சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» இணையத்தில் ரசித்தவை
by rammalar Yesterday at 17:17

» ரீ ரிலீஸ் செய்யப்படும் ஆர் ஆர் ஆர் திரைப்படம்
by rammalar Yesterday at 16:55

» சிறுகதை - காரணம்
by rammalar Yesterday at 16:18

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by rammalar Yesterday at 15:16

» காமெடி படமாக உருவான ‘காக்கா’
by rammalar Yesterday at 15:15

» அக்கரன் -விமர்சனம்
by rammalar Yesterday at 15:10

» யுவன் சங்கர் ராஜாவின் ‘மணி இன்‌ தி பேங்க்’
by rammalar Yesterday at 15:08

» இந்த வாரம் வெளியாகும் அமீரின் ‘உயிர் தமிழுக்கு’
by rammalar Yesterday at 15:04

» குரங்கு பெடல் -விமர்சனம்
by rammalar Yesterday at 15:01

» கதம்பம் - இணையத்தில் ரசித்தவை
by rammalar Tue 7 May 2024 - 20:30

» கதம்பம்
by rammalar Tue 7 May 2024 - 14:46

» ஆன்மிக சிந்தனை
by rammalar Tue 7 May 2024 - 14:32

» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by rammalar Tue 7 May 2024 - 13:46

» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by rammalar Tue 7 May 2024 - 13:42

» டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணி அறிவிப்பு!
by rammalar Tue 30 Apr 2024 - 16:53

» கற்சிலையும் கரன்சியும்
by rammalar Tue 30 Apr 2024 - 11:34

» உண்மை முன்பே தெரியலையே.. என்ன நடந்தது.. மீண்டும் பகீர் கிளப்பிய செல்வராகவன்
by rammalar Tue 30 Apr 2024 - 11:10

» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by rammalar Tue 30 Apr 2024 - 4:46

» வாரியாரின் சாமார்த்தியம்
by rammalar Tue 30 Apr 2024 - 4:40

» பல சரக்கு
by rammalar Mon 29 Apr 2024 - 20:11

» என்னத்த சொல்ல...!
by rammalar Mon 29 Apr 2024 - 19:58

» அதிரடியான 'ரசவாதி' டிரைலர்
by rammalar Mon 29 Apr 2024 - 17:31

» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 16:30

» எந்த விலங்கிற்கு அதிக அறிவு உள்ளது? - பொ.அ-கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 11:49

» ஏழு வண்ணங்களில் அதிகமாக பாதிப்பு அடையும் வண்ணம் எது? - (பொ.அ.-வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:42

» கல்லணை யாரால் கட்டப்பஃபட்டது - (பொ.அ -வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:32

» அன்புடன் வாழுங்கள்
by rammalar Mon 29 Apr 2024 - 5:55

» பணத்தை நாம் ஆள வேண்டும்
by rammalar Mon 29 Apr 2024 - 5:46

» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by rammalar Sun 28 Apr 2024 - 19:56

» குஜராத்தில் ரூ.600 கோடி மதிப்பிலான போதைப் பொருளுடன் பாகிஸ்தான் படகு பறிமுதல்
by rammalar Sun 28 Apr 2024 - 19:27

» 20 நிமிடம் நடந்தது என்ன? ரெக்கார்டிங்கை கொடுங்க.. ஒரே போடாக போட்டுட்டாங்களே திமுக! நீலகிரியில் ஷாக்
by rammalar Sun 28 Apr 2024 - 16:22

» 'அன்பே சிவம்' படத்தால் இழந்தது அதிகம்.. கோபமா வரும்: மனம் நொந்து பேசிய சுந்தர் சி.!
by rammalar Sun 28 Apr 2024 - 16:15

» தமிழ் நாட்டிற்கு மஞ்சள் அலர்ட்
by rammalar Sun 28 Apr 2024 - 12:31

» ஐபிஎல் - பாயிண்ட்ஸ் டேபிள்
by rammalar Sun 28 Apr 2024 - 12:29

» மதிப்பும் மரியாதையும் வேண்டும் என்ற மனநிலையை விட்டுத் தள்ளுங்கள்!
by rammalar Sun 28 Apr 2024 - 11:00

5 வயது சிறுமி கற்பழித்து கொலை: விசைத்தறி தொழிலாளிக்கு ஆயுள் தண்டனை Khan11

5 வயது சிறுமி கற்பழித்து கொலை: விசைத்தறி தொழிலாளிக்கு ஆயுள் தண்டனை

4 posters

Go down

5 வயது சிறுமி கற்பழித்து கொலை: விசைத்தறி தொழிலாளிக்கு ஆயுள் தண்டனை Empty 5 வயது சிறுமி கற்பழித்து கொலை: விசைத்தறி தொழிலாளிக்கு ஆயுள் தண்டனை

Post by *சம்ஸ் Sat 22 Jun 2013 - 7:27

5 வயது சிறுமி கற்பழித்து கொலை: விசைத்தறி தொழிலாளிக்கு ஆயுள் தண்டனை 723fe905-0aa3-44ed-b3f1-433473a5cb2d_S_secvpf


தானே, ஜூன் 22- 

தானே மாவட்டம் பிவண்டியில் உள்ள பவர்லூம் டவுன் பகுதியை சேர்ந்தவர் காலிப் அஸ்ரப் முகமது. இவர் அங்குள்ள விசைத்தறி தொழிற்சாலையில் தங்கி வேலை செய்து வந்தார். அந்த பகுதியில் விளையாடிக்கொண்டிருந்த 5 வயது சிறுமியை காலிப் அஸ்ரப் முகமது விசைத்தறி தொழிற்சாலைக்கு அழைத்து சென்று கற்பழித்தார். 

பின்னர் சிறுமியை கழுத்தை நெரித்து கொலை செய்தார். பின்னர் அவளின் உடலை அங்குள்ள சிமெண்ட் பலகைக்கு அடியில் புதைத்துவிட்டு தப்பினார். இந்த சம்பவம் கடந்த 2008-ம் ஆண்டு ஆகஸ்ட் 20-ம் தேதி நடந்தது. 

இதுபற்றி போலீசார் தீவிர விசாரணை நடத்தி காலிப் அஸ்ரப் முகமதுவை கைது செய்தனர். இந்த வழக்கு விசாரணை தானே மாவட்ட கூடுதல் செசன்சு கோர்ட்டில் நீதிபதி கே.ஆர்.வாரியர் முன்னிலையில் நடந்து வந்தது. இந்த வழக்கு விசாரணை முடிவில் காலிப் அஸ்ரப் முகமதுவுக்கு ஆயுள் தண்டனை விதித்து நீதிபதி தீர்ப்பு கூறினார்.  


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

5 வயது சிறுமி கற்பழித்து கொலை: விசைத்தறி தொழிலாளிக்கு ஆயுள் தண்டனை Empty Re: 5 வயது சிறுமி கற்பழித்து கொலை: விசைத்தறி தொழிலாளிக்கு ஆயுள் தண்டனை

Post by பானுஷபானா Sat 22 Jun 2013 - 10:48

!*!*!*#*#*#*#*#*
பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

5 வயது சிறுமி கற்பழித்து கொலை: விசைத்தறி தொழிலாளிக்கு ஆயுள் தண்டனை Empty Re: 5 வயது சிறுமி கற்பழித்து கொலை: விசைத்தறி தொழிலாளிக்கு ஆயுள் தண்டனை

Post by ahmad78 Sat 22 Jun 2013 - 11:08

இவனுங்களை மாதிரி உள்ள ஆட்களுக்கு காலம் முழுவதும் அனுபவிக்க முடியாத அளவுக்கு பண்ணனும்.


படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

5 வயது சிறுமி கற்பழித்து கொலை: விசைத்தறி தொழிலாளிக்கு ஆயுள் தண்டனை Empty Re: 5 வயது சிறுமி கற்பழித்து கொலை: விசைத்தறி தொழிலாளிக்கு ஆயுள் தண்டனை

Post by Muthumohamed Sat 22 Jun 2013 - 11:16

ahmad78 wrote:இவனுங்களை மாதிரி உள்ள ஆட்களுக்கு காலம் முழுவதும் அனுபவிக்க முடியாத அளவுக்கு பண்ணனும்.


^)^)^)^)^)^)


இவனுக்கு மனசாட்சி என்பதே இல்லையா ?

இவனெல்லாம் முஸ்லீம் என்று வாழ்ந்து கொண்டு இருக்கிறானே !*!*!*!*!*
Muthumohamed
Muthumohamed
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 12563
மதிப்பீடுகள் : 1138

http://knsriyas.blogspot.in

Back to top Go down

5 வயது சிறுமி கற்பழித்து கொலை: விசைத்தறி தொழிலாளிக்கு ஆயுள் தண்டனை Empty Re: 5 வயது சிறுமி கற்பழித்து கொலை: விசைத்தறி தொழிலாளிக்கு ஆயுள் தண்டனை

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» வரதட்சணைக்காக மருமகள் கொலை; 85 வயது பெண்ணுக்கு ஆயுள் தண்டனை
» மகளை மிரட்டி கற்பழித்து தாயாக்கிய தந்தைக்கு, ஆயுள் தண்டனை
» குடிப்பதற்க்காக 17 வயது பாய் பிரெண்டுடன், கொள்ளையில் ஈடுபட்ட, 15 வயது சிறுமி
» 12 வயது சிறுமி மீது 13 வயது சிறுவன் பாலியல் வல்லுறவு!
» 6 மாத குழந்தையை கற்பழித்து கொன்றவருக்கு மரண தண்டனை நிறைவேற்றம்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum