Latest topics
» பல்சுவை கதம்பம்by rammalar Wed 20 Nov 2024 - 17:50
» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22
» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18
» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03
» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02
» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01
» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00
» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59
» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58
» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56
» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53
» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52
» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50
» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49
» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54
» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26
» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08
» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54
» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53
» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31
» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25
» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44
» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23
» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08
» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26
» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29
கதிரியக்கத்தினால் பாதிக்கப்பட்ட ஜப்பானியர்கள் நஷ்டஈடு கேட்டு போராட்டம்
2 posters
Page 1 of 1
கதிரியக்கத்தினால் பாதிக்கப்பட்ட ஜப்பானியர்கள் நஷ்டஈடு கேட்டு போராட்டம்
டோக்கியோ, மே 22-
கடந்த 2011ஆம் ஆண்டு, சுனாமி தாக்கியதால், ஜப்பானின் புகுஷிமா அணுஉலை பெரிய அளவில் சேதமடைந்தது. அதனைச் சுற்றி வாழ்ந்து வந்த மக்கள் தங்கள் இருப்பிடங்களை விட்டு வெளியேற நேரிட்டது. இவர்களுக்கான நஷ்ட ஈட்டுத் தொகையை அரசு வழங்கிக்கொண்டிருக்கின்றது.
புகுஷிமாவில் இருந்து 50 கிமீ தொலைவில் உள்ள மியாகி எல்லைக்குள் வரும் ஹிப்போ மாவட்டத்தில் வாழ்ந்து வரும் மக்களும், நஷ்ட ஈடு கேட்டு நேற்று மனு தாக்கல் செய்துள்ளனர். தங்களுடைய பகுதியும் கதிரியக்கத்தால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், மருத்தவ பரிசோதனைகள், கதிரியக்க அளவுகளைக் கண்காணித்தல், சுத்தம் செய்தல் போன்ற பல செலவினங்கள் தங்களுக்கு இருப்பதால் புகுஷிமாவில் அளிக்கப்பட நஷ்டஈடு தங்களுக்கும் வழங்கப்பட வேண்டும் என்று அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
குழந்தைகளுக்கும், கர்ப்பிணிப் பெண்களுக்கும் 7,000 டாலரும், ஆண்களுக்கு 1,180 டாலரும் வழங்கப்பட வேண்டும் என்பது அவர்களின் கோரிக்கையாக இருந்தது.
பல மாதங்கள் நடத்திய பேச்சு வார்த்தைக்குப் பின், அணு உலையை நிர்வகிக்கும் டோக்கியோ மின்சக்தி நிறுவனம், இந்தத் தொகையில் பாதி அளவு அவர்களுக்குத் தருவதாக ஒப்புக்கொண்டுள்ளது.
அணுஉலையை சுத்தம் செய்வதற்கும், புகுஷிமாவிலிருந்து வெளியேறிய மக்களுக்கு நஷ்ட ஈடு வழங்கும் செலவுகளும் அதிகமானதால் டோக்கியோ மின்சக்தி நிறுவனம் திவாலானதாக அறிவித்துள்ளது. அரசின் மேற்பார்வையின் கீழ் இயங்கும் இந்நிறுவனம் அளிக்கும் தொகை முழுவதும் ஜப்பானிய அரசால் அளிக்கப்படுகின்றது.
இதுவரை, 22.5 பில்லியன் டாலர் இதுபோல் நஷ்டஈடாக அளிக்கப்பட்டுள்ளது. திட்டமிட்ட 29 பில்லியனை விட செலவினங்கள் அதிகரிக்கும் என்பதால் அரசு மேலும் 1.5 பில்லியன் தொகையை நஷ்ட ஈடு நிதியில் சேர்த்துள்ளது.
மேலும், அணு உலை மையங்களும், ஜப்பானிய அரசால் தீவிரமாகக் கண்காணிக்கப்பட்டு வருகின்றன.
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: கதிரியக்கத்தினால் பாதிக்கப்பட்ட ஜப்பானியர்கள் நஷ்டஈடு கேட்டு போராட்டம்
கண்டிப்பாக நஷ்டஈடு கொடுத்தே ஆகவேண்டும்
Similar topics
» பாதிக்கப்பட்ட இலங்கையர்களுக்கும் நஷ்டஈடு; திருப்பி அழைத்துவர ஏற்பாடு
» நித்யானந்தா, ரஞ்சிதா மீது ரூபா 50லட்சம் நஷ்டஈடு கேட்டு வழக்கு
» வங்கிக் கொள்ளை: 100 மில்லியன் நஷ்டஈடு கோரும் பிள்ளையான்!
» அமெரிக்காவிடம் ரூ 4500 கோடி நஷ்டஈடு கேட்கும் ஈராக்
» காணி, வீடுகள் இழப்போருக்கு நஷ்டஈடு; ரூ 800 மில். ஒதுக்கீடு
» நித்யானந்தா, ரஞ்சிதா மீது ரூபா 50லட்சம் நஷ்டஈடு கேட்டு வழக்கு
» வங்கிக் கொள்ளை: 100 மில்லியன் நஷ்டஈடு கோரும் பிள்ளையான்!
» அமெரிக்காவிடம் ரூ 4500 கோடி நஷ்டஈடு கேட்கும் ஈராக்
» காணி, வீடுகள் இழப்போருக்கு நஷ்டஈடு; ரூ 800 மில். ஒதுக்கீடு
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum