சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பல்சுவை கதம்பம்
by rammalar Wed 20 Nov 2024 - 17:50

» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22

» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18

» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03

» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02

» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01

» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00

» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59

» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58

» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56

» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53

» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52

» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51

» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50

» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49

» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54

» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26

» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08

» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54

» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53

» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31

» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25

» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44

» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23

» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08

» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26

» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25

» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29

லிச்சி பழத்தில் உள்ள சத்துக்கள் Khan11

லிச்சி பழத்தில் உள்ள சத்துக்கள்

5 posters

Go down

லிச்சி பழத்தில் உள்ள சத்துக்கள் Empty லிச்சி பழத்தில் உள்ள சத்துக்கள்

Post by *சம்ஸ் Wed 19 Jun 2013 - 8:04

லிச்சி பழத்தில் உள்ள சத்துக்கள் 6fc8db1f-b38f-404e-aba6-b3f6ad51209b_S_secvpf



லிச்சி பழத்திலிருந்து கிடைக்கும் கலோரி 76. புரதம், கொழுப்பு, நார்ச்சத்து, கால்ஷியம், மாவுச்சத்து, பாஸ்பரஸ், இரும்பு, தையாமின், ரிபோப்ளோவின்,நியாசின், மாலிக் அமிலம், சிட்ரிக் அமிலம் மற்றும் வைட்டமின் சி ஆகிய சத்துக்கள் நிறைந்துள்ளன. 

மலச்சிக்கலை கட்டுப்படுத்தி குடலின் தசைநார்களை சீராக இயங்க வைக்கும் நார்ப்பொருள் 0.5 கிராமும், எலும்பு, பல் பலம் பெற உதவும் கால்சியம் 10 மில்லிகிராமும், பாஸ்பரஸ் 35 மிகி,  இரும்பு சத்து 0.7 மிகி உள்ளது என்கிறார்கள் உணவுச் சத்து நிபுணர்கள். 

இதயமும், ஈரலும் உடலின் பிரதான பாகங்கள். இந்த இரண்டு உடல் உறுப்புகளையும் ஆரோக்கியமாக வைப்பதில் லிச்சிக்கு முதலிடம். பொதுவாக லிச்சி மரத்தின் பழம், விதை, பூ, வேர்ப்பட்டை ஆகிய அனைத்துக்கும் மருத்துவ பயன்பாடு அதிகம். 

லிச்சி பழத்தை தினமும் உண்டு வந்தால் இதயம் நல்ல ஆரோக்கியத்துடன் சுறுசுறுப்பாப வேலை செய்யும். லிச்சியின் பழச்சாறு ஈரலுக்கு உரம் ஊட்டும். தாகத்தை தணிக்கும்.


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

லிச்சி பழத்தில் உள்ள சத்துக்கள் Empty Re: லிச்சி பழத்தில் உள்ள சத்துக்கள்

Post by பானுஷபானா Wed 19 Jun 2013 - 9:47

பகிர்வுக்கு நன்றி

எனக்கு இந்த பழம் பிடிக்காது
பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

லிச்சி பழத்தில் உள்ள சத்துக்கள் Empty Re: லிச்சி பழத்தில் உள்ள சத்துக்கள்

Post by kalainilaa Wed 19 Jun 2013 - 17:38

*_
kalainilaa
kalainilaa
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432

Back to top Go down

லிச்சி பழத்தில் உள்ள சத்துக்கள் Empty Re: லிச்சி பழத்தில் உள்ள சத்துக்கள்

Post by gud boy Thu 20 Jun 2013 - 9:53

எனக்கு ரொம்பப் பிடிக்கும்.
gud boy
gud boy
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 2147
மதிப்பீடுகள் : 290

Back to top Go down

லிச்சி பழத்தில் உள்ள சத்துக்கள் Empty Re: லிச்சி பழத்தில் உள்ள சத்துக்கள்

Post by *சம்ஸ் Thu 20 Jun 2013 - 11:06

gud boy wrote:எனக்கு ரொம்பப் பிடிக்கும்.
எனக்கும் ரொம்ப பிடிக்கும் !_


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

லிச்சி பழத்தில் உள்ள சத்துக்கள் Empty Re: லிச்சி பழத்தில் உள்ள சத்துக்கள்

Post by பானுஷபானா Thu 20 Jun 2013 - 11:19

*சம்ஸ் wrote:
gud boy wrote:எனக்கு ரொம்பப் பிடிக்கும்.
எனக்கும் ரொம்ப பிடிக்கும் !_

அதுல வேப்பம் பழம் வாசம் வருமே எப்படி சாப்பிடுறிங்க!* !*
பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

லிச்சி பழத்தில் உள்ள சத்துக்கள் Empty Re: லிச்சி பழத்தில் உள்ள சத்துக்கள்

Post by *சம்ஸ் Thu 20 Jun 2013 - 11:21

பானுகமால் wrote:
*சம்ஸ் wrote:
gud boy wrote:எனக்கு ரொம்பப் பிடிக்கும்.
எனக்கும் ரொம்ப பிடிக்கும் !_

அதுல வேப்பம் பழம் வாசம் வருமே எப்படி சாப்பிடுறிங்க!* !*
நீங்கள் சாப்பிட்டது பழுதான பழம் என்று நினைக்கிறேன் அக்கா :}


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

லிச்சி பழத்தில் உள்ள சத்துக்கள் Empty Re: லிச்சி பழத்தில் உள்ள சத்துக்கள்

Post by பானுஷபானா Thu 20 Jun 2013 - 11:25

*சம்ஸ் wrote:
பானுகமால் wrote:
*சம்ஸ் wrote:
gud boy wrote:எனக்கு ரொம்பப் பிடிக்கும்.
எனக்கும் ரொம்ப பிடிக்கும் !_

அதுல வேப்பம் பழம் வாசம் வருமே எப்படி சாப்பிடுறிங்க!* !*
நீங்கள் சாப்பிட்டது பழுதான பழம் என்று நினைக்கிறேன் அக்கா :}

இல்லை... நல்லாதான் இருந்தது...

ஒரு கிலோ பழமும் பழுதான பழமா?

பசங்க சாப்பிடல நான் தான் கஷ்டப்பட்டு ஒரு கிலோவையும் சாப்பிட்டேன்
பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

லிச்சி பழத்தில் உள்ள சத்துக்கள் Empty Re: லிச்சி பழத்தில் உள்ள சத்துக்கள்

Post by *சம்ஸ் Thu 20 Jun 2013 - 11:28

பானுகமால் wrote:
*சம்ஸ் wrote:
பானுகமால் wrote:
*சம்ஸ் wrote:
gud boy wrote:எனக்கு ரொம்பப் பிடிக்கும்.
எனக்கும் ரொம்ப பிடிக்கும் !_

அதுல வேப்பம் பழம் வாசம் வருமே எப்படி சாப்பிடுறிங்க!* !*
நீங்கள் சாப்பிட்டது பழுதான பழம் என்று நினைக்கிறேன் அக்கா :}

இல்லை... நல்லாதான் இருந்தது...

ஒரு கிலோ பழமும் பழுதான பழமா?

பசங்க சாப்பிடல நான் தான் கஷ்டப்பட்டு ஒரு கிலோவையும் சாப்பிட்டேன்
ஒரு கிலோவையும் தனியாக சாப்பிட்டு விட்டு சரியில்லை என்று சொல்லும் அக்காவை (_


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

லிச்சி பழத்தில் உள்ள சத்துக்கள் Empty Re: லிச்சி பழத்தில் உள்ள சத்துக்கள்

Post by ahmad78 Thu 20 Jun 2013 - 11:30

பிடிக்காத பழத்தை 1 கிலோ சாப்பிட்டிருக்கீங்க பானு.^_


படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

லிச்சி பழத்தில் உள்ள சத்துக்கள் Empty Re: லிச்சி பழத்தில் உள்ள சத்துக்கள்

Post by பானுஷபானா Thu 20 Jun 2013 - 11:31

*சம்ஸ் wrote:
பானுகமால் wrote:
*சம்ஸ் wrote:
பானுகமால் wrote:
*சம்ஸ் wrote:
gud boy wrote:எனக்கு ரொம்பப் பிடிக்கும்.
எனக்கும் ரொம்ப பிடிக்கும் !_

அதுல வேப்பம் பழம் வாசம் வருமே எப்படி சாப்பிடுறிங்க!* !*
நீங்கள் சாப்பிட்டது பழுதான பழம் என்று நினைக்கிறேன் அக்கா :}

இல்லை... நல்லாதான் இருந்தது...

ஒரு கிலோ பழமும் பழுதான பழமா?

பசங்க சாப்பிடல நான் தான் கஷ்டப்பட்டு ஒரு கிலோவையும் சாப்பிட்டேன்
ஒரு கிலோவையும் தனியாக சாப்பிட்டு விட்டு சரியில்லை என்று சொல்லும் அக்காவை  (_

அட போங்கப்பா... கஷ்டப்பட்டு சாப்பிட்டேன் யாருமே சாப்பிட துணைக்கு வரல தெரியுமா:(:(
பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

லிச்சி பழத்தில் உள்ள சத்துக்கள் Empty Re: லிச்சி பழத்தில் உள்ள சத்துக்கள்

Post by ahmad78 Thu 20 Jun 2013 - 11:37

டேஸ்ட் பார்க்க பானுவிற்கு 1 கிலோ தேவைப்பட்டிருக்கு.


படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

லிச்சி பழத்தில் உள்ள சத்துக்கள் Empty Re: லிச்சி பழத்தில் உள்ள சத்துக்கள்

Post by *சம்ஸ் Thu 20 Jun 2013 - 11:40

பானுகமால் wrote:
*சம்ஸ் wrote:
பானுகமால் wrote:
*சம்ஸ் wrote:
பானுகமால் wrote:
*சம்ஸ் wrote:
gud boy wrote:எனக்கு ரொம்பப் பிடிக்கும்.
எனக்கும் ரொம்ப பிடிக்கும் !_

அதுல வேப்பம் பழம் வாசம் வருமே எப்படி சாப்பிடுறிங்க!* !*
நீங்கள் சாப்பிட்டது பழுதான பழம் என்று நினைக்கிறேன் அக்கா :}

இல்லை... நல்லாதான் இருந்தது...

ஒரு கிலோ பழமும் பழுதான பழமா?

பசங்க சாப்பிடல நான் தான் கஷ்டப்பட்டு ஒரு கிலோவையும் சாப்பிட்டேன்
ஒரு கிலோவையும் தனியாக சாப்பிட்டு விட்டு சரியில்லை என்று சொல்லும் அக்காவை  (_

அட போங்கப்பா... கஷ்டப்பட்டு சாப்பிட்டேன் யாருமே சாப்பிட துணைக்கு வரல தெரியுமா:(:(
பாவம் அக்கா )*


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

லிச்சி பழத்தில் உள்ள சத்துக்கள் Empty Re: லிச்சி பழத்தில் உள்ள சத்துக்கள்

Post by பானுஷபானா Thu 20 Jun 2013 - 11:41

ahmad78 wrote:டேஸ்ட் பார்க்க பானுவிற்கு 1 கிலோ தேவைப்பட்டிருக்கு.

:* :*
பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

லிச்சி பழத்தில் உள்ள சத்துக்கள் Empty Re: லிச்சி பழத்தில் உள்ள சத்துக்கள்

Post by *சம்ஸ் Thu 20 Jun 2013 - 11:45

ahmad78 wrote:டேஸ்ட் பார்க்க பானுவிற்கு 1 கிலோ தேவைப்பட்டிருக்கு.
:}


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

லிச்சி பழத்தில் உள்ள சத்துக்கள் Empty Re: லிச்சி பழத்தில் உள்ள சத்துக்கள்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum