Latest topics
» மீம்ஸ் - ரசித்தவைby rammalar Today at 4:43
» உனக்கு வாழ்க்கை எப்படி போகுது...
by rammalar Today at 4:39
» அடிக்குற வெயிலுக்கு டீ குடிக்கிற கிறுக்கன்!
by rammalar Today at 4:36
» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்...
by rammalar Yesterday at 14:49
» வேட்பாளர் கொஞ்சம் வித்தியாசமானவர்!
by rammalar Yesterday at 10:24
» இணையத்தில் ரசித்தவை
by rammalar Wed 8 May 2024 - 17:17
» ரீ ரிலீஸ் செய்யப்படும் ஆர் ஆர் ஆர் திரைப்படம்
by rammalar Wed 8 May 2024 - 16:55
» சிறுகதை - காரணம்
by rammalar Wed 8 May 2024 - 16:18
» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by rammalar Wed 8 May 2024 - 15:16
» காமெடி படமாக உருவான ‘காக்கா’
by rammalar Wed 8 May 2024 - 15:15
» அக்கரன் -விமர்சனம்
by rammalar Wed 8 May 2024 - 15:10
» யுவன் சங்கர் ராஜாவின் ‘மணி இன் தி பேங்க்’
by rammalar Wed 8 May 2024 - 15:08
» இந்த வாரம் வெளியாகும் அமீரின் ‘உயிர் தமிழுக்கு’
by rammalar Wed 8 May 2024 - 15:04
» குரங்கு பெடல் -விமர்சனம்
by rammalar Wed 8 May 2024 - 15:01
» கதம்பம் - இணையத்தில் ரசித்தவை
by rammalar Tue 7 May 2024 - 20:30
» கதம்பம்
by rammalar Tue 7 May 2024 - 14:46
» ஆன்மிக சிந்தனை
by rammalar Tue 7 May 2024 - 14:32
» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by rammalar Tue 7 May 2024 - 13:46
» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by rammalar Tue 7 May 2024 - 13:42
» டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணி அறிவிப்பு!
by rammalar Tue 30 Apr 2024 - 16:53
» கற்சிலையும் கரன்சியும்
by rammalar Tue 30 Apr 2024 - 11:34
» உண்மை முன்பே தெரியலையே.. என்ன நடந்தது.. மீண்டும் பகீர் கிளப்பிய செல்வராகவன்
by rammalar Tue 30 Apr 2024 - 11:10
» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by rammalar Tue 30 Apr 2024 - 4:46
» வாரியாரின் சாமார்த்தியம்
by rammalar Tue 30 Apr 2024 - 4:40
» பல சரக்கு
by rammalar Mon 29 Apr 2024 - 20:11
» என்னத்த சொல்ல...!
by rammalar Mon 29 Apr 2024 - 19:58
» அதிரடியான 'ரசவாதி' டிரைலர்
by rammalar Mon 29 Apr 2024 - 17:31
» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 16:30
» எந்த விலங்கிற்கு அதிக அறிவு உள்ளது? - பொ.அ-கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 11:49
» ஏழு வண்ணங்களில் அதிகமாக பாதிப்பு அடையும் வண்ணம் எது? - (பொ.அ.-வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:42
» கல்லணை யாரால் கட்டப்பஃபட்டது - (பொ.அ -வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:32
» அன்புடன் வாழுங்கள்
by rammalar Mon 29 Apr 2024 - 5:55
» பணத்தை நாம் ஆள வேண்டும்
by rammalar Mon 29 Apr 2024 - 5:46
» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by rammalar Sun 28 Apr 2024 - 19:56
» குஜராத்தில் ரூ.600 கோடி மதிப்பிலான போதைப் பொருளுடன் பாகிஸ்தான் படகு பறிமுதல்
by rammalar Sun 28 Apr 2024 - 19:27
திருமண வீட்டில் டான்ஸ் ஆட ரூ.8 கோடி வாங்கிய நடிகர் !
Page 1 of 1
திருமண வீட்டில் டான்ஸ் ஆட ரூ.8 கோடி வாங்கிய நடிகர் !
திருமண வீட்டில் டான்ஸ் ஆட ரூ.8 கோடி வாங்கிய ஷாருக் !
மும்பை: துபாயில் திருமண வீட்டில் நடனம் ஆட 8 கோடி ரூபாய் சம்பளம் வாங்கினார் ஷாருக்கான்.
நடிப்பது தவிர கடை திறப்பு, விளம்பர படங்கள், நட்சத்திர நிகழ்ச்சி, விருது விழா, ஸ்டார் ஓட்டல்களில் புத்தாண்டு நடன நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல்வேறு சந்தர்ப்பங்களில் நடிகர், நடிகைகள் லட்சணக் கணக்கில் கல்லா கட்டி வருகின்றனர். பாலிவுட் நடிகைகள் கோடிக்கணக்கில் அள்ளுகின்றனர். கேத்ரினா கைப், பிரியங்கா சோப்ரா, மல்லிகா ஷெராவத், கோலிவுட் ஹீரோயின்கள் அனுஷ்கா, காஜல் அகர்வால், அசின் போன்ற நடிகைகளும் இதுபோன்ற நிகழ்ச்சிகளில் அதிகளவில் பங்கேற்கின்றனர். மேற்குறிப்பிட்ட நிகழ்ச்சிகள் தவிர இப்போது திருமண வீடுகளில் நடனம் ஆடுவதற்காக அதிரடியாக சம்பளம் கேட்கிறார்களாம். சமீபத்தில் அதிகபட்ச சம்பளம் கேட்டு அசத்தியிருக்கிறார் ஷாருக்கான். திருமணத்துக்கு வந்து நிகழ்ச்சியில் பங்கேற்று நடனம் ஆடுவதற்காக இவர் ரூ. 8 கோடி கேட்டாராம்.
இதுபற்றி பாலிவுட் பிரமுகர் கூறும்போது,‘துபாயில் நடந்த திருமண வரவேற்பு நிகழ்ச்சி ஒன்றில் அரை மணி நேரம் நடனம் ஆட ஷாருக்கானை கேட்டார்கள். இதற்கு அவர்கள் ரூ.8 கோடி சம்பளம் கொடுக்க தயார் என்றபோது ஓகே சொன்னார். திருமண விழாக்களில் நட்சத்திரங்கள் நடன நிகழ்ச்சிகளில் பங்கேற்பது இப்போது பேஷன் ஆகி வருகிறது. தாங்கள் ஆசைப்பட்ட நடிகரோ, நடிகையோ வந்து ஆடுவதற்கு எவ்வளவு சம்பளம் கேட்டாலும் தர தயாராக இருக்கிறார்கள் என்றார்.
நன்றி : தினகரன்

Similar topics
» அமீர்கான் வாங்கிய, 10 கோடி ரூபாய் கார்!
» ரூ.60 கோடி கொடுத்து காருக்கு பேன்ஸி நம்பர் வாங்கிய இந்தியர்!
» நடிகர் ராஜேஷின் இல்லத் திருமண விழா
» நடிகர் கார்த்தி - ரஞ்சனி திருமண வரவேற்பு... திரையுலகினர் குவிந்தனர்!
» நடிகர் பரத்தின் திருமண வரவேற்பில் கலந்துக்கொண்ட திரையுலக நட்சத்திரங்கள்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|