Latest topics
» நம்பிக்கையுடன் பொறுமையாக இரு, நல்லதே நடக்கும்!by rammalar Today at 8:19
» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by rammalar Today at 7:56
» இரு பக்கங்கள் - (கவிதை)
by rammalar Today at 7:44
» தொலைந்து போனவர்கள் – அப்துல் ரகுமான்
by rammalar Today at 7:42
» தீக்குளியல் & சந்திர வாசம் - கவிதைகள்
by rammalar Today at 7:39
» அதிகரிக்கும் வெயில் தாக்கம்- ஓ.ஆர்.எஸ்.கரைசல் பாக்கெட்டுகள் வழங்க உத்திரவு
by rammalar Today at 6:45
» ஏன்? எதற்கு? எப்படி?
by rammalar Today at 6:37
» வாஸ்து எந்திரம் என்றால் என்ன?
by rammalar Today at 6:33
» காகம் தலையில் அடித்து விட்டுச் சென்றால்...
by rammalar Today at 6:29
» அகால மரணம் அடைந்தோரின் ஆவிகள்...
by rammalar Today at 6:25
» கல்கி 2898 கி.பி - ரிலீஸ் தேதி அறிவிப்பு
by rammalar Today at 4:34
» மீண்டும் திரைக்கு வரும் ’குமுதா ஹேப்பி அண்ணாச்சி’
by rammalar Today at 4:32
» மே 4ம் தேதி வரை இந்த மாவட்டங்களில் வெப்ப அலை அதிகரிக்கும்!
by rammalar Today at 4:30
» MI vs DC - போராடி தோற்ற மும்பை..
by rammalar Yesterday at 18:19
» வாழ்க்கையை ஈசியா எடுத்துக்குவோம்....
by rammalar Yesterday at 17:35
» nisc
by rammalar Yesterday at 16:21
» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by rammalar Yesterday at 15:51
» பெண்ணின் சீதனத்தில் கணவருக்கு உரிமை இல்லை.. கஷ்ட காலத்திலும் தொடக்கூடாது! சுப்ரீம் கோர்ட் உத்தரவு
by rammalar Yesterday at 11:05
» சர்க்கரை நோயை கட்டப்படுத்தும் 15 வகையான சிறந்த உணவுகள்
by rammalar Yesterday at 10:09
» மருந்து
by rammalar Yesterday at 9:32
» அடுத்தவர் ரகசியம் அறிய முற்படாதீர்
by rammalar Yesterday at 5:55
» சினிமா - பழைய பால்கள்- ரசித்தவை
by rammalar Fri 26 Apr 2024 - 18:04
» ஐபிஎல்2024:
by rammalar Fri 26 Apr 2024 - 11:42
» சினி பிட்ஸ்
by rammalar Fri 26 Apr 2024 - 11:28
» கவிக்கோ அப்துல் ரகுமான் நினைவு ஹைக்கூ கவிதை
by rammalar Fri 26 Apr 2024 - 11:05
» வாழ்க்கை என்பதன் விதிமுறை!
by rammalar Fri 26 Apr 2024 - 10:30
» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by rammalar Fri 26 Apr 2024 - 8:51
» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by rammalar Thu 25 Apr 2024 - 10:57
» பான் கார்டுக்கு கீழே 10 இலக்கங்கள் எழுதப்பட்டிருக்கும்.. அந்த 10 எண்களின் அர்த்தம்
by rammalar Thu 25 Apr 2024 - 6:46
» AC-யை எப்படி சரியான முறையில் ON செய்து OFF செய்வது?
by rammalar Thu 25 Apr 2024 - 6:38
» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by rammalar Wed 24 Apr 2024 - 5:09
» 14 கோடி வீரரை நம்பி ஏமாந்த தோனி.. 10 பந்தை காலி செய்த நியூசிலாந்து வீரர்.. என்ன நடந்தது?
by rammalar Wed 24 Apr 2024 - 4:41
» உலகில் சூரியன் மறையவே மறையாத 6 நாடுகள் பற்றி தெரியுமா?
by rammalar Tue 23 Apr 2024 - 19:14
» காலை வணக்கம்
by rammalar Tue 23 Apr 2024 - 15:33
» காமெடி டைம்
by rammalar Tue 23 Apr 2024 - 14:30
ஈரோடு தனியார் மில்லில் தீ: ரூ.10 லட்சம் மதிப்புள்ள எண்ணை-புண்ணாக்கு நாசம்
Page 1 of 1
ஈரோடு தனியார் மில்லில் தீ: ரூ.10 லட்சம் மதிப்புள்ள எண்ணை-புண்ணாக்கு நாசம்
ஈரோடு, மே. 6-
ஈரோடு வீரப்பன்சத்திரம் கோவலன் வீதியில் தனியார் எண்ணை மில் ஒன்று உள்ளது. நல்ல எண்ணை மில்லான இங்கு இரவு வேலை முடித்து விட்டு இரவு ஷிப்ட் பணியாளர்கள் சென்று விட்டனர்.
நேற்று ஞாயிற்றுக்கிழமை மில்லுக்கு விடுமுறை விடப்பட்டிருந்தது. இதனால் மில்லுக்கு ஆட்கள் வரவில்லை. நேற்று நள்ளிரவு 12.45 மணி அளவில் எண்ணை மில்லிலிருந்து கரும் புகை வெளியேறி வந்தது.
சிறிது நேரத்தில் புகையை தொடர்ந்து குபு..குபு...வென தீ எரியத் தொடங்கியது. எண்ணை மில் தீ பிடித்து எரிவதை கண்டதும் அக்கம் பக்கத்தை சேர்ந்தவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். தீயணைப்பு நிலையத்துக்கு பொதுமக்கள் தகவல் கொடுத்தனர்.
மாவட்ட தீயணைப்பு நிலைய அதிகாரி மதியழகன் தலைமையில் தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்தனர். மில்லில் பிடித்த தீ எண்ணை கேன்களிலும் பற்றி மேலும் கொளுந்து விட்டு எரிந்தது. இதனால் பவானி மற்றும் மொடக்குறிச்சியிலிருந்தும் தலா ஒரு தீயணைப்பு வண்டி என மேலும் 2 தீயணைப்பு வண்டிகளும் வந்தது.
ஈரோட்டிலிருந்து வந்த 2 வண்டிகளுடன் சேர்ந்து 4 தீயணைப்பு வண்டிகளின் வீரர்களும் கடுமையாக போராடி தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். சுமார் 2 மணி நேரம் போராட்டத்துக்குப் பிறகு தீ அணைக்கப்பட்டது. இந்த தீ விபத்தினால் ரூ.10 லட்சம் மதிப்புள்ள நல்லெண்ணை, எள், புண்ணாக்கு போன்ற பொருட்கள் தீயில் எரிந்து நாசமானது.
இந்த தீ விபத்து குறித்து வீரப்பன்சத்திரம் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை நடத்தினார்கள். மில்லில் ஏற்பட்ட மின்கசிவு காரணமாக இந்த தீ விபத்து ஏற்பட்டதாக தெரிகிறது. தொடர்ந்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
மாலைமலர்
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Similar topics
» நெல்லை எக்ஸ்பிரஸ் ரெயிலில் ரூ. 63 லட்சம் மதிப்புள்ள வெளிநாட்டு பணம் கொள்ளை
» அண்ணா பல்கலையில் பூட்டை உடைத்து ரூ. 16 லட்சம் மதிப்புள்ள புரொஜக்டர்கள் திருட்டு
» திருப்பூரில் பனியன் குடோனில் பயங்கர தீ விபத்து: ரூ. 10 லட்சம் மதிப்புள்ள பொருட்கள் சேதம்
» புண்ணாக்கு தின்னும்படி குரங்கை வற்புறுத்தக் கூடாது!
» மகாகவி ஈரோடு தமிழன்பன் விருது
» அண்ணா பல்கலையில் பூட்டை உடைத்து ரூ. 16 லட்சம் மதிப்புள்ள புரொஜக்டர்கள் திருட்டு
» திருப்பூரில் பனியன் குடோனில் பயங்கர தீ விபத்து: ரூ. 10 லட்சம் மதிப்புள்ள பொருட்கள் சேதம்
» புண்ணாக்கு தின்னும்படி குரங்கை வற்புறுத்தக் கூடாது!
» மகாகவி ஈரோடு தமிழன்பன் விருது
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|