சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» மொச்ச கொட்ட பல்லழகி
by rammalar Yesterday at 15:29

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Yesterday at 8:27

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Yesterday at 8:27

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Yesterday at 8:26

» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08

» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54

» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53

» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31

» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25

» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44

» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23

» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08

» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26

» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25

» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29

» வாரியார் சுவாமிகள் அருளிய அறுபடை வீட்டுப் பதிகங்கள்.
by rammalar Tue 5 Nov 2024 - 11:51

» கணவன் மனைவி உறவு.... சந்தோஷமாக இருக்க சில வழிகள்....
by rammalar Thu 31 Oct 2024 - 15:06

» வெட்டப்படும் வரை உன்னை நம்பிய ஆடு…
by rammalar Wed 30 Oct 2024 - 3:17

» தீப ஒளி
by rammalar Wed 30 Oct 2024 - 3:16

» மக்காச் சோளம் சேர்த்த கீரை கடைசல் ரெசிபி
by rammalar Wed 30 Oct 2024 - 3:07

» திரைப்பட காணொளி - ரசித்தவை
by rammalar Tue 29 Oct 2024 - 12:22

» இரண்டு கிளிகள் - கவிதை
by rammalar Tue 29 Oct 2024 - 12:01

» வாழ்த்துக்கள்: மனிதா!
by rammalar Sat 26 Oct 2024 - 16:11

» புன்னகை…!
by rammalar Sat 26 Oct 2024 - 16:10

» மகத்தான தீபஒளித் திருநாள் வாழ்கவே
by rammalar Sat 26 Oct 2024 - 16:08

» காதலிக்காத ஒரு கூட்டம் – புதுக்கவிதை
by rammalar Sat 26 Oct 2024 - 16:08

» பருவ மாற்றம் – கவிதை
by rammalar Sat 26 Oct 2024 - 16:07

» உழைப்பின் வாழ்வு – கவிதை
by rammalar Sat 26 Oct 2024 - 16:06

» நீர் வற்றிய குளம் ! கவிஞர் இரா .இரவி
by rammalar Sat 26 Oct 2024 - 16:04

» அற்ற குளம்
by rammalar Sat 26 Oct 2024 - 16:03

» எழுத்தறிவித்தோன் இறை…
by rammalar Sat 26 Oct 2024 - 16:02

தேக்கடி வனத்துறை அலுவலகத்தில் யானையின் எலும்புக்கூடு: சுற்றுலா பயணிகளை கவர திட்டம் Khan11

தேக்கடி வனத்துறை அலுவலகத்தில் யானையின் எலும்புக்கூடு: சுற்றுலா பயணிகளை கவர திட்டம்

2 posters

Go down

தேக்கடி வனத்துறை அலுவலகத்தில் யானையின் எலும்புக்கூடு: சுற்றுலா பயணிகளை கவர திட்டம் Empty தேக்கடி வனத்துறை அலுவலகத்தில் யானையின் எலும்புக்கூடு: சுற்றுலா பயணிகளை கவர திட்டம்

Post by *சம்ஸ் Wed 5 Jun 2013 - 7:48

தேக்கடி வனத்துறை அலுவலகத்தில் யானையின் எலும்புக்கூடு: சுற்றுலா பயணிகளை கவர திட்டம் 2ed0ff64-05d2-4258-afbe-5f89078fd32f_S_secvpf
கூடலூர்,ஜூன்.5

கேரள மாநிலம் இடுக்கி மாவட்டம் தேக்கடி பெரியாறு புலிகள் சரணாலயம் வல்லக்கடவு அருகே “ஹெவி” என்ற சுற்றுலா தலம் உள்ளது. இங்கு தினமும் ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் வந்து செல்கிறார்கள். சுற்றுலா பயணிகளை கவரும் வகையில் கேரள சுற்றுலா துறையும், வனத்துறையும் பல்வேறு பணிகள் செய்து வருகிறார்கள். பெரியாறு புலிகள் சரணாலயம் 975 சதுர கிலோ மீட்டர் பரப்பளவில் உள்ளது.

இந்த சரணாலயத்தில் அமைந்திருக்கும் ”ஹெவி” பகுதிக்கு, சுற்றுலா பயணிகளை அழைத்து செல்லும் வகையில், கேரள வனத்துறையினர் கடந்த வாரம் முதல் “ஜங்கிள் சபாரி“ என்ற பெயரில் புதிய பஸ் சர்வீஸ் தொடங்கி உள்ளனர்.

இந்நிலையில் சுற்றுலாப் பயணிகளை, கவரும் வகையில், இங்குள்ள வனத்துறை அலுவலகத்தில், இறந்த யானையின் எலும்புகளை பயன்படுத்தி முழு எலும்புக்கூடு உருவம் தயாரிக்கும் பணி நடந்து வருகிறது. 10 ஆண்டுகளுக்கு முன்பு இறந்த யானையின் எலும்புகளை பயன்படுத்தி இந்த எலும்புக்கூடு உருவம் தயாரிக்கப்பட்டு வருகிறது.

இது குறித்து யானையின் உருவம் தயாரிக்கும் விஜயகுமார் என்பவர் கூறும் போது, ஆசிய யானைகளுக்கு 286 எலும்புகள் உள்ளன. இதில் கிடைக்காத எலும்புகளுக்கு பதிலாக பிளாஸ்ட் ஆப் பாரீஸ் மாவு பயன்படுத்தி உருவாக்கப்படுகிறது.

பனை மரத்திலிருந்து தந்தங்கள் உருவாக்கப்பட்டுள்ளது. அடுத்த கட்டமாக பிளாஸ்ட் ஆப் பாரீஸ் மாவு பயன்படுத்தி புலியின் எலும்புக்கூடு உருவம் செய்ய முடிவு செய்துள்ளேன் என்றார்.


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

தேக்கடி வனத்துறை அலுவலகத்தில் யானையின் எலும்புக்கூடு: சுற்றுலா பயணிகளை கவர திட்டம் Empty Re: தேக்கடி வனத்துறை அலுவலகத்தில் யானையின் எலும்புக்கூடு: சுற்றுலா பயணிகளை கவர திட்டம்

Post by Muthumohamed Wed 5 Jun 2013 - 8:47

நல்ல முயற்சி

சுற்றுலா பயணிகளுக்கு மகிழ்ச்சி தான்
Muthumohamed
Muthumohamed
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 12563
மதிப்பீடுகள் : 1138

http://knsriyas.blogspot.in

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum