Latest topics
» மனைவியை மகிழ்ச்சியாக வைத்துக்கொள்ள -டிப்ஸ் ! by rammalar Today at 7:09
» சூடி மகிழலாம்- சிறுவர் அமுது
by rammalar Today at 6:55
» எந்தவொரு முழக்கமும் இல்லாமல் பதவியேற்ற அந்த 3 திமுக எம்பிக்கள்.. எழுந்து நின்று கை கொடுத்த சபாநாயகர்
by rammalar Today at 4:43
» வெண்பூசணி ஜூஸ் குடிப்பதால் என்ன நன்மை?
by rammalar Yesterday at 16:08
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Yesterday at 16:01
» அதர்வா முரளியின் ‘டிஎன்ஏ’பட டப்பிங் பணிகள் தொடங்கியது!
by rammalar Yesterday at 4:01
» பிரபுதேவாவின் பட டீசரை வெளியிட்ட விஜய்சேதுபதி
by rammalar Yesterday at 3:57
» லக்கி பாஸ்கர்-படத்தின் முதல் பாடல் வெளியானது!
by rammalar Yesterday at 3:46
» நடிகர் திலீபன் புகழேந்திக்கு ஜோடியாக 5 கதாநாயகிகள்!
by rammalar Yesterday at 3:38
» `துண்டு ஒரு தடவைதான் தவறும்!' - ஹெட்டை வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறிய இந்தியா
by rammalar Yesterday at 3:18
» AUS vs AFG புள்ளிப்பட்டியல் - இந்தியாவுக்கு ஆப்பு வைத்த ஆப்கானிஸ்தான்.. ஆஸி. அரை இறுதி வாய்ப்பு காலி
by rammalar Mon 24 Jun 2024 - 6:46
» அயோத்தியில் பாஜக தோல்வி எதிரொலி: ஹனுமன் கோயில் மடத் தலைவர் போலீஸ் பாதுகாப்பு வாபஸ்
by rammalar Mon 24 Jun 2024 - 6:40
» விண்ணிலிருந்து பூமிக்கு திரும்பும் ஏவுகலன் சோதனை வெற்றி! ISRO சாதனை!
by rammalar Mon 24 Jun 2024 - 6:35
» படித்ததில் ரசித்தது-
by rammalar Sun 23 Jun 2024 - 10:56
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி...
by rammalar Sun 23 Jun 2024 - 6:27
» அப்பாவின் பாசம் - புதுக்கவிதை
by rammalar Sat 22 Jun 2024 - 15:55
» புறக்கணிப்பு - புதுக்கவிதை
by rammalar Sat 22 Jun 2024 - 15:52
» இரவின் மொழியில்...(புதுக்கவிதை)
by rammalar Sat 22 Jun 2024 - 15:50
» ’கடி’ ஜோக்ஸ்
by rammalar Sat 22 Jun 2024 - 15:18
» கிளி-மயில், என்ன வேறுபாடு?
by rammalar Sat 22 Jun 2024 - 15:17
» தினந்தோறும் இறைவனை வழிபடும் முறைகள்
by rammalar Sat 22 Jun 2024 - 15:16
» மூக்குத்தி அம்மன்- 2ம் பாகம்
by rammalar Sat 22 Jun 2024 - 15:15
» கன்னட நடிகை வீடியோவால் சைபர் கிரைம் விசாரணை
by rammalar Sat 22 Jun 2024 - 15:14
» ஆன்மிக சிந்தனை
by rammalar Sat 22 Jun 2024 - 15:12
» மரபுகளின் மாண்பில் – புதுக்கவிதை
by rammalar Sat 22 Jun 2024 - 15:11
» உணர்வற்ற அழிவுத்தேடல் – புதுக்கவிதை
by rammalar Sat 22 Jun 2024 - 15:11
» நிலையாமை ஒன்றே நிலையானது! – புதுக்கவிதை
by rammalar Sat 22 Jun 2024 - 15:10
» பட்டாம்பூச்சியும் தும்பியும் – புதுக்கவிதை
by rammalar Sat 22 Jun 2024 - 15:09
» செல்லக்கோபம் – புதுக்கவிதை
by rammalar Sat 22 Jun 2024 - 15:08
» நித்தம் நித்தம் மாறுகின்றது எத்தனையோ...
by rammalar Sat 22 Jun 2024 - 12:54
» ஜூன் 22: இன்று ஓரளவு குறைந்த தங்கம் விலை!
by rammalar Sat 22 Jun 2024 - 11:30
» வீட்டை எதிர்த்து தான் கல்யாணம் பண்ணுனேன்.. நடிகை தேவயானி
by rammalar Sat 22 Jun 2024 - 11:14
» சட்னி சாம்பார் - வெப் சீரிஸ்
by rammalar Sat 22 Jun 2024 - 10:42
» மீனாட்சி சவுத்ரி
by rammalar Sat 22 Jun 2024 - 7:31
» பயனுள்ள வீட்டு குறிப்புகள்
by rammalar Fri 21 Jun 2024 - 19:47
மலேசிய அழகி தனுஜா ஆனந்தன்
3 posters
Page 1 of 1
மலேசிய அழகி தனுஜா ஆனந்தன்
![மலேசிய அழகி தனுஜா ஆனந்தன் Thumbnail.php?file=Thanuja_Ananthan_Wiki_425384774](http://vanakkammalaysia.com/thumbnail.php?file=Thanuja_Ananthan_Wiki_425384774.jpg&size=article_medium)
--
தனுஜா ஆனந்தன், (Thanuja Ananthan) 2009ஆம் ஆண்டின்
மலேசிய அழகி.
2009இல்,உலகின் 112 நாடுகளின் உலக
அழகிகள் பங்கு பெற்ற உலக அழகிப் போட்டியில்,
தனுஜா ஆனந்தன் 20வது இடத்திற்குத் தேர்வு செய்யப்பட்டவர்.
உலக அளவில் பல வனவிலங்கு காப்பங்களின் நல்வழி,
புனர்வாழ்வு ஆர்வலராகச் சேவை செய்து வருகின்றார்.
இவர் ஒரு வழக்குரைஞர். தொலைக்காட்சி நிகழ்ச்சித்
தொகுப்பாளர்.
பேத்தா எனும் மலேசிய விலங்கு நல்வாழ்வு மேம்பாட்டு
வாரியத்தின் தூதுவர்.
மலேசியப் புற்று நோய்ச் சங்கத்தின்
ஆயுள்காலப் பணியாளர். இவருக்கு வயது25
-
விவேகமான, சாதுர்யமான, புத்திசாலித்தனமான பதிலில்
இருந்துதான் அவர் மலேசிய அழகியாக அல்லது உலக
அழகியாகத் தேர்வு செய்யப்படுவார். அந்த வகையில்
தனுஜாவிடம், ‘உங்களுக்கு ஓர் அவதூறு ஏற்பட்டால் என்ன
செய்வீர்கள்?’ என்று கேட்கப்பட்டது. அதற்கு அவர் அளித்த பதில்,
-
“அவதூறுகள் என்பது மிக இழிவான கிசுகிசுக்கள்.
அவற்றிற்கு மன்னிப்பு என்பதே கிடையாது. முன்பும்
சரி இனி என்றும் சரி, எனக்கு
அந்த மாதிரி ஒரு நிலைமை
வராது என்று உறுதியாகச் சொல்வேன்.
எனக்கு என்று
தனிப்பட்ட கொள்கைகள் உள்ளன.
அந்தக் கொள்கைகளில் இருந்து நான் வெளியே வர
முடியாது.
வரவும் மாட்டேன். நான் எதை நம்புகின்றேனோ, அதற்கு
முரண்பாடான கருத்துகளை நான் என்றைக்குமே ஏற்றுக்
கொள்வதும் இல்லை.”
-
அடுத்த நிமிடம் அவருக்கு மலேசிய அழகியின் கிரீடம்
சூட்டப்பட்டது. ஐந்து நீதிபதிகளும் ஒருமித்த வாக்குகளில்
அவரைத் தேர்வு செய்தனர்.
rammalar- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 24693
மதிப்பீடுகள் : 1186
Re: மலேசிய அழகி தனுஜா ஆனந்தன்
பாப்பாவுக்கு பாராட்டுகள் :++
ஜனநாயகன்- புதுமுகம்
- பதிவுகள்:- : 1072
மதிப்பீடுகள் : 70
Re: மலேசிய அழகி தனுஜா ஆனந்தன்
ஜனநாயகன் wrote:பாப்பாவுக்கு பாராட்டுகள் :++
அலையுறீரே (*
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
![-](https://2img.net/i/fa/m/tabs_less2.gif)
» பிலிம் நியூஸ் ஆனந்தன் காலமானார்!
» மலேசிய மாகாண முதலமைச்சர் திருமலையில்
» மலேசிய ரசிகர்களைச் சந்திக்கிறார் ஓவியா
» மலேசிய கலாசாரத்தில் மதுவுக்கு இடமில்லை
» மலேசிய விமான விபத்து தொடரும் சந்தேகங்கள்.
» மலேசிய மாகாண முதலமைச்சர் திருமலையில்
» மலேசிய ரசிகர்களைச் சந்திக்கிறார் ஓவியா
» மலேசிய கலாசாரத்தில் மதுவுக்கு இடமில்லை
» மலேசிய விமான விபத்து தொடரும் சந்தேகங்கள்.
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|