சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» வாணி ஜெயராம் பாடிய முத்தான, மணியான பாடல்கள்
by rammalar Today at 15:22

» மீம்ஸ் - ரசித்தவை
by rammalar Today at 4:43

» உனக்கு வாழ்க்கை எப்படி போகுது...
by rammalar Today at 4:39

» அடிக்குற வெயிலுக்கு டீ குடிக்கிற கிறுக்கன்!
by rammalar Today at 4:36

» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்...
by rammalar Yesterday at 14:49

» வேட்பாளர் கொஞ்சம் வித்தியாசமானவர்!
by rammalar Yesterday at 10:24

» இணையத்தில் ரசித்தவை
by rammalar Wed 8 May 2024 - 17:17

» ரீ ரிலீஸ் செய்யப்படும் ஆர் ஆர் ஆர் திரைப்படம்
by rammalar Wed 8 May 2024 - 16:55

» சிறுகதை - காரணம்
by rammalar Wed 8 May 2024 - 16:18

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by rammalar Wed 8 May 2024 - 15:16

» காமெடி படமாக உருவான ‘காக்கா’
by rammalar Wed 8 May 2024 - 15:15

» அக்கரன் -விமர்சனம்
by rammalar Wed 8 May 2024 - 15:10

» யுவன் சங்கர் ராஜாவின் ‘மணி இன்‌ தி பேங்க்’
by rammalar Wed 8 May 2024 - 15:08

» இந்த வாரம் வெளியாகும் அமீரின் ‘உயிர் தமிழுக்கு’
by rammalar Wed 8 May 2024 - 15:04

» குரங்கு பெடல் -விமர்சனம்
by rammalar Wed 8 May 2024 - 15:01

» கதம்பம் - இணையத்தில் ரசித்தவை
by rammalar Tue 7 May 2024 - 20:30

» கதம்பம்
by rammalar Tue 7 May 2024 - 14:46

» ஆன்மிக சிந்தனை
by rammalar Tue 7 May 2024 - 14:32

» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by rammalar Tue 7 May 2024 - 13:46

» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by rammalar Tue 7 May 2024 - 13:42

» டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணி அறிவிப்பு!
by rammalar Tue 30 Apr 2024 - 16:53

» கற்சிலையும் கரன்சியும்
by rammalar Tue 30 Apr 2024 - 11:34

» உண்மை முன்பே தெரியலையே.. என்ன நடந்தது.. மீண்டும் பகீர் கிளப்பிய செல்வராகவன்
by rammalar Tue 30 Apr 2024 - 11:10

» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by rammalar Tue 30 Apr 2024 - 4:46

» வாரியாரின் சாமார்த்தியம்
by rammalar Tue 30 Apr 2024 - 4:40

» பல சரக்கு
by rammalar Mon 29 Apr 2024 - 20:11

» என்னத்த சொல்ல...!
by rammalar Mon 29 Apr 2024 - 19:58

» அதிரடியான 'ரசவாதி' டிரைலர்
by rammalar Mon 29 Apr 2024 - 17:31

» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 16:30

» எந்த விலங்கிற்கு அதிக அறிவு உள்ளது? - பொ.அ-கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 11:49

» ஏழு வண்ணங்களில் அதிகமாக பாதிப்பு அடையும் வண்ணம் எது? - (பொ.அ.-வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:42

» கல்லணை யாரால் கட்டப்பஃபட்டது - (பொ.அ -வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:32

» அன்புடன் வாழுங்கள்
by rammalar Mon 29 Apr 2024 - 5:55

» பணத்தை நாம் ஆள வேண்டும்
by rammalar Mon 29 Apr 2024 - 5:46

» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by rammalar Sun 28 Apr 2024 - 19:56

போராளிகள் பிடியில் இருந்த குசைர் நகரை சிரியா ராணுவம் கைப்பற்றியது Khan11

போராளிகள் பிடியில் இருந்த குசைர் நகரை சிரியா ராணுவம் கைப்பற்றியது

Go down

போராளிகள் பிடியில் இருந்த குசைர் நகரை சிரியா ராணுவம் கைப்பற்றியது Empty போராளிகள் பிடியில் இருந்த குசைர் நகரை சிரியா ராணுவம் கைப்பற்றியது

Post by *சம்ஸ் Thu 6 Jun 2013 - 6:25

போராளிகள் பிடியில் இருந்த குசைர் நகரை சிரியா ராணுவம் கைப்பற்றியது 2f1845f2-d9b0-44ee-9a86-44c4fbdddff8_S_secvpf
டமாஸ்கஸ், ஜூன் 6-

சிரியா அதிபர் பஷீர் அல் ஆசாத்தின் ஆட்சிக்கு எதிராக கடந்த 2 ஆண்டுகளாக மக்கள் கடும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். அவர்களில் சிலர் ஆயுதமேந்தி ராணுவத்திற்கு எதிராக போரில் இறங்கியுள்ளனர்.

லெபனான் எல்லையோரம் உள்ள சில கிராமங்களையும் முக்கிய நகரங்களையும் போராளிகள் கைப்பற்றி தங்களது கண்காணிப்பில் வைத்துள்ளனர்.

இவற்றில் குசைர் நகரமும் ஒன்றாகும். இந்த நகரத்தின் வழியாகதான் லெபனான் நாட்டில் இருந்து ஆயுதங்களை கடத்தி வந்து ராணுவத்திற்கு எதிராக போராளிகள் தாக்குதல் நடத்துகின்றனர்.

எனவே, போராளிகளின் பிடியில் இருந்து இந்நகரை மீட்க கடந்த மாதம் 19ம் தேதியில் இருந்து போராளிகள் முகாம்கள் மீது ராணுவம் அதிரடி தாக்குதலில் ஈடுபட்டது.

முதல் கட்டமாக குசைர் நகருக்கு செல்லும் வழியில் உள்ள கிராமங்களை கைப்பற்றிய ராணுவம், நேற்றிரவு குசைர் நகரையும் முழுமையாக கைப்பற்றியது.

ராணுவத்தின் அதிரடி தாக்குதலில் பல போராளிகள் கொல்லப்பட்டதாகவும், சிலர் சரணடைந்ததாகவும், மேலும் சிலர் உயிருக்கு பயந்து தப்பியோடி விட்டதாகவும் சிரியா அரசின் தொலைக்காட்சி நேற்று செய்தி வெளியிட்டது.


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

Back to top

- Similar topics
» சிரியா குசைர் நகரில் நடந்த தாக்குதலில் போராளிகள் 70 பேர் பலி
» இரண்டு நாள் மோதலுக்கு பின் சபாப் நகரை கைப்பற்றியது இராணுவம்
» நைஜீரிய போகோ ஹராம் போராளிகள் முகாம்களை ராணுவம் தாக்கி அழிப்பு
» சிரியா போராளிகள் மீதான ஐரோப்பிய யூனியனின் ஆயுதத்தடை நீக்கம்
» துபாய் நகரை கணணித்திரையில் சுற்றிப்பார்க்க : வீடியோ

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum