F.C.C-யால் கணக்கிட்டவை என்பதை கவனத்தில் கொள்க!
இந்த SAR அளவுகள், வெவ்வேறு அலைவரிசை மற்றும் கணக்கிடும் நிறுவனங்களைப் பொறுத்து வெவ்வேறு முடிவுகளை தரக்கூடியது என்பதையும், ஒரு செல்ஃபோனின் வெவ்வேறு மாடல்களைப் பொறுத்தும் மாறக்கூடியவை என்பதையும் நினைவில் கொள்க!
இனி, எந்தெந்த செல்ஃபோன் எவ்வளவு SAR அளவு/கதிர்வீச்சினை வெளியிடுகிறது என்று பார்ப்போம்…..
மோட்டோரோலாதான் பட்டியலில் முதலிடத்தைப் பிடிக்கிறது. மோட்டோரோலாவின் V195s என்னும் செல்ஃபோன் வெளியிடும் SAR அளவு 1.6 W/kg.
ப்ளாக்பெர்ரியின் பிரபல BlackBerry Curve 8330 வெளியிடும் SAR அளவு 1.54 W/kg
எல்.ஜீயின் LG KG800 வகை செல்ஃபோன் 0.135 W/kg மற்றும் மோட்டோரோலாவின் Motorola Razr V3x வகை செல்ஃபோன் 0.14 W/kg அளவு SAR/கதிர்வீச்சினை வெளியிட்டு, மிகவும் குறைந்தபட்ச SAR வெளியிடும் செல்ஃபோன் இடத்தை பிடித்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது!
SAR அளவு பட்டியலில் மிகவும் அதிக அளவுகளைக் கொண்ட செல்ஃபோன்களின் பட்டியலைக்காண இங்கு செல்லுங்கள்
மிகவும் குறைந்த SAR அளவுகளைக் கொண்ட செல்ஃபோன்களின் பட்டியலைக்காண இங்கு செல்லுங்கள்
உங்க செல்ஃபோன் இந்தப் பட்டியல்களில் இல்லையென்றால், சினெட்டின் இணையதளத்துக்குச் (இங்கு) சென்று, இடது பக்கத்தில் உள்ள மெனு பட்டையில் உங்களின் செல்ஃபோன் நிறுவனத்தை க்ளிக் செய்து, கொடுக்கப்பட்டுள்ள பட்டியலில் உங்க செல்ஃபோனின் SAR அளவைத் தெரிந்துகொள்ளுங்கள்!


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum