Latest topics
» கணவன் மனைவி உறவு.... சந்தோஷமாக இருக்க சில வழிகள்....by rammalar Thu 31 Oct 2024 - 15:06
» வெட்டப்படும் வரை உன்னை நம்பிய ஆடு…
by rammalar Wed 30 Oct 2024 - 3:17
» தீப ஒளி
by rammalar Wed 30 Oct 2024 - 3:16
» மக்காச் சோளம் சேர்த்த கீரை கடைசல் ரெசிபி
by rammalar Wed 30 Oct 2024 - 3:07
» திரைப்பட காணொளி - ரசித்தவை
by rammalar Tue 29 Oct 2024 - 12:22
» இரண்டு கிளிகள் - கவிதை
by rammalar Tue 29 Oct 2024 - 12:01
» வாழ்த்துக்கள்: மனிதா!
by rammalar Sat 26 Oct 2024 - 16:11
» புன்னகை…!
by rammalar Sat 26 Oct 2024 - 16:10
» மகத்தான தீபஒளித் திருநாள் வாழ்கவே
by rammalar Sat 26 Oct 2024 - 16:08
» காதலிக்காத ஒரு கூட்டம் – புதுக்கவிதை
by rammalar Sat 26 Oct 2024 - 16:08
» பருவ மாற்றம் – கவிதை
by rammalar Sat 26 Oct 2024 - 16:07
» உழைப்பின் வாழ்வு – கவிதை
by rammalar Sat 26 Oct 2024 - 16:06
» நீர் வற்றிய குளம் ! கவிஞர் இரா .இரவி
by rammalar Sat 26 Oct 2024 - 16:04
» அற்ற குளம்
by rammalar Sat 26 Oct 2024 - 16:03
» எழுத்தறிவித்தோன் இறை…
by rammalar Sat 26 Oct 2024 - 16:02
» எழுத்தறிவித்தவன் இறை – வெண்பா போட்டியில் வென்றவை
by rammalar Sat 26 Oct 2024 - 16:01
» மொக்க ஜோக்ஸ்
by rammalar Sat 26 Oct 2024 - 15:59
» மூன்று மொழிகளில் உருவாகும் புதிய படம்…
by rammalar Sat 26 Oct 2024 - 15:58
» பிரதர் படத்தின் ’மிதக்குது காலு ரெண்டும்’ பாடல் ..
by rammalar Sat 26 Oct 2024 - 15:56
» காதலே…காதலே படத்தின் டைட்டில் ட்ராக் பாடல்
by rammalar Sat 26 Oct 2024 - 15:54
» இன்றைய தத்துவங்கள் !
by rammalar Sat 26 Oct 2024 - 15:52
» பல்சுவை
by rammalar Wed 23 Oct 2024 - 4:38
» பல்சுவை -ரசித்தவை
by rammalar Tue 22 Oct 2024 - 12:17
» பல்சுவை
by rammalar Tue 15 Oct 2024 - 21:41
» அது சைஸைப் பொறுத்தது!
by rammalar Sun 13 Oct 2024 - 4:58
» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை- அக்-9
by rammalar Thu 10 Oct 2024 - 5:17
» சிறுகதை – கொலுசு!
by rammalar Wed 9 Oct 2024 - 14:08
» மனைவிக்குப் பயந்து தவத்தில் அமர்ந்தான்...! -ஹைகூ
by rammalar Wed 9 Oct 2024 - 13:59
» புதுக்கவிதைகள் - ரசித்தவை (தொடர் பதிவு)
by rammalar Wed 9 Oct 2024 - 8:44
» பொன்மொழிகள்
by rammalar Tue 8 Oct 2024 - 14:44
» ஆன்மிக சிந்தனை
by rammalar Tue 8 Oct 2024 - 14:35
» கோடை காலத்திற்கேற்ற ஆடை....
by rammalar Tue 8 Oct 2024 - 14:30
» அப்துல்கலாம் பொன்மொழிகள்:
by rammalar Mon 7 Oct 2024 - 8:32
» நீதிக்கதை- புத்திசாலி சேவல்
by rammalar Mon 7 Oct 2024 - 5:43
» வீணை வாசிக்கறது ரொம்ப ஈஸி!
by rammalar Mon 7 Oct 2024 - 4:44
மேலாடை இல்லாமல் பெண்கள் நடமாடலாம்
+4
Muthumohamed
ahmad78
*சம்ஸ்
gud boy
8 posters
Page 1 of 1
மேலாடை இல்லாமல் பெண்கள் நடமாடலாம்
நியூயார்க்: மேலாடை இல்லாமல் பெண்கள் நடமாடலாம் என்று நியூயார்க் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
அமெரிக்காவில் மேலாடை இல்லாமல் பெண்கள் நடமாடினால் அவர்களை கைது செய்து அபராதம் விதிக்கும் நடைமுறை அமுலில் உள்ளது.
இந்த நிலையில் உலகம் முழுவதும் மேலாடை அணியாமல் சுற்றுப்பயணம் செய்து பரபரப்பை ஏற்படுத்திய ஹோல்லி வேன் வோஸ்ட் நியூயார்க் நகரிலும் தனக்கே உரிய பாணியில் சுற்றி வந்தபோது அவரை கைது செய்த காவல்துறையினர் நீதிமன்றத்தில் வழக்குப் பதிவு செய்தனர்.
பல மாதங்களாக நடைபெற்ற இந்த வழக்கில் ஹோல்லி வேன் வோஸ்ட் சார்பில் வாதாடிய வக்கீல், "1992 ஆம் ஆண்டு நடைபெற்ற வழக்கில் பெண்கள் மேலாடை அணியாமல் செல்வதை குற்றமாக கருத முடியாது என தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது. இதன் அடிப்படையில் எனது கட்சிக்காரர் மீதான வழக்கை தள்ளுபடி செய்ய வேண்டும்" என்று வாதாடினார்.
இதனை ஏற்றுக்கொண்ட நியூயார்க் நீதிமன்றம் "முந்தைய தீர்ப்பின் அடிப்படையில் மேலாடை இல்லாமல் பெண்கள் பொது இடங்களில் நடமாடுவதை குற்றம் என்று கூற முடியாது. எனவே, குற்றம் சாட்டப்பட்டவரை விடுதலை செய்து உத்தரவிடுகிறேன்" என்று சமீபத்தில் தீர்ப்பளித்தது.
இதனையடுத்து, "பெண்கள் மேலாடை இன்றி திரிவது குற்றம் அல்ல. எனவே, இந்த குற்றப் பிரிவின் கீழ் யாரையும் கைது செய்ய வேண்டாம்" என்று நியூயார்க் நகர் முழுவதும் நகர காவல் தலைமையகம் நேற்று அவசர உத்தரவை பிறப்பித்துள்ளது.
அமெரிக்காவின் பல நகரங்களில் ஆகஸ்ட் 21ம் தேதியன்று மேலாடை அணியாமல் பல பெண்கள் பேரணி நடத்தி வருவது குறிப்பிடத் தக்கது.

gud boy- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 2147
மதிப்பீடுகள் : 290
Re: மேலாடை இல்லாமல் பெண்கள் நடமாடலாம்
மானங்கெட்ட மடையர்கள் #.
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: மேலாடை இல்லாமல் பெண்கள் நடமாடலாம்
நாகரிக முன்னேற்றம் என்ற பெயரில் ஆதி காலத்தை நோக்கி செல்கிறான் மனிதன்
gud boy- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 2147
மதிப்பீடுகள் : 290
Re: மேலாடை இல்லாமல் பெண்கள் நடமாடலாம்
அவர்கள் மாறிவிட்டார்கள் இவர்கள் மாறிக்கொண்டு செல்கிறார்கள்kiwi boy wrote:நாகரிக முன்னேற்றம் என்ற பெயரில் ஆதி காலத்தை நோக்கி செல்கிறான் மனிதன்
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: மேலாடை இல்லாமல் பெண்கள் நடமாடலாம்
ஓ இதுதான் நாகரீக முன்னேற்றமா?
படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786
Re: மேலாடை இல்லாமல் பெண்கள் நடமாடலாம்
*சம்ஸ் wrote:அவர்கள் மாறிவிட்டார்கள் இவர்கள் மாறிக்கொண்டு செல்கிறார்கள்kiwi boy wrote:நாகரிக முன்னேற்றம் என்ற பெயரில் ஆதி காலத்தை நோக்கி செல்கிறான் மனிதன்
Re: மேலாடை இல்லாமல் பெண்கள் நடமாடலாம்
அடுத்த வருடம் சம்ஸ் அண்ணன் அமெரிக்க செல்லத்திட்டம் தீட்டியது இதற்குத்தானோ
:,;: :”
:,;: :”
மீனு- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 11432
மதிப்பீடுகள் : 1316
Re: மேலாடை இல்லாமல் பெண்கள் நடமாடலாம்
மீனு wrote:அடுத்த வருடம் சம்ஸ் அண்ணன் அமெரிக்க செல்லத்திட்டம் தீட்டியது இதற்குத்தானோ
:,;: :”
அப்படியா சேதி சரி வரட்டும் நான் கேட்கிறேன்
Re: மேலாடை இல்லாமல் பெண்கள் நடமாடலாம்
தம்பி ரெடியா இருங்க அவர் இங்கு வந்தால் ஓட ஓட விரட்டி அடிக்கனும் :.Muthumohamed wrote:மீனு wrote:அடுத்த வருடம் சம்ஸ் அண்ணன் அமெரிக்க செல்லத்திட்டம் தீட்டியது இதற்குத்தானோ
:,;: :”
அப்படியா சேதி சரி வரட்டும் நான் கேட்கிறேன்
மீனு- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 11432
மதிப்பீடுகள் : 1316
Re: மேலாடை இல்லாமல் பெண்கள் நடமாடலாம்
மீனு wrote:தம்பி ரெடியா இருங்க அவர் இங்கு வந்தால் ஓட ஓட விரட்டி அடிக்கனும் :.Muthumohamed wrote:மீனு wrote:அடுத்த வருடம் சம்ஸ் அண்ணன் அமெரிக்க செல்லத்திட்டம் தீட்டியது இதற்குத்தானோ
:,;: :”
அப்படியா சேதி சரி வரட்டும் நான் கேட்கிறேன்
அடிக்க மாட்டேன் கேட்க மட்டும் செய்வேன் ஓகே
Re: மேலாடை இல்லாமல் பெண்கள் நடமாடலாம்
அடிக்க முடியுமா நீங்க எங்க அவர் எங்க சும்மா கதறக் கதற விரட்டலாம் :%Muthumohamed wrote:மீனு wrote:தம்பி ரெடியா இருங்க அவர் இங்கு வந்தால் ஓட ஓட விரட்டி அடிக்கனும் :.Muthumohamed wrote:மீனு wrote:அடுத்த வருடம் சம்ஸ் அண்ணன் அமெரிக்க செல்லத்திட்டம் தீட்டியது இதற்குத்தானோ
:,;: :”
அப்படியா சேதி சரி வரட்டும் நான் கேட்கிறேன்
அடிக்க மாட்டேன் கேட்க மட்டும் செய்வேன் ஓகே
மீனு- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 11432
மதிப்பீடுகள் : 1316
Re: மேலாடை இல்லாமல் பெண்கள் நடமாடலாம்
மேலை நாட்டு கலாசாரமே தனி...!
அங்கு
ஆணகளுக்கு டாப்லெஸ் பெண்கள் முடிதிருத்தம்
செய்கிறார்கள்...
-
பிப்ரவரி மாதம் ஆரம்பிக்கப்பட்ட இந்த சலூனின்
உரிமையாளரும் ஒரு பெண்ணே..!
-
அங்கு
ஆணகளுக்கு டாப்லெஸ் பெண்கள் முடிதிருத்தம்
செய்கிறார்கள்...
-
பிப்ரவரி மாதம் ஆரம்பிக்கப்பட்ட இந்த சலூனின்
உரிமையாளரும் ஒரு பெண்ணே..!
-
rammalar- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 25249
மதிப்பீடுகள் : 1186
Re: மேலாடை இல்லாமல் பெண்கள் நடமாடலாம்
நாகரீகம் என்ற பெயரில் நடக்கும் சீர்கேடு #.
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: மேலாடை இல்லாமல் பெண்கள் நடமாடலாம்
அக்கா என்னாச்சி இப்படி சுற்றுகிறது தலைபானுகமால் wrote: :+
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Similar topics
» தண்ணீர் இல்லாமல் வளரும்; தரை இல்லாமல் படரும். - விடுகதை
» திருடனின் மேலாடை திருடப்பட்டது
» இல்லாமல் இருந்திருக்கலாம் அல்லவா?
» அவள் இல்லாமல்
» சுருக்கமே இல்லாமல்.
» திருடனின் மேலாடை திருடப்பட்டது
» இல்லாமல் இருந்திருக்கலாம் அல்லவா?
» அவள் இல்லாமல்
» சுருக்கமே இல்லாமல்.
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|