சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» வெட்டப்படும் வரை உன்னை நம்பிய ஆடு…
by rammalar Yesterday at 3:17

» தீப ஒளி
by rammalar Yesterday at 3:16

» மக்காச் சோளம் சேர்த்த கீரை கடைசல் ரெசிபி
by rammalar Yesterday at 3:07

» திரைப்பட காணொளி - ரசித்தவை
by rammalar Tue 29 Oct 2024 - 12:22

» இரண்டு கிளிகள் - கவிதை
by rammalar Tue 29 Oct 2024 - 12:01

» வாழ்த்துக்கள்: மனிதா!
by rammalar Sat 26 Oct 2024 - 16:11

» புன்னகை…!
by rammalar Sat 26 Oct 2024 - 16:10

» மகத்தான தீபஒளித் திருநாள் வாழ்கவே
by rammalar Sat 26 Oct 2024 - 16:08

» காதலிக்காத ஒரு கூட்டம் – புதுக்கவிதை
by rammalar Sat 26 Oct 2024 - 16:08

» பருவ மாற்றம் – கவிதை
by rammalar Sat 26 Oct 2024 - 16:07

» உழைப்பின் வாழ்வு – கவிதை
by rammalar Sat 26 Oct 2024 - 16:06

» நீர் வற்றிய குளம் ! கவிஞர் இரா .இரவி
by rammalar Sat 26 Oct 2024 - 16:04

» அற்ற குளம்
by rammalar Sat 26 Oct 2024 - 16:03

» எழுத்தறிவித்தோன் இறை…
by rammalar Sat 26 Oct 2024 - 16:02

» எழுத்தறிவித்தவன் இறை – வெண்பா போட்டியில் வென்றவை
by rammalar Sat 26 Oct 2024 - 16:01

» மொக்க ஜோக்ஸ்
by rammalar Sat 26 Oct 2024 - 15:59

» மூன்று மொழிகளில் உருவாகும் புதிய படம்…
by rammalar Sat 26 Oct 2024 - 15:58

» பிரதர் படத்தின் ’மிதக்குது காலு ரெண்டும்’ பாடல் ..
by rammalar Sat 26 Oct 2024 - 15:56

» காதலே…காதலே படத்தின் டைட்டில் ட்ராக் பாடல்
by rammalar Sat 26 Oct 2024 - 15:54

» இன்றைய தத்துவங்கள் !
by rammalar Sat 26 Oct 2024 - 15:52

» பல்சுவை
by rammalar Wed 23 Oct 2024 - 4:38

» பல்சுவை -ரசித்தவை
by rammalar Tue 22 Oct 2024 - 12:17

» பல்சுவை
by rammalar Tue 15 Oct 2024 - 21:41

» அது சைஸைப் பொறுத்தது!
by rammalar Sun 13 Oct 2024 - 4:58

» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை- அக்-9
by rammalar Thu 10 Oct 2024 - 5:17

» சிறுகதை – கொலுசு!
by rammalar Wed 9 Oct 2024 - 14:08

» மனைவிக்குப் பயந்து தவத்தில் அமர்ந்தான்...! -ஹைகூ
by rammalar Wed 9 Oct 2024 - 13:59

» புதுக்கவிதைகள் - ரசித்தவை (தொடர் பதிவு)
by rammalar Wed 9 Oct 2024 - 8:44

» பொன்மொழிகள்
by rammalar Tue 8 Oct 2024 - 14:44

» ஆன்மிக சிந்தனை
by rammalar Tue 8 Oct 2024 - 14:35

» கோடை காலத்திற்கேற்ற ஆடை....
by rammalar Tue 8 Oct 2024 - 14:30

» அப்துல்கலாம் பொன்மொழிகள்:
by rammalar Mon 7 Oct 2024 - 8:32

» நீதிக்கதை- புத்திசாலி சேவல்
by rammalar Mon 7 Oct 2024 - 5:43

» வீணை வாசிக்கறது ரொம்ப ஈஸி!
by rammalar Mon 7 Oct 2024 - 4:44

» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை- அக்-6
by rammalar Sun 6 Oct 2024 - 20:22

நடிகை ஏஞ்சலினாவுக்கு புற்றுநோய் ; இரண்டு மார்பகங்கள் நீக்கம் Khan11

நடிகை ஏஞ்சலினாவுக்கு புற்றுநோய் ; இரண்டு மார்பகங்கள் நீக்கம்

5 posters

Go down

நடிகை ஏஞ்சலினாவுக்கு புற்றுநோய் ; இரண்டு மார்பகங்கள் நீக்கம் Empty நடிகை ஏஞ்சலினாவுக்கு புற்றுநோய் ; இரண்டு மார்பகங்கள் நீக்கம்

Post by rammalar Wed 15 May 2013 - 4:58

நடிகை ஏஞ்சலினாவுக்கு புற்றுநோய் ; இரண்டு மார்பகங்கள் நீக்கம் Tamil_News_large_713267

நியூயார்க்:

பிரபல ஹாலிவுட் நடிகை, ஏஞ்சலினா ஜோலிக்கு,
புற்றுநோய் காரணமாக, இரண்டு மார்பகங்களும்
அகற்றப்பட்டுள்ளன.

ஆங்கில பட ரசிகர்களின் கனவு கன்னியாக இருப்பவர்,
ஏஞ்சலினா ஜோலி, 37.
இன்றும் ஹாலிவுட்டில் அதிக தொகை வாங்கும்
நடிகையாக ஜோலி உள்ளார்.

இரண்டு முறை விவாகரத்தான இவர், தற்போது
அமெரிக்க நடிகரும், படத் தயாரிப்பாளருமான,
பிராட் பிட்டை காதலித்து வருகிறார்.
-
மூன்று தத்து குழந்தைகள் உள்பட இவருக்கு, ஆறு
குழந்தைகள் உள்ளன. இவரது தாய் மார்செலின், 56,
கர்ப்பப்பை புற்று நோயால், 2007ல் இறந்தார்.

ஜோலிக்கும், மார்பக புற்றுநோய்க்கான அபாயம்,
87 சதவீதம் உள்ளதாக, மருத்துவ நிபுணர்கள் கூறியதால்,
கடந்த மாதம், இரண்டு மார்பகங்களும் அறுவை சிகிச்சை
மூலம் அகற்றப்பட்டன.

""இது தொடர்பாக என் குழந்தைகளுடன் பேசி,
அவர்களின் பயத்தை போக்கியுள்ளேன். இந்த விஷயத்தில்
என் காதலர் பிராட் பிட், எனக்கு நல்ல ஒத்துழைப்பு
கொடுத்தார். தற்போது இந்த சிகிச்சை தொடர்பான
நடைமுறைகள் முடிந்து விட்டன,'' என்றார்.
-
நன்றி: தினமலர்
rammalar
rammalar
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 25248
மதிப்பீடுகள் : 1186

Back to top Go down

நடிகை ஏஞ்சலினாவுக்கு புற்றுநோய் ; இரண்டு மார்பகங்கள் நீக்கம் Empty Re: நடிகை ஏஞ்சலினாவுக்கு புற்றுநோய் ; இரண்டு மார்பகங்கள் நீக்கம்

Post by Muthumohamed Wed 15 May 2013 - 5:34

நல்ல நடிகை உதவும் குணப்பான்மை உள்ள நடிகை இவருக்கு போய் புற்றுநோயா என்ன ஒரு கொடுமை
Muthumohamed
Muthumohamed
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 12563
மதிப்பீடுகள் : 1138

http://knsriyas.blogspot.in

Back to top Go down

நடிகை ஏஞ்சலினாவுக்கு புற்றுநோய் ; இரண்டு மார்பகங்கள் நீக்கம் Empty Re: நடிகை ஏஞ்சலினாவுக்கு புற்றுநோய் ; இரண்டு மார்பகங்கள் நீக்கம்

Post by rammalar Fri 17 May 2013 - 10:53

நடிகை ஏஞ்சலினாவுக்கு புற்றுநோய் ; இரண்டு மார்பகங்கள் நீக்கம் Skynews_872606
-
விரிவாகப் படிக்க:
http://www.skynews.com.au/showbiz/article.aspx?id=872606
rammalar
rammalar
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 25248
மதிப்பீடுகள் : 1186

Back to top Go down

நடிகை ஏஞ்சலினாவுக்கு புற்றுநோய் ; இரண்டு மார்பகங்கள் நீக்கம் Empty Re: நடிகை ஏஞ்சலினாவுக்கு புற்றுநோய் ; இரண்டு மார்பகங்கள் நீக்கம்

Post by பானுஷபானா Fri 17 May 2013 - 10:54

:pale:
பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

நடிகை ஏஞ்சலினாவுக்கு புற்றுநோய் ; இரண்டு மார்பகங்கள் நீக்கம் Empty Re: நடிகை ஏஞ்சலினாவுக்கு புற்றுநோய் ; இரண்டு மார்பகங்கள் நீக்கம்

Post by *சம்ஸ் Fri 17 May 2013 - 10:57

Muthumohamed wrote:நல்ல நடிகை உதவும் குணப்பான்மை உள்ள நடிகை இவருக்கு போய் புற்றுநோயா என்ன ஒரு கொடுமை
கவலைய விடுங்க முஹமட் அனைத்தும் இறைவனின் ஏற்பாடு :’


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

நடிகை ஏஞ்சலினாவுக்கு புற்றுநோய் ; இரண்டு மார்பகங்கள் நீக்கம் Empty Re: நடிகை ஏஞ்சலினாவுக்கு புற்றுநோய் ; இரண்டு மார்பகங்கள் நீக்கம்

Post by Muthumohamed Fri 17 May 2013 - 12:13

*சம்ஸ் wrote:
Muthumohamed wrote:நல்ல நடிகை உதவும் குணப்பான்மை உள்ள நடிகை இவருக்கு போய் புற்றுநோயா என்ன ஒரு கொடுமை
கவலைய விடுங்க முஹமட் அனைத்தும் இறைவனின் ஏற்பாடு :’

@. @. @.
Muthumohamed
Muthumohamed
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 12563
மதிப்பீடுகள் : 1138

http://knsriyas.blogspot.in

Back to top Go down

நடிகை ஏஞ்சலினாவுக்கு புற்றுநோய் ; இரண்டு மார்பகங்கள் நீக்கம் Empty Re: நடிகை ஏஞ்சலினாவுக்கு புற்றுநோய் ; இரண்டு மார்பகங்கள் நீக்கம்

Post by நண்பன் Fri 17 May 2013 - 14:11

Muthumohamed wrote:நல்ல நடிகை உதவும் குணப்பான்மை உள்ள நடிகை இவருக்கு போய் புற்றுநோயா என்ன ஒரு கொடுமை
:( :(


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

நடிகை ஏஞ்சலினாவுக்கு புற்றுநோய் ; இரண்டு மார்பகங்கள் நீக்கம் Empty Re: நடிகை ஏஞ்சலினாவுக்கு புற்றுநோய் ; இரண்டு மார்பகங்கள் நீக்கம்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum